6th tamil lesson2 test

6th Tamil Lesson2 test

6th Tamil lesson 2

Congratulations - you have completed 6th Tamil lesson 2. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
9.இளங்கோவடிகள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
A
கி.மு. 2
B
கி.பி.2
C
கி.மு.4
D
கி.பி. 4
Question 2
13. "பாஞ்சாலிசபதம்" என்ற நூலை இயற்றியவர் யார்?
A
பாரதிதாசன்
B
பாரதியார்
C
முடியரசன்
D
வாணிதாசன்
Question 3
22."நாராய் நாராய், செங்கால் நாராய்" என்ற பாடலை எழுதியவர் யார்?
A
பாரதியார்
B
நாலடியார்
C
சலீம் அலி
D
சத்தி முத்தப்புலவர்
Question 4
27. மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் _____ எழுத்து தோன்றுகின்றது ?  
A
சார்பெழுத்து
B
உயிர்மெய்
C
ஆய்தம்
D
முதல் எழுத்து
Question 5
14. சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாய் இளம் தென்றல் வரவேணும் சித்தம் என்பதன் பொருள்
A
உள்ளம்
B
குணம்
C
வனம்
D
மணம்
Question 6
6.தமிழின் முதல் காப்பியம் எது?
A
மணிமேகலை
B
சீவக சிந்தாமணி
C
வளையாபதி
D
சிலப்பதிகாரம்
Question 7
21. சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை எது?
A
ஆர்டிக் ஆலா
B
சிட்டுக்குருவி
C
கப்பல் பறவை
D
நாரை
Question 8
5.கழுத்தில் சூடுவது ?
A
தார்
B
கணையாழி
C
மலர்
D
நூல்
Question 9
4.குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது?
A
திருக்குறள்
B
பாஞ்சாலி சபதம்
C
சிலப்பதிகாரம்
D
மணிமேகலை
Question 10
20. பறவைகள் வடக்கிலிருந்து _____ நோக்கியும், மேற்கிலிருந்து _____  நோக்கியும் வலசை போகின்றன
A
தெற்கு, கிழக்கு
B
வடக்கு, கிழக்கு
C
மேற்கு, வடக்கு
D
கிழக்கு, மேற்கு
Question 11
  1. ஆத்தி மலர் மாலையை அணிந்த மன்னன் யார்?
A
பல்லவன்
B
சேரர்
C
சோழர்
D
பாண்டியர்
Question 12
7. அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்  
A
அவன்அளிபோல்
B
 அவனாளிபோல்
C
 அவனளிபோல்
D
அவன்வளிபோல்
Question 13
25. தமிழ் எழுத்து எத்தனை வகைப்படும்?
A
2
Hint:
முதலெழுத்து, சார்பெழுத்து
B
4
C
5
D
6
Question 14
8. கீழ்க்கண்டவற்றில் தவறானவை தேர்ந்தெடுக
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
குண்டலகேசி
D
நீலகேசி
Hint:
ஐஞ்சிறு காப்பியம்
Question 15
18.உலக சிட்டுக்குருவிகள் தினம்?
A
மார்ச் 10
B
மார்ச் 20
C
மார்ச் 15
D
ஏப்ரல் 20
Question 16
29. அறநூல்களில் 'உலகப் பொதுமறை' என்று போற்றப்படும் சிறப்பு பெற்ற நூல் எது?
A
திருக்குறள்
B
நாலடியார்
C
குறிஞ்சிப்பாட்டு
D
ஏலாதி
Question 17
19. பறவைகள் எவற்றை அடிப்படையாகக் கொண்டு இடம்பெயர்கின்றன?
A
நிலவு
B
விண்மீன்
C
புவிஈர்ப்பு புலம்
D
அனைத்தும் சரி
Question 18
28. ஆய்த எழுத்து பற்றிய கூற்று சரியானவை என்ன? A) B)  C) D)
A
மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது
B
சொல்லின் இடையில் மட்டுமே வரும்
C
முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை என வேறுபெயர்கள் உண்டு
D
அனைத்தும் சரி
Question 19
2. "திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கு அலர்தார் சென்னி குளிர் வெண்குடை " கொங்கு என்பதன் பொருள்?
