10th Tamil test6

10th Tamil lesson6 test

Congratulations - you have completed 10th Tamil lesson6 test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
“திருக்குறள் நீதி இலக்கியம்" என்ற நூலின் ஆசிரியர் யார்? 
A
மாணிக்கம்
B
சுரதா
C
க.த.திருநாவுக்கரசு
D
பொன்வேல்
Question 2
A
5 4 3 2 1
B
1 2 3 4 5
C
2 5 1 3 4
D
2 5 1 4 3
Question 3
எல் + பாடு = ?
A
என்பாடு
B
எல்பாடு
C
ஏற்பாடு
D
எஃபாடு
Question 4
பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டம் எது?
A
புலியாட்டம்
B
காவடியாட்டம்
C
ஒயிலாட்டம்
D
மயிலாட்டம்
Question 5
பாய்ச்சல் என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
A
சா.கந்தசாமி
B
ஆறுமுகம்
C
வையாபுரி
D
செயப்பிரகாசம்
Question 6
கம்பரை ஆதரித்த வள்ளல் யார்? 
A
சடையப்ப வள்ளல்
B
அப்துல்காதிர் மரைக்காயர்
C
வையாவிக்கோப்பெரும்பேகன்
D
சந்திரன் சுவர்க்கி
Question 7
“தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான்" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
A
உருவக அணி
B
வஞ்சப்புகழ்ச்சி அணி
C
வேற்றுமை அணி
D
உவமை அணி
Question 8
'போலச்செய்தல்'எனடற பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக் காட்டும் கலைகளில் ஒன்று எது?
A
பொய்க்கால் குதிரையாட்டம்
B
தப்பாட்டம்
C
மயிலாட்டம்
D
ஒயிலாட்டம்
Question 9
"சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி என்ன?
A
உருவக அணி
B
வேற்றுமை அணி
C
வஞ்சப்புகழ்ச்சி அணி
D
உவமை அணி
Question 10
ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கு பொருந்தாது எது?
A
சிற்றில்
B
கழங்கு
C
சிறுபறை
D
சிறுதேர்
Question 11
சா. கந்தசாமி எந்த புதினத்திற்காக சாகித்திய அகாடமி விருது பெற்றார்?
A
உரைவீச்சு
B
விசாரணைக் கமிஷன்
C
சாந்தகுமாரி
D
சுடுமண் சிலைகள்
Question 12
'கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்' என்று பெருமைப்படுபவர் யார்? 
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
கண்ணதாசன்
Question 13
குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
A
முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
B
குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
C
குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
D
மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
Question 14
குழந்தையின் தலை 5 - 6 ஆம் மாதங்களில் மென்மையாக அசையும் பருவம் எது ?
A
காப்பு
B
செங்கீரை
C
தால்
D
வருகை
Question 15
கரகாட்டத்தின் துணையாட்டம் எது?
A
ஒயிலாட்டம்
B
பொய்க்கால் குதிரை
C
மயிலாட்டம்
D
காவடியாட்டம்
Question 16
மலர்கள் தரையில் நழுவும், எப்போது?
A
அள்ளி முகர்ந்தால்
B
தரப் பிணைத்தால்
C
காம்பு முறிந்தால்
D
இறுக்கி முடிச்சிட்டால்
Question 17
அருச்சுனன் தபசு என்பது எதை வேண்டி நிகழ்த்தப்படுவதாக இருக்கிறது?
A
கடல்
B
மேகம்
C
மழை
D
வானம்
Question 18
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
A
நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
B
ஊரில் விளைச்சல் இல்லாததால்
C
அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
D
அங்கு வறுமை இல்லாததால்
Question 19
 “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
A
வேற்றுமை அணி
B
சொற்பொருள் பின்வருநிலை அணி
C
பொருள் பின்வரு நிலையணி
D
சொல் பின்வரு நிலையணி
Question 20
       
A
2 3 1
B
1 2 3
C
3 2 1
D
2 1 3
Question 21
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் என்ற நூலை இயற்றியவர் யார் ?
A
தனிநாயகம் அடிகள்
B
குமரகுருபரர்
C
மீனாட்சி சுந்தரனார்
D
வேதநாயக சாஸ்திரி
Question 22
குமரகுருபரரின் எந்நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
A
17ம் நூற்றாண்டு
B
16ம் நூற்றாண்டு
C
18ம் நூற்றாண்டு
D
19ம் நூற்றாண்டு
Question 23
"இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
A
உருவக அணி
B
சொற்பொருள் பின்வருநிலை அணி
C
வஞ்சப்புகழ்ச்சி அணி
D
உவமை அணி
Question 24
       
