11th Tamil test7

11th Tamil lesson 7 Test

Congratulations - you have completed 11th Tamil lesson 7 Test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
“பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்" என்ற கவிதையை இயற்றியவர் யார்?
A
கண்ணதாசன்
B
பாரதியார்
C
தாராபாரதி
D
வாணிதாசன்
Question 2
பதிற்றுப்பத்தில் எப்பகுதிகள் கிடைக்கவில்லை?
A
இரண்டாம் பத்து, ஒன்பதாம் பத்து
B
முதல் பத்து, இறுதி பத்து
C
மூன்றாம் பத்து, இறுதி பத்து
D
ஐந்தாம் பத்து, எட்டாம் பத்து
Question 3
“சுதந்திரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலும் சுகம் தரும் உணர்ச்சியும் வேறுண்டோ" என்ற பாடலை இயற்றியவர் யார்?
A
வ. உ. சி
B
நாமக்கல் கவிஞர்
C
கவிமணி
D
பாரதியார்
Question 4
' சொல்லாக்கம் ' என்ற நூலை எழுதியவர் யார் ?
A
மயிலை சீனி.வேங்கடசாமி
B
கே. பால தண்டாயுதம்
C
நா.மு. வேங்கடசாமி நாட்டார்
D
இ. மறைமலை
Question 5
எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல் எது?
A
அகநானூறு
B
நற்றினை
C
குறுந்தொகை
D
பதிற்றுப்பத்து
Question 6
பிரெஞ்சு மொழியில் உள்ள தொழிலாளர் சட்டத்தை தமிழில் தந்தவர் யார் ?
A
வாணிதாசன்
B
பாரதியார்
C
பாரதிதாசன்
D
திரு.வி.க
Question 7
மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்களில் சரியானது எது?
A
கிறித்துவமும் தமிழும்
B
சமணமும் தமிழும்
C
பௌத்தமும் தமிழும்
D
அனைத்தும் சரி
Question 8
“வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே" என்று கூறும் நூல் எது?
A
தொன்னூல்
B
நன்னூல்
C
அகத்தியம்
D
தொல்காப்பியம்
Question 9
"பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு முத்தமிட்டுச் சொன்னது பூமி ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ" என்ற கவிதையை இயற்றியவர் யார்?
A
ஈரோடு தமிழன்பன்
B
நா. பிச்சமூர்த்தி
C
மு. மேத்தா
D
நா. காமராசன்
Question 10
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை புகழ்ந்துபாடி உம்பற்காட்டில் 500 ஊர்களையும், தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாகப் பெற்றவர் யார்?
A
பாலைக் கௌதமானார்
B
பரணர்
C
குமட்டூர்க் கண்ணனார்
D
அரிசில் கிழார்
Question 11
பதிற்றுப்பத்து நூலில் இரண்டாம் பத்து எம்மன்னனுடைய சிறப்பைப் பற்றி கூறுகிறது? 
A
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
B
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
C
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
D
செல்வக்கடுங்கோ வாழியாதன்
Question 12
முண்டாசுக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
A
நா. காமராசன்
B
பாரதியார்
C
நா. பிச்சமூர்த்தி
D
மேத்தா
Question 13
"புகழ் பண்பு" இலக்கணக்குறிப்பு தருக.
A
வினைத்தொகை
B
பண்புத்தொகை
C
பெயரெச்சம்
D
தொழிற்பெயர்
Question 14
“புனைபெயர்” என்ற தமிழ்ச்சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் எது?
A
Strategies
B
Pseudonym
C
Equality
D
Multiple Personality
Question 15
“எத்தனை உயரம் இமயமலை அதில் இன்னொரு சிகரம் உனது தலை!” - என்ற கவிதையை இயற்றியவர் யார்?
A
உடுமலை நாராயணக்கவி
B
சுரதா
C
கல்யாண்ஜி
D
தாராபாரதி
Question 16
1937 ஆண்டு வடமொழியில் உள்ள பில்கணியம் என்னும் நூலைத் தழுவி பாரதிதாசனால் இயற்றப்பட்ட நூல் எது? 
A
புரட்சிக்கவி
B
குடும்பவிளக்கு
C
பாண்டியன் பரிசு
D
இருண்ட வீடு
Question 17
இமயத்தில் விற்கொடியை பொறித்தவன் யார்?
A
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
B
சேரன் செங்குட்டவன்
C
உதியன் சேரலாதன்
D
சிம்மவிஷ்ணு
Question 18
“பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே" என்ற வரியை இயற்றியவர் யார்?