A
மலர்தல்
B
மகரந்தம்
C
இமயமலை
D
நிலவு
Question 20
34. 'Weather' என்ற ஆங்கிலச் சொல்லிற்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக
A
வானிலை
B
கண்டம்
C
புகலிடம்
D
தட்பவெப்பநிலை
Question 21
17. உலகிலேயே நெடுந்தொலைவு, அதாவது 22000 கி.மீ பயணம் செய்யும் பறவை எது?
A
ஆர்டிக் ஆலா
B
கூழைக்கடா
C
நாரை
D
சிட்டுக்குருவி
Question 22
23. கிழவனும் கடலும் (The Oldman and the sea) என்ற நூல் நோபல் பரிசு பெற்ற ஆண்டு?
A
1950
B
1952
C
1954
D
1958
Question 23
11.சுப்பிரமணியனுக்கு எட்டயபுர மன்னர் ____ என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்?
A
மகாகவி
B
புரட்சிக்கவி
C
சொல்லின் செல்வர்
D
பாரதி
Question 24
33. கூற்று 1 : சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் சேரமரபினைச் சேர்ந்தவர் கூற்று 2: இளங்கோவடிகள் கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
A
கூற்று 1 மற்றும் 2 சரி
B
கூற்று 1 மற்றும் 2 தவறு
C
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
Question 25
26. முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்து எது?
A
உயிர் எழுத்து
B
சார்பெழுத்து
C
ஆய்த எழுத்து
D
முதல் எழுத்து
Question 26
10. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் யார்?
A
பாரதியார்
B
கண்ணதாசன்
C
பெரியார்
D
வாணிதாசன்
Question 27
3. இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர்?
A
பல்லவன்
B
சேர
C
சோழ
D
பாண்டியர்
Question 28
16. தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் 'சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' என்று பெயரிட்டவர் யார்?
A
பாரதியார்
B
எர்னஸ்ட் ஹெமிங்வே
C
சலீம் அலி
D
வர்கீஸ் குரியன்
Question 29
24. கிழவனும் கடலும் என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
சலீம் அலி
B
கண்ணதாசன்
C
எர்னெஸ்ட் ஹெமிங்வே
D
லிட்டன் பிரபு
Question 30
32. கூற்று 1: திருக்குறள் உலகிற்கு பொதுவான அறங்களைக் கூறுவதால் உலகப்பொதுமறை என அழைக்கப்படுகிறது கூற்று 2 :திருக்குறள் பதிணென் மேற்கணக்கு நூல்களில் ஒன்று
A
கூற்று 1 மற்றும் 2 சரி
B
கூற்று 1 மற்றும் 2 தவறு
C
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
Question 31
15. 'நன்மாடங்கள்' சரியாகப்பிரிக்கும் முறையை தேர்வு செய்க
A
நன் + மாடங்கள்
B
நல் + மாடங்கள்
C
நற் + மாடங்கள்
D
நன்மை + மாடங்கள்
Question 32
30. எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியவர் யார் ?
A
திருவள்ளுவர்
B
கணிமேதாவியார்
C
நல்லாதனார்
D
காரியாசன்
Question 33
31.தெய்வப்புலவர் என்ற அடைமொழியால் சிறப்பிக்கப்படுபவர் யார்?
A
திருவள்ளுவர்
B
காரியாசன்
C
நல்லாதனார்
D
கணிமேதாவியார்
Question 34
12. மண் உரிமைக்காகவும் மற்றும் பெண் உரிமைக்காகவும் பாடியவர், நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கண்ணதாசன்
D
உடுமலை நாராயணகவி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 34 questions to complete.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page