10th Tamil test7

10th Tamil lesson7 test

Congratulations - you have completed 10th Tamil lesson7 test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு பற்றிய 'சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான்' எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற நூல் எது?
A
மணிமேகலை
B
சிலப்பதிகாரம்
C
சீவக சிந்தாமணி
D
திருத்தணிகையுலா
Question 2
பாவின வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் எது?
A
ஏலாதி
B
சிலப்பதிகாரம்
C
சீவகசிந்தாமணி
D
மணிமேகலை
Question 3
மகசேசே விருது பெற்ற முதல் இசைக் கலைஞர் யார்?
A
எம்.எஸ். சுப்புலட்சுமி
B
பார்வதி
C
ராஜம் கிருஷ்ணன்
D
சின்னப்பிள்ளை
Question 4
 'களஞ்சியம்' என்ற மகளிர் குழுவை ஆரம்பித்தவர் யார்?
A
மாதவி
B
சின்னப்பிள்ளை
C
ஜெகந்தாதன்
D
பாலசரஸ்வதி
Question 5
ம.பொ.சிவஞானம் 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூலுக்காக _______ ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றார்.
A
1956
B
1966
C
1976
D
1980
Question 6
ஏர் புதிதா என்ற கவிதையை எழுதியவர் யார்?
A
கு.ப.ராஜகோபாலன்
B
வீரராகவர்
C
சுந்தரம்
D
மாணிக்கம்
Question 7
உழிஞைபூ மலர்கள் எந்த நிறத்தில் காணப்படும்?
A
பச்சை
B
மஞ்சள்
C
சிவப்பு
D
நீலம்
Question 8
வெட்சிப் பூவின் வேறுபெயர் என்ன?
A
முல்லைப் பூ
B
நெல்லிப் பூ
C
இட்லிப்பூ
D
அல்லிப் பூ
Question 9
தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கடமலை என்றும் தெற்கெல்லை குமரி முனை என்று குறிப்பிடும் நூல்கள் எவை ?
A
புறநானூறு, குறுந்தொகை
B
சிலப்பதிகாரம், மணிமேகலை
C
புறநானூறு, சிலப்பதிகாரம்
D
சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்
Question 10
ம.பொ.சிவஞானத்துக்கு 'சிவஞானி' என்று பெயர் வைத்த முதியவர் யார் ?
A
சரபையர்
B
கவிமணி
C
ராமலிங்க அடிகள்
D
சுப்பிரமணி
Question 11
யார் தலைமையில் மத்திய அரசு மொழிவாரி வாரியத்தை அமைத்தது?
A
கே.எம்.பணிக்கர்
B
முத்து
C
மாணிக்கம்
D
கோபால்
Question 12
எம்.எஸ். சுப்புலட்சுமி ஐ.நா. அவையில் எந்த ஆண்டு பாடினார்?.
A
1960
B
1966
C
1970
D
1976
Question 13
‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்' மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே?
A
திருப்பதியும் திருத்தணியும்
B
திருத்தணியும் திருப்பதியும்
C
திருப்பதியும் திருச்செந்தூரும்
D
திருப்பரங்குன்றமும் பழனியும்
Question 14
பேசும் மொழியின் ஓட்டம் என்பது எது?
A
மடை
B
உரை
C
ஓட்டம்
D
வயல்
Question 15
மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் எது ?
A
மணிமேகலை
B
சிலப்பதிகாரம்
C
குண்டலகேசி
D
சீவகசிந்தாமணி
Question 16
இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர் ?
A
சேரர்
B
சோழர்
C
பாண்டியர்
D
பல்லவர்
Question 17
மதுரையின் முதல் பட்டதாரி பெண் யார் ?
A
கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
B
ராஜம் கிருஷ்ணன்
C
சின்னப்பிள்ளை
D
மோகனா
Question 18
இந்திரன் முதலாகத் திசைபாலகர் எத்தனை பேர் உள்ளனர்?
A
8
B
10
C
12
D
5
Question 19
இருநாட்டு அரசர்களும் தும்பைப்பூவை சூடிப் போரிடுவதன் காரணம் என்ன?
A
நாட்டைக் கைப்பற்றல்
B
ஆநிரை கவர்தல்
C
வலிமையை நிலைநாட்டல்
D
கோட்டையை முற்றுகையிடல்
Question 20
புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?
A
7
B
10
C
11
D
12
Question 21
சின்னப்பிள்ளை வாஜ்பாய் கைகளால் எவ்விருதினைப் பெற்றார்?
A
பெண் ஆற்றல் விருது
B
ஔவை விருது
C
பொதிகை விருது
D
தாமரைத்திரு
Question 22
மார்ஷல் ஏ.நேசமணி நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு எங்கு அவருடைய சிலையோடு மணிமண்டபத்தை அமைத்துள்ளது?
A
நாகர்கோவில்
B
ஆரல்வாய்மொழி
C
பூதபாண்டி
D
குளச்சல்
Question 23
இரண்டாம் இராசராச சோழனின் மெய்க்கீர்த்தி எத்தனை உள்ளன?
A
2
B
3
C
4
D
5
Question 24
"பெருங்குணத்து காதலாள்" என்று அழைக்கப்படுபவர் யார்? 
A
மாதவி
B
சுதமதி
C
கண்ணகி
D
மணிமேகலை
Question 25
பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி என்ற நூலின் ஆசிரியர் யார் ?
A
இந்திரா பார்த்தசாரதி
B
நாச்சியார்
C
ராஜம் கிருஷ்ணன்
D
பால சரஸ்வதி
Question 26
முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது? 
A
மணிமேகலை
B
வளையாபதி
C
சீவகசிந்தாமணி
D
சிலப்பதிகாரம்
Question 27
 
