11th Tamil test5

11th Tamil lesson5 test

Congratulations - you have completed 11th Tamil lesson5 test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அகநானூற்றின் குறிஞ்சித்திணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
A
200
B
80
C
40
D
50
Question 2
A
1 2 3 4
B
2 1 4 3
C
1 2 4 3
D
2 1 3 4
Question 3
விருத்தம் என்பது _______ பாவின் இனங்களுள் ஒன்று?
A
ஆசிரியப்பா
B
வெண்பா
C
கலிப்பா
D
வஞ்சிப்பா
Question 4
பிரபஞ்சனின் இயற்பெயர் என்ன?
A
வைத்தியலிங்கம்
B
இராமலிங்கம்
C
அரங்நாதன்
Question 5
“தமிழில் எல்லாம் உண்டு, தமிழின் கவிச் சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை: தமிழால் அறிவியல் மட்டுமன்று அனைத்து இயல்களையும் கற்க முடியும்” என்றவர் யார்?
A
வ.உ.சி
B
பாரதியார்
C
டி.கே.சி
D
திரு.வி.க
Question 6
ஆனந்தரங்கர் காலத்தில் இருந்த நாணயங்களில் 8 பணம் என்பது
A
அரை வராகன்
B
ஒரு பணம்
C
ஒரு ரூபாய்
D
ஒரு வராகன்
Question 7
செலவியற் காண்டத்தின் வேறுபெயர் என்ன?
A
ஹிஜிறத்துக் காண்டம்
B
பால காண்டம்
C
நுபுவ்வத்து காண்டம்
D
விலாத்துக் காண்டம்
Question 8
"வானம் வசப்படும்" என்ற நூலினை எழுதியவர் யார்?
A
புலவரேறு அரிமதி தென்னகன்
B
பிரபஞ்சன்
C
தியாகராய தேசிகர்
D
இராசேந்திரன்
Question 9
“வட்டத்தொட்டி" என்ற அமைப்பு யாருடைய இல்லத்தில் நடைபெற்றது?
A
வ.உ.சி
B
திரு.வி.க
C
பாரதியார்
D
டி.கே.சி
Question 10
மறைக்கப்பட்ட இந்தியா என்னும் நூலினை எழுதியவர் யார்?
A
கோபாலன்
B
ஜெயபாலன்
C
பிரபஞ்சன்
D
எஸ்.இராமகிருஷ்ணன்
Question 11
அகநானூற்றின் முல்லைத்திணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
A
200
B
80
C
40
D
50
Question 12
மா முன் நேர் ஒன்றி வருதல் _______ எனப்படும்
A
நேரொன்றாசிரியத் தளை
B
இயற்சீர் வெண்டளை
C
ஒன்றிய வஞ்சித்தளை
D
நிரையொன்றாசிரியத்தளை
Question 13
டைரியம் என்பது எம்மொழிச்சொல்?
A
ஆங்கிலம்
B
கிரேக்கம்
C
பிரெஞ்சு
D
இலத்தீன்
Question 14
முதுமொழி மாலை என்ற நூலை எழுதியவர் யார்? 
A
H.A கிருட்டினபிள்ளை
B
அருணாசலக் கவிராயர்
C
வீரமாமுனிவர்
D
உமறுப்புலவர்
Question 15
ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்பு எத்தனை தொகுதிகளாக தமிழில் வெளிவந்தது?
A
10
B
11
C
12
D
13
Question 16
பிரித்து எழுதுக "அரும்பொருள்"
A
அரும் + பொருள்
B
அரு + பொருள்
C
அருமை + பொருள்
D
அருள் + பொருள்
Question 17
“கம்பர் யார்?" என்ற நூலின் ஆசிரியர் யார் ?
A
பாரதிதாசன்
B
தேவதேவன்
C
டி.கே.சி
D
பாரதியார்
Question 18
 
