12th Tamil test6

12th Tamil lesson 6 Test

Congratulations - you have completed 12th Tamil lesson 6 Test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
"சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்" என்று கூறியவர் யார்?
A
பாரதி
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
கண்ணதாசன்
Question 2
திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர் யார்?
A
வில்லியம் பிரிஸ்கிரின்
B
ஜார்ஜ் மிலி
C
ஜோசப் நிப்சே
D
எட்வர்டு மை பிரிட்சு
Question 3
"பாலிகம் என்பது காப்பியப் பண்பே" என்று கூறும் நூல் எது?
A
தண்டியலங்கார நூற்பா
B
புறப்பொருள் வெண்பா மாலை
C
வீரச்சோழியம்
D
செயிற்றியம்
Question 4
அரசக்குடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் _______ எனப்படுகிறது?
A
புரட்சிக் காப்பியம்
B
மக்கள் காப்பியம்
C
குடிமக்கள் காப்பியம்
D
மூவேந்தர் காப்பியம்
Question 5
வை.மு.கோதை நாயகியின் முதல் நாடக நூல் எது?
A
மலைபடுகடாம்
B
கிளிபேசும்
C
இந்திரா மோகனா
D
மணிக்குண்டு
Question 6
சிலப்பதிகாரமானது முதன் முதலில் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு. கண்ணகி அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால் அழைக்கப்படுகிறது?
A
மக்கள் காப்பியம்
B
குடிமக்கள் காப்பியம்
C
புரட்சிக்காப்பியம்
D
ஒற்றுமைக் காப்பியம்
Question 7
அசையும் உருவங்களை படம்பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?
A
வால்ட் டிஸ்னி
B
தாமஸ் ஆல்வா எடிசன்
C
ஜார்ஜ் மிலி
D
ஜோசப் நிப்சே
Question 8
சார்லி சாப்ளினின் சாதனைப்படமான 'தி கிரேட் டிக்டேட்டர்' வெளியான ஆண்டு ?
A
1940
B
1942
C
1950
D
1960
Question 9
நாடகக் கணிகை யார்?
A
மணிமேகலை
B
கோப்பெருந்தேவி
C
மாதவி
D
தேவந்தி
Question 10
தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் யார்?
A
கண்ணகனார்
B
பரணர்
C
இளம்பூரணார்
D
இளஞ்செழியன்
Question 11
காப்பியம் என்பதனை பிரித்து எழுதுக?
A
காப் + இயம்
B
கா + இயம்
C
காப்பு +இயம்
D
கான் + இயம்
Question 12
தனது நன்னூல் உரையில் ஐம்பெருங்காப்பியம் என்னும் சொல்லை முதன் முதலில் கூறியவர் யார்?
A
மயிலைநாதர்
B
இளம்பூரணார்
C
தாமோதரன் பிள்ளை
D
பெருந்தேவனார்
Question 13
“உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடன்உறைந் தற்று" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
A
உவமை அணி
B
உருவக அணி
C
வேற்றுமை அணி
D
ஏகதேச உருவக அணி
Question 14
பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுள்களில்  அமைந்த நூல் எது?
A
சீவகசிந்தாமணி
B
சிலப்பதிகாரம்
C
மணிமேகலை
D
குண்டலகேசி
Question 15
படப்பிடிப்புக் கருவியோடு திரையிடும் கருவியையும் சேர்த்துத் திரைப்படம் என்னும் விந்தையை இவ்வுலகுக்கு அளித்தவர்கள் யார்?
A
பிரான்சின் லூமியர் சகோதரர்கள்
B
தாமஸ் ஆல்வா எடிசன்
C
வார்னர் சகோதரர்கள்
D
மானெட்டி சேந்தனா
Question 16
"அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழகு வார்" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
A
உவமை அணி
B
தொழில் உவமை அணி
C
உருவக அணி
D
வேற்றுமை அணி
Question 17
மெய்ப்பாட்டில் தொல்காப்பியத்தின் எந்த அதிகாரத்தில் அமைந்துள்ளது?
A
எழுத்து
B
சொல்
C
பொருள்
D
யாப்பு
Question 18
சிலப்பதிகாரத்தின் சிறப்புப்பெயர்களில் பொருந்தாதது எது?
A
பொதுமைக்காப்பியம்
B
ஒற்றுமைக்காப்பியம்
C
வரலாற்றுக்காப்பியம்
D
சமுதாய சீர்திருத்தக்காப்பியம்
Question 19
மாதவி எத்தனையாவது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள்? 
A
12
B
14
C
10
D
18
Question 20
"நாவல் ராணி" "கதாமோகினி” “ஏக அரசி" என்றெல்லாம் தம் சமகால எழுத்தாளர்களால் அழைக்கப்பட்டவர் யார்?
