6th Tamil book back

6th Tamil book back questions

              இயல் ஒன்று : தமிழ்த்தேன்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ஏற்றத் தாழ்வற்ற _______அமைய வேண்டும்.

          அ) சமூகம்         ஆ)  நாடு         இ)  வீடு            ஈ)  தெரு

2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு_________ ஆக இருக்கும்

          அ) மகிழ்ச்சி          ஆ) கோபம்         இ) வருத்தம்           ஈ) அசதி

3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

           அ) நிலயென்று       ஆ) நிலவென்று         இ) நிலவன்று            ஈ) நிலவுஎன்று

4. தமிழ் + எங்கள்என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

           அ) தமிழங்கள்      ஆ) தமிழெங்கள்       இ) தமிழுங்கள்        ஈ) தமிழ்எங்கள்

5. அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

       அ) அமுது + தென்று   ஆ) அமுது + என்று    இ) அமுது + ஒன்று   ஈ) அமு + தென்று

6. செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

       அ) செம்மை + பயிர்    ஆ) செம் + பயிர்    இ) செமை + பயிர்     ஈ) செம்பு + பயிர்

 

விடைகள் :

1. அ) சமூகம் 

2. ஈ) அசதி

3. ஆ) நிலவென்று

4. ஆ) தமிழெங்கள்

5. ஆ) அமுது + என்று

6. அ) செம்மை + பயிர்

 

இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருந்துக.

       அ) விளைவுக்கு    –   1 . பால் 

       ஆ) அறிவுக்கு        –   2.  வேல் 

        இ) இளமைக்கு     –   3.  நீர் 

        ஈ) புலவர்க்கு         –  4.  தோள்

விடைகள் :

         3 4 1 2

                               தமிழ்க்கும்மி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தாய் மொழியில் படித்தால் ________ அடையலாம்

            அ) பன்மை        ஆ) மேன்மை          இ) பொறுமை          ஈ) சிறுமை

2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் _______ சுருங்கிவிட்டது

           அ) மேதினி           ஆ) நிலா        இ) வானம்            ஈ) காற்று

3. செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

          அ) செந் + தமிழ்                  ஆ) செம் + தமிழ்     

          இ) சென்மை + தமிழ்         ஈ) செம்மை + தமிழ்

4. பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுகக் கிடைப்பது ____

          அ) பொய் + அகற்றும்       ஆ) பொய் + கற்றும்     

          இ) பொய்ய + கற்றும்          ஈ) பொய் + யகற்றும்

5. பாட்டு + இருக்கும் என்புதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _______

          அ) பாட்டிருக்கும்         ஆ) பாட்டுருக்கும்         

          இ) பாடிருக்கும்               ஈ) பாடியிருக்கும்

6. எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது  ______

         அ) எட்டுத்திசை         ஆ) எட்டிதிசை           இ) எட்டுதிசை           ஈ) எட்டிஇசை

 

விடைகள் :

1. ஆ) மேன்மை 

2. அ) மேதினி 

3. ஈ) செம்மை + தமிழ்

4. அ) பொய் + அகற்றும்

5. அ) பாட்டிருக்கும்

6. அ) எட்டுத்திசை 

                                             வளர் தமிழ்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள்

             அ) புதுமை     ஆ)  பழமை       இ) பெருமை          ஈ) சீர்மை

2. ‘இடப்புறம்’ எனற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

            அ) இடன் + புறம்      ஆ) இடது + புறம்     இ) இட + புறம்     ஈ) இடப் + புறம்

3. ‘சீரிளமை’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

           அ) சீர் + இளமை    ஆ)  சீர்மை + இளமை   இ) சீரி + இளமை    ஈ) சீற் + இளமை

4. சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

            அ)  சிலம்பதிகாரம்       ஆ) சிலப்பதிகாரம்   

            இ) சிலம்புதிகாரம்          ஈ) சில பதிகாரம் 

5. கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

            அ) கணினிதமிழ்      ஆ) கணினித்தமிழ்   

            இ) கணிணிதமிழ்      ஈ) கனினிதமிழ் 

6.”தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் கானோம்” என்று பாடியவர்

           அ) கண்ணதாசன்           ஆ) பாரதியார்           

           இ) பாரதிதாசன்                ஈ) வாணிதாசன்

7. ‘மா’ என்னும் சொல்லின் பொருள்

          அ) மாடம்           ஆ)  வானம்            இ) விலங்கு            ஈ) அம்மா

 

விடைகள் :

1. ஆ)  பழமை

2. ஆ) இடது + புறம்   

3. அ) சீர் + இளமை

4. ஆ) சிலப்பதிகாரம் 

5. ஆ) கணினித்தமிழ்

6. ஆ) பாரதியார்

7. இ) விலங்கு

 

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது ________

2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் _________

3.மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது ________

அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

 

விடைகள் :

1. மொழி

2. தொல்காப்பியம்

3. எண்களின்

 

                       இயல் இரண்டு : சிலப்பதிகாரம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கழுத்தில் சூடுவது _________

