10th Tamil test2

10th Tamil lesson2 test

Congratulations - you have completed 10th Tamil lesson2 test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
3. வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம்உண் டாம் - என்று கூறியவர் யார்?
A
நக்கீரர்
B
அகத்தியர்
C
ஒளவையார்
D
தொல்காப்பியர்
Question 2
6. வடக்கிலிருந்து வீசும் காற்று _________ என அழைக்கப்படுகிறது?
A
கொண்டல்
B
குணக்கு
C
தென்றல்
D
வாடை
Question 3
11. வளி மிகின் வலி இல்லை என்ற புறநானூற்றுப் பாடலை பாடியவர் யார்?
A
நக்கண்ணகனார்
B
குளநாகனார்
C
சேந்தனார்
D
ஐயூர் முடவனார்
Question 4
40. இலக்கணக்குறிப்பு தருக "மார்கழித்திங்கள்"
A
பண்புத்தொகை
B
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
C
வினைத்தொகை
D
மூன்றாம் வேற்றுமைத்தொகை
Question 5
41. இலக்கணக் குறிப்பு தருக "சிவப்பு சட்டை பேசினார்"
A
பண்புத்தொகை
B
வினைத்தொகை
C
நான்காம் வேற்றுமைத்தொகை
D
அன்மொழித்தொகை
Question 6
39. உலகின் மிகச்சிறிய தவளை என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
ராமகிருஷ்ணன்
Question 7
35. அன்மொழித்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக
A
முறுக்கு மீசை வந்தார்
B
சாரைப்பாம்பு
C
மார்கழித் திங்கள்
D
மலர்க்கை
Question 8
42. 'பெரிய மீசை' சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?
A
பண்புத்தொகை
B
உவமைத்தொகை
C
அன்மொழித்தொகை
D
உம்மைத்தொகை
Question 9
17. குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு _______ லட்சம் ஓசோன் மூலக்கூறுகளை சிதைத்து விடும்
A
1
B
2
C
3
D
4
Question 10
18. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் எந்தெந்த பாடல்களைத் தாய்மொழியில் எழுதி வைத்துப் பாடுகின்றனர்? 
A
திருக்குறள், திருவெம்பாவை
B
திருவெம்பாவை. திருப்பாவை
C
திருப்பாவை, திருக்குறள்
D
திருக்குறள், தேவாரம்
Question 11
2. மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் ?
A
திருமூலர்
B
திருக்குறள்
C
தொல்காப்பியம்
D
கம்பராமாயணம்
Question 12
30. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் முறை எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
A
2000
B
2005
C
2010
D
2012
Question 13
13. இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகத்தின் ________ இடம் ?
A
ஒன்று
B
இரண்டு
C
மூன்று
D
நான்கு
Question 14
26. முல்லைப்பாட்டு எத்தனை அடிகளை உடையது ?
A
101
B
103
C
105
D
110
Question 15
 
