10th Tamil test3

10th Tamil lesson3 Test

Congratulations - you have completed 10th Tamil lesson3 Test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
37. திருக்குறள் தெளிவுரை என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
வ.உ.சிதம்பரம்
B
உ.வே.சா
C
கி.ராஜநாராயணன்
D
கு.சிவராமன்
Question 2
40. பண் என்னாம் பாடற்கியைபின்றேல் கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் என்ற குறளில் பயின்று வரும் அணி எது?
A
உவமையணி
B
வேற்றுமை அணி
C
உருவக அணி
D
எடுத்துக்காட்டு உவமையணி
Question 3
20. கூர்ம புராணம் மற்றும் லிங்கபுராணம் என்ற நூல்களை எழுதியவர் யார்?
A
வேந்தன்
B
சீவலமாறன்
C
கெளசிகனார்
D
கண்ணகனார்
Question 4
32. முற்றுப்பெறாத வினை, பெயர் சொல்லை தொடர்வது _________ எனப்படும் 
A
உரிச்சொல் தொடர்
B
எழுவாய்த்தொடர்
C
பெயரெச்சத்தொடர்
D
வினையெச்சத்தொடர்
Question 5
34. கூட்டுநிலைப் பெயரெச்சத்திற்கு எடுத்துக்காட்டு தருக
A
கேட்க வேண்டிய பாடல்
B
சாலச்சிறந்தது
C
வருக வருக வருக
D
இனியன் கவிஞர்
Question 6
1. 'விருந்தே புதுமை' என்று கூறியவர் யார் ?
A
தொல்காப்பியர்
B
அகத்தியர்
C
கபிலர்
D
திருமூலர்
Question 7
12. தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த திணையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி என்று கூறும் நூல் எது?
A
புறநானூறு
B
அகநானூறு
C
குறுந்தொகை
D
நற்றிணை
Question 8
7. தனித்து உண்ணாமை என்பது தமிழரின் ______ பண்பின் அடிப்படை ஆகும்? 
A
விருந்தோம்பல்
B
பண்பாமை
C
அறம்
D
சோம்பல்
Question 9
14. இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர் 'உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததாக கூறும் நூல் எது?
A
நற்றிணை
B
அகநானூறு
C
புறநானூறு
D
குறுந்தொகை
Question 10
10. அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?
A
அகநானூறு
B
புறநானூறு
C
குறுந்தொகை
D
நற்றிணை
Question 11
17. வரகரிசிச் சோறும் வழுதுணைங்காய் வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும் - திறமுடனே என்று பாடியவர் யார்?
A
பெருங்கௌசிகனார்
B
காக்கை பாடினியார்
C
ஒளவையார்
D
அம்மூவனார்
Question 12
16. 'மருந்தே ஆயினும் விருந்தோடு உண்' என்று கூறியவர்?
A
பெருங்கௌசிகனார்
B
கண்ணகனார்
C
ஒளவையார்
D
அகத்தியர்
Question 13
29. கோபல்லபுரத்து மக்கள் என்ற நூல் சாகித்திய அகாடமி பரிசு பெற்ற ஆண்டு ?
A
1990
B
1991
C
2003
D
2010
Question 14
4. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கூறியவர் யார்?
A
கம்பர்
B
கழனியூரன்
C
இளங்கோவடிகள்
D
செயங்கொண்டார்
Question 15
38. ஆறாம் திணை என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
கி.ராஜநாராயணன்
B
வ.உ.சிதம்பரனார்
C
ஜெயராமன்
D
கு.சிவராமன்
Question 16
21. மலைபடுகடாம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
கம்பர்
B
நக்கீரர்
C
கபிலர்
D
பெருங்கௌசிகனார்
Question 17
A
3 1 2 4
B
3 1 4 2
C
1 2 3 4
D
4 3 2 1
Question 18
15. 'பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவர் உளீரோ' என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?
A
நற்றிணை
B
அகநானூறு
C
புறநானூறு
D
குறுந்தொகை
Question 19
6. விருந்தினரும் வறியவரும் நெருங்கியுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல' என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?
A
மணிமேகலை
B
புறநானூறு
C
சீவகசிந்தாமணி
D
கலிங்கத்துப்பரணி
Question 20
8. உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரா அமிழ்தம் இயைவ தாயினும், இனிது எனத் என்ற புறநானூறு பாடலை பாடியவர் யார்?
A
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
B
பெருங்கௌசிகனார்
C
நக்கண்ணகனார்
D
நப்பூதனார்
Question 21
36. காசிக்காண்டம் என்பது ________