             அ) தார்          ஆ) கணையாழி           இ) தண்டை             ஈ) மேகலை

2. கதிரவனின் மற்றொரு பெயர்__________

           அ) புதன்        ஆ) ஞாயிறு            இ) சந்திரன்             ஈ) செவ்வாய்

3. வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

          அ) வெண் + குடை         ஆ) வெண்மை + குடை           

          இ) வெம் + குடை              ஈ) வெம்மை + குடை

4. பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

          அ)  பொன் + கோட்டு        ஆ) பொற் + கோட்டு       

          இ) பொண் + கோட்டு        ஈ) பொற்கோ + இட்டு

5. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

          அ) கொங்குஅலர்         ஆ) கொங்அலர்           

          இ) கொங்கலர்                ஈ) கொங்குலர்

6. அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

          அ)  அவன்அளிபோல்        ஆ) அவனளிபோல்   

           இ) அவன்வளிபோல          ஈ) அவனாளிபோல்

 

விடைகள் :

1. அ) தார்

2. ஆ) ஞாயிறு

3.  ஆ) வெண்மை + குடை

4. அ)  பொன் + கோட்டு

5. இ) கொங்கலர்

6. ஆ) அவனளிபோல்

                                காணி நிலம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கிணறு என்பதைக் குறிக்கும் சொல்______

           அ) ஏரி   ஆ) கேணி      இ) குளம்       ஈ) ஆறு

 2. சித்தம் என்பதன் பொருள் ______

          அ) உள்ளம்   ஆ) மணம்   இ) குணம்     ஈ) வனம்

3. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் ____

         அ) அடுக்குகள்      ஆ) கூரை

         இ) சாளரம்                ஈ) வாயில்

4. நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ____

          அ) நன்+மாடங்கள்               ஆ)  நற்+மாடங்கள்

          இ) நன்மை + மாடங்கள்      ஈ) நல் + மாடங்கள்

5. நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ____

           அ) நிலம் + இடையே          ஆ) நிலத்தின் + இடையே

          இ)  நிலத்து + இடையே        ஈ) நிலத் + திடையே

6. முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

             அ) முத்துசுடர்         ஆ) முச்சுடர்

             இ) முத்துடர்              ஈ) முத்துச்சுடர்

7. நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்____

            அ) நிலாஒளி          ஆ) நிலஒளி

            இ) நிலாவொளி     ஈ) நிலவுஒளி

விடைகள் :

1. ஆ) கேணி

2. அ) உள்ளம் 

3. அ) அடுக்குகள்

4. இ) நன்மை + மாடங்கள்

5. ஆ) நிலத்தின் + இடையே

6. ஈ) முத்துச்சுடர்

7. இ) நிலாவொளி

பொருத்துக

1. முத்துச்சுடர்போல      –   மாடங்கள் 

2. தூய நிறத்தில்              –  தென்றல் 

3. சித்தம் மகிழ்ந்திட     –  நிலாஒளி

விடைகள் :

        1.  நிலாஒளி

        2. மாடங்கள் 

        3. தென்றல் 

                           சிறகின் ஓசை

உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தட்பவெப்பம் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

          அ) தட்பம் + வெப்பம்      ஆ) தட்ப + வெப்பம்

          இ) தட் + வெப்பம்               ஈ) தட்பு + வெப்பம்

2. வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

         அ) வேதி + யுரங்கள்         ஆ) வேதி + உரங்கள்

         இ) வேத் + உரங்கள்            ஈ) வேதியு + ரங்கள்

3. தரை + இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

        அ) தரையிறங்கும்       ஆ) தரை இறங்கும்

        இ) தரையுறங்கும்         ஈ) தரையறங்கும்

4. வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

         அ) வழிதடம்        ஆ) வழித்தடம்

         இ) வழிதிடம்         ஈ) வழித்திடம்

5. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி____

          அ) துருவப்பகுதி         ஆ) இமயமலை

          இ) இந்தியா                     ஈ)  தமிழ்நாடு

விடைகள் :

1. அ) தட்பம் + வெப்பம்

2. ஆ) வேதி + உரங்கள்

3. அ) தரையிறங்கும் 

4. ஆ) வழித்தடம்

5. அ) துருவப்பகுதி

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. மிக நீண்டதொலைவு பறக்கும் பறவை _____

2. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் _____

3. பறவைகள் இடம்பெயர்வதற்கு ________ ன்று பெயர்

4. இந்தியாவின் பறவை மனிதர் _______

5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று _____

விடைகள் :

1. ஆர்டிக் ஆலா 

2. சக்திமுத்தப்புலவர் 

3. வலசை போதல் 

4. சலீம் அலி

5. தட்பவெப்ப நிலை மாற்றம் 

                             திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது _______

            அ) ஊக்கமின்மை       ஆ) அறிவுடைய மக்கள்

            இ) வன்சொல்                 ஈ) சிறிய செயல்

2. ஒருவர்க்குச் சிறந்த அணி______

           அ) மாலை          ஆ) காதணி

           இ) இன்சொல்    ஈ) வன்சொல்

விடைகள் :

1. ஆ) அறிவுடைய மக்கள்

2. இ) இன்சொல்

பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.

