10th Tamil test4

10th Tamil lesson4 test

Congratulations - you have completed 10th Tamil lesson4 test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இலா என்னும் உரையாடும் மென்பொருளை (Chatbot)  உருவாக்கிய வங்கி எது ?
A
ஐசிஐசிஐ வங்கி
B
இந்தியன் வங்கி
C
யூனியன் பங்கி
D
பாரத ஸ்டேட் வங்கி
Question 2
ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய 'காலத்தின் சுருக்கமான வரலாறு'என்ற நூல் வெளிவந்த ஆண்டு?
A
1985
B
1988
C
1990
D
1992
Question 3
படர்க்கைப் பெயர்களுக்கு எடுத்துக்காட்டு தருக
A
அவன், அவள், அவர், அது, அவை
B
வந்தேன். வந்தோம்
C
நீ, நீர், நீவிர்
D
வந்தான். சென்றாள்
Question 4
படர்க்கை வினைகளுக்கு எடுத்துக்காட்டு தருக
A
வந்தான், சென்றாள், படித்தனர்
B
வந்தேன். வந்தோம்
C
நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்
D
நீ. நீர், நீவிர், நீங்கள்
Question 5
பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் எத்தனையாவது திருமொழியாக உள்ளது?
A
ஐந்தாம் திருமொழி
B
ஆறாம் திருமொழி
C
ஏழாம் திருமொழி
D
எட்டாம் திருமொழி
Question 6
இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் _______ எனப்படும்?
A
வழாநிலை
B
வழு
C
வழுவமைதி
D
கால வழாநிலை
Question 7
'அன்றாட வாழ்வில் அறிவியல்' என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
நீலமணி
B
கழனியூரன்
C
தமிழ்ச்செல்வன்
D
ஸ்டீபன் ஹாக்கிங்
Question 8
இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் ________ எனப்படும்?
A
வழாநிலை
B
வழு
C
வழுவமைதி
D
கால வழுவமைதி
Question 9
தன்மை வினைகளுக்கு எடுத்துக்காட்டு தருக 
A
அவன், அவள், அவர்
B
வந்தேன். வந்தோம்
C
நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்
D
வந்தாள். சென்றாள், படித்தனர்
Question 10
சங்க நூல்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது?
A
நற்றிணை
B
அகநானூறு
C
பரிபாடல்
D
புறநானூறு
Question 11
பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A
1985
B
1980
C
1988
D
1990
Question 12
வாடா இராசா, வாடா கண்ணா என்று மகனை தாய் அழைப்பது ______ ஆகும் ?
A
பால் வழுவமைதி
B
இட வழுவமைதி
C
திணை வழுவமைதி
D
மரபு வழுவமைதி
Question 13
Digital Revolution என்பது __________
A
மின்னனுப் புரட்சி
B
மென்பொருள்
C
தனிநபர் புரட்சி
D
எழுத்தாளி
Question 14
பெருமாள் திருமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளது?
A
106
B
105
C
110
D
108
Question 15
முன்னிலை வினைகளுக்கு எடுத்துக்காட்டு தருக
A
அவன், அவள், அவர், அது
B
வந்தேன். வந்தோம்
C
நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்
D
வந்தான், சென்றாள்
Question 16
தலைவிதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது என்று கூறியவர்?
A
ஐன்ஸ்டைன்
B
அப்பர்
C
ஸ்டீபன் ஹாக்கிங்
D
கலிலியோ
Question 17
 
