11th Tamil test3

11th Tamil lesson3 Test

Congratulations - you have completed 11th Tamil lesson3 Test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
"அன்புள்ள அம்மா” என்ற நூலை எழுதியவர் யார்?
A
ஆர்.பாலகிருஷ்ணன்
B
ஜெயகோபாலன்
C
வேணுகோபால்
D
இந்திரன்
Question 2
முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் எது ?
A
அகநானூறு
B
குறுந்தொகை
C
புறநானூறு
D
கலித்தொகை
Question 3
தமிழ்நாட்டில் கோட்டை என்ற இடப்பெயர்கள் எத்தனை உள்ளன? 
A
245
B
248
C
252
D
264
Question 4
"கோமதி அந்தாதி" என்ற நூலை இயற்றியவர் யார்?
A
அழகிய சொக்கநாதப்புலவர்
B
அண்ணாமலையார்
C
ஒட்டக்கூத்தர்
D
சிவப்பிரகாசர்
Question 5
சி.சு.செல்லப்பா “சுதந்திர தாகம்” என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு?
A
2001
B
2004
C
2005
D
2011
Question 6
திராவிடர்களை 'மலை நில மனிதர்கள்” என அழைத்தவர் யார் ?
A
கெல்லட்
B
கால்டுவெல்
C
கமில் கவலபில்
D
கிரௌல்
Question 7
வாடிவாசல் என்ற புதினத்தை எழுதியவர் யார்?
A
தேவதேவன்
B
சி.சு.செல்லப்பா
C
பசுவய்யா
D
இந்திரன்
Question 8
தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியதால் காவடிச் சிந்துவின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
A
அயோத்திதாசர்
B
சுவாமிநாத தேசிகர்
C
அண்ணாமலையார்
D
ஈசான தேசிகர்
Question 9
புறநானூற்றின் "The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from classical Tamil the Purananuru" என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
A
கால்டுவெல்
B
வீரமாமுனிவர்
C
ஜார்ஜ் எல் ஹார்ட்
D
ஜேன்மஸ்தாஸ்
Question 10
அருணகிரியார் எழுதிய திருப்புகழ் தாக்கத்தால் அண்ணாமலையார் எழுதிய நூல் எது?
A
வீரைத் தலபுராணம்
B
வீரை நவநீத கிருஷ்ணசாமி
C
சங்கரன் கோவில் திரிபந்தாதி
D
காவடிச்சிந்து
Question 11
"சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் கடச்சுட நோற்கிற் பவர்க்கு" - என்ற குறளில் பயின்றுவந்துள்ள அணி?
A
வேற்றுமை அணி
B
உவமை அணி
C
பிறிது மொழிதல் அணி
D
சொல்பின்வருநிலையணி
Question 12
தமிழரின் வாழ்வியல் கருவூலம் என அழைக்கப்படும் நூல் எது?
A
குறுந்தொகை
B
அகநானூறு
C
புறநானூறு
D
திரிகடுகம்
Question 13
நீலகிரி தோடர் இனத்தவர் எதை புனிதமாக கருதுகின்றனர்?
A
பசுக்கொட்டகை
B
ஆட்டு பட்டி
C
எருமைக் கொட்டில்
D
குதிரை கொட்டகை
Question 14
தமிழ்நாட்டில் மட்டும் “மலை” என்றசொல் _____ இடப்பெயர்களில் முன்னொட்டாகவும், _____ இடப்பெயர்களில் பின்னொட்டாகவும் இடம்பெற்றுள்ளது.
A
7, 53
B
13, 74
C
17, 84
D
27, 92
Question 15
காவடிச் சிந்து பாடியவர் யார்?
A
அண்ணாமலையார்
B
மீனாட்சி சுந்தரனார்
C
அயோத்திதாசர்
D
அழகிய மணவாளதாசர்
Question 16
கழுகு மலை தலைவன் யார்? 
A
முருகன்
B
சிவபெருமாள்
C
திருமால்
D
கிருஷ்ணன்
Question 17
“வினிபொரு நெடுவரை குறிஞ்சிக் கிழவ” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
பொருநராற்றுப்படை
B
பெரும்பாணாற்றுப்படை
C
நெடுநல்வாடை
D
திருமுருகாற்றுப்படை
Question 18
பொய்யாமொழி என அழைக்கப்படும் நூல் எது? 
A
திருக்குறள்
B
நாலடியார்
C
நான்மணிக்கடிகை
D
முதுமொழிக்காஞ்சி
Question 19
குறுந்தொகை நூலைத் தொகுத்தவர் யார்?
A
உருத்திர சன்மனார்
B
நல்லந்துவனார்
C
பூரிக்கோ
D
புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்
Question 20
திராவிடச் சொல்லான “மலை” என்பது _______ மொழியில் “மலய” என வழங்கப்படுகிறது
A
ஒரியா
B
சமஸ்கிருதம்
C
உருது
D
மலையாளம்
Question 21
உரையாசிரியர்களால் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட நூல் எது?
A
அகநானூறு