1. இனிய__________ இன்னாத கூறல்

    கனியிருப்பக்________கவர்ந் தற்று.

2. அன்பிலார் _______ தமக்குரியர் அன்புடையார்

     _______  உரியர் பிறர்க்கு.

விடைகள் :

1. உளவாக , காய் 

2. எல்லாம் , என்பும் 

 இயல் மூன்று : அறிவியல் ஆத்திசசூடி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.உடல் நோய்க்கு ______ தேவை.

         அ) ஔடதம்        ஆ) இனிப்பு

         இ) உணவு             ஈ) உடை

2. நண்பர்களுடன் _______ விளையாடு.

         அ) ஒருமித்து      ஆ) மாறுபட்டு

         இ) தனித்து           ஈ) பகைத்து

3. கண்டறி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

        அ) கண் + அறி         ஆ) கண்டு + அறி

        இ) கண்ட + அறி       ஈ) கண் + டறி

4. ஓய்வற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

        அ) ஓய்வு + அற     ஆ) ஓய் + அற

        இ) ஓய் + வற           ஈ) ஓய்வு + வற

5. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது.

         அ) ஏன் என்று           ஆ) ஏனென்று

         இ) ஏன்னென்று        ஈ) ஏனன்று

6. ஒளடதம்+ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

         அ) ஒளடதமாம்      ஆ) ஔடதம்

         இ) ஒளடதாம்            ஈ) ஒளடதஆம்

விடைகள் :

1. அ) ஔடதம் 

2. அ) ஒருமித்து

3. ஆ) கண்டு + அறி

4. அ) ஓய்வு + அற

5. ஆ) ஏனென்று

6. அ) ஒளடதமாம் 

எதிர்ச்சொற்களைப் பொருத்துக.

அணுகு      –  தெளிவு 

ஐயம்          –  சோர்வு 

ஊக்கம்     –  பொய்மை

உண்மை  –   விலகு 

விடைகள் :

அணுகு      –  விலகு 

ஐயம்          –  தெளிவு 

ஊக்கம்     –  சோர்வு

உண்மை  –  பொய்மை

              அறிவியலால் ஆள்வோம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அவன் எப்போதும் உண்மையையே________

         அ) உரைக்கின்றான்         ஆ) உழைக்கின்றான்

         இ) உறைகின்றான்             ஈ) உரைகின்றான்

2. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

         அ) ஆழமான + கடல்        ஆ) ஆழ் + கடல்

         இ) ஆழ + கடல்                      ஈ) ஆழம் + கடல்

3. விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

         அ) விண் + வளி         ஆ) விண் + வெளி

         இ) விண் + ஒளி           ஈ) விண் + வொளி

4. நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

          அ) நீலம்வான்          ஆ) நீளம்வான்

          இ) நீலவான்                ஈ) நீலவ்வான்

5. இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

          அ) இல்லாதுஇயங்கும்         ஆ) இல்லாஇயங்கும்

          இ) இல்லாதியங்கும்               ஈ) இல்லதியங்கும்

விடைகள் :

1. அ) உரைக்கின்றான்

2. ஈ) ஆழம் + கடல்

3. ஆ) விண் + வெளி

4. இ) நீலவான்

5. இ) இல்லாதியங்கும்

                     கணியனின் நண்பன்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1 . நுட்பமாகச் சிந்தித்து அறிவது____

           அ) நூலறிவு          ஆ) நுண்ணறிவு

            இ) சிற்றறிவு        ஈ) பட்டறிவு

 2. தானே இயங்கும் இயந்திரம் ____

           அ) கணினி            ஆ) தானியங்கி

           இ) அலைபேசி      ஈ) தொலைக்காட்சி

3. நின்றிருந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

           அ) நின் + றிருந்த         ஆ) நின்று + இருந்த

           இ) நின்றி + இருந்த       ஈ) நின்றி + ருந்த

4. அவ்வுருவம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

          அ) அவ்வு + ருவம்              ஆ) அ + உருவம்

          இ) அவ் + வுருவம்                ஈ) அ + வுருவம்

5. மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது 

           அ) மருத்துவம்துறை          ஆ) மருத்துவதுறை

            இ) மருந்துதுறை                    ஈ) மருத்துவத்துறை

6. செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ____

            அ) செயலிழக்க            ஆ) செயல்இழக்க

            இ) செயஇழக்க               ஈ) செயலிலக்க

7. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்

            அ) போக்குதல்            ஆ) தள்ளுதல்

            இ) அழித்தல்                 ஈ) சேர்த்தல் 

8. எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல்

       அ) அரிது       ஆ) சிறிது          இ) பெரிது         ஈ) வறிது

விடைகள் :

1. ஆ) நுண்ணறிவு

2. ஆ) தானியங்கி

3. ஆ) நின்று + இருந்த

4. ஆ) அ + உருவம்

5. ஈ) மருத்துவத்துறை

6. அ) செயலிழக்க

7. ஈ) சேர்த்தல் 

8. அ) அரிது

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை

2. தானியங்கிகளுக்கும், எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள

    முக்கிய வேறுபாடு______ 

3. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் ____

4. ‘சோபியா’ ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு______ 

விடைகள் :

1. தானியங்கிகள் 

2. செயற்கை நுண்ணறிவு

3. டீப் புளூ

4. சவுதி அரேபியா 

6th tamil book back

Term 2

                             மூதுரை

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.மாணவர்கள் நூல்களை ____ கற்க வேண்டும்.