A
1 2 3 4
B
4 3 2 1
C
3 4 2 1
D
3 4 1 2
Question 25
கம்பராமாயணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளது?
A
5
B
6
C
7
D
8
Question 26
"மக்களே போல்வர் கயவர் : அவரன்ன ஒப்பாரி யாம்கண்ட தில்" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
A
வேற்றுமை அணி
B
உருவக அணி
C
பொருள் பின்வரு நிலையணி
D
உவமை அணி
Question 27
திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாக இருப்பது கலை ஆகும்? 
A
புலியாட்டம்
B
பொய்க்கால் குதிரையாட்டம்
C
தெருக்கூத்து
D
தப்பாட்டம்
Question 28
திறந்த வெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் வெளிப்படுத்தப்படுவது _______
A
புலியாட்டம்
B
காவடியாட்டம்
C
தெருக்கூத்து
D
சேவையாட்டம்
Question 29
எந்த நூலில் மரப்பாவையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது? 
A
நாலடியார்
B
நான்மணிக்கடிகை
C
ஏலாதி
D
 திருக்குறள்
Question 30
பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கு பொருந்தாது எது?
A
அம்மானை
B
கழங்கு
C
ஊசல்
D
சிறுதேர்
Question 31
தொல்காப்பியம் குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாகப் _____ இடம்பெறுகிறது?
A
பறை
B
கரகம்
C
அரசன்
D
அரசி
Question 32
தேன்மழை என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
முடியரசன்
B
சுரதா
C
வாணிதாசன்
D
கண்ணதாசன்
Question 33
ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?
A
ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுவர்
B
ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
C
ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
D
ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்
Question 34
'தக தகதக்க தந்தத்த தந்தகக என்று தாளம் பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெருக' என்ற பாடல் வரியை பாடியவர் யார்?
A
அருணகிரிநாதர்
B
சேக்கிழார்
C
இளங்கோவடிகள்
D
கம்பர்
Question 35
“கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்” இத்தொடருக்கான வினா எது?
A
கரகாட்டம் என்றால் என்ன?
B
கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
C
கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை
D
கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
Question 36
ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம் எது? 
A
ஒயிலாட்டம்
B
தேவராட்டம்
C
மயிலாட்டம்
D
காவடியாட்டம்
Question 37
சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய 11 வகை ஆடல்களில் ________என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது?  
A
ஒயிலாட்டம்
B
குடக்கூத்து
C
மயிலாட்டம்
D
தேவராட்டம்
Question 38
ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டியும், காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துள்ள சிறு துணியை இசைக்கேற்ப வீசியும் ஆடும் குழு ஆட்டம் _____எனப்படும்?
A
ஒயிலாட்டம்
B
மயிலாட்டம்
C
தேவராட்டம்
D
காவடியாட்டம்
Question 39
         
A
1 2 3
B
3 2 1
C
2 1 3
D
3 1 2
Question 40
பொருத்துக       a) கார்காலம்                     -1. ஆவணி, புரட்டாசி       b) குளிர்காலம்                 -2. மாசி. பங்குனி       c) முன்பனிக்காலம்      -3. மார்கழி, தை       d) பின்பனிக்காலம்      -4. ஐப்பசி, கார்த்திகை  
A
1 4 3 2
B
1 3 2 4
C
1 2 3 4
D
4 3 2 1
Question 41
பொய்க்கால் குதிரையாட்டம் யாருடைய காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது?
A
பல்லவர்
B
சோழர்
C
பாண்டியர்
D
மராட்டியர்
Question 42
மலேசியத் தலைநகர் கோலாம்பூரில் உள்ள தெருவிற்கு எம்மன்னரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது?
A
மகேந்திரவர்மன்
B
இராஜேந்திரன்
C
குலோத்துங்கன்
D
இராசராச சோழன்
Question 43
கரகாட்டம்________ எனவும் அழைக்கப்படுகிறது?
A
ஒயிலாட்டம்
B
செம்பாட்டம்
C
கும்பாட்டம்
D
சேவையாட்டம்
Question 44
'நீரற வறியாக் கரகத்து' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? 
A
அகநானூறு
B
புறநானூறு
C
பரிபாடல்
D
கலித்தொகை
Question 45
பாலை நிலத்திற்குரிய தெய்வம் எது ?
A
முருகன்
B
திருமால்
C
வருணன்
D
கொற்றவை
Question 46
கரகாட்டத்திற்கு அடிப்படையாக கருதப்படுவது எது?
A
ஒயிலாட்டம்
B
குடக்கூத்து
C
மயிலாட்டம்
D
தேவராட்டம்
Question 47
திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் ______ பற்றிய செய்திகளை காணமுடிகிறது?  
A
தோற்பாவை கூத்து
B
பொம்மலாட்டம்
C
மயிலாட்டம்
D
காவடியாட்டம்
Question 48
"குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது ?
A
வேற்றுமை அணி
B
உருவக அணி
C
பொருள் பின்வரு நிலையணி
D
உவமை அணி
Question 49
தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர் 'நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்' என்றவர் யார்?
A
கூத்துப்பட்டறை நா.முத்துச்சாமி
B
முடியரசன்
C
பெருஞ்சித்திரனார்
D
தேவநேயப்பாவாணர்
Question 50
 
A
1 2 3 4 5
B
5 4 3 2 1
C
5 4 1 2 3
D
4 5 3 2 1
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

9th tamil test1

10th Tamil test6

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page