11th Tamil test2

11th Tamil lesson2 test

Congratulations - you have completed 11th Tamil lesson2 test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
“ஒற்றை வைக்கோல் புரட்சி" என்ற நூலை எழுதியவர் யார்?
A
மசானபுஃபுகோகோ
B
எர்னஸ்ட் காசிரர்
C
பாப்லோ நெருடா
D
நம்மாழ்வார்
Question 2
ஐங்குறுநூறின் அடிவரையறையைக் காண்க
A
3 அடி சிற்றெல்லை, 6 அடி பேரெல்லை
B
8 அடி சிற்றெல்லை. 57 அடி பேரெல்லை
C
11 அடி சிற்றெல்லை, 80 அடி பேரெல்லை
D
4 அடி சிற்றெல்லை. 40 அடி பேரெல்லை
Question 3
திருமலை முருகன் பள்ளு கூறும் நெல் வகைகளின் எண்ணிக்கை?
A
19
B
22
C
24
D
28
Question 4
ஏதிலிக்குருவிகள் என்னும் நூலின் ஆசிரியர்? 
A
அழகிய பெரியவன்
B
பெரியவன் கவிராயர்
C
மணவாளன்
D
குணசேகரன்
Question 5
அறம் என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியவர் யார்?
A
சச்சிதானந்தன்
B
ஆர். பாலகிருஷ்ணன்
C
இரா.மீனாட்சி
D
ஜெயமோகன்
Question 6
பறவை உலகம் என்ற நூலின் ஆசிரியர் யார்? 
A
சலீம் அலி
B
முகமது அலி
C
சுப்பிரமணியன்
D
சித்திரன்
Question 7
"கருணாமிர்த சாகரம்" என்ற நூலை எழுதியவர் யார்?
A
மீனாட்சி சுந்தரனார்
B
அயோத்திதாச பண்டிதர்
C
ஆபிரகாம் பண்டிதர்
D
திரு.வி.க
Question 8
ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் யார்?
A
உருத்திரசன்மனார்
B
உடையநாதபுரம் சீனிவாசன்
C
பூதஞ்சேந்தனார்
D
புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
Question 9
பள்ளுவின் மற்றொரு பெயர் ?
A
தொழில்பாட்டு
B
உழவர் பாட்டு
C
உழத்திப்பாட்டு
D
ஏர்பாட்டு
Question 10
ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் யார்?
A
புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
B
வாழியாதன்
C
பன்னாடு தந்த மாறன் வழுதி
D
யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
Question 11
தமிழிசை இயக்கத்தின் தந்தை என போற்றப்படுபவர் யார்?
A
திரு.வி.சு
B
ஆபிரகாம் பண்டிதர்
C
தாராபாரதி
D
அண்ணா
Question 12
"காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ் தளவொடு பிடவலர்ந்து கவினிப்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
நற்றினை
B
குறுந்தொகை
C
ஐங்குறுநூறு
D
பரிபாடல்
Question 13
திருமலை முருகன் பள்ளு என்ற நூலின் ஆசிரியர் யார்? 
A
பெரியவன் கவிராயர்
B
மணவாளதாசன்
C
முத்து
D
சின்னத்தம்பி
Question 14
பண்டுவர் என்பதன் பொருள்?
A
நோயாளிகள்
B
செவிலியர்
C
வேளையாளர்
D
மருத்துவர்
Question 15
உலக சிட்டுக்குருவி நாள்?
A
ஜனவரி 12
B
மார்ச் 25
C
ஜனவரி 14
D
மார்ச் 20
Question 16
உழவர்களின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் நயம்பட கூறும் சிற்றிலக்கிய வகை?
A
உலா
B
பள்ளு
C
அந்தாதி
D
கலம்பகம்
Question 17
ஐங்குறுநூறின் பா வகையைக் காண்க?
A
கலிப்பா
B
வஞ்சிப்பா
C
அகவற்பா
D
வெண்பா
Question 18
“உழவு உலகிற்கு அச்சாணி" எனக்கூறியவர் யார்?
A
இளங்கோவடிகள்
B
திருவள்ளுவர்
C
கம்பர்
D
காரியாசன்
Question 19
இயற்கை வேளாண்மை என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
நம்மாழ்வார்
B
சலீம் அலி
C
முகமது அலி
D
ஆ.சிவ சுப்பிரமணியன்
Question 20
அழகிய பெரியவன் "தகப்பன் கொடி” என்ற புதினத்துக்காக தமிழக அரசின் விருது பெற்ற ஆண்டு?
A
2003
B
2005
C
2010
D
2012
Question 21
மெய்ம்மயக்கம் எத்தனை வகைப்படும்
A
2
B
3
C
4
D
5
Question 22
திருமலை முருகன் பள்ளு கூறும் காளை வகைகளின் எண்ணிக்கை?
A
10
B
8
C
5
D
12
Question 23
இலக்கணக்குறிப்பு தருக “கொன்றை சூடு” 
A
இரண்டாம் வேற்றுமைத் தொகை
B
பண்புத்தொகை
C
ஆறாம் வேற்றுமைத் தொகை
D
எண்ணும்மை
Question 24
பிரமிள் என்ற பெயரில் கவிதை எழுதியவர்
A
சிவராமலிங்கம்
B
அழகிய பெரியவன்
C
சிவலிங்கம்
D
அரவிந்தன்
Question 25
சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தை உருவாக்கியவர் யார் ?
A
அயோத்திதாச பண்டிதர்
B
திரு.வி.க
C
ஆபிரகாம் பண்டிதர்
D
மீனாட்சி சுந்தரனார்
Question 26
மனிதர்களை தவிர்த்து அதிக நாள் வாழும் தரைவாழ் விலங்கு எது?
A
சிங்கம்
B
மான்
C
யானை
D
புலி
Question 27
ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைக்கப்படும் மரம் எது?
A
தென்னை மரம்
B
கொய்யா மரம்
C
ஆல மரம்
D
பனை மரம்
Question 28
A
1 2 3 4 5
B
5 4 3 2 1
C
4 3 2 1 5
D
4 3 2 5 1
Question 29
வேற்றுநிலை மெய்ம்மயக்க எழுத்துகளில் சரியனாது எது? 
A
க், ச்
B
த், ப்
C
ந், ம்
D
ர், ழ்
Question 30
“காட்டின் மூலவர்” என அழைக்கப்படும் விலங்கு எது?
A
சிங்கம்
B
மான்
C
யானை
D
புலி
Question 31
"வான் பொய்த்தது" என்ற சொற்றொடர் உணர்த்தும் மறைமுகப்பொருள் 
A
வானம் இடிந்தது
B
மழை பெய்யவில்லை
C
மின்னல் வெட்டியது
D
வானம் என்பது பொய்யானது
Question 32
“உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்றவர்
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
முடியரசன்
D
வாணிதாசன்
Question 33
தொல்காப்பியர் குறிப்பிடும் 8 வகை பிரிவுகளில் பள்ளு என்பது _______ வகையைச் சேரும்
A
வனப்பு
B
புலன்
C
நாடகம்
D
சுவை
Question 34
A
1 2 3 4
B
4 3 2 1
C
1 2 4 3
D
3 4 2 1
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 34 questions to complete.

9th tamil test1

11th Tamil test2

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page