11th Tamil test6

11th Tamil lesson6 Test

Congratulations - you have completed 11th Tamil lesson6 Test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
A
4 3 2 1
B
1 2 3 4
C
3 4 2 1
D
4 3 1 2
Question 2
சைவ சமயத்தின் 12 திருமுறைகளில் திருவாசகம் எத்தனையாவது திருமுறையாக அமைந்துள்ளது?
A
8
B
9
C
5
D
10
Question 3
குற்றாலக் குறவஞ்சியை இயற்றியவர் யார்?
A
திரிகூட ராசப்பக் கவிராயர்
B
அண்ணாமலையார்
C
பரஞ்சோதிமுனிவர்
D
பிள்ளை பெருமாள் ஐயங்கார்
Question 4
தஞ்சை பெரிய கோவிலில் உயரமான கோபுரம் எது? 
A
ராஜராஜன் கோபுரம்
B
கிழக்கு கோபுரம்
C
கேரளாந்தகன் கோபுரம்
D
நந்தி கோபுரம்
Question 5
ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல், தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுதல் ஆகிய வரிசையில் புணர்ந்த சொல் எது ?
A
மூதூர்
B
வெற்றிடம்
C
நல்லாடை
D
பைந்தளிர்
Question 6
இராசராசன் தான் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினார் என்று உறுதி செய்த ஜெர்மனி அறிஞர் யார்?
A
ஃப்ரெஸ்கோ
B
ஷீல்ஸ்
C
பிரடிரிகா
D
லீகிங்
Question 7
இளையராஜா இசை அமைத்த முதல் படம் எது?
A
தேவர் பாண்டியன்
B
அவனும் அவளும்
C
அன்னக்கிளி
D
நாட்டாமை
Question 8
விசித்திர சித்தன் என அழைக்கப்படுபவர் யார்?
A
முதலாம் இராசராசன்
B
இராஜசிம்மன்
C
பரமேஸ்வரன்
D
முதலாம் மகேந்திரவர்மன்
Question 9
திருவாசகம் முழுமையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
A
கால்டுவெல்
B
வீரமாமுனிவர்
C
ஜி.யு. போப்
D
கிரௌல்
Question 10
குற்றாலக் குறவஞ்சி ____ என்றும் அழைக்கப்படுகிறது.
A
உழத்திப்பாட்டு
B
குறத்திப்பாட்டு
C
மாநகர் பாட்டு
D
சமுதாயப்பாட்டு
Question 11
செங்கற்களைக் கொண்ட சோழன் செங்கணான் 78 கோவில்களை கட்டியிருப்பதாக கூறியவர் யார்?
A
திருஞானசம்பந்தர்
B
திருநாவுக்கரசர்
C
சுந்தரர்
D
மாணிக்கவாசகர்
Question 12
அகநாழிகையின் மேல் அமைக்கப்படுவது 
A
வாயில்
B
விமானம்
C
கருவறை
D
கோபுரம்
Question 13
சங்கர தாசு சுவாமிகள் மதுரையில் "தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையை" உருவாக்கிய ஆண்டு?
A
1918
B
1920
C
1925
D
1930
Question 14
“பேரழிவு” என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் எது?
A
Myth
B
Disaster
C
Documentary
D
Fine Arts
Question 15
இராசராச சோழன் எத்தனை ஆண்டுகளில் தஞ்சை பெரிய கோவிலை கட்டி முடித்தார்?
A
6
B
8
C
10
D
12
Question 16
காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் யார்? 
A
முதலாம் இராசராசன்
B
இராஜசிம்மன்
C
பரமேஸ்வரன்
D
முதலாம் மகேந்திரவர்மன்
Question 17
சமரச சன்மார்க்க சபை என்னும் நாடகக் குழுவை உருவாக்கியவர் யார்?
A
நக்கீரன்
B
பரிதிமாற் கலைஞர்
C
பம்மல் சம்பந்தனார்
D
சங்கர தாசு சுவாமிகள்