B
குறுந்தொகை
C
புறநானூறு
D
பரிபாடல்
Question 22
குறுந்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
A
400
B
401
C
403
D
501
Question 23
"சேயோன் மேய மை வரை உலகம்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
தண்டியலங்காரம்
B
சிலப்பதிகாரம்
C
தொல்காப்பியம்
D
மணிமேகலை
Question 24
“வரை” என்ற சொல்லின் பொருள்
A
கோடு, மலை, சிகரம்
B
விளிம்பு, கரை
C
எல்லை, நுனி
D
அனைத்தும் சரி
Question 25
பகுபத உறுப்புகளுள் இடம்பெறும் அடிப்படை உறுப்புகள் எவை?
A
பகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகுதி, விகாரம்
B
பகுதி, இடைநிலை, சாரியை
C
பகுதி, சந்தி, விகாரம்
D
பகுதி, விகுதி
Question 26
புறநானூறு பாடல்கள் எந்த வகை பாவால் ஆனது?
A
வெண்பா
B
அகவற்பா
C
வஞ்சிப்பா
D
கலிப்பா
Question 27
புறநானூற்றை முதன்முதலில் உவே.சா பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு?
A
1894
B
1898
C
1984
D
1988
Question 28
"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" - என்ற குறளில் பயின்றுவந்துள்ள அணி?
A
வேற்றுமை அணி
B
உவமை அணி
C
பிறிது மொழிதல் அணி
D
சொல் பின்வரு நிலையணி
Question 29
கழுகாசலம் என்பதன் பொருள்
A
கழுகுமலை
B
சிவன்மலை
C
சென்னிமலை
D
சுவாமி மலை
Question 30
தமிழ் பதிப்புலகத்தின் தலைமகன் என போற்றப்படுபவர் யார்?
A
சி.வை.தாமோதரன்
B
நரேந்திரதத்
C
திரு.வி.க
D
உ.வே.சா
Question 31
அகத்திணை இலக்கணத்தின் இலக்கியமாய் விளங்கும் நூல் எது?
A
நற்றினை
B
குறுந்தொகை
C
புறநானூறு
D
கலித்தொகை
Question 32
தொல்காப்பிய சொல்லதிகாரத்திற்கு சேனாவரையர் எழுதிய உரையை சி.வை. தாமோதரனார் பதிப்பித்த ஆண்டு?
A
1865
B
1866
C
1867
D
1868
Question 33
புறநானூற்றின் சில பாடல்களை “Extracts from purananooru & Purapporul Venbamalai" என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்கள் யார்?
A
கால்டுவெல்
B
வீரமாமுனிவர்
C
ஜார்ஜ் எல் ஹார்ட்
D
ஜி.யு. போப்
Question 34
"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்" - என்ற குறளில் பயின்றுவந்துள்ள அணி?
A
வேற்றுமை அணி
B
உவமை அணி
C
பிறிது மொழிதல் அணி
D
சொல் பின்வரு நிலையணி
Question 35
இலக்கணக் குறிப்பு தருக “கடச்சுடரும்"
A
இரண்டாம் வேற்றுமைத்தொகை
B
மூன்றாம் வேற்றுமைத்தொகை
C
நான்காம் வேற்றுமைத்தொகை
D
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
Question 36
சிறுகதைக்கும், புதினத்துக்கும் இடைப்பட்ட வடிவம் எது?
A
மெட்டுகள்
B
குறுவாசல்
C
குறுநாவல்
D
சுதந்திர தாகம்
Question 37
ஆர். பாலகிருஷ்ணன் எத்தனை ஆண்டுகளாக இடப்பெயராய்வில் ஈடுபட்டு வருகிறார்? 
A
10
B
16
C
28
D
32
Question 38
எழுத்து என்னும் இதழை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் யார்?
A
சி.சு.செல்லப்பா
B
சி.மணி
C
மு.சி.பூர்ணலிங்கம்
D
பி.எஸ். ராமையா
Question 39
“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்" என்னும் திருக்குறளில் அமைந்துள்ள அணி என்ன?
A
வேற்றுமை அணி
B
உவமை அணி
C
பிறிது மொழிதல் அணி
D
சொல்பின்வரு நிலையணி
Question 40
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" - என்ற குறளில் பயின்றுவந்துள்ள அணி?
A
வேற்றுமை அணி
B
உவமை அணி
C
பிறிது மொழிதல் அணி
D
சொல் பின்வருநிலையணி
Question 41
“சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
அண்ணாமலையார்
B
திரு.வி.க
C
ஆர்.பாலகிருஷ்ணன்
D
ஜெயபாலன்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 41 questions to complete.

8th Tamil lesson1 test

11th Tamil test3

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page