A
காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
B
காசி நகரத்தின் குறிக்கும் மறுபெயர்
C
காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
D
காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
Question 22
31. தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும்?
A
7
B
8
C
9
D
10
Question 23
18. காசிக்காண்டம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
முடியரசன்
C
பாரதிதாசன்
D
அதிவீரராம பாண்டியர்
Question 24
35. பின்வருவனவற்றுள் முறையான தொடர்
A
தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
B
தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு
C
தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
D
தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு
Question 25
11. 'காலின் ஏழடிப் பின் சென்று' என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?
A
திருக்குறள்
B
பொருநராற்றுப்படை
C
சிறுபாணாற்றுப்படை
D
அகநானூறு
Question 26
41. நச்சப் படாதவன் செல்லம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று என்ற குறளில் பயின்று வரும் அணி எது?
A
உவமையணி
B
வேற்றுமை அணி
C
பிறிதுமொழிதல் அணி
D
எடுத்துக்காட்டு உவமையணி
Question 27
23. மலைபடுகடாம் எத்தனை அடிகளை உடையது?
A
540
B
583
C
600
D
683
Question 28
33. 'சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி' என்னும் அடியில் பாக்கம் என்பது 
A
புத்தூர்
B
மூதூர்
C
பேரூர்
D
சிற்றூர்
Question 29
5. “வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
சீவகசிந்தாமணி
C
கம்பராமாயணம்
D
புறநானூறு
Question 30
25. மலைபடுகடாமின் பாட்டுடைத்தலைவன் யார்? 
A
முருகர்
B
நன்னன்
C
சேரன் செங்குட்டுவன்
D
கரிகாலன்
Question 31
26. கோவில் பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம் எது?
A
கரிசல் இலக்கியம்
B
புற இலக்கியம்
C
அக இலக்கியம்
D
அற இலக்கியம்
Question 32
A
5 4 3 2 1
B
1 2 3 4 5
C
5 4 1 2 3
D
5 4 2 1 3
Question 33
39. வேலொடு நின்றான் இருவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு என்ற குறளில் பயின்று வரும் அணி எது?
A
உருவக அணி
B
எடுத்துக்காட்டு உவமையணி
C
உவமையணி
D
வேற்றுமை அணி
Question 34
2. திருவள்ளுவர் விருந்தோம்பலை வலியுறுத்த எந்த அதிகாரத்தை அமைத்திருக்கிறார்?
A
ஊழியல்
B
இல்லறவியல்
C
பாயிரவியல்
D
துறவியல்
Question 35
28. கோபல்லபுரத்து மக்கள்  என்னும் நூலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றவர்?
A
எஸ் ராமகிருஷ்ணன்
B
சுந்தர ராமசாமி
C
கி.ராஜநாராயணன்
D
ஜெயகாந்தன்
Question 36
30. கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியவர் யார்?
A
கி.ராஜநாராயணன்
B
கு.அழகிரி
C
பூமணி
D
கு.அழகிரி சாமி
Question 37
24. மலைபடுகடாமின் வேறு பெயர் ________
A
திருமுருகாற்றுப்படை
B
பரிபாடல்
C
நெடுநல்வாடை
D
கூத்தராற்றுப்படை
Question 38
13. நெய்தல் நிலத்தில் பாணர்களை வரவேற்று 'குழல் மீன் கறி' பிறவும் கொடுத்ததாக கூறும் நூல் எது?
A
சிறுபாணாற்றுப்படை
B
குறுந்தொகை
C
நற்றிணை
D
அகநானூறு
Question 39
19. விருந்தோம்பல் ஒழுக்கங்கள் எத்தனை?
A
மூன்று
B
ஒன்பது
C
ஏழு
D
ஐந்து
Question 40
9. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு எனக் கூறும் நூல் எது? 
A
நற்றிணை
B
அகநானூறு
C
புறநானூறு
D
குறுந்தொகை
Question 41
3. ‘தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை' என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
மணிமேகலை
B
சிலப்பதிகாரம்
C
சீவகசிந்தாமணி
D
வளையாபதி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 41 questions to complete.

7th Tamil lesson1 Test

10th Tamil test3

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page