12th Tamil test3

12th Tamil lesson3 Test

Congratulations - you have completed 12th Tamil lesson3 Test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
   
A
4 3 2 1
B
3 4 1 2
C
1 2 3 4
D
2 3 4 1
Question 2
“நட்பு கோட்படலம்" கம்பராமாயணத்தின் எக்காண்டத்தில் அமைந்துள்ளது? 
A
அயோத்திய காண்டம்
B
சுந்தரகாண்டம்
C
கிட்கிந்தா காண்டம்
D
ஆரணிய காண்டம்
Question 3
இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது?
A
வக்கிரம்
B
அவமானம்
C
வஞ்சனை
D
இவை அனைத்தும்
Question 4
"என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்" என்று தாய முறை பற்றி கூறும் இப்பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
பதிற்றுப்பத்து
B
அகநானூறு
C
கலித்தொகை
D
பரிபாடல்
Question 5
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு?
A
1812
B
1820
C
1830
D
1825
Question 6
வேடுவர் தலைவன் யார்?
A
குகன்
B
கருடாழ்வார்
C
சுக்ரீவன்
D
அங்கதன்
Question 7
மனித சமூகத்தின் அடிப்படை அலகு எது? 
A
குடும்பம்
B
கிராமம்
C
சமுதாயம்
D
அமைப்பு
Question 8
நடுவண் அரசு எந்த ஆண்டு தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது?
A
2004
B
2005
C
2007
D
2010
Question 9
"துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது? அது அன்றில்" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
நற்றிணை
D
கம்பராமாயணம்
Question 10
சேரநாட்டு மருமக்கள் தாய முறை பற்றிக் கூறும் நூல் எது?
A
தொல்காப்பியம்
B
நற்றினை
C
பதிற்றுப்பத்து
D
புறநானூறு
Question 11
“கம்பர் யார்?" என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
பூமணி
B
சுந்தர ராமசாமி
C
இராஜாஜி
D
வ.சுப.மாணிக்கம்
Question 12
அமாவாசைக் காலத்தில் ஒன்றாக இணைந்திருக்கிற சந்திரனையும் சூரியனையும் ஒத்து இருந்தவர்கள் யார்?
A
இராமன், சுக்ரீவன்
B
இலக்குவன், பரதன்
C
இராமன், அனுமன்
D
இராமன், குகன்
Question 13
கம்பர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்? 
A
12ம் நூற்றாண்டு
B
10ம் நூற்றாண்டு
C
9ம் நூற்றாண்டு
D
8ம் நூற்றாண்டு
Question 14
"உவா உற வந்து கூடும் உடுபதி. இரவி ஒத்தார்" யார் யார்?
A
சடாயு, இராமன்
B
இராமன், குகன்
C
இராமன், சுக்ரீவன்
D
இராமன், சவரி
Question 15
 
