12th Tamil test2

12th Tamil Lesson2 Test

Congratulations - you have completed 12th Tamil Lesson2 Test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
உலகப்புவி நாள் ? 
A
ஏப்ரல் 22
B
ஏப்ரல் 20
C
ஜீன் 30
D
ஜீலை 30
Question 2
வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்
A
பருவநிலைமாற்றம்
B
மணல் அள்ளுதல்
C
பாறைகள் இல்லாமை
D
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல்
Question 3
பசுமை வளாக இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
A
வங்காரி மத்தாய்
B
ஜோசப்
C
மெல்லடன்
D
குஜாகித் சாகப்
Question 4
"குருவி மறந்த வீடு" என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
A
உத்தமசோழன்
B
மு. மேத்தா
C
கல்கி
D
கல்யாண்ஜி
Question 5
"வானம் வசப்படும்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
இராசமாணிக்கம்
B
பிரபஞ்சன்
C
புவியரசன்
D
காமராசன்
Question 6
“நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது" என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது
A
சூரிய ஒளிக்கதிர்
B
மழை மேகங்கள்
C
மழைத்துளிகள்
D
நீர்நிலைகள்
Question 7
நெடுநல்வாடை எந்தப் பாவகையால் ஆனது?
A
ஆசிரியப்பா நிரையசை
B
வெண்பா
C
நேரிசை ஆசிரியப்பா
D
கலிப்பா
Question 8
தமிழின் முதல் நாவல் எது?
A
கடல்புறா
B
சிவகாமியின் சபதம்
C
பொன்னியின் செல்வன்
D
பிரதாப முதலியார் சரித்திரம்
Question 9
“பத்துப்பாட்டு ஆராய்ச்சி" என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
பிரபஞ்சன்
B
காமராசன்
C
மா. இராசமாணிக்கனார்
D
புவியரசன்
Question 10
மதுரைக் கணக்காயனார் மகனார் யார்?
A
காரியாசன்
B
நல்லூர் நத்தத்தனார்
C
நக்கீரர்
D
கணிமேதாவியார்
Question 11
உலகில் எத்தனை விழுக்காடு மக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையோடு வாழ்த்து வருகிறார்கள்?
A
40
B
50
C
60
D
70
Question 12
இந்திய வானிலை ஆய்வுத்துறையினர், கடந்த 110 ஆண்டுகளில் எந்த ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்தனர்?
A
2008
B
2009
C
2010
D
2011
Question 13
உலகநாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் சென்றால் மட்டுமே புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியும் இத்தொடர் உணர்த்துவது?
A
கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது
B
பசுமைக்குடில் வாயுக்கள் அதிகமாகிறது
C
காலநிலை மாறுபடுகிறது
D
புவியின் இயக்கம் வேறுபடுகிறது
Question 14
பஞ்சத்தின் கொடுமையைப் போக்க தன் சொத்தை முழுவதும் விற்று உதவிய தமிழர் யார்?
A
முத்துராமலிங்க தேவர்
B
வ.உசி
C
பிள்ளைபெருமாள் ஐயங்கார்
D
மாயூரம் வேதநாயகம்
Question 15
நடுவண் அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்த ஆண்டு?
A
டிசம்பர் 23, 2005
B
டிசம்பர் 20, 2006
C
ஜனவரி 25, 2005
D
மார்ச் 25, 2008
Question 16
பிரித்து எழுதுக "புதுப்பெயல்"
A
புது + பெயல்
B
புதுமை + பெயல்
C
புதுப் + பெயல்
D
புதிய + பெயல்
Question 17
“வெட்டியடிக்குது மின்னல் - கடல் வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
A
கண்ணதாசன்
B
வாணிதாசன்
C
பாரதியார்
D
பாரதிதாசன்
Question 18
நெடுநல்வாடையின் பாட்டுடைத்தலைவன் யார்?
A
நல்லியக்கோடன்
B
பாண்டியன் நெடுஞ்செழியன்
C
கரிகால் பெருவளத்தான்
D
தொண்டைமான் இளந்திரையன்
Question 19
"மழைக்குப் பிறகும் மழை” என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
A
நா. பிச்சமூர்த்தி
B
நா. காமராசன்
C
அகிலன்
D
அய்யப்ப மாதவன்
Question 20
"புதுப்பெயல்" என்ற சொல்லின் பொருளைக் காண்க
A
புதுமழை
B
விலங்கு
C
வெள்ளம்
D
வெல்லம்
Question 21
“நெடுநல்வாடை" என்ற பத்துப்பாட்டு நூலை இயற்றியவர் யார்?
A
முடத்தாமக்கண்ணியார்
B
நல்லூர் நத்தத்தனார்
C
நக்கீரர்
D
பெருங்கௌசிகனார்
Question 22
நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது?
A
170
B
188
C
211
D
300
Question 23
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்னிந்தியப் பகுதியில் ஏற்பட்ட மிகக்கொடிய பஞ்சத்தை _____ என்பர்.
A
தாது வருடப் பஞ்சம்
B
கால வருடப் பஞ்சம்
C
புவி வருடப் பஞ்சம்
D
பெரும்பஞ்சம்
Question 24
A
2 3 1 4
B
4 3 1 2
C
1 2 3 4
D
4 3 2 1
Question 25
"நீயே புருஷ மேரு" என்று மாயூரம் வேதநாயகம் அவர்களை சிறப்பித்து பாடியவர் யார்?
A
சுத்தானந்த பாரதியார்
B
கோபால கிருஷ்ண பாரதியார்
C
பாரதிதாசன்
D
அண்ணாமலை
Question 26
திணை எத்தனை வகைப்படும்?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Question 27
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
A
வினைத்தொகை
B
உரிச்சொல் தொடர்
C
இடைச்சொல் தொடர்
D
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
Question 28
உலக மொழிகள் அனைத்திலும் எந்த சொல் மிகுதியாக உள்ளது?
A
பெயர்ச்சொல்
B
வினைச்சொல்
C
மொழிமாற்றுச்சொல்
D
இடைச்சொல்
Question 29
கருப்பு மலர்கள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
நா.காமராசன்
B
பிரபஞ்சன்
C
ப. ரவி
D
இராசமாணிக்கம்
Question 30
தமிழில் திணைப்பாகுபாடு _______ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது 
A
தொடர்க்குறிப்பு
B
பொருட்குறிப்பு
C
சொற்குறிப்பு
D
எழுத்துக் குறிப்பு
Question 31
உலகச் சுற்றுச் சூழல் நாள் எது?
A
ஜீன் 5
B
ஜீன் 10
C
ஜீன் 20
D
ஜீன் 30
Question 32
       
A
1 2 3 4
B
3 1 2 4
C
2 1 3 4
D
4 3 2 1
Question 33
வங்காரி மத்தாய்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு?
A
2003
B
2004
C
2005
D
2010
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 33 questions to complete.

11th Tamil test1

12th Tamil test2

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page