12th Tamil test7

12th Tamil lesson 7 test

Congratulations - you have completed 12th Tamil lesson 7 test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
'பலர் துஞ்சவும் தாம் துஞ்சான்' - விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும் _________
A
சோழன் நெடுங்கிள்ளியை, பாணர்
B
சோழன் நலங்கிள்ளியை, கோவூர்கிழார்
C
கணைக்கால் இரும்பொறையை, கபிலர்
D
கரிகாலனை, உருத்திரங்கண்ணனார்
Question 2
பல நாடுகளிலிருந்து வந்த பொருள்கள் குறித்தும், இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் குறித்தும் கூறும் நூல் எது?
A
நற்றிணை
B
புறநானூறு
C
அகநானூறு
D
பட்டினப்பாலை
Question 3
'புதிய தமிழகம்” என்ற நூலை இயற்றியவர் யார்?
A
மறைமலையடிகள்
B
சோமசுந்தர பாரதியார்
C
மா. இராசமாணிக்கனார்
D
நா.மு. வேங்கடசாமி நாட்டார்
Question 4
புறநானூற்றில் எத்தனையாவது பாடலில் யவனரது கப்பல்கள் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது?
A
50
B
25
C
56
D
65
Question 5
பண்டைத் தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றை விளக்கும் அரிய கருத்துக் கருவூலமாகத் திகழும் நூல் எது?
A
புறநானூறு
B
அகநானூறு
C
நற்றிணை
D
குறுந்தொகை
Question 6
புறநானூற்றில் இறுதிப்பாடலில் கோவூர்கிழார் யாரைப்பற்றி பாடும்போது இரவின் கடையாமத்தில் உறங்காமல் விழித்திருந்த மன்னனைப் பற்றிப் பேசி வியக்கிறார்?
A
நலங்கிள்ளி
B
நெடுங்கிள்ளி
C
கிள்ளிவளவன்
D
பாரி
Question 7
கடந்த காலத்தை காட்டும் கண்ணாடி என்பது _____
A
கல்வெட்டு
B
தொல்லியல்
C
இலக்கியங்கள்
D
இதிகாசங்கள்
Question 8
சிந்துவெளி எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்று கூறியவர் யார்?
A
ஐராவதம் மகாதேவன்
B
அய்க்கண்
C
குப்புசாமி
D
கந்தர்வன்
Question 9
A
1 2 3 4
B
4 3 2 1
C
1 3 2 4
D
1 2 4 3
Question 10
"தம்முடைய வலிமையின் அளவு அறியாமல் மனவெழுச்சியினால் தூண்டப்பட்டுத் தொடங்கி இடையில் அதனை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்" என்று கூறியவர் யார்?
A
அகத்தியர்
B
திருவள்ளுவர்
C
நக்கீரர்
D
நக்கண்ணகனார்
Question 11
கம்பராமாயணத்தில், தசரதன் தன் நாட்டை மிகவும் செப்பமாகவும் நுணுக்கமாகவும் ஆட்சி செய்வதைப் பற்றி கம்பர் கம்பராமாயணத்தின் எந்த காண்டத்தில் குறிப்பிடுகிறார்?
A
பால காண்டம்
B
அயோத்திய காண்டம்
C
ஆரணிய காண்டம்
D
சுந்தர காண்டம்
Question 12
சிந்துவெளி நாகரிகம் பற்றி தமிழில் முதன்முதலில் “மொஹெஞ்சதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்" என்ற நூலை இயற்றியவர் யார்? 
A
மா. இராசமாணிக்கனார்
B
வை.மு.கோதை நாயகி
C
பரிதிமாற்கலைஞர்
D
மறைமலையடிகள்
Question 13
பிசிராந்தையாரின் இயற்பெயர் என்ன?
A
பிசிர்
B
மருள்நீக்கியார்
C
ஆந்தையார்
D
இளங்குமரனார்
Question 14
ஐராவதம் மகாதேவன் எழுதிய கட்டுரை என்னும் இதழில் வெளிவந்தது?
A
தமிழ்நிலம்
B
கல்வெட்டு
C
புரட்சி
D
சண்டமாருதம்
Question 15
“இலக்கியத்தில் மேலாண்மை" என்ற நூலை எழுதியவர் யார்?
A
சாலை இளந்திரையன்
B
வெ.இறையன்பு
C
புவியரசு
D
மீரா
Question 16
A
4 3 2 1
B
1 2 4 3
C
1 2 3 4
D
3 4 1 2
Question 17
பின்வருவனவற்றுள் தொன்மத்திற்கு பொருந்தாத ஒன்றைத் தேர்க
A
கர்ணன் தோற்றான் போ
B
வயதில் சிறியவள், ஆனாலும் தலைவி
C
இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு
D
இந்த போறான் தருமன்
Question 18
'வாய்க்கால் மீன்கள்' என்னும் நூலுக்காக எந்த ஆண்டு வெ.இறையன்பு தமிழ் வளர்ச்சி துறையின் பரிசினை பெற்றார்?
A
1990
B
1992
C
1994
D
1995
Question 19
தொன்மம் பற்றிய கூற்றுகளுள் தவறான ஒன்றைத் தேர்க
A
உருவாக்கப்பட்டு இறுகி விட்ட வடிவங்கள்
B
பழங்கதையைக் கொண்டு கருத்தை விளக்குவது