           அ) மேலோட்டமாக    ஆ) மாசுற    இ) மாசற     ஈ) மயக்கமுற

2. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

          அ) இடம் + மெல்லாம்         ஆ) இடம் + எல்லாம்

          இ) இட + எல்லாம்                   ஈ) இட + மெல்லாம்

3. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

           அ) மாச + அற         ஆ) மாசு + அற

           இ) மாச + உற           ஈ) மாசு + உற

4. குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

         அ) குற்றமில்லாதவர்        ஆ) குற்றம்இல்லாதவர்

         இ) குற்றமல்லாதவர்           ஈ) குற்றம்அல்லாதவர்

5.  சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

        அ) சிறப்புஉடையார்       ஆ) சிறப்புடையார்

        இ) சிறப்படையார்             ஈ) சிறப்பிடையார்

விடைகள் :

1. ஆ) மாசுற

2. ஆ) இடம் + எல்லாம்

3. ஆ) மாசு + அற

4. அ) குற்றமில்லாதவர்

5. ஆ) சிறப்புடையார்

              துன்பம் வெல்லும் கல்வி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மாணவர் பிறர் ____ நடக்கக் கூடாது.

          அ) போற்றும்படி          ஆ) தூற்றும்படி

          இ) பார்க்கும்படி            ஈ) வியக்கும்படி

2. நாம் ____  சொல்படி நடக்க வேண்டும்.

            அ) இளையோர்           ஆ) ஊரார்

            இ) மூத்தோர்                  ஈ) வழிப்போக்கர்

3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

           அ) கையில் + பொருள்       ஆ) கைப் + பொருள்

           இ) கை + பொருள்             ஈ) கைப்பு + பொருள் 

4.மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

          அ) மானம்இல்லா          ஆ) மானமில்லா

          இ) மானமல்லா                 ஈ) மானம்மில்லா

விடைகள் :

1. ஆ) தூற்றும்படி

2. இ) மூத்தோர் 

3. இ) கை + பொருள்

4. ஆ) மானமில்லா

           கல்விக்கண் திறந்தவர்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள்

கூறிய காரணம்.

       அ) ஆடு மேய்க்க ஆள் இல்லை     ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை

       இ) வழி தெரியவில்லை             ஈ) பேருந்து வசதியில்லை

2. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

          அ) பசி + இன்றி             ஆ) பசி + யின்றி

          இ) பசு +இன்றி                 ஈ) பசு + யின்றி

3. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

              அ) படி + அறிவு             ஆ) படிப்பு + அறிவு

              இ) படி + வறிவு               ஈ) படிப்பு + வறிவு

4. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

               அ) காட்டாறு             ஆ) காடாறு

               இ) காட்டுஆறு          ஈ) காடுஆறு

விடைகள் :

1. ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை

2. அ) பசி + இன்றி 

3. ஆ) படிப்பு + அறிவு

4. அ) காட்டாறு

         இன எழுத்துகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?

          அ) மஞ்சள்        ஆ) வந்தான்

          இ) கல்வி             ஈ) தம்பி

2. தவறான சொல்லை வட்டமிடுக.

           அ) கண்டான்         ஆ) வென்ரான்

           இ) நண்டு                   ஈ) வண்டு

விடைகள் :

1. இ) கல்வி 

2. ஆ) வென்ரான்

பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக.

         பிழை                               திருத்தம்
     தெண்றல்                          தென்றல் 
     கன்டம்                                கண்டம் 
      நன்ரி                                      நன்றி
     மன்டபம்                              மண்டபம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைவர்களின் பிறந்த நாள் எந்த நாளாகக் கொண்டாடப் படுகிறது.

(குழந்தைகள் தினம், மாணவர் தினம், ஆசிரியர் தினம்,

தேசிய இளைஞர் தினம், கல்வி வளர்ச்சி நாள்)

1. காமராசர் பிறந்த நாள் _________

2. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்த நாள்_____

3. அப்துல்கலாம் பிறந்த நாள்_____

4. விவேகானந்தர் பிறந்த நாள்______

5. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள்______

விடைகள் :

1. கல்வி வளர்ச்சி நாள் ( July 15 )

2. ஆசிரியர் தினம் ( Sep 5 )

3. மாணவர் தினம் ( Oct 15 )

4. தேசிய இளைஞர் தினம் ( Jan 12 )

5. குழந்தைகள் தினம்  ( Nov 14 )

                 2. ஆசாரக்கோவை

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1 . பிறரிடம் நான் கின்ரொய் பேசுவேன்.