A
1 2 3 4
B
4 3 2 1
C
3 4 2 1
D
3 4 1 2
Question 28
உழுவோர் உலகத்தார்க்கு _____ எனப் போற்றப்பட்டனர்
A
ஏர் முனை
B
அச்சாணி
C
மகுடம்
D
அகலிகை
Question 29
தமிழக அரசின் 'ஔவை விருது' மற்றும் தூர்தர்ஷனின் 'பொதிகை விருதை' பெற்றவர் யார்?
A
மாதவி
B
சின்னப்பிள்ளை
C
ஜெகந்நாதன்
D
சுப்புலட்சுமி
Question 30
பால சரஸ்வதி தன் 7 வயதில் முதன்முதலில் மேடை ஏறி நடன அரங்கேற்றம் செய்த இடம்?   
A
மதுரை
B
சேலம்
C
தேனி
D
காஞ்சிபுரம்
Question 31
குறிஞ்சித்தேன் என்ற புதினத்தின் ஆசிரியர் யார் ?
A
நாச்சியார்
B
சின்னப்பிள்ளை
C
பால சரஸ்வதி
D
ராஜம் கிருஷ்ணன்
Question 32
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டியம் ஆடுவது கீழ்மையானது என்ற எண்ணம் பரவலாக இருந்து வந்த நிலையை மாற்றியவர் யார்?
A
எம்.எஸ். சுப்புலட்சுமி
B
சின்னப்பிள்ளை
C
ராஜம் கிருஷ்ணன்
D
பால சரஸ்வதி
Question 33
'நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்' என்று கூறியவர் யார்? 
A
சாத்தனார்
B
சேக்கிழார்
C
நாதகுத்தனார்
D
இளங்கோவடிகள்
Question 34
'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று முழங்கியவர் யார்?
A
ம.பொ.சிவஞானம்
B
அண்ணா
C
ஆனந்தரங்கர்
D
இராமசாமி
Question 35
 "சுண்ணம்" என்பதன் பொருள்
A
மகரந்தத்துகள்
B
வண்ணம்
C
நறுமணப்பொடி
D
சாந்து
Question 36
மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்ற போருக்குச் செல்வது பற்றிக் கூறும் திணை?
A
வஞ்சித்திணை
B
கரந்தைத்திணை
C
காஞ்சித்திணை
D
தும்பைத்திணை
Question 37
இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொதுச்சொத்து என கூறியவர் யார்?
A
ம.பொ.சிவஞானம்
B
கவிராயர்
C
மாணிக்கம்
D
இரத்தினவேல்
Question 38
A
1 2 3 4
B
4 3 2 1
C
2 3 1 4
D
2 3 4 1
Question 39
தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தியவர் யார்?
A
சிவாச்சாரியார்
B
ம.பொ.சிவஞானம்
C
மாணிக்கம்
D
பெருமாள்
Question 40
சங்கத்தமிழரின் தலையான தொழில் மற்றும் பண்பாடாகவும் திகழ்ந்தது எது?
A
உழவு
B
பணம்
C
புகழ்
D
வீரம்
Question 41
“நாற்காலிக்காரர்” என்ற நூலின் ஆசிரியர் யார்?  
A
நாமக்கல் கவிஞர்
B
ராஜம் கிருஷ்ணன்
C
கோமதி
D
நா.முத்துசாமி
Question 42
“என்கதை" என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
நாமக்கல் கவிஞர்
B
ராஜம் கிருஷ்ணன்
C
நா.முத்துசாமி
D
உ வே சா
Question 43
தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் யார்? 
A
அண்னா
B
மு.வ
C
ம.பொ.சிவஞானம்
D
கோபாலன்
Question 44
ம.பொ.சிவஞானத்தின் கேள்வி ஞானத்தை பெருக்கிய பெருமையில் யாருக்கு பங்குண்டு?
A
சரபையர்
B
ராமலிங்க அடிகள்
C
திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
D