A
3 1 2 4
B
1 2 3 4
C
4 3 2 1
D
3 1 4 2
Question 16
19. மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடுன் வா"என்ற பாடலை பாடியவர் யார்? 
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கண்ணதாசன்
D
முடியரசன்
Question 17
A
1 2 3 4
B
4 3 2 1
C
3 4 1 2
D
3 4 2 1
Question 18
36. 'பாடு இமிழ் பனிக்கடல் பருகி' என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
A
கடல்நீர் ஆவியாகி மேகமாதல்
B
கடல்நீர் குளர்ச்சி அடைதல்
C
கடல்நீர் ஒலித்தல்
D
கடல்நீர் கொந்தளித்தல்
Question 19
28. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது?
A
முல்லைப்பாட்டு
B
சிறுபாணாற்றுப்படை
C
திருமுருகாற்றுப்படை
D
குறிஞ்சிப்பாட்டு
Question 20
34. காலம் கரந்த பெயரெச்சம் ________ எனப்படும்
A
பண்புத்தொகை
B
வினையெச்சம்
C
வினைத்தொகை
D
பெயரெச்சம்
Question 21
31. புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றி வெளியான முதல் புதினம் எது?
A
அன்னைமொழி
B
சண்டமாருதம்
C
இரட்டை விளக்கு
D
புயலிலே ஒரு தோணி
Question 22
4. கிழக்கிலிருந்து வீசும் காற்று ________ என அழைக்கப்படுகிறது?
A
குணக்கு
B
கொண்டல்
C
வாடை
D
தென்றல்
Question 23
5. மேற்கிலிருந்து வீசும் காற்று ______ என அழைக்கப்படுகிறது ?
A
கோடை
B
குணக்கு
C
தென்றல்
D
வாடை
Question 24
43. அதோ அந்தப்பறவை போல என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
ச.முகமது அலி
C
கண்ணதாசன்
D
ராமகிருஷ்ணன்
Question 25
37. மலர்ந்தும் மலராத பாதி மலர்போல எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? 
A
வாணிதாசன்
B
கண்ணதாசன்
C
பாரதிதாசன்
D
பாரதியார்
Question 26
32. பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
பரிபாடல்
B
கலித்தொகை
C
அகநானூறு
D
புறநானூறு
Question 27
7. தெற்கிலிருந்து வீசும் காற்று _______ என அழைக்கப்படுகிறது? 
A
வாடைக்காற்று
B
தென்றல் காற்று
C
ஊதைக்காற்று
D
வெப்பக்காற்று
Question 28
33. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
A
5
B
6
C
7
D
9
Question 29
22. சிந்துக்குத் தந்தை என்று பாராட்டப்பட்டவர் யார்?
A
பாரதிதாசன்
B
பாரதியார்
C
கவிமணி
D
நாமக்கல் கவிஞர்
Question 30
27. முல்லைப்பாட்டின் பா வகையைக் காண்க
A
கலிப்பா
B
வஞ்சிப்பா
C
ஆசிரியப்பா
D
வெண்பா
Question 31
15. அமில மழை பொழிவுக்கு காரணமான வாயு எது?
A
கந்தக டை ஆக்சைடு
B
சல்பர் டை ஆக்சைடு
C
நைட்ரஜன் டை ஆக்சைடு
D
A மற்றும் C சரி
Question 32
21. நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா என்று பாராட்டப்பட்டவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கவிமணி
D
நாமக்கல் கவிஞர்
Question 33
10. நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது?
A
நற்றினை
B
குறுந்தொகை
C
புறநானூறு
D
அகநானூறு
Question 34
A
1 2 3 4
B
4 3 2 1
C
1 2 4 3
D
1 4 3 2
Question 35
24. வசன கவிதையே _______என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று?
A
சிறப்பு கவிதை
B
புதுக்கவிதை
C
யாப்பு கவிதை
D
அணிக்கவிதை
Question 36
16. உலக காற்று நாள் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
A
ஜீன் 10
B
ஜீன் 15
C
ஜூலை 20
D
ஜூலை 15
Question 37
12. கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று காற்றின் வேகத்தைப் பற்றி புறநானூறில் குறிப்பிட்டவர் யார்?
A
நக்கீரர்
B
மதுரை இளநாகனார்
C
பெருவழுதி
D
நக்கண்ணகனார்
Question 38
29. கப்பித்தான் என்பதன் பொருள் 
A
கப்பல்
B
வானம்
C
தலைமை மாலுமி
D
படகு
Question 39
9. பத்மகிரிநாதர் தென்றல் விடுதாது என்ற நூலை எழுதியவர் யார்? 
A
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
B
குமரகுருபரர்
C
அருணாச்சல கவிராயர்
D
அழகிய சொக்கநாதப்புலவர்
Question 40
14. குளிர்பதனப் பெட்டியில் இருந்து வெளிவரும் நச்சுக்காற்று எது?
A
ஹைட்ரோ கார்பன்
B
குளோரோ புளோரோ கார்பன்
C
கந்தக ஆக்சைடு
D
மோனாக்சைடு
Question 41
8. வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
புறநானூறு
D
நற்றிணை
Question 42
1. உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்று கூறியவர் யார்? 
A
திருமூலர்
B
அகத்தியர்
C
நக்கீரர்
D
தொல்காப்பியர்
Question 43
23. சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும் பெண்ணடிமைத் தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர் யார்?
A
பாரதியார்
B
முடியரசன்
C
கவிமணி
D
வாணிதாசன்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 43 questions to complete.

8th Tamil lesson1 test

10th Tamil test2

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page