A
4 3 2 1
B
1 2 3 4
C
4 3 1 2
D
1 2 4 3
Question 18
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்" என்ற பாடல் வரியை பாடியவர் யார்?
A
வாணிதாசன்
B
கண்ணதாசன்
C
பாரதியார்
D
பாரதிதாசன்
Question 19
வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது என்று கூறியவர் யார்?
A
ஐன்ஸ்டைன்
B
கலிலியோ
C
நியூட்டன்
D
ஸ்டீபன் ஹாக்கிங்
Question 20
பால் எத்தனை வகைப்படும்?
A
2
B
3
C
5
D
10
Question 21
1300 ஆண்டுகளுக்கு முன் அண்டப்பகுதியை பற்றி எழுதியவர் யார்?
A
சுந்தரர்
B
மாணிக்கவாசகர்
C
திருஞானசம்பந்தர்
D
அப்பர்
Question 22
குடியரசுத்தலைவர் நாளை தமிழகம் வருகிறார் என்பது _____ ஆகும்
A
பால் வழுவமைதி
B
கால வழுவமைதி
C
திணை வழுவமைதி
D
மரபு வழுவமைதி
Question 23
“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் சிறிய ஆகப் பெரியோன் தெரியின்" என்ற திருவாசகப் பாடலை பாடியவர் யார்?
A
திருஞானசம்பந்தர்
B
அப்பர்
C
சுந்தரர்
D
மாணிக்கவாசகர்
Question 24
குலசேகராழ்வார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
A
6 ஆம் நூற்றாண்டு
B
7ஆம் நூற்றாண்டு
C
8 ஆம் நூற்றாண்டு
D
10 ஆம் நூற்றாண்டு
Question 25
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்ப்பட வைத்தாங்கே என்ற பாடலின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கண்ணதாசன்
D
வாணிதாசன்
Question 26
தற்போது பரிபாடலில் எத்தனை பாடல்கள் கிடைத்துள்ளது?
A
24
B
70
C
25
D
30
Question 27
முன்னிலைப் பெயர்களுக்கு எடுத்துக்காட்டு தருக
A
நான், யான், நாம்
B
வந்தேன், வந்தோம்
C
நீ, நீர், நீவிர், நீங்கள்
D
நடந்தாய், வந்தீர்
Question 28
பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
A
வானத்தையும் பாட்டையும்
B
வானத்தையும் புகழையும்
C
வானத்தையும் பூமியையும்
D
வானத்தையும் பேரொலியையும்
Question 29
தற்காலத்தின் ஐன்ஸ்டைன் என்று புகழப்படுபவர் யார்?
A
அலெக்ஸாண்டர்
B
ஸ்டீபன் ஹாக்கிங்
C
திருஞானசம்பந்தர்
D
கபிலர்
Question 30
குலசேகராழ்வார் வித்துவக்கோடில் உள்ள என்ற தெய்வத்தை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார்?
A
சிவன்
B
உய்யவந்த பெருமாளை
C
பிள்ளையார்
D
முருகன்
Question 31
உலவி என்பது__________
A
Hardware
B
Software
C
Browser
D
Program
Question 32
இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது ______எனப்படும் ?
A
வழாநிலை
B
வழு
C
வழுவமைதி
D
கால வழாநிலை
Question 33
ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனின் பெயர் என்ன ?
A
இலா
B
திருவள்ளுவர்
C
நியூட்டன்
D
பெப்பர்
Question 34
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் என்ற பாடலின் ஆசிரியர் யார்?
A
ஆண்டாள்
B
குலசேகராழ்வார்
C
பெரியாழ்வார்
D
நம்பியாண்டார் நம்பி
Question 35
' நெருப்புப் பந்தாய் வந்து குளிர்ந்த பூமி ' என்று கூறும் நூல் எது ?
A
நற்றிணை
B
பரிபாடல்
C
புறநானூறு
D
அகநானூறு
Question 36
"உனதருளே பார்ப்பன் அடியேனே' யாரிடம் யார் கூறியது?
A
குலசேகராழ்வாரிடம் இறைவன்
B
இறைவனிடம் குலசேகராழ்வார்
C
மருத்துவரிடம் நோயாளி
D
நோயாளியிடம் மருத்துவர்
Question 37
"கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?
A
நற்றிணை
B
அகநானூறு
C
புறநானூறு
D
கலித்தொகை
Question 38
தன்மைப் பெயர்களுக்கு எடுத்துக்காட்டு தருக
A
நான், யான், நாம், யாம்
B
வந்தேன், வந்தோம்
C
நீ, நீர், நீவிர், நீங்கள்
D
வந்தான், சென்றாள், படித்தனர்
Question 39
பெருமாள் திருமொழியை இயற்றியவர் யார்?
A
ஆண்டாள்
B
பெரியாழ்வார்
C
திருமங்கை ஆழ்வார்
D
குலசேகராழ்வார்
Question 40
குலசேகர ஆழ்வார் "வித்துவக்கோட்டம்மா" என்று ஆண் தெய்வத்தை அழைத்துப்பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே
A
மரபு வழுவமைதி. திணை வழுவமைதி
B
இடவழுவமைதி, மரபு வழுவமைதி
C
பால் வழுவமைதி. திணை வழுவமைதி
D
காலவழுவமைதி, இடவழுவமைதி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 40 questions to complete.

7th Tamil lesson1 Test

10th Tamil test4

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page