11th Tamil test4

11th Tamil lesson4 test

Congratulations - you have completed 11th Tamil lesson4 test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
“தீபாவளிப்பகல்” என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் யார்?
A
ஞானக்கூத்தன்
B
பசுவய்யா
C
இரா.மீனாட்சி
D
சிற்பி பாலசுப்பிரமணியம்
Question 2
"நசைபெரியது உடையர் நல்கலும் நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
அகநானூறு
B
புறநானூறு
C
நற்றினை
D
குறுந்தொகை
Question 3
பாரதியார் எந்த இதழ்களில் கருத்துப்படங்களை வெளியிட்டார்?
A
விஜயா
B
மித்திரன்
C
இந்தியா
D
A, C சரி
Question 4
பிரித்து எழுதுக “சிறுகோல்"
A
சிறு + கோல்
B
சிறுமை + கோல்
C
சில + கோல்
D
சின்ன + கோல்
Question 5
கல்வியின் பொருட்டு ஒருவருக்கு “பெருமிதம்" தோன்றும் என்று கூறும் நூல் எது?
A
அகத்தியம்
B
தொல்காப்பியம்
C
தொன்னூல்
D
தண்டியலங்காரம்
Question 6
இந்தியாவில் முதன் முதலில் அச்சேறிய மொழி
A
சமஸ்கிருதம்
B
தெலுங்கு
C
வங்காளம்
D
தமிழ்
Question 7
எந்த இதழை பாரதி சிவப்பு வண்ணத்தாளில் வெளியிட்டார்? 
A
இந்தி பஞ்ச்
B
சக்ரவர்த்தினி
C
இந்தியா
D
சுதேசமித்திரன்
Question 8
தொல்காப்பியத்தின் முதல் பதிப்பு வெளிவந்த ஆண்டு?
A
1847
B
1850
C
1858
D
1870
Question 9
ஸ்கூல் ஆஃப் சர்வே என்ற நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு? 
A
1794
B
1795
C
1798
D
1799
Question 10
தமிழ் இதழியல் துறைகளில் முதன்முதலாக கருத்துப்படங்களை வெளியிட்டவர் யார்?
A
பாரதிதாசன்
B
கண்ணதாசன்
C
பாரதியார்
D
முடியரசன்
Question 11
“ஓட்டிய சமயத்து உறுபொருள்வாதிகள் பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்" என்று கூறும் நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
சீவகசிந்தாமணி
D
நாலடியார்
Question 12
கல்வி கற்பிக்கப்படும் இடங்களைப் "பள்ளி" என்றுக் கூறும் நூல் எது? 
A
பெரிய திருமொழி
B
திவாகர நிகண்டு
C
சீவக சிந்தாமணி
D
பெருமாள் திருமொழி
Question 13
       