      அ) கடுஞ்சொல்    ஆ) இன்சொல்

     இ) வன்சொல்          ஈ) கொடுஞ்சொல்

2. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது _____ஆகும்

            அ) வம்பு    ஆ) அமைதி    இ) அடக்கம்     ஈ) பொறை

3. அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் 

              அ) அறிவுடைமை       ஆ) அறிவுடைமை

              இ) அறியுடைமை          ஈ) அறிஉடைமை 

4. இவை+எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் 

           அ) இவை எட்டும்         ஆ) இவையெட்டும்

           இ) இவ்வெட்டும்          ஈ) இவ்எட்டும்

 5. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

          அ) நன்றி + யறிதல்          ஆ) நன்றி + அறிதல்

          இ) நன்று + அறிதல்          ஈ) நன்று + யறிதல்

6. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

          அ) பொறுமை + உடைமை      ஆ) பொறை + யுடைமை

          இ) பொறு + யுடைமை        ஈ) பொறை + உடைமை

விடைகள் :

1. ஆ) இன்சொல்

2.  ஈ) பொறை

3. அ) அறிவுடைமை

4. ஆ) இவையெட்டும்

5. ஆ) நன்றி + அறிதல்

6. ஈ) பொறை + உடைமை

         கண்மணிய கண்ணுறங்கு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

       அ) பாட்டி+சைத்து            ஆ) பாட்டி+இசைத்து

       இ) பாட்டு+இசைத்து         ஈ) பாட்டு+சைத்து

2. கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

       அ) கண்+உறங்கு        ஆ) கண்ணு+உறங்கு

       இ) கண் + றங்கு            ஈ) கண்ணு+றங்கு

3. வாழை+இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் 

        அ) வாழையிலை      ஆ)வாழைஇலை

         இ) வாழைலை            ஈ) வாழிலை

4. கை+அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

          அ) கைமர்த்தி            ஆ) கைஅமர்த்தி

          இ) கையமர்த்தி          ஈ) கையைமர்த்தி

5. உதித்து என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் ____

         அ) மறைந்த       ஆ) நிறைந்த

         இ) குறைந்             ஈ) தோன்றிய

விடைகள் :

1. இ) பாட்டு+இசைத்து 

2. அ) கண்+உறங்கு

3. அ) வாழையிலை

4. இ) கையமர்த்தி

5. அ) மறைந்த 

                    தமிழர் பெருவிழா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கதிர் முற்றியதும் _______ செய்வர்

           அ) அறுவடை          ஆ) உரமிடுதல்

           இ) நடவு                       ஈ) களையெடுத்தல்

2. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால்_______கட்டுவர்.

            அ) செடி               ஆ) கொடி

            இ) தோரணம்    ஈ) அலங்கார வளைவு

3. பொங்கல்+அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் 

            அ) பொங்கலன்று          ஆ) பொங்கல்அன்று

            இ) பொங்கலென்று         ஈ) பொங்கஅன்று

4. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

          அ) போகி+பண்டிகை          ஆ) போ+பண்டிகை

          இ) போகு+பண்டிகை            ஈ) போகிப்+பண்டிகை

5. பழையன கழிதலும் _____புகுதலும் 

         அ) புதியன     ஆ) புதுமை    இ) புதிய      ஈ) புதுமையான

6. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும்.

    பட்டுப் போன மரத்தைக் காண _____ தரும்.

        அ) அயர்வு        ஆ) களவு

        இ) துன்பம்         ஈ) சோர்வு

விடைகள் :

1. அ) அறுவடை

2. இ) தோரணம்

3. அ) பொங்கலன்று

4. அ) போகி+பண்டிகை

5. அ) புதியன 

6. இ) துன்பம்

              மயங்கொலிகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1) சிரம் என்பது ____    (தலை / தளை)

2) இலைக்கு வேறு பெயர் ____ (தளை / தழை)

3) வண்டி இழுப்பது ____ (காலை / காளை )

4) கடலுக்கு வேறு பெயர் _____ (பரவை / பறவை )

5) பறவை வானில் ____ (பறந்தது / பரந்தது)

6) கதவை மெல்லத்_____  (திறந்தான் / திரந்தான்)

7) பூ _____ வீசும். (மனம் / மணம்)

8) புலியின்_____ சிவந்து காணப்படும். (கன் / கண்)

9) குழந்தைகள் _____ விளையாடினர். (பந்து /பன்து)

10) வீட்டு வாசலில் _____ போட்டனர். (கோலம் / கோளம்)

 

தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக.

1) ஏன் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.

     ஏண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின

2) தேர்த் திருவிலாவிற்குச் செண்றனர்.

     தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர்.

3) வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது.

    வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது

பொருள் வேறுபாடறிந்து எழுதுக.

போரில் பயன்படுத்தியது வாள்.

பூனைக்கு உள்ளது வால்

வாசலில் போடுவது கோலம் 

பந்தின் வடிவம் கோளம் 

                     திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. விருந்தினரின் முகம் எப்போது வாடும் ?

        அ) நம் முகம் மாறினால்             ஆ) நம் வீடு மாறினால்

        இ) நாம் நன்கு வரவேற்றால்      ஈ) நம் முகவரி மாறினால்

2. நிலையான செல்வம் _____

             அ) தங்கம்          ஆ) பணம்

             இ) ஊக்கம்           ஈ) ஏக்கம்

3. ஆராயும் அறிவு உடையவர்கள் ______ சொற்களைப் பேசமாட்டார்

           அ) உயர்வான         ஆ) விலையற்ற

           இ) பயன்தராத         ஈ) பயன்உடைய

4. பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

          அ) பொருளு+டைமை          ஆ) பொரு+ளுடைமை

         இ) பொருள் + உடைமை       ஈ) பொருள்+ளுடைமை

5. உள்ளுவது+எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

        அ) உள்ளுவது எல்லாம்        ஆ) உள்ளுவதெல்லாம்

        இ) உள்ளுவத்தெல்லாம்        ஈ) உள்ளுவதுதெல்லாம்

6. பயன்+இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

          அ) பயனிலா         ஆ) பயன்னில்லா

         இ) பயன்இலா         ஈ) பயன்இல்லா

விடைகள் :

1. அ) நம் முகம் மாறினால்

2. இ) ஊக்கம் 

3.  இ) பயன்தராத

4. இ) பொருள் + உடைமை

5. ஆ) உள்ளுவதெல்லாம்

6. அ) பயனிலா

      3. நானிலம் படைத்தவன்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் _____

      அ) மகிழ்ச்சி    ஆ) துன்பம்

      இ) வீரம்              ஈ) அழுகை

2. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

         அ) கல் + அடுத்து      ஆ) கல் + எடுத்து

         இ) கல் + வடுத்து       ஈ) கல் + லெடுத்து

3. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது 

          அ) நா + னிலம்      ஆ) நான்கு + நிலம்

         இ) நா + நிலம்          ஈ) நான் + நிலம்

4. நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் 

           அ) நாடென்ற        ஆ) நாடன்ற

           இ) நாடுஎன்ற         ஈ) நாடுஅன்ற

5. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் 

           அ) கலம்ஏறி        ஆ)கலமறி

            இ) கலன்ஏறி       ஈ) கலமேறி

விடைகள் :

1. இ) வீரம்

2. ஆ) கல் + எடுத்து

3. ஆ) நான்கு + நிலம்

4. அ) நாடென்ற

5. ஈ) கலமேறி

          கடலோடு விளையாடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

           அ) கதிர்ச்+சுடர்           ஆ) கதிரின்+சுடர்

           இ) கதிரவன்+சுடர்       ஈ) கதிர்+சுடர்

2. மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

            அ) மூச்சு+அடக்கி      ஆ) மூச்அடக்கி

           இ) மூச்+சடக்கி        ஈ) மூச்சை+அடக்கி

3. பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

          அ) பெருமைவளம்    ஆ) பெருவானம்

         இ) பெருமானம்        ஈ) பேர்வானம்

4. அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

         அ) அடிக்குமலை      ஆ) அடிக்கும் அலை 

         இ) அடிக்கிலை         ஈ) அடியலை 

விடைகள் :

1. ஈ) கதிர்+சுடர்

2. அ) மூச்சு+அடக்கி

3. ஆ) பெருவானம்

4. ஆ) அடிக்கும் அலை 

 

பாடல் வரிகளுக்கு ஏற்பப் பொருத்துக

அ) விடிவெள்ளி   –  1. பஞ்சுமெத்தை

ஆ) மணல்               –  2. ஊஞ்சல்

இ) புயல்                   –  3. போர்வை

ஈ) பனிமூட்டம்      – 4. விளக்கு

விடைகள் :

4  1  2  3

               வளரும் வணிகம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்

         அ) நுகர்வோர்        ஆ) தொழிலாளி

         இ) முதலீட்டாளர்      ஈ) நெசவாளி

2. வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

           அ) வணிகசாத்து       ஆ) வணிகம்சாத்து

           இ) வணிகச்சாத்து      ஈ) வணிகத்துசாத்து

3. பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

        அ) பண்டமாற்று     ஆ) பண்டம்மாற்று 

        இ) பண்மாற்று          ஈ) பண்டுமாற்று 

4. வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

       அ) வண்ணம்+படங்கள்       ஆ) வண்ணப்+படங்கள்

       இ) வண்ண+படங்கள்             ஈ) வண்ணமான+படங்கள்

5. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

          அ) விரி+வடைந்த          ஆ) விரி+அடைந்த

          இ) விரிவு+அடைந்த       ஈ) விரிவ்+அடைந்த

விடைகள் :

