11th tamil test9

 

11th Tamil deleted topics சித்தர் பாடல்கள், etc

Congratulations - you have completed 11th Tamil deleted topics சித்தர் பாடல்கள், etc. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அறிவியல் தமிழ் என்னும் நூலை இயற்றியவர் யார்? 
A
வா.செ.குழந்தைசாமி
B
அப்துல் கலாம்
C
ஷெல்லிதாசன்
D
பாரதியார்
Question 2
வில்லிபாரதம் எத்தனை விருத்தப் பாடல்களால் ஆனது? 
A
5341
B
4351
C
2351
D
1351
Question 3
"ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்" என்று பாடியவர் யார்?
A
அழுகுணிச்சித்தர்
B
கருவூர்ச்சித்தர்
C
பத்திரகிரியார்
D
பாம்பாட்டிச்சித்தர்
Question 4
சித்தர்களில் கலகக்காரர் எனக் கருதப்படுபவர் யார்?
A
பாம்பாட்டிச் சித்தர்
B
சிவ வாக்கியார்
C
சட்டைமுனி
D
கோரக்கர்
Question 5
“நாதர்முடி மேலிருக்கும் வெண்ணிலாவே! - அங்கே நானும் வர வேண்டுகிறேன் வெண்ணிலாவே" என்று பாடலை பாடியவர் யார்?
A
தாயுமானவர்
B
சுவாமிநாத தேசிகர்
C
வள்ளலார்
D
கடுவெளிசித்தர்
Question 6
நீலகேசி எந்த நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது?
A
வளையாபதி
B
குண்டலகேசி
C
சூளாமணி
D
தேவாரம்
Question 7
“சித்தன்” என்ற சொல் காணப்படும் நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
திருக்குறள்
D
தொல்காப்பியம்
Question 8
“எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்" என்றவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கவிமணி
D
நாமக்கல் கவிஞர்
Question 9
சித்தர்களில் ஆதி சித்திராக கருதப்படுபவர் யார்?
A
போகர்
B
கும்பமுனி
C
சிவவாக்கியர்
D
திருமூலர்
Question 10
"சாதிப் பிரிவினில் தீயை மூட்டுவோம்" என்று பாடியவர் யார்?
A
கடுவெளிச்சித்தர்
B
இடைக்காடர்
C
கொங்கணச் சித்தர்
D
பாம்பாட்டிச்சித்தர்
Question 11
"கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்" என்ற கவிதை நூலை எழுதியவர் யார்??
A
கல்யாண்ஜி
B
மீரா
C
திலகவதி
D
இளங்குமரனார்
Question 12
தமிழில் எழுதப்பட்ட முதல் தருக்க நூல் எது?
A
வளையாபதி
B
மணிமேகலை
C
நீலகேசி
D
சிலப்பதிகாரம்
Question 13
"ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு" என்று பாடியவர் யார்?
A
குமரகுருபரர்
B
திருமூலர்
C
கடுவெளி சித்தர்
D
பட்டினத்தார்
Question 14
"கவி" என்ற இதழை நடத்தியவர் யார்?
A
அண்ணா
B
சி. மணி
C
செ. இராசு
D
மீரா
Question 15
தமிழ்நாட்டில் நடந்த முதல் கவியரங்கத்தின் தலைப்பு எது?
A
தாசன்
B
அறிவு
C
எழில்
D
மீரா
Question 16
மனித மூளையானது 20 வயது முதல் ஆண்டுக்கு _______ கிராம் குறைகின்றது
A
1 கிராம்
B
3 கிராம்
C
1.5 கிராம்
D
2.5 கிராம்
Question 17
தமிழில் சித்து என்னும் சொல்லுக்குரிய பொருள் எது?
A
மனம்
B
கருத்து
C
ஆள்மா
D
அனைத்தும் சரி
Question 18
"நாடொணாத அமிர்தமுண்டு, நான் அழிந்து நின்ற நாள்” என்ற பாடலை இயற்றியவர் யார்?
A
நந்தித் தேவர்
B
சிவ வாக்கியார்
C
சட்டைமுனி
D
கௌதமர்
Question 19
'அன்னம் விடுதூது" என்ற இதழை நடத்தியவர் யார்?
A
சி. மணி
B
மீரா
C
அண்ணா
D
கல்யாண்ஜி
Question 20
"ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
தொல்காப்பியம்
B
திருமந்திரம்
C
திருக்குறள்
D
தொன்னூல்
Question 21
பெ.நா. அப்புசாமியின் புனைப்பெயர்?
A
பேனா
B
ரமி
C
மீரா
D
ரேவதி
Question 22
சிவவாக்கிய சித்தர் வாழ்ந்த காலம் எது?
A
கி.பி. 7 ஆம் நூற்றாண்டு
B
கி.பி. 8 ஆம் நூற்றாண்டு
C
கி.பி.9 ஆம் நூற்றாண்டு
D
கி.பி. 10ஆம் நூற்றாண்டு
Question 23
எந்த பல்கலைக்கழகம் பெ.நா.அப்புசாமி அவர்களுக்கு தமிழ்பேரவை செம்மல் என்ற பட்டத்தை வழங்கியது?
A
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
B
மதுரை பல்கலைக்கழகம்
C
காமராஜர் பல்கலைக்கழகம்
D
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
Question 24
நீலகேசி _____ நூல்களுள் ஒன்ற
A
ஐம்பெருங்காப்பியம்
B
ஐஞ்சிறுகாப்பியம்
C
இதிகாசம்
D
புராணம்
Question 25
சித்தர்கள் என்ற சொல்லுக்குரிய பொருள் எது?
A
மேலோர்கள்
B
மெய்யறிதல்
C
நிறைவடைந்தவர்கள்
D
காரியம் கைகூடல்
Question 26
புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன?
A
சொ. விருத்தாசலம்
B
இராமலிங்கம்
C
துரைராசு
D
அரங்கசாமி
Question 27
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று கூறியவர் யார்? 
A
அருணகிரி நாதர்
B
அகத்தியர்
C
திருமூலர்
D
கடுவெளி சித்தர்
Question 28
சராசரி மனித மூளை எவ்வளவு எடை கொண்டது?
A
1500 கிராம்
B
1455 கிராம்
C
1349 கிராம்
D
1700 கிராம்
Question 29
தமிழில் வந்த முதல் அறிவியல் நூல் எது? 
A
தமிழர் நேசன்
B
ரிவோல்ட்
C
இந்தியா
D
சுதேசி
Question 30
       