A
4 3 2 1
B
1 2 3 4
C
4 3 1 2
D
1 2 4 3
Question 14
தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Question 15
கல்வி கற்பிக்கப்படும் இடங்களைப் “ஓதும் பள்ளி" என்றுக் கூறும் நூல் எது? 
A
பெரிய திருமொழி
B
திவாகர நிகண்டு
C
சீவக சிந்தாமணி
D
பெருமாள் திருமொழி
Question 16
கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வதை "ஓதற்பிரிவு" என்று குறிப்பிடும் நூல் எது?
A
அகத்தியம்
B
தொல்காப்பியம்
C
தொன்னூல்
D
தண்டியலங்காரம்
Question 17
இந்தியாவின் முதல் மருத்துவப் பல்கலைக்கழகமான சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு?
A
1835
B
1854
C
1857
D
1910
Question 18
பாரதியார் எந்த இதழிலில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்?
A
பாலபாரதி
B
சுதேசமித்திரன்
C
சக்ரவர்த்தினி
D
இந்தியா
Question 19
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தாள் - புவி பேணி வளர்த்திடும் ஈசன்" என்ற கவிதையை இயற்றியவர் யார்?
A
பாரதிதாசன்
B
வாணிதாசன்
C
திரு.வி.க
D
பாரதியார்
Question 20
பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும் ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி கற்றனர் என்பதை விளக்கும் நூல் எது?
A
புறநானூறு
B
அகநானூறு
C
நற்றிணை
D
நாலடியார்
Question 21
“கல்வி அழகே அழகு” என்று கூறும் நூல் எது?
A
புறநானூறு
B
நாலடியார்
C
குறுந்தொகை
D
நற்றிணை
Question 22
பள்ளி என்ற சொல்லுக்கு ______ என்று பொருள்
A
பாடம்
B
மொட்டு
C
படுக்கை
D
சமணம்
Question 23
ஆசிரியர்கள், மாணவர்களுக்கான இலக்கணங்களை வகுத்த நூல் எது?
A
தொல்காப்பியம், நாலடியார்
B
நன்னூல், திருமந்திரம்
C
தொல்காப்பியம், நன்னூல்
D
நன்னூல், தண்டியலங்காரம்
Question 24
நற்றினையின் பாடல்அடிவரையரையை தாண்டி விதிவிலக்காக 13 அடிகளைக் கொண்டு போதனார் பாடிய பாடல்?
A
112 ஆம் பாடல்
B
110 ஆம் பாடல்
C
120 ஆம் பாடல்
D
130 ஆம் பாடல்
Question 25
பாரதியார் தமிழாசிரியராக பணியாற்றிய பள்ளி எது?
A
மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி
B
பசுமலை உயர்நிலைப்பள்ளி
C
வெஸ்லிப்பள்ளி
D
மீ.சு. உயர்நிலைப்பள்ளி
Question 26
“சங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழியாக, பயிற்று மொழியாக இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது" என்றவர் யார்?
A
மா. இராசமாணிக்கனார்
B
ச. அகத்தியலிங்கம்
C
பரிதிமாற் கலைஞர்
D
தேவநேயப்பாவணர்
Question 27
“இந்திய கல்வி வளர்ச்சியின் மகாசாசனம்" என அழைக்கப்படுவது எது?
A
சார்லஸ் வுட் அறிக்கை
B
மெக்காலே அறிக்கை
C
ஹண்டர் அறிக்கை
D
ஹென்றி அறிக்கை
Question 28
எட்டுத்தொகையில் முதலாவதாக வைத்து பாடப்படும் நூல் எது? 
A
புறநானூறு
B
அகநானூறு
C
கலித்தொகை
D
நற்றிணை
Question 29
பாரதியார் பெண்களுக்காகத் தமது இதழில் குறள் வெண்பா எழுதியுள்ளார்?
A
விஜயா
B
இந்தியா
C
சக்ரவர்த்தினி
D
சுதேசமித்திரன்
Question 30
செந்தமிழ் செம்மல் ஜி.யு.போப் தென் இந்தியாவிற்கு வந்த ஆண்டு?
A
1810
B
1839
C
1840
D
1910
Question 31
"இளமையில் கல்" என்று கூறியவர் யார்?
A
காரைக்கால் அம்மையார்
B
நல்லாதனார்
C
நக்கீரர்
D
ஒளவையார்
Question 32
தொல்காப்பியத்தில் உள்ள இயல்களின் எண்ணிக்கை
A
20
B
18
C
29
D
27
Question 33
“துணையாய் வருவது தூயநற் கல்வி" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
திருப்பாவை
B
திருமந்திரம்
C
திருக்கோவை
D
திருப்புகழ்
Question 34
நற்றினையை தொகுப்பித்தவர் யார்?
A
பூரிக்கோ
B
பாண்டியன் உக்கிரபெருவழுதி
C
பன்னாடு தந்த மாறன் வழுதி
D
மாந்தரஞ்சேரல் இரும்பொறை
Question 35
சார்லஸ்வுட் கல்விக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு 
A
1850
B
1852
C
1854
D
1856
Question 36
கல்வி கற்பிக்கப்படும் இடங்களைப் “கல்லூரி” என்றுக் கூறும் நூல் எது? 
A
பெரிய திருமொழி
B
திவாகர நிகண்டு
C
சீவக சிந்தாமணி
D
பெருமாள் திருமொழி
Question 37
சங்கப்பாடலில் பெரும்பாலும் எந்த அணி இடம் பெறுகிறது?
A
உவமை அணி
B
உருவக அணி
C
சொல்பின்வரு நிலையணி
D
ஏகதேச உருவக அணி
Question 38
பாரதியார் கருத்துப்படங்களை மட்டுமே கொண்ட ______ என்ற பெயரில் இதழை நடத்த விரும்பினார்.
A
சண்டமாருதம்
B
திரைஒளி
C
சூர்யோதயம்
D
சித்திராவளி
Question 39
“கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
நாலடியார்
B
நான்மணிக்கடிகை
C
திரிகடுகம்
D
நற்றிணை
Question 40
நற்றினையின் அடிவரையறையைக் காண்க 
A
9 முதல் 12
B
4 முதல் 8
C
3 முதல் 9
D
13 முதல் 31
Question 41
பட்டிமண்டபம் என்பது சமயக் கருத்துகள் விவாதிக்கும் இடமென்று கூறும் நூல் எது? 
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
சீவகசிந்தாமணி
D
நாலடியார்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 41 questions to complete.

10th Tamil test1

11th Tamil test4

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page