Question 18
திரிகூடராசப்பக் கவிராயரின் "கவிதை கிரீடம்" என போற்றப்பட்டும் நூல் எது?
A
யமக அந்தாதி
B
திருக்குற்றால தலபுராணம்
C
சிலேடை வெண்பா
D
குற்றாலக் குறவஞ்சி
Question 19
தஞ்சை பெரிய கோவில் காணப்படும் நந்தியும், மண்டபமும் யார் காலத்தைச் சார்ந்தது?
A
பாண்டியர்
B
சோழர்கள்
C
நாயக்கர்
D
சேர
Question 20
"தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்" என போற்றப்படுபவர் யார்?
A
பம்மல் சம்பந்தனார்
B
பரிதிமாற் கலைஞர்
C
மறைமலையடிகள்
D
சங்கர தாசு சுவாமிகள்
Question 21
கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் இந்தியர் யார்?
A
ஏ.ஆர்.ரகுமான்
B
இளையராஜா
C
அனு மாலிக்
D
ஜெகதீஸ் ரோஷன்
Question 22
கோபுரம் என்பது ________ ன் மேல் அமைக்கப்படுவதாகும்.
A
வாயில்
B
அகநாழிகை
C
விமானம்
D
கருவறை
Question 23
"திருக்கோவை" என்ற நூலை எழுதியவர் யார்?
A
திருமங்கை ஆழ்வார்
B
மாணிக்கவாசகர்
C
ஆண்டாள்
D
திருநாவுக்கரசர்
Question 24
சங்கர தாசு சுவாமிகளின் ஆசிரியர் யார்?
A
பம்பல் சம்பந்தர்
B
ஜெயபாலன்
C
பழனி தண்டபாணி சுவாமிகள்
D
நக்கீரன்
Question 25
திருச்சாழல் சிவபெருமானின் எக்கோவிலில் பாடப்பட்டது?
A
தில்லை
B
தஞ்சை பெரிய கோவில்
C
பட்டீஸ்வரம்
D
காஞ்சி கைலாசநாதர்
Question 26
திருவாசகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை? 
A
650
B
652
C
655
D
658
Question 27
"தென் ஆப்பிரிக்காவின் பெண்கள் விடுதலை" என்ற கட்டுரையை எழுதியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
கண்ணதாசன்
Question 28
திருவாசகத்தில் உள்ள திருப்பதிகங்களின் எண்ணிக்கை?
A
51
B
55
C
58
D
60
Question 29
இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கேகொண்டு முத்தமிழ் காப்பியமாகத் திகழ்வது
A
கம்பராமாயணம்
B
மகாபாரதம்
C
குற்றாலக் குறவஞ்சி
D
முக்கூடற்பள்ளு
Question 30
'ழ' என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்?
A
சுந்தரனார்
B
அருணாசலக்கவிராயர்
C
ஆத்மாநாம்
D
கே.கே.பிள்ளை
Question 31
இந்தியாவில் உள்ள கற்றளிக் கோவில்களில் பெரியது மற்றும் உயரமான கோவில் எது?
A
தாராசுரம் கோவில்
B
காஞ்சி கைலாசநாதர் கோவில்
C
தஞ்சை பெரிய கோவில்
D
பனைமலைக்கோவில்
Question 32
சாழல் என்பது என்ன?
A
பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு
B
ஆடவர் விளையாடும் ஒரு விளையாட்டு
C
சிற்றரசர்கள் விளையாடும் ஒரு விளையாட்டு
D
அரசகுமாரர்கள் விளையாடும் ஒரு விளையாட்டு
Question 33
திருவாசகத்தில் எத்தனை சிவத்தலங்கள் பற்றி பாடப்பட்டு உள்ளன?
A
38
B
40
C
35
D
20
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 33 questions to complete.

9th tamil test1

11th Tamil test6

Related Posts

This Post Has One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page