1. அ) நுகர்வோர் 

2. இ) வணிகச்சாத்து   

3. அ) பண்டமாற்று

4. அ) வண்ணம்+படங்கள்

5. இ) விரிவு+அடைந்த

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

1. என் வீடு _____ உள்ளது. (அது /அங்கே)

2. தம்பி ______ வா. (இவர் / இங்கே)

3. நீர் ____ தேங்கி இருக்கிறது? (அது / எங்கே)

4. யார் ____ தெரியுமா? (அவர் / யாது)

5. உன் வீடு _____ அமைந்துள்ளது? (எங்கே / என்ன)

6th Tamil book back

Term 3

      பாரதம் அன்றைய நாற்றங்கால்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்

           அ) திருவாசகம்         ஆ) திருக்குறள் 

           இ) திரிகடுகம்             ஈ) திருப்பாவை

2. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்

            அ) காவிரிக்கரை         ஆ) வைகைக்கரை

            இ) கங்கைக்கரை          ஈ) யமுனைக்கரை

3. கலைக்கூடமாகக் காட்சி தருவது

             அ) சிற்பக்கூடம்         ஆ) ஓவியக்கூடம்

             இ) பள்ளிக்கூடம்          ஈ) சிறைக்கூடம்

4. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

            அ) நூல்+ஆடை        ஆ) நூலா +டை

            இ) நூல் + லாடை       ஈ) நூலா+ஆட

5. எதிர்+ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

            அ) எதிரலிக்க            ஆ) எதிர்ஒலிக்க

           இ) எதிரொலிக்க        ஈ) எதிர்ரொலிக்க

விடைகள் :

1. ஆ) திருக்குறள் 

2. அ) காவிரிக்கரை

3. அ) சிற்பக்கூடம்

4. அ) நூல்+ஆடை

5. இ) எதிரொலிக்க 

       தமிழ்நாட்டில் காந்தி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காந்தியடிகளிடம் உடைஅணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் 

                  அ) கோவை         ஆ) மதுரை

                  இ) தஞ்சாவூர்       ஈ) சிதம்பரம்

2. காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ்

     கற்க வேண்டும் என்று விரும்பினார்

            அ) நாமக்கல் கவிஞர்         ஆ) திரு.வி.க.

            இ) உ.வே.சா             ஈ) பாரதியார்

விடைகள் :

1. ஆ) மதுரை

2. இ) உ.வே.சா

பொருத்துக

1. இலக்கிய மாநாடு   – 1. பாரதியார்

2. தமிழ்நாட்டுக் கவிஞர்  – 2. சென்னை 

3. குற்றாலம்    – 3. ஜி.யு.போப் 

4. தமிழ்க் கையேடு   – 4. அருவி 

விடைகள் :

2 1 4 3

       நால்வகைச் சொற்கள்

சொல்வகையை அறிந்து பொருந்தாச் சொல்லை வட்டமிடுக.

1.  அ) படித்தாள்     ஆ) ஐ      இ) மற்று       ஈ) கு

2.  அ) மதுரை      ஆ)கால்    இ) சித்திரை    ஈ) ஓடினான்

3. அ) சென்ற    ஆ) வந்த     இ) சித்திரை     ஈ) நடந்த

4. அ) மாநாடு   ஆ) ஐ    இ)உம்    ஈ) மற்று

விடைகள் :

1. அ) படித்தாள்

2. ஈ) ஓடினான்

3. இ) சித்திரை

4. அ) மாநாடு

                பராபரக்கண்ணி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

          அ) தம்முயிர்       ஆ) தமதுயிர்

          இ) தம்உயிர்         ஈ) தம்முஉயிர்

2. இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

          அ) இன்புற்றிருக்க         ஆ) இன்புறுறிருக்க

          இ) இன்புற்றுஇருக்க     ஈ) இன்புறு இருக்க

3. தானென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

            அ) தானெ + என்று       ஆ) தான் + என்று

             இ) தா + னென்று            ஈ) தான் + னென்று

4. சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்

                அ) அழிவு               ஆ) துன்பம்

                இ) சுறுசுறுப்பு      ஈ) சோகம்

விடைகள் :

1. அ) தம்முயிர்

2. அ) இன்புற்றிருக்க

3. ஆ) தான் + என்று

4. இ) சுறுசுறுப்பு 

           நீங்கள் நல்லவர்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பரிசு பெறும்போது நம் மனநிலை _____ ஆக இருக்கும்.

         அ) கவலை           ஆ) துன்பம்

         இ) மகிழ்ச்சி         ஈ) சோர்வு

2. வாழ்வில் உயர கடினமாக ________வேண்டும்.

         அ) பேச          ஆ) சிரிக்க

         இ) நடக்க        ஈ) உழைக்க 

விடைகள் :

1. இ) மகிழ்ச்சி

2. ஈ) உழைக்க

பசிப்பிணி போக்கிய பாவை

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு?

