12th Tamil test5

12th Tamil lesson5 test

Congratulations - you have completed 12th Tamil lesson5 test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக எது விளங்கியது?
A
கோதுமை
B
நெல்
C
உப்பு
D
பருப்பு
Question 2
மயிலாப்பூரின் இருபுறமும் ஓடிக்கொண்டிருந்த ஆறு எது?
A
திருவல்லிக்கேணி ஆறு
B
தென்பெண்ணை ஆறு
C
கொற்றலை ஆறு
D
பாலாறு
Question 3
சென்னை மாகாணத்தின் முதல் தலைவர் யார்?
A
எலியேல்
B
தாமஸ்பிட்
C
சார்லஸ் உட்
D
தாமஸ் மன்றோ
Question 4
வட சென்னைப் பகுதிகள் ______ என்று அழைக்கப்பட்டது.
A
மதராசப்பட்டினம்
B
சென்னைப்பட்டினம்
C
வடப்பட்டினம்
D
தென் பட்டினம்
Question 5
   
A
4 3 2 1
B
1 2 3 4
C
4 1 2 3
D
3 2 1 4
Question 6
அகநானூற்றின் மணிமிடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
A
120
B
180
C
100
D
150
Question 7
திருமுறைகளை தொகுத்தவர் யார்?
A
பெருந்தேவனார்
B
சேக்கிழார்
C
நம்பியாண்டார் நம்பி
D
நாதமுனி
Question 8
தென் சென்னைப் பகுதிகள் _____ என்று அழைக்கப்பட்டது.
A
வடப்பட்டினம்
B
மதராசப்பட்டினம்
C
தென் பட்டினம்
D
சென்னைப்பட்டினம்
Question 9
விளியறி ஞமலி' இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது? 
A
எருது
B
குதிரை
C
நாய்
D
யாழி
Question 10
"ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்" என்ற பாடலை இயற்றியவர் யார்?
A
வள்ளலார்
B
தாயுமானவர்
C
அழகிய மணவாளதாசர்
D
மீனாட்சி சுந்தரனார்
Question 11
"ஒரு பார்வையில் சென்னை நகரம்" என்ற நூலை எழுதியவர் யார்? 
A
அசோக மித்திரன்
B
தோப்பில் முகமது மீரான்
C
பிச்சமூர்த்தி
D
முடியரசன்
Question 12
ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகம் எது?
A
உ.வே.சா நூலகம்
B
சரசுவதி மகால் நூலகம்
C
அண்ணா நூற்றாண்டு நூலகம்
D
மதுரை காமராசர் நூலகம்
Question 13
உப்பு விளையும் களத்திற்கு ______ என்று பெயர்?
A
அளம்
B
மேடு
C
பள்ளம்
D
விளக்கு
Question 14
கீழ்த்திசை சுவடி நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு
A
1869
B
1896
C
1970
D
1915
Question 15
'மனுமுறை கண்ட வாசகம்" என்ற உரைநடை நூலை எழுதியவர்
A
திருநாவுக்கரசர்
B
தாயுமானவர்
C
இராமலிங்க அடிகள்
D
மாணிக்கவாசகர்
Question 16
திருஞானசம்பந்தரின் பாடல்கள் எவ்வடிவில் பாடப்பட்டுள்ளது?
A
இசை
B
இயல்
C
நாடகம்
D
உரைநடை
Question 17
தேவாரம் தந்த திருஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் செல்வது போன்ற, நூற்றாண்டைச் சேர்ந்த சுவரோவியம் எங்குள்ளது?
A
திருநெல்வேலி
B
மதுரை
C
திருச்சி
D
சென்னை
Question 18
அகநானூற்றில் நெய்தல் திணையை பாடியவர் யார்?
A
அம்மூவனார்
B
மிளைகிழான் நல்வேட்டனார்
C
கண்ணகனார்
D
பரணர்
Question 19
தோப்பில் முகமது மீரான் எழுதிய 'சாய்வு நாற்காலி' புதினத்திற்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்த ஆண்டு?
A
1997
B
1960
C
2000
D
2004
Question 20
சென்னைக்கு அருகேயுள்ள குடியம் மற்றும் அத்திரம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி அங்குவாழ்ந்த மனித நாகரிகத்தின் காலம்?
A
20000 ஆண்டுகளுக்கு முற்பட்டது
B
80000 ஆண்டுகளுக்கு முற்பட்டது
C
50000 ஆண்டுகளுக்கு முற்பட்டது
D
100000 ஆண்டுகளுக்கு முற்பட்டது
Question 21
கன்னிமாரா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு?
A
1870
B
1865
C
1860
D
1875
Question 22
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படுவது எது?
A
மதுரை
B
சென்னை
C
திருச்சி
D
மும்பை
Question 23
அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு?
A
2000
B
2005
C
2010
D
2015
Question 24
திருவருட்பா எத்தனை திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ளது? 
A
5
B
6
C
7
D
10
Question 25
 
A
3 1 2
B
1 2 3
C
3 2 1
D
2 3 1
Question 26
சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
A
1842
B
1850
C
1857
D
1862
Question 27
இந்தியாவின் முதல் பொது நூலகம் எது?
A
உவே.சாமிநாதன் நூலகம்
B
சரஸ்வதி நூலகம்
C
கன்னிமாரா நூலகம்
D
மறைமலையடிகளார் நூலகம்
Question 28
தெய்வமணிமாலை, திருவருட்பாவில் எத்தனையாவது திருமுறையாக இடம்பெற்றுள்ளது?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Question 29
கிழக்கிந்திய நிறுவனம் பெரும்பாலும் எவ்வணிகத்தை மேற்கொண்டது?
A
துணி
B
உணவுப்பொருள்
C
ஆபரணங்கள்
D
வாகனம்
Question 30
கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்கியிருக்கும் பகுதிக்கு ______ என்று பெயர்?
A
அளம்
B
உப்பங்கழி
C
பள்ளம்
D
பவளம்
Question 31
Affidavit என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?
A
ஆணை உறுதி ஆவணம்
B
வாதி
C
சாட்டுரை
D
அதிகார எல்லை
Question 32
பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை கோவில் யார் காலத்தில் அமைக்கப்பட்டது?
A
முதலாம் மகேந்திரவர்மன்
B
நரசிம்மவர்மன்
C
இரண்டாம் மகேந்திரவர்மன்
D
இரண்டாம் நரசிம்மவர்மன்
Question 33
படிமம் என்பதன் பொருள் என்ன? 
A
சொல்
B
ஒலி
C
காட்சி
D
செயல்
Question 34
பன்னிரு திருமுறையில் முதல் மூன்று திருமுறைகளை பாடியவர் யார்?
A
மாணிக்கவாசகர்
B
அப்பர்
C
திருஞானசம்பந்தர்
D
சுந்தரர்
Question 35
அகநானூறு எத்தனை பிரிவுகளை உடையது?
A
3
B
4
C
5
D
6
Question 36
சென்னை நகராட்சி எப்பொழுது உருவாக்கப்பட்டது?
A
1688
B
1689
C
1670
D
1675
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 36 questions to complete.

10th Tamil test1

12th Tamil test5

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page