11th Tamil test8

11th Tamil lesson8 Test

Congratulations - you have completed 11th Tamil lesson8 Test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினப் பிரிவில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவர் யார்?
A
நாத்தகி நடராஜ்
B
ஜோயிதா மோண்டல்
C
அமானு பானு
D
தாரிகா பானு
Question 2
தமிழ்த்தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?
A
உ.வே.சா
B
வாணிதாசன்
C
திரு.வி.க
D
மீனாட்சி சுந்தரனார்
Question 3
“நாங்கூழ்ப்புழு” என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல்லைக் காண்க
A
Earth worm
B
Flatworms
C
Segmented Worms
D
Pin Worms
Question 4
இரவீந்தரநாத் தாகூர், விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய ஆண்டு?
A
1920
B
1921
C
1925
D
1930
Question 5
“முருகன் அல்லது அழகு” என்ற நூலை எழுதியவர் யார்? 
A
திரு.வி.க
B
புவியரசு
C
வாணிதாசன்
D
மறைமலையடிகள்
Question 6
“கிழக்கையும் மேற்கையும் இணைந்த தீர்க்கதரிசி" என்று அழைக்கப்படுபவர் யார்?
A
நேரு
B
இராஜராம் மோகன்ராய்
C
தாகூர்
D
விவேகானந்தர்
Question 7
“தேசபக்தன், நவசக்தி" என்ற இதழ்களின் ஆசிரியராக இருந்தவர் யார்?
A
கண்ணதாசன்
B
திரு.வி.க
C
பாரதிதாசன்
D
பாரதியார்
Question 8
"பால்வீதி" என்ற நூலை எழுதியவர் யார்?
A
தருமு சிவராமு
B
அப்துல் ரகுமான்
C
பசுவய்யா
D
ஆலந்தூர் மோகனரங்கன்
Question 9
மனோன்மணியத்தில் இடம்பெற்றுள்ள கிளைக்கதை எது?
A
சிவகாமியின் சரிதம்
B
நவதந்திர கதைகள்
C
சந்திரிகையின் கதை
D
நினைவு மஞ்சரி
Question 10
“மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்" என்ற நூலை எழுதியவர் யார்?
A
சுரதா
B
கவிமணி
C
திரு.வி.க
D
வாணிதாசன்
Question 11
"ஆலாபனை" என்ற நூலை எழுதியவர் யார்?
A
அப்துல் ரகுமான்
B
நா. காமராசன்
C
பசுவய்யா
D
ஆலந்தூர் மோகனரங்கன்
Question 12
மனோன்மணியம் எப்பாவகையால் பாடப்பட்டுள்ளது?
A
கலிப்பா
B
ஆசிரியப்பா
C
வஞ்சிப்பா
D
வெண்பா
Question 13
"என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற நூலை எழுதியவர் யார்?
A
மீரா
B
திரு.வி.க
C
பசுவய்யா
D
கல்யாண்ஜி
Question 14
நர்த்தகி நடராஜ்க்கு எப்பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது?
A
அண்ணா
B
பெரியார்
C
அண்ணாமலை
D
மனோன்மணியம்
Question 15
நாடகத் துறைக்கு தமிழ் நூல்கள் இல்லையே என்ற குறையினைத் தீர்க்க வந்த நூல் எது?
A
தமிழ்விடு தூது
B
மனோன்மணியம்
C
முத்தொள்ளாயிரம்
D
திருவிளையாடற்புராணம்
Question 16
"நேயர் விருப்பம்" என்ற நூலை எழுதியவர் யார்?
A
தருமு சிவராமு
B
தேவதேவன்
C
பசுவய்யா
D
அப்துல் ரகுமான்
Question 17
மனோன்மணியம் எத்தனை அங்கங்களையும், களங்களையும் கொண்டுள்ளது?
A
5, 20
B
5, 25
C
5, 30
D
5, 35
Question 18
“அமர் சோனார் பங்களா” என்ற தாகூரின் பாடல் எத்தேசத்தின் நாட்டுப்பண்ணாக இன்றும் பாடப்பட்டு வருகிறது?
A
இலங்கை
B
வங்காளதேசம்
C
இந்தியா
D
மியான்மர்
Question 19
"ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்" என்ற பெயரில் யாருடைய கவிதைகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளது?
A
மு. மேத்தா
B
இன்குலாப்
C
வைரமுத்து
D
பிரபஞ்சன்
Question 20
ஆங்கிலத்தில் “இரகசிய வழி” என்ற நூலை எழுதியவர் யார்?
A
ரிப்பன் பிரபு
B
லிட்டன் பிரபு
C
கர்சன் பிரபு
D
டல்ஹௌசி பிரபு
Question 21
லோக் அதாலத் நீதிபதியாக முதன்முறையாக நியமிக்கப்பட்ட திருநங்கை ஜோயிதா மோண்டல் மாஹி எம்மாநிலத்தைச் சேர்ந்தவர்?
A
உத்திரப்பிரதேசம்
B
மேற்குவங்காளம்
C
ஆந்திரப்பிரதேசம்
D
மத்தியப்பிரதேசம்
Question 22
மனோன்மணிய நாடகத்தில், சுந்தர முனிவர் சுரங்கம் அமைக்கும் பணியை யாருக்கு அளித்திருந்தார்?
A
குடிலன்
B
நடராசன்
C
பாலதேவன்
D
கருணாகரர்
Question 23
தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் எது?
A
மனோன்மணீயம்
B
சீறாப்புராணம்
C
சிலப்பதிகாரம்
D
மணிமேகலை
Question 24
அப்துல் ரகுமான் _________ என்ற நாலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றார் 
A
பால்வீதி
B
நேயர் விருப்பம்
C
ஆலாபனை
D
பித்தன்
Question 25
11 வகையான ஆடற்கலைகள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ள நூல் எது?
A
மணிமேகலை
B
சீவகசிந்தாமணி
C
சிலப்பதிகாரம்
D
மனோன்மணியம்
Question 26
"திருநங்கை" என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?
A
பிரித்திகா யாஷினி
B
ஜோயிதா மோண்டல்
C
நர்த்தகி நடராஜ்
D
தாரிகா பானு
Question 27
இந்தியாவில் முதன் முதலில் தேசிய விருது பெற்ற திருநங்கை யார்?
A
பிரித்திகா யாஷினி
B
நர்த்தகி நடராஜ்
C
ஜோயிதா மோண்டல்
D
தாரிகா பானு
Question 28
தாகூர் கீதாஞ்சலி என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஆண்டு?
A
1913
B
1915
C
1920
D
1923
Question 29
"இந்தியாவும் விடுதலையும்" என்ற நூலை எழுதியவர் யார்?
A
அம்பேத்கர்
B
பெரியார்
C
நாமக்கல் கவிஞர்
D
திரு.வி.க
Question 30
"பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்” என்று அழைக்கப்படுபவர் யார்?
A
நேரு
B
இராஜராம் மோகன்ராய்
C
விவேகானந்தர்
D
தாகூர்
Question 31
"காக்கை குருவி எங்கள் ஜாதி" என்ற பாடலை இயற்றியவர் யார்?
A
பாரதிதாசன்
B
வாணிதாசன்
C
பாரதியார்
D
முடியரசன்
Question 32
ஜாலியன் வாலாபாக் படுகொலை கண்டித்து தமக்கு வழங்கப்பட்டட “சர்” பட்டத்தை துறந்தவர். யார்?
A
இரவீந்தரநாத் தாகூர்
B
பானர்ஜி
C
இராஜராம் மோகன்ராய்
D
சத்தியேந்திரநாத் தாகூர்
Question 33
தாகூரின் கடிதங்களை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?
A
கதிரேசன்
B
ஜெயபாலன்
C
கோவிந்தன்
D
குமாரசுவாமி
Question 34
தமிழ் நாடக இலக்கண நூல்களில் பொருந்தாது எது?
A
அகத்தியம், குணநூல், கூத்துநூல்
B
சந்தம், சயந்தம், செயன்முறை
C
பனு, மணநூல், முக்திநூல்
D
செயிற்றியம், முறுவல், நாடகவியல்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 34 questions to complete.

9th tamil test1

11th Tamil test8

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page