A
4 3 1 2 5
B
5 4 3 2 1
C
1 2 3 4 5
D
4 3 2 5 1
Question 19
யாருடைய பிறந்த நாள் உலக புத்தக நாளாக கொண்டாடப்படுகிறது?
A
ஷேக்ஸ்பியர்
B
இரசூல் கம்சதேவ்
C
கெல்லட்
D
கிரௌல்
Question 20
“இதய ஒலி" என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
பாரதிதாசன்
B
திரு.வி.க
C
டி.கே.சி
D
பாரதியார்
Question 21
ஆனந்தரங்கருடைய நாட்குறிப்பு _____ ஆண்டுகால தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துகிறது ?
A
20
B
25
C
30
D
33
Question 22
உலக புத்தக நாள்?
A
ஏப்ரல் 10
B
மார்ச் 8
C
ஏப்ரல் 23
D
ஜீன் 30
Question 23
“ஆனந்தரங்கள் பிள்ளைத்தமிழ்" என்ற நூலினை எழுதியவர் யார்?
A
தியாகராய தேசிகர்
B
புலவரேறு அரிமதி தென்னகன்
C
பிரபஞ்சன்
D
இராசேந்திரன்
Question 24
 “அந்தக் காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் சித்திரகுப்தன் போல் ஒன்று விடாமல் எழுதி வைத்திருக்கிறார்" என்று ஆனந்தரங்கர் பற்றி கூறியவர் யார்?
A
வ.வே.சு
B
பாரதியார்
C
உ.வே.சா
D
திரு.வி.க
Question 25
A
2 3 1 4
B
2 3 4 1
C
3 2 1 4
D
1 2 3 4
Question 26
ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் பெரும்பகுதி எதைப் பற்றி உள்ளது? 
A
அரசியல் செய்தி
B
பண்பாட்டு செய்தி
C
அரசர்கள் செய்தி
D
வணிகச் செய்தி
Question 27
அகநானூறு பாடலை பாடிய புலவர்களின் எண்ணிக்கை?
A
145
B
150
C
175
D
120
Question 28
ஹிஜிறத் என்ற அரபுச் சொல்லுக்கு ______ என்று பொருள்
A
திருமுறை
B
இடம் பெயர்தல்
C
நிறைவு
D
செலவு
Question 29
முகலாய பேரரசர் யாருடைய காலத்தில் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்தது?
A
ஔரங்கசீப்
B
ஷெர்ஷா
C
பாபர்
D
ஷாஜகான்
Question 30
"தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன" என்று ஆனந்தரங்கர் நாட்குறிப்பு குறித்துக் கூறியவர் யார்? 
A
உவே.சா
B
பாரதியார்
C
பாரதிதாசன்
D
வ.வே.சு
Question 31
அகநானூற்றின் மருதத்திணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
A
200
B
80
C
40
D
50
Question 32
"இந்த உலகம் ஒரு நாடக மேடை அதில் அனைத்து ஆண்களும் பெண்களும் வெறும் நடிகர்களே" என்று கூறியவர் யார்?
A
கிரௌல்
B
பெப்பிசு
C
ஷேக்ஸ்பியர்
D
கெல்லட்
Question 33
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" எனத்தொடங்கும் குறளில் பயின்று வரும் அணி?
A
பிறிது மொழிதல் அணி
B
வேற்றுமை அணி
C
உருவக அணி
D
சொற்பொருள் பின்வரு நிலையணி
Question 34
இசுலாமிய தமிழ் இலக்கியத்தின் முதன்மையானதாக விளங்குவது எது ?
A
இரட்சணிய யாத்ரிகம்
B
சீறாப்புராணம்
C
சின்னசீறா
D
முதுமொழிமாலை
Question 35
விளம் முன் நிரை ஒன்றி வருதல் ______  எனப்படும் 
A
நேரொன்றாசிரியத் தளை
B
நிரையொன்றாசிரியத்தளை
C
ஒன்றிய வஞ்சித்தளை
D
இயற்சீர் வெண்டளை
Question 36
'ஆனந்தரங்கர் கோவை" என்ற நூலினை எழுதியவர் யார்?
A
தியாகராய தேசிகர்
B
தென்னகன்
C
பிரபஞ்சன்
D
இராசேந்திரன்
Question 37
பிரபஞ்சனின் வானம் வசப்படும் என்ற வரலாற்றுப் புதினம் சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு?
A
1995
B
2000
C
2004
D
2010
Question 38
சீறா என்பதன் பொருள்?
A
நிறைந்த
B
மார்க்கம்
C
வாழ்க்கை
D
சிறந்த
Question 39
 
A
1 2 3 4 5
B
5 4 3 2 1
C
1 2 5 4 3
D
4 5 1 2 3
Question 40
நெடுந்தொகை என அழைக்கப்படும் நூல் எது?
A
நற்றினை
B
குறுந்தொகை
C
புறநானூறு
D
அகநானூறு
Question 41
"இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து" - என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
A
பிறிதுமொழிதல் அணி
B
எடுத்துக்காட்டு உவமை அணி
C
ஏகதேச உருவக அணி
D
சொற்பொருள் பின்வரு நிலையனி
Question 42
 யார் வேண்டுகோளுக்கிணங்க சீறாப்புராணத்தை உமறுப்புலவர் இயற்றினார்?
A
சந்திரன் சுவர்க்கி
B
அபுல்காசிம்
C
வள்ளல் சீதக்காதி
D
பனு அகமது மரைக்காயர்
Question 43
இந்தியாவின் பெப்பிசு என்று அழைக்கப்படுபவர் யார்?
A
ஆனந்தரங்கர்
B
சாமுவேல் பெப்பிசு
C
சுப்புரத்தினம்
D
பாரதிதாசன்
Question 44
உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை யார்?
A
சாமுவேல் பெப்பிசு
B
ஆனந்தரங்கர்
C
சுப்புரத்தினம்
D
பாரதிதாசன்
Question 45
இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றை கூறும் இலக்கியம்_____
A
இரட்சணிய யாத்திரிகம்
B
சீறாப்புராணம்
C
இரட்சணியக் குறள்
D
போற்றித்திருவகல்
Question 46
சீறாப்புராணத்தில் உள்ள படலம் மற்றும் விருத்தப்பாக்களின் எண்ணிக்கை?
A
88, 5025
B
92, 5027
C
95, 5035
D
85, 5045
Question 47
அகநானூற்றின் பாலைத்திணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
A
200
B
80
C
40
D
50
Question 48
“இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்" எனத்தொடங்கும் குறளில் பயின்று வரும் அணி ?
A
உருவக அணி
B
வேற்றுமை அணி
C
உவமை அணி
D
பிறிது மொழிதல் அணி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 48 questions to complete.

10th Tamil test1

11th Tamil test5

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page