                அ) இலங்கைத் தீவு          ஆ) இலட்சத் தீவு

                இ) மணிபல்லவத் தீவு      ஈ) மாலத் தீவு

2. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண்

             அ) சித்திரை                    ஆ) ஆதிரை

             இ) காயசண்டிகை         ஈ) தீவதிலகை

விடைகள் :

1. இ) மணிபல்லவத் தீவு

2. ஆ) ஆதிரை

பெயர்ச்சொல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. இடுகுறிப்பெயரை வட்டமிடுக.

          அ) பறவை   ஆ) மண்     இ) முக்காலி     ஈ) மரங்கொத்தி

2. காரணப்பெயரை வட்டமிடுக.

         அ) மரம்      ஆ) வளையல்       இ) சுவர்       ஈ) யானை

3. இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக.

        அ) வயல்      ஆ) வாழை     இ) மீன்கொத்தி     ஈ) பறவை

விடைகள் :

1. ஆ) மண்

2. ஆ) வளையல் 

3. ஆ) வாழை 

திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஏழைகளுக்கு உதவி செய்வதே _____ ஆகும்.

        அ) பகை   ஆ) ஈகை   இ)வறுமை     ஈ) கொடுமை

2. பிற உயிர்களின் _____க் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.

          அ) மகிழ்வை        ஆ) செல்வத்தை 

          இ) துன்பத்தை      ஈ) பகையை

 3. உள்ளத்தில் _____ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.

          அ) மகிழ்ச்சி       ஆ) மன்னிப்பு

         இ) துணிவு            ஈ) குற்றம்

விடைகள் :

1. ஆ) ஈகை

2. இ) துன்பத்தை

3. ஈ) குற்றம்

இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

1. வறியார்க்கொன்று ஈகைமற்று ஈவதே எல்லாம்

    குறியெதிர்ப்பை உடைத்து நீரது.

2. எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம்

     மாணாசெய் தலை யாமை.

விடைகள் :

1. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
    குறியெதிர்ப்பை நீரது உடைத்து.

2. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
     மாணாசெய் யாமை தலை.

          ஆசிய ஜோதி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்

          அ) ஜீவ ஜோதி           ஆ) ஆசிய ஜோதி

          இ) நவ ஜோதி             ஈ) ஜீவன் ஜோதி

2. நேர்மையான வாழ்வை வாழ்பவர்

         அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்

        ஆ) உயிர்களைத் துன்புறுத்துபவர்

         இ) தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்

         ஈ) தம் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர்

3. ஒருவர் செய்யக் கூடாதது

            அ) நல்வினை    ஆ) தீவினை

            இ) பிறவினை      ஈ) தன்வினை

4. எளிதாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

           அ) எளிது + தாகும்         ஆ) எளி + தாகும்

           இ) எளிது + ஆகும்            ஈ) எளிதா+ஆகும்

5. பாலையெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

            அ) பாலை+யெல்லாம்       ஆ) பாலை+எல்லாம்

            இ) பாலை+எலாம்                  ஈ) பா+எல்லாம்

6. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

          அ) இன்உயிர்     ஆ) இனியஉயிர்

          இ) இன்னுயிர்      ஈ) இனிமைஉயிர்

7. மலை+எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

          அ) மலைஎலாம்           ஆ) மலையெலாம்

          இ) மலையெல்லாம்     ஈ) மலைஎல்லாம்

விடைகள் :

1. ஆ) ஆசிய ஜோதி

2. அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்

3. ஆ) தீவினை

4. இ) எளிது + ஆகும் 

5. ஆ) பாலை+எல்லாம்

6. இ) இன்னுயிர் 

7. ஆ) மலையெலாம்

          மனித நேயம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்

           அ) மனித வாழ்க்கை        ஆ) மனித உரிமை 

            இ) மனித நேயம்              ஈ) மனித உடைமை

2. தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் ____ காட்டியவர் வள்ளலார்.

           அ) கோபம்     ஆ) வெறுப்பு

           இ) கவலை       ஈ) அன்பு

3. அன்னை தெரசாவிற்கு _______க்கான ‘நோபல் பரிசு’ கிடைத்தது.

            அ) பொருளாதாரம்        ஆ) இயற்பியல்

            இ) மருத்துவம்              ஈ) அமைதி

4. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்

          அ) குழந்தைகளைப் பாதுகாப்போம்

         ஆ) குழந்தைகளை நேசிப்போம்

          இ) குழந்தைகளை வளர்ப்போம்

           ஈ) குழந்தைகள் உதவி மையம்

விடைகள் :

1. இ) மனித நேயம் 

2. ஈ) அன்பு

3. ஈ) அமைதி

4. அ) குழந்தைகளைப் பாதுகாப்போம்

பொருத்துக

1. வள்ளலார் – 1.நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்

2. கைலாஷ் சத்யார்த்தி  – 2. பசிப்பிணி போக்கியவர் 

3. அன்னை தெரசா – 3. குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்

விடைகள் :

2 3 1 

 

6th tamil lesson1 test

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page