11th Tamil test1

11th Tamil lesson1 test

Congratulations - you have completed 11th Tamil lesson1 test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
“அதம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
அகநானூறு
B
புறநானூறு
C
கலித்தொகை
D
பரிபாடல்
Question 2
“இனிமையும் நீர்மையும் தமிழெனல்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
பிங்கல நிகண்டு
B
திவாகர நிகண்டு
C
வெண்பா நிகண்டு
D
சூடாமணி நிகண்டு
Question 3
உயிர்முதலுக்கு எடுத்துக்காட்டு தருக
A
வாழை + இலை
B
தமிழ் + நிலம்
C
பொன் + வண்டு
D
மணி + மாலை
Question 4
மொழி முதல் எழுத்துக்கள் எத்தனை?
A
20
B
22
C
24
D
28
Question 5
புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
A
பாரதியார்
B
புதுமைப்பித்தன்
C
இந்திரன்
D
வால்ட் விட்மன்
Question 6
தலபுராணம் பாடுவதில் சிறந்தவர் யார்?
A
அண்ணாமலையார்
B
மீனாட்சி சுந்தரம்
C
இரட்டையர்
D
திரிகூடராசப்பக் கவிராயர்
Question 7
ஆறாம் திணை என்பது
A
மலையும் மலை சார்ந்த இடமும்
B
கடலும் கடல் சார்ந்த இடமும்
C
பனியும் பனி சார்ந்த இடமும்
D
மணலும் மணல் சார்ந்த இடமும்
Question 8
"கம்பருக்குப்பின் ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்தபின், வாராது வந்துதித்த புலமைக்கதிரவன்" என்று அழைக்கப்படுபவர் யார்?
A
உவே.சா
B
வ.சுப. மாணிக்கம்
C
அண்ணாமலையார்
D
மீனாட்சி சுந்தரனார்
Question 9
முப்படை நகரம் என்ற கவிதை தொகுப்பை எழுதியவர் யார்?
A
இந்திரன்
B
ஜெயராமன்
C
ஸ்ரீராம்
D
வேங்கடாசலபதி
Question 10
இலக்கண வகையில் சொற்கள் ______ வகைப்படும்?
A
2
B
3
C
4
D
5
Question 11
"கவிதைகளை பேசுவது போல் எழுதுவது தான் உத்தமம்” என்று கூறியவர் யார் ?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
சுந்தரனார்
D
அண்ணா
Question 12
திருப்பாவை எத்தனை பாடலால் ஆனது?
A
25
B
30
C
33
D
45
Question 13
"நாடற்றவன்" என்ற நூலின் ஆசிரியர் யார்? 
A
ஜெயபாலன்
B
இந்திரன்
C
தேசிகா
D
அ.முத்துலிங்கம்
Question 14
தமிழ்மாலை என அழைக்கப்படும் நூல் எது?
A
திருப்பாவை
B
நாச்சியார் திருமொழி
C
திருவாசகம்
D
பெருமாள் திருமொழி
Question 15
நன்னூல் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு?
A
1812
B
1834
C
1912
D
1934
Question 16
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம், கூடிலாத பறவை என்ற கவிதையை இயற்றியவர் யார்?
A
வால்ட் விட்மன்
B
இரசூல் கம்சதேவ்
C
பாரதியார்
D
பாரதிதாசன்
Question 17
உயிர்த்தெழும் காலத்துக்காக என்ற நூலை எழுதியவர்?
A
வில்வரத்தினம்
B
முத்துலிங்கம்
C
ஜெயபாலன்
D
கோபாலன்
Question 18
ஜி.யு.போப் எந்த நாட்டில் பிறந்தார்?
A
கனடா
B
பிரேசில்
C
இலண்டன்
D
சிலி
Question 19
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்ற நூலை இயற்றியவர் யார்? 
A
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
B
அண்ணாமலையார்
C
தாண்டவராயர்
D
சுப்பிரமணி தேசிகர்
Question 20
திருவாசகத்தையும், திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
A
கால்டுவெல்
B
ஜி.யு.போப்
C
வீரமாமுனிவர்
D
சீகன்பால்கு
Question 21
வருமொழியின் முதல் எழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் முதலில் நிற்கும் வடிவம் மெய்என்பதால் அது _____ எனப்படும் 
A
மெய்யிறு
B
உயிரீறு
C
உயிர்முதல்
D
மெய்முதல்
Question 22
“தமிழ் இவை பத்துமே" என்று கூறியவர் யார்? 
A
சுந்தரர்
B
மாணிக்கவாசகர்
C
திருஞானசம்பந்தர்
D
திருநாவுக்கரசர்
Question 23
சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றியவர் யார்?
A
எம்.ஜி.ஆர்
B
கலைஞர்
C
ஜானகிராமன்
D
அண்ணா
Question 24
மெய்முதலுக்கு எடுத்துக்காட்டு தருக
A
வாழை + இலை
B
தமிழ் + நிலம்
C
பொன் + வண்டு
D
மணி + மாலை
Question 25
மொழி இறுதி எழுத்துக்கள் எத்தனை?
A
20
B
22
C
24
D
28
Question 26
“பறவைகள் ஒரு வேளை தூங்கப் போயிருக்கலாம்" என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காக இராசேந்திரன் சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு?
A
2009
B
2010
C
2011
D
2013
Question 27
நன்னூல் எத்தனை அதிகாரங்களைக் கொண்டுள்ளது?
A
2
B
3
C
4
D
5
Question 28
யார் வேண்டுகோளுக்கு இணங்க பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றினார் ?
A
மரைக்காயர்
B
உமறுப்புலவர்
C
சீயகங்கன்
D
அபுல்காசிம்
Question 29
பாயிரம் இல்லது ____ அன்றே
A
காவியம்
B
பனுவல்
C
பாடல்
D
கவிதை
Question 30
மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட கவிதையை _____ என்பர்
A
புதுக்கவிதை
B
சிறுகதை
C
மறுமலர்ச்சி பாடல்
D
மரபுக் கவிதை
Question 31
“தமிழ் தழீஇய சாயலவர்" என்ற பாடலை இயற்றியவர் யார்? 
A
கம்பர்
B
இளங்கோவடிகள்
C
திருத்தக்க தேவர்
D
நாதகுத்தனார்
Question 32
புல்லின் இதழ்கள் என்ற உலகப்புகழ்பெற்ற நூலை எழுதியவர் யார்?
A
மல்லார்மே
B
காசிரர்
C
வால்ட் விட்மன்
D
பாப்லோ நெருடா
Question 33
“தமிழ்கெழு கூடல்” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
அகநானூறு
B
புறநானூறு
C
குறுந்தொகை
D
நற்றிணை
Question 34
மகாராஜாவின் ரயில்வண்டி என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
A
சுரதா
B
பசுவய்யா
C
தேவதேவன்
D
அ. முத்துலிங்கம்
Question 35
"உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே" என்று பாடியவர் யார்? 
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
சுரதா
D
முடியரசன்
Question 36
2012ஆம் ஆண்டு முதல் தமிழர் பாரம்பரிய தினம் கொண்டாடப்படும் நாள் ?
A
ஜனவரி 25
B
மார்ச் 20
C
ஜனவரி 14
D
பிப்ரவரி 21
Question 37
கனடாவில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை? 
A
3 லட்சம்
B
4 லட்சம்
C
5 லட்சம்
D
6 லட்சம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 37 questions to complete.

10th Tamil test1

11th Tamil test1

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page