A
கண்ணதாசன்
B
பாரதியார்
C
தாராபாரதி
D
பாரதிதாசன்
Question 19
பாரதிதாசன் எந்த நாடக நூலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றார்?
A
குடும்ப விளக்கு
B
பிசிராந்தையார்
C
பாண்டியன் பரிசு
D
சேர தாண்டவம்
Question 20
“எப்போதும் மத்தாப்பு கொளுத்தி விளையாடுகிற மலையருவி" என்ற கவிதையை இயற்றியவர் யார்?
A
கழனியூரன்
B
நா. காமராசன்
C
வேங்கடசாமி
D
தமிழன்பன்
Question 21
பதிற்றுப்பத்து நூலில் இரண்டாம் பத்தினைப் பாடியவர் யார்?
A
குமட்டூர் கண்ணனார்
B
பாலைக் கௌதமனார்
C
பரணர்
D
பெருங்குன்றூர்கிழார்
Question 22
“உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராதியல்வது நாடு" என்று கூறியவர் யார்?
A
ஒளவையார்
B
காரியாசன்
C
கபிலர்
D
திருவள்ளுவர்
Question 23
"பண்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்" என்று பட்டிமன்றத்தைப் பற்றிக் கூறும் நூல் எது?
A
மணிமேகலை
B
சீவகசிந்தாமணி
C
கம்பராமாயணம்
D
சிலப்பதிகாரம்
Question 24
பாரதிதாசன் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?
A
திருச்சி
B
மதுரை
C
தஞ்சாவூர்
D
ஈரோடு
Question 25
வீட்டிற்கோர் புத்தக சாலை வேண்டும் என்றவர் யார்?
A
பெரியார்
B
அம்பேத்கர்
C
அண்ணா
D
நேரு
Question 26
பாரதிதாசன் இயற்றிய நூல்களில் தவறானவை எது?
A
குடும்ப விளக்கு
B
சேர தாண்டவம்
C
பாஞ்சாலி சபதம்
D
பாண்டியன் பரிசு
Question 27
ஹைக்கூ என்பதற்கு தமிழில் _____ என்று பெயர்?
A
அறிவு
B
கலிப்பா
C
துளிப்பா
D
அறிவியல்
Question 28
A
4 3 2 1
B
1 2 3 4
C
4 3 1 2
D
1 2 4 3
Question 29
பாரதிதாசன் நடத்திய இலக்கிய இதழ் எது?
A
குயில்
B
சாவி
C
தமிழ்நிலம்
D
நடை
Question 30
"செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்" என்ற பாடலை இயற்றியவர் யார்?
A
தாராபாரதி
B
பாரதியார்
C
பாரதிதாசன்
D
கவிமணி
Question 31
பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகளை எழுதியவர் யார்? 
A
ராமலிங்கம்
B
சுந்தர ராமசாமி
C
கிருஷ்ணன்
D
கோபாலன்
Question 32
"ஒரு புளியமரத்தின் கதை” என்ற புதினத்தை எழுதியவர் யார்? 
A
சி.மணி
B
சாலை இளந்திரையன்
C
சி.சு.செல்லப்பா
D
பசுவய்யா
Hint:
சுந்தர ராமசாமி
Question 33
சேரமன்னர்களின் சிறப்புகளை கூறும் நூல் எது?
A
பதிற்றுப்பத்து
B
நற்றினை
C
குறுந்தொகை
D
பரிபாடல்
Question 34
"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்?
A
கல்யாண்ஜி
B
தாராபாரதி
C
பாரதிதாசன்
D
பாரதியார்
Question 35
"மறைந்து போன தமிழ் நூல்கள்" என்ற நூலை எழுதியவர் யார்? 
A
பெ.நா.அப்புசாமி
B
சி.வை. தாமோதரனார்
C
மயிலை சீனி. வேங்கடசாமி
D
ஆபிரகாம் பண்டிதர்
Question 36
மயிலை சீனி வேங்கடசாமிக்கு மதுரை பல்கலைக்கழகம் 'தமிழ் பேரவைச் செம்மல்' என்ற பட்டத்தை வழங்கிய ஆண்டு?
A
1980
B
1985
C
1990
D
1970
Question 37
“கவிஞாயிறு” என்று அழைக்கப்படுபவர் யார்?
A
பாரதியார்
B
தாராபாரதி
C
பாரதிதாசன்
D
கண்ணதாசன்
Question 38
“நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ!" என்ற கவிதையை இயற்றியவர் யார்?
A
பாரதியார்
B
நா. பிச்சமூர்த்தி
C
மேத்தா
D
நா. காமராசன்
Question 39
"ஜனப்பிரளயம்" என்னும் வடமொழிச்சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?
A
மக்கள் அலை
B
மக்கள் வெள்ளம்
C
உயிர் அலை
D
மக்கள் அவை
Question 40
தமிழில் உள்ள ஆக்கப்பெயர் விகுதிகளில் தவறானது எது?
A
காரன்
B
ஆளர்
C
ஏறுமின்
D
மானம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 40 questions to complete.

10th Tamil test1

11th Tamil test7

6th tamil lesson1 test

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page