A
2 4 3 1
B
3 4 1 2
C
2 4 1 3
D
2 3 4 1
Question 16
பரிதிமாற்கலைஞரை திராவிட சாஸ்திரி என்று போற்றியவர் யார்?
A
சி.வை.தாமோதரனார்
B
மீனாட்சி சுந்தரனார்
C
திரு.வி.க
D
மு.சி. பூர்ணலிங்கம்
Question 17
“வீடணன் அடைக்கலப் படலம்" கம்பராமாயணத்தின் எக்காண்டத்தில் அமைந்துள்ளது?
A
சுந்தரகாண்டம்
B
அயோத்திய காண்டம்
C
கிட்கிந்தா காண்டம்
D
யுத்த காண்டம்
Question 18
"இரவுக்குறியே இல்லகத் துள்ளும் மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே மனையகம் புகாஅக் காலை யான" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
தொல்காப்பியம்
B
அகநானூறு
C
நாலடியார்
D
புறநானூறு
Question 19
“வெக்கை" என்ற புதினத்தை எழுதியவர் யார்?
A
பூமணி
B
உத்தமச்சோழன்
C
சமுத்திரம்
D
பெருஞ்சித்திரனார்
Question 20
கவிச்சக்ரவர்த்தி என்று அழைக்கப்படுபவர் யார்?
A
கம்பர்
B
ஒட்டக்கூத்தர்
C
ஜெயங்கொண்டார்
D
சாத்தனார்
Question 21
கணவனும், மனைவியும், பெற்றோரைப் பிரிந்து தனியாக வாழும் இடத்தின் பெயர் என்ன?
A
தன்மனை
B
நம்மனை
C
தாய்மனை
D
எம்மனை
Question 22
கம்பராமாயணத்தில் உள்ள குகப்படலமானது எக்காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?
A
ஆரணிய காண்டம்
B
அயோத்தியா காண்டம்
C
கிட்கிந்த காண்டம்
D
சுந்தர காண்டம்
Question 23
மு.சி. பூர்ணலிங்கத்துடன் இணைந்து பரிதிமாற்கலைஞர் நடத்திய அறிவியல் இதழ் எது?
A
ஞானபோதினி
B
தமிழ்நிலம்
C
திரைஒளி
D
லோகபாகாரி
Question 24
தற்காலிமாகத் தங்கும் இடத்தினை சங்க காலத்தில் எவ்வாறு அழைத்தனர்?
A
கூரை
B
குடில்
C
புக்கில்
D
முற்றம்
Question 25
"கலாவதி" என்ற நாடக நூலை இயற்றியவர் யார்?
A
பம்மல்சம்பந்தனார்
B
மறைமலையடிகள்
C
பரிதிமாற்கலைஞர்
D
சங்கரதாஸ்சுவாமிகள்
Question 26
சங்க காலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் முறைக்கு _____ என்று பெயர்?  
A
தாயமுறை
B
தந்தை முறை
C
வளமனைமுறை
D
மனையோள் முறை
Question 27
பூமணி 'அஞ்ஞாடி' என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு?
A
2012
B
2013
C
2014
D
2015
Question 28
கம்பராமாயணத்தில், யாருடன் சேர்த்து எழுவர் ஆனோம் என்று இராமன் கூறினான்?
A
குகன்
B
சத்ருக்கனன்
C
விபீஷணன்
D
அனுமன்
Question 29
கம்பராமாயணத்தில், யாருடன் சேர்த்து அறுவர் ஆனோம் என்று இராமன் கூறினான்?
A
குகன்
B
சுக்ரீவன்
C
விபிஷணன்
D
அனுமன்
Question 30
வாழ்விடத்தைக் குறிக்கும் முதன்மைச் சொல் எது? 
A
மணந்தகம்
B
முறை
C
குடும்பம்
D
மனை
Question 31
"சக்ரவர்த்தி திருமகன்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
இராஜாஜி
B
சுந்தர ராமசாமி
C
பூமணி
D
வ.சுப.மாணிக்கம்
Question 32
"தமிழகப் பழங்குடிகள்" என்ற நூலை எழுதியவர் யார்? 
A
இன்குலாப்
B
புவியரசு
C
பக்தவத்சல பாரதி
D
கங்கைகொண்டான்
Question 33
குடும்பம் என்ற சொல் முதன்முதலில் எந்த நூலில் பயின்று வருகிறது?
A
நாலடியார்
B
தொல்காப்பியம்
C
புறநானூறு
D
திருக்குறள்
Question 34
பூமணியின் இயற்பெயர் யாது?
A
மாணிக்கவாசகர்
B
பூங்கொடி
C
மருள்நீக்கியார்
D
மணிகண்டன்
Question 35
பரிதிமாற்கலைஞர் எழுதிய “தனிப்பாசுரத்தொகை" என்ற நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
A
வீரமாமுனிவர்
B
கெல்லட்
C
கால்டுவெல்
D
ஜி.யு. போப்
Question 36
சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை ______
A
அறவோர். துறவோர்
B
திருமணமும் குடும்பமும்
C
மன்றங்களும் அவைகளும்
D
நிதியமும் சுங்கமும்
Question 37
"புளிய மரத்தின் கதை" என்ற நூலின் ஆசிரியர் யார்? 
A
சுந்தர ராமசாமி
B
பூமணி
C
வ.சுப.மாணிக்கம்
D
இராஜாஜி
Question 38
"சடாயு உயிர் நீத்த படலம்" கம்பராமாயணத்தின் எக்காண்டத்தில் அமைந்துள்ளது?
A
சுந்தரகாண்டம்
B
அயோத்திய காண்டம்
C
கிட்கிந்தா காண்டம்
D
ஆரண்ய காண்டம்
Question 39
“நாடகவியல்" என்ற நாடக இலக்கண நூலை இயற்றியவர் யார்?
A
பம்மல்சம்பந்தனார்
B
சங்கரதாஸ்சுவாமிகள்
C
மறைமலையடிகள்
D
பரிதிமாற்கலைஞர்
Question 40
"சவரி பிறப்பு நீங்கு படலம்" கம்பராமாயணத்தின் எக்காண்டத்தில் அமைந்துள்ளது?
A
சுந்தரகாண்டம்
B
அயோத்திய காண்டம்
C
ஆரண்ய காண்டம்
D
கிட்கிந்தா காண்டம்
Question 41
"ரூபாவதி” என்ற நாடக நூலை இயற்றியவர் யார்?
A
பரிதிமாற்கலைஞர்
B
சங்கரதாஸ்சுவாமிகள்
C
மறைமலையடிகள்
D
பம்மல்சம்பந்தனார்
Question 42
பரிதிமாற்கலைஞர் இயற்றிய மானவிஜயம் என்னும் நூல் எந்நூலைத்தழுவி எழுதப்பட்டது?
A
கார்நாற்பது
B
இன்னாநாற்பது
C
களவழிநாற்பது
D
இனியவை நாற்பது
Question 43
இராமனிடம் மிகுதியான அன்பையும் பக்தியையும் கொண்டவள் யார்?
A
சவரி
B
தேவி
C
மாயா
D
குந்தவி
Question 44
கம்பராமாயணத்தில், மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகளாக குறிப்பிடப்படுபவன் யார்?
A
அனுமன்
B
சுக்ரீவன்
C
வீடணன்
D
குகன்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 44 questions to complete.

10th Tamil test1

12th Tamil test3

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page