A
4 3 2 1
B
3 4 2 1
C
1 2 3 4
D
4 1 3 2
Question 31
“நிறை மொழி மாந்தர்" என்ற சொல் காணப்படும் நூல் எது?
A
திருக்குறள்
B
நாலடியார்
C
தொல்காப்பியம்
D
A, C சரி
Question 32
சித்தர்களை "கிளர்ச்சியாளர்கள்" என்று கூறியவர் யார்?
A
க.கைலாசபதி
B
அருணாச்சலம்
C
ஜெயபாலன்
D
சித்திரன்
Question 33
நீலகேசி எப்பாவகையால் ஆனது? 
A
விருத்தப்பா
B
ஆசிரியப்பா
C
கலிப்பா
D
வஞ்சிப்பா
Question 34
சுஜாதாவின் இயற்பெயர்?
A
கிருஷ்ணன்
B
ராஜேந்திரன்
C
ரங்கராஜன்
D
துரைராசு
Question 35
"நந்தவ னத்திலோர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்" என்ற பாடலை இயற்றியவர் யார்?
A
அழுகுணிச்சித்தர்
B
பாம்பாட்டிச்சித்தர்
C
பத்திரகிரியார்
D
கடுவெளிச்சித்தர்
Question 36
அறிவியல் தமிழர் என அழைக்கப்படுபவர் யார்?
A
அப்துல்கலாம்
B
பெ.நா.அப்புசாமி
C
மயில்சாமி அண்ணாதுரை
D
வா.செ. குழந்தைசாமி
Question 37
இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் யார்?
A
மீரா
B
சுஜாதா
C
அப்பாதுரையார்
D
அ. மாதவையா
Question 38
"உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்" என்ற பாடல் வரி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
A
தொல்காப்பியம்
B
திருமந்திரம்
C
திருவாசகம்
D
திருப்பாவை
Question 39
வில்லிபுத்தூரார் _______என்ற மன்னனால் ஆதரிக்கப்பட்டார்?
A
சடையப்ப வள்ளல்
B
வரபதி ஆட்கொண்டான்
Hint:
வக்கபாகையை ஆண்ட
C
சந்திரன் சுவர்க்கி
D
திருமலைராயன்
Question 40
திருமூலர் வாழ்ந்த காலம் எது? 
A
கி.பி 5 அல்லது 6 ஆம் நாற்றாண்டு
B
கி.பி 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டு
C
கி.மு. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டு
D
கி.பி. 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டு
Question 41
சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்?
A
நா. பிச்சமூர்த்தி
B
துரைராசு
C
புதுமைப்பித்தன்
D
அரங்கசாமி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 41 questions to complete.

10th Tamil test1

11th tamil test9

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page