சுப்பிரமணி
Question 45
வேருக்கு நீர் என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் யார் ?
A
ராஜம் கிருஷ்ணன்
B
இந்திரா பார்த்தசாரதி
C
சின்னப்பிள்ளை
D
நாச்சியார்
Question 46
தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடல் பற்றிக் கூறும் திணை?
A
வஞ்சித்திணை
B
கரந்தைத்திணை
C
காஞ்சித்திணை
D
தும்பைத்திணை
Question 47
“வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
சீவகசிந்தாமணி
D
வளையாபதி
Question 48
“வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
சீவகசிந்தாமணி
D
வளையாபதி
Question 49
பாடாண் திணை பிரித்து எழுதுக?
A
பாடு + ஆண் + திணை
B
பாடி + ஆண் + திணை
C
பாடு +இண் + திணை
D
பாடிய + ஆண் + திணை
Question 50
கரந்தை பூவை ______ என்றும் கூறுவர்?
A
கடும்கரந்தை
B
கொட்டைக் கரந்தை
C
வெட்சி கரந்தை
D
மெல்லிய கரந்தை
Question 51
குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் யார்?
A
ஏ.நேசமணி
B
தாணுலிங்கம்
C
சங்கரலிங்கம்
D
சிவஞானம்
Question 52
சிலப்பதிகாரத்தில் உள்ள இந்திரவிழா ஊரெடுத்த காதை எந்தக் காண்டத்தில் அமைந்துள்ளது?
A
மதுரைக்காண்டம்
B
புகார்க்காண்டம்
C
வஞ்சிக்காண்டம்
D
பாலக்காண்டம்
Question 53
உரைப்பாட்டு மடை என்பது _____ நூலில் வரும் தமிழ்நடை ஆகும் ?
A
மணிமேகலை
B
சிலப்பதிகாரம்
C
வளையாபதி
D
சீவகசிந்தாமணி
Question 54
மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்ற தன் வீரர்களுடன் அதனைச் சுற்றி வளைத்தல் பற்றிக் கூறும் திணை? 
A
உழிஞைதிணை
B
வெட்சித்திணை
C
நொச்சித்திணை
D
தும்பைத்திணை
Question 55
சிலம்புச் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்?
A
மாணிக்கம்
B
ம.பொ.சிவஞானம்
C
சுரதா
D
பாரதியார்
Question 56
முடக்கத்தான் (முடக்கொற்றான்) என அழைக்கப்படும் பூ எது?
A
கரந்தை பூ
B
நொச்சி பூ
C
உழிஞை பூ
D
தும்பை பூ
Question 57
மருத நிலத்துக்குரிய _________ பூ கொத்துக் கொத்தான நீலநிறப் பூக்களைக் கொண்டது?
A
கரந்தை பூ
B
வஞ்சிப் பூ
C
நொச்சி பூ
D
தும்பை பூ
Question 58
கோவலனையும், கண்ணகியையும் அழைத்துச் சென்றவர் யார்? 
A
வேங்கடசாமி
B
கவுந்தியடிகள்
C
இளங்கோவடிகள்
D
ஆதிரை
Question 59
சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடு?
A
உழவு, மண், ஏர், மாடு
B
மணி, மாடு, ஏர், உழவு
C
உழவு, ஏர், மண், மாடு
D
ஏர், உழவு, மாடு, மண்
Question 60
தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாகச் சென்றால் _________  அடையலாம்?
A
கோயம்புத்தூர்
B
சிவகங்கை
C
மதுரை
D
தஞ்சாவூர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

9th tamil test1

10th Tamil test7

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page