10th Tamil test9

10th Tamil lesson9 Test

Congratulations - you have completed 10th Tamil lesson9 Test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நாகூர் ரூமியின் இயற்பெயர் என்ன?
A
இஸ்மாயில்
B
முகமது அக்பர்
C
முகம்மது ரஃபி
D
பாபர்
Question 2
கு.அழகிரிசாமி யாருக்கு எழுதிய கடிதங்கள் இலக்கியத் தரம் வாய்ந்தவை?
A
கி.ரா
B
வாணிதாசன்
C
பாரதிதாசன் இதழில் எந்த
D
வ.ரா
Question 3
வீரமாமுனிவர் இயற்பெயர் என்ன?
A
கிறித்துவக் கம்பர்
B
மருள் நீக்கியர்
C
கான்ஸ்டான்யு ஜோசப் பெஸ்கி
D
ஆளுடைப்பிள்ளை
Question 4
நாகூர் ரூமி ______ என்னும் நாவலை படைத்துள்ளார்?
A
கப்பலுக்குப் போன மச்சான்
B
மலர்
C
அவனும் அவளும்
D
சங்கொலி
Question 5
"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி 'வாரல் ' என்பனபோல் மறித்துக்கை காட்ட" என்ற பாடலில் இடம்பெற்றுள்ள அணி எது?
A
தற்குறிப்பேற்ற அணி
B
வேற்றுமை அணி
C
உருவக அணி
D
பிறிது மொழிதல் அணி
Question 6
தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை? 
A
3615
B
3516
C
3651
D
4500
Question 7
“ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற புதினத்தின் ஆசிரியர்யார்?
A
ஜெயகாந்தன்
B
ஜானகிராமன்
C
கல்கி
D
அசோகமித்ரன்
Question 8
சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் யார்?
A
மு. வரதராசனார்
B
அண்ணா
C
நேரு
D
ஜெயகாந்தன்
Question 9
“எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் - ஏழை கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்” என்ற பாடலில் ஜெயகாந்தன் யாரைப்பற்றி எழுதியுள்ளார்?
A
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
B
மோகனரங்கன்
C
பசுவய்யா
D
கண்ணதாசன்
Question 10
கல்மரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
மணிவண்ணன்
B
கழனியூரன்
C
செயப்பிரகாசம்
D
திலகவதி
Question 11
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்ற குறளில் பயின்று வரும் அணி?
A
உருவக அணி
B
நிரல்நிறை அணி
C
உவமையணி
D
வேற்றுமை அணி
Question 12
செய்யுளில் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவது _____ அணி ஆகும்?
A
தீவக அணி
B
உவமை அணி
C
உருவக அணி
D
பிறிது மொழிதல் அணி
Question 13
இஸ்மத் சன்னியாசி என்ற பாரசீகச் சொல்லுக்குத் _______ என்று பொருள் 
A
தூய பிறவி
B
தூய துறவி
C
அதிசிய பிறவி
D
அனைத்தும்
Question 14
தேம்பாவணியின் பாட்டுடைத்தலைவனாகிய கிறித்துவின் வளர்ப்பு தந்தை யார்?
A
சங்கரம்பிள்ளை
B
சூசையப்பர்
C
கம்பர்
D
சாத்தனார்
Question 15
"மெய்முறை" இலக்கணக் குறிப்பு தருக
A
பண்புத்தொகை
B
வினையெச்சம்
C
வினைத்தொகை
D
வேற்றுமைத்தொகை
Question 16
"எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது தன்மையாகும்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?
A
சிலப்பதிகாரம்
B
புறநானூறு
C
புறப்பொருள் வெண்பாமலை
D
தண்டியலங்காரம்
Question 17
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் என்ற நூலின் ஆசிரியர் யார்? 
A
ந.முருகேச பாண்டியன்
B
மாணிக்கம்
C
முத்து
D
பிரகாசம்
Question 18
“சிறுகதை மன்னன்” என்று அழைக்கப்படுபவர் யார்?
A
ஜெயகாந்தன்
B
மு.மேத்தா
C
புதுமைப்பித்தன்
D
பரிதிமாற் கலைஞர்
Question 19
வீரமாமுனிவருக்கு சந்தாசாகிப் வழங்கிய பட்டம் என்ன? 
A
இஸ்தாகிப்
B
அக்பர் யாசனம்
C
பாபமூர் சன்னியாசி
D
இஸ்மத் சன்னியாசி
Question 20
இலக்கணக்குறிப்பு தருக “காக்கென்று" 
A
பண்புத்தொகை
B
காக்கவென்று என்பதன் தொகுத்தல்
C
வினைத்தொகை
D
வேற்றுமைத்தொகை
Question 21
A
3 1 2
B
1 2 3
C
3 2 1
D
2 1 3
Question 22
திருமுழுக்கு யோவான் என்றும் குறிப்பிடுவர்?
A
அருளப்பன்
B
குமணப்பன்
C
சூசையப்பர்
D
புருடர்
Question 23
வாய்மையே மழைநீராகி இத்தொடரில் வெளிப்படும் அணி 
A
உவமை அணி
B
தற்குறிப்பேற்ற அணி
C
உருவக அணி
D
தீவக அணி
Question 24
யானை சவாரி என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
பாவண்ணன்
B
திலகவதி
C
மாணிக்கம்
D
பாண்டியன்
Question 25
நாகூர் ரூமி எண்பதுகளில் எந்த இதழில் எழுதத் தொடங்கினார்? 
A
எழுத்து
B
மணி
C
கணையாழி
D
மலர்
Question 26
கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார்?
A
சூசையப்பர்
B
திவாகரர்
C
வீரமாமுனிவர்
D
யோவான்
Question 27
A
3 4 1 2
B
4 3 1 2
C
3 4 2 1
D
1 2 3 4
Question 28
வீரமாமுனிவர் அருளப்பனுக்கு தன் காப்பியத்தில் என்ன பெயரிட்டுள்ளார் ?
A
குணங்குடி
B
சேந்தன்
C
யோவான்
D
கருணையன்
Question 29
"மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் வையைக்கோன்" என்ற சிலப்பதிகாரப் பாடலில் பயின்று வந்துள்ள அணி எது?
A
தன்மை நவிற்சியணி
B
நிரல்நிறை அணி
C
உவமையணி
D
வேற்றுமை அணி
Question 30
தேம்பாவணியில் எத்தனை காண்டம் மற்றும் படலம் உள்ளது?
A
4, 36
B
3, 36
C
5, 35
D
6, 36
Question 31
“சினிமாவுக்கு போன சித்தாளு" என்ற குறும்புதினத்தை எழுதியவர் யார்?
A
ஜெயகாந்தன்
B
கல்கி
C
ஜெயமோகன்
D
செல்லப்பா
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 31 questions to complete.

 

9th tamil test1

10th Tamil test9

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page