6th tamil lesson1 test

 

6th Tamil lesson 1

Congratulations - you have completed 6th Tamil lesson 1. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
34. "திணையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்" என்ற திருவள்ளுவமாலையில் இடம்பெற்றுள்ள இப்பாடலின் ஆசிரியர் யார்?
A
பூதஞ்சேந்தனார்
B
நல்லாதனார்
C
திருக்குறள்
D
கபிலர்
Question 2
  1. நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
அகநானூறு
B
கார் நாற்பது
C
நற்றிணை
D
பதிற்றுப்பத்து
Question 3
  1. தவறான இணையைத் தேர்வு செய்க
A
1மட்டும் தவறு
B
3 மற்றும் 4 தவறு
C
1ம் 3ம் தவறு
D
2 மட்டும் தவறு
Question 4
  1. கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளது ?
A
5
B
6
C
8
D
10
Question 5
  1. "பாம்பு" என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
குறுந்தொகை
B
அகநானூறு
C
தொல்காப்பியம்
D
திருக்குறள்
Question 6
3. "தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவு அம்மா உனக்கும் எனக்கும்" என்று பாடியவர் ?
A
பாரதிதாசன்
B
காசி ஆனந்தன்
C
பெருஞ்சித்திரனார்
D
பாரதியார்
Question 7
  1. பூ ஆனது தோன்றுவது முதல் உதிர்வது வரை எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது?
A
ஐந்து
B
ஏழு
C
ஒன்பது 
D
பத்து
Question 8
  1. “ கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்
கோதையரே கும்மி கொட்டுங்கடி-நிலம்" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
மாணிக்கம்
C
பாரதிதாசன்
D
வாணிதாசன்
Question 9
32. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிந்து பொருத்துக.
A
1 2 3 4
B
2 1 3 4
C
4 2 3 1
D
3 1 2 4
Question 10
  1. உலகில் எத்தனைக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன?
A
6000
B
5000
C
4000
D
2000
Question 11
1.புரட்சிக்கவி என்று அழைக்கப்படுபவர் யார் ?  
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
பெருஞ்சித்திரனார்
D
வாணிதாசன்
Question 12
  1. "தமிழ்நாடு" என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
A
தொல்காப்பியம்
B
சிலப்பதிகாரம்
C
மணிமேகலை
D
தேவாரம்
Question 13
  1. தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற கருத்தை நிறுவியவர் யார்?
A
கலீலியோ
B
கம்பர்
C
திருவள்ளுவர்
D
கபிலர்
Question 14
  1. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் பொருந்தாதது எது ?
A
கனிச்சாறு
B
தென்மொழி
C
தமிழ்ச்சிட்டு
D
தமிழ் நிலம்
Question 15
  1. "வெள்ளம்" என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
புறநானூறு
B
பதிற்றுப்பத்து
C
பரிபாடல்
D
குறுந்தொகை
Question 16
  1. "வேளாண்மை" என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
கலித்தொகை
B
நற்றிணை
C
திருக்குறள்
D
A மற்றும் C
Question 17
35. 'கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர்' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
திருக்குறள்
B
அகநானூறு
C
புறநானூறு
D
நற்றிணை
Question 18
17. "தமிழ்" என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
A
தொல்காப்பியம்
B
புறநானூறு
C
திருக்குறள்
D
அகநானூறு
Question 19
  1. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழமையான நூல் எது?
A
அகத்தியம்
B
அகநானூறு
C
தொல்காப்பியம்
D
புறநானூறு
Question 20
28. உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியவர் யார்?
A
அகத்தியர்
B
நாலடியார்
C
தொல்காப்பியர்
D
திருவள்ளூர்
Question 21
  1. 'என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்'
என்று தமிழ்த்தாயின் தொன்மையைப் கூறியவர்?
A
பாரதியார்
B
வாணிதாசன்
C
தாராபாரதி
D
மாணிக்கம்
Question 22
  1. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி எந்த நூலில் காணப்படுகிறது?
A
தொல்காப்பியம்
B
பதிற்றுப்பத்து
C
திருக்குறள்
D
நற்றிணை
Question 23
25. பொருத்துக
A
2 4 1 3
B
4 1 3 2
C
4 3 2 1
D
3 2 1 4
Question 24
  1. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது எதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும் ?
A
எண்களின்
B
எழுத்து
C
சொல்
D
படம்
Question 25
  1. பாகற்காய் பிரித்து எழுதுக.
A
பா + அல் + காய்
B
பால் + ஆல் + காய்
C
பாகற் + காய்
D
பாகு + அல் + காய்
Question 26
2.பொருத்துக  
A
4 3 1 2
B
3 2 1 4
C
4 3 2 1
D
1 3 4 2
Question 27
  1. தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான கருத்துகளை பாடியவர்?
A
பாரதிதாசன்
B
வாணிதாசன்
C
பெருஞ்சித்திரனார்
D
பாரதியார்
Question 28
  1. சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
A
சிலம்பதிகாரம்
B
சிலப்பதிகாரம்
C
சிலம்புஅதிகாரம்
D
சிலம்புதிகாரம்
Question 29
  1. 'தமிழென் கிளவியும் அதனோ ரற்றே' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
தேவாரம்
D
தொல்காப்பியம்
Question 30
  1. உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்துவது ______ தமிழ் ஆகும்
 
A
இயல்
B
இசை
C
நாடகம்
D
அனைத்தும் சரி
Question 31
  1. நூறாசிரியம் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
A
ராஜாஜி
B
பாரதியார்
C
வாணிதாசன்
D
பெருஞ்சித்திரனார்
Question 32
  1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது ?
A
மொழி
B
எழுத்து
C
அறிவு
D
இயல்பு
Question 33
33. கூற்று 1 : தமிழில் உள்ள உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை 216 ஆகும் கூற்று 2 : தமிழில் உள்ள முதல் எழுத்துகளின் எண்ணிக்கை 30 ஆகும்
A
கூற்று 1 மற்றும் 2 சரி
B
கூற்று 1 மற்றும் 2 தவறு
C
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
Question 34
  1. "தேன் தோன்றியது போல மக்கள் நாவில்
செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி! " எனப் பாடியவர் ?
A
வாணிதாசன்
B
பாரதியார்
C
காசி ஆனந்தன்
D
தாராபாரதி
Question 35
7. பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்பெயர் என்ன?  
A
பாவலரேறு
B
தாராபாரதி
C
மாணிக்கம்
D
பெருஞ்சித்திரனார்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 35 questions to complete.

Related Posts

This Post Has One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page