C
நம்ப முடியாது போல தோன்றும் நிகழ்ச்சிகள் செய்திகள்.
D
விளங்காத கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது
Question 20
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை அரண்மனைத் தொழிலாளர்களாக்கி, பகை நாட்டுச் செல்வங்களைக் கொண்டு வந்து தன் நாட்டு மக்களுக்கு வழங்கினான் என்ற செய்திகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்து
B
பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து
C
பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்து
D
பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்து
Question 21
புறநானூற்றை உ.வே.சா பதிப்பித்த ஆண்டு? 
A
1890
B
1892
C
1894
D
1900
Question 22
குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது பற்றி "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்" என்று கூறும் நூல் எது
A
புறநானூறு
B
பட்டினப்பாலை
C
பதிற்றுப்பத்து
D
அகநானூறு
Question 23
"முச்சந்தி இலக்கியம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
உமா சந்திரன்
B
இன்குலாப்
C
ஆ.இரா. வெங்கடாசலபதி
D
செந்தீ நடராசன்
Question 24
கல்வெட்டுகளின் களஞ்சியமாக திகழ்வது எது?
A
மேற்கு இந்தியா
B
கிழக்கு இந்தியா
C
தென்னிந்தியா
D
வடஇந்தியா
Question 25
பிசிராந்தையார் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் யார்?
A
நெடுஞ்செழியன்
B
அறிவுடை நம்பி
C
மாறவர்மன்
D
குலசேகரபாண்டியன்
Question 26
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய புதினம் எது?
A
அரவாணன்
B
பத்மவியூகம்
C
சாபவிமோசனம்
D
அகலிகை
Question 27
_______ துறைமுகம் யவணர்களின் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படும் இடமாக இருந்தது?
A
காவிரிபூம்பட்டினம்
B
முசிறி
C
தொண்டி
D
வஞ்சி
Question 28
அதிசய மலரில் புன்னகையை பிடித்தவாறு தமிழ்நதி கடக்கச் சொல்வது
A
கடந்த காலத் துயரங்களை
B
பச்சையம் இழந்த நிலத்தை
C
ஆட்களற்ற பொழுதை
D
அனைத்தையும்
Question 29
"காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்" என்ற புறநானூற்றுப் பாடலை இயற்றியவர் யார்?
A
பிசிராந்தையார்
B
நக்கண்ணையார்
C
மிளைகிழனார்
D
எவருமில்லை
Question 30
தொல்காப்பியர் குறிப்பிடும் வனப்புகளுள் _____என்பதும் ஒன்றாகும்?
A
உவமை
B
புலன்
C
தொன்மம்
D
அம்மை
Question 31
"தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
கே.பாலசந்தர்
B
செந்தீ நடராசன்
C
பாலசுப்ரமணியன்
D
வெங்கடாசலபதி
Question 32
சங்க நூல்களில் மட்டுமே காணப்பட்ட பண்டைய தமிழ் மன்னர்களின் பெயர்கள் தமிழகத்தில் முதன்முறையாக எந்த கல்வெட்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டது
A
ஆறுநாட்டான் குன்று
B
கழுகு மலை
C
மாமண்டூர்
D
உத்திரமேரூர்
Question 33
ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு என்னும் அதிகாரத்தின் வழியே திருவள்ளுவர் ஒரு அட்டவணையை தருகிறார்?
A
வெகுளாமை
B
ஊழ்
C
மடியின்மை
D
அறிவுடைமை
Question 34
தொன்மம் என்பதற்கு _______ என்ற பொருளும் உண்டு
A
பழங்கதை, புராணம்
B
காப்பியம், காவியம்
C
கவிதை, பாடல்
D
கவிதை, உவமை
Question 35
சோழர்காலக் குடவோலை முறை தேர்தல் பற்றிக் கூறும் கல்வெட்டு எது?
A
உத்திரமேரூர் கல்வெட்டு
B
திருநாதர் குன்று கல்வெட்டு
C
குடுமியான் மலை கல்வெட்டு
D
திருக்கோவிலூர்க் கல்வெட்டு
Question 36
கடந்த காலத்தின் பக்கங்கள் என்பது ______
A
கல்வெட்டுகள்
B
தொல்லியல்
C
நாணயங்கள்
D
இதிகாசங்கள்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 36 questions to complete.

9th tamil test1

12th Tamil test7

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page