A
கோதை நாயகி அம்மாள்
B
அஞ்சலையம்மாள்
C
அம்புஜத்தம்மாள்
D
அசலாம்பிகை அம்மையார்
Question 21
சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சி எந்த நூலில் காணப்படுகிறது?
A
நீலகேசி
B
மணிமேகலை
C
சூளாமணி
D
நாககுமார காவியம்
Question 22
பஞ்சக்காப்பியம் என்னும் சொற்றொடர் இடம்பெற்றுள்ள நூல் எது? 
A
தமிழ்விடு தூது
B
குற்றாலக் குறவஞ்சி
C
மதுரைக்கலம்பகம்
D
முக்கூடற்பள்ளு
Question 23
வடமொழியில் 'காவ்யதரிசனம்' என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கண நூல் எது?
A
தொல்காப்பியம்
B
தண்டியலங்காரம்
C
குவலயானந்தம்
D
புறப்பொருள் வெண்பாமாலை
Question 24
சி.வை. தாமோதரம் பிள்ளை "சூளாமணி” காப்பியத்தை பதிப்பித்த ஆண்டு?
A
1895
B
1901
C
1870
D
1920
Question 25
அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களில் முதன்மையானது எது?
A
கம்பராமாயணம்
B
சிலப்பதிகாரம்
C
மணிமேகலை
D
தண்டியலங்காரம்
Question 26
“கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
புதுமைப்பித்தன்
B
அஜயன் பாலா
C
அம்ஷன் குமார்
D
செழியன்
Question 27
தொல்காப்பியத்தில் எந்த அதிகாரம் கவிதைகளுக்கான பொருண்மை, உறுப்புகள், உத்திகள், அழகு ஆகியவற்றைச் சிறப்புற எடுத்துயியம்புகிறது?
A
எழுத்து
B
பொருள்
C
சொல்
D
யாப்பு
Question 28
சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் அரங்கேற்றுக் காதை எந்தக்காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?
A
புகார்க்காண்டம்
B
மதுரைக்காண்டம்
C
வஞ்சிக்காண்டம்
D
விலாத்துக்காண்டம்
Question 29
A
1 2 3 4
B
4 3 2 1
C
3 4 1 2
D
3 4 2 1
Question 30
இலக்கியத்தில் வரும் செய்தி கண்ணெதிரே தோன்றுமாறு காட்டுப்படுவதே ஆகும்? 
A
மெய்ப்பாட்டியல்
B
நாடக பாட்டியல்
C
கவிப்பாட்டியல்
D
இசை பாட்டியல்
Question 31
இளங்கோவடிகள் தன்னைப் பற்றிய குறிப்பைத் தருகையில் தான் செங்குட்டுவன் தம்பி என்பதை சிலப்பதிகாரத்தின் எக்காதையில் குறிப்பிட்டுள்ளார்?
A
மங்கல வாழ்த்துக் காதை
B
வரந்தரு காதை
C
குன்றக்குரவை காதை
D
நாடுகாண் காதை
Question 32
"எதிர்பாராத முத்தம்" என்ற குறுங்காப்பியத்தை இயற்றியவர் யார்?
A
பசுவய்யா
B
சுரதா
C
கல்யாண்ஜி
D
பாரதிதாசன்
Question 33
“கழஞ்சு” என்ற சொல்லின் பொருள்
A
ஐம்பூதங்கள்
B
மேல் இடும் பலகை
C
ஒரு வகை எடை அளவு
D
பதுமை
Question 34
விருத்தம் என்னும் ஒரே வகைச் செய்யுளில் அமைந்த நூல் எது?
A
சீவகசிந்தாமணி
B
கம்பராமாயணம்
C
மணிமேகலை
D
A, B சரி
Question 35
தமிழரின் கலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகத் திகழ்வது எது?
A
மணிமேகலை
B
சிலப்பதிகாரம்
C
வளையாபதி
D
சீவகசிந்தாமணி
Question 36
“Extreme Long Shot” என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?
A
நடுக் காட்சித்துணிப்பு
B
சேய்மைக் காட்சித்துணிப்பு
C
மீ சேய்மைக் காட்சித்துணிப்பு
D
அண்மைக்கட்சி துணிப்பு
Question 37
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
A
சொற்பொருள் பின்வரு நிலையணி
B
உருவக அணி
C
உவமை அணி
D
வேற்றுமை அணி
Question 38
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
A
சொற்பொருள் பின்வரு நிலையணி
B
பிறிது மொழிதல் அணி
C
வேற்றுமை அணி
D
உவமை அணி
Question 39
காப்பியத்தை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்?
A
EPIC
B
PROSE
C
EPOS
D
FICTION
Question 40
அழகிய தோள்களை உடையவள் யார்?
A
மாதவி
B
மணிமேகலை
C
வயந்தமாலை
D
சுதமதி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 40 questions to complete.

11th Tamil test1

12th Tamil test6

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page