6th tamil lesson3 test

6th Tamil Lesson3 test

1. அகரவரிசையில் அறிவுரைகளை கூறும் இலக்கியம் எது?

 
 
 
 

2.”புதிய ஆத்திச்சூடியை” இயற்றியவர் யார்?

 
 
 
 

4.”அறிவியல் ஆத்திச்சூடி” என்ற நூலை எழுதியவர் யார்?

 
 
 
 

4. “தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்” என்று மேதகு அப்துல்கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் யார்?

 
 
 
 

5. “வானை அளப்போம் கடல் மீனையளப்போம்” என்ற பாடலின் ஆசிரியர் யார்?

 
 
 
 

6. “ஆழக்கடல்” என்னும் சொல்லை பிரிக்கும் முறை

 
 
 
 

7. விண்வெளி என்னும் சொல்லை பிரிக்கும் முறை

 
 
 
 

8.ரோபோ என்ற சொல்லை  முதன்முதலாகப் பயன்படுத்தியவர் யார்?

 
 
 
 

9.நீலம் + வான்  என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

 
 
 
 

10. டீப் புளு என்ற மீத்திறன் கணினியை உருவாக்கிய நிறுவனம் எது?

 
 
 
 

11. அப்துல்கலாம் அவர்களுக்கு தமிழில் பிடித்த நூல் எது?

 
 
 
 

12. ‘அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவர்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்’ என்ற குறள் யார் வாழ்க்கைக்கு வலு சேர்த்தது?

 
 
 
 

13.மொழி என்பதற்குச்_____என்னும் பொருள் உண்டு?

 
 
 
 

14. சொல்லின்  முதலில் வரும் எழுத்துகள் ____ எனப்படும்

 
 
 
 

15. கீழ்க்கண்டவற்றில் சொல்லின் முதலில் வரும் எழுத்துகளில் தவறானது எது?

 
 
 
 

16. கீழ்க்கண்டவற்றில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் எவை?

 
 
 
 

17. சொல்லின் இடையில் வரும் எழுத்துகள் எவை?

 
 
 
 

18.தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படும் நாள்?

 
 
 
 

19. ‘Intelligence’ என்ற ஆங்கிலச் சொல்லிற்குரிய தமிழ்ச் சொல்லை எழுதுக

 
 
 
 

20. அளபெடையில் மட்டுமே உயிரெழுத்துக்கள் சொல்லின் ____ வரும்

 
 
 
 

21. உலகில் முதன்முறையாக  சோபியா என்ற ரோபோவிற்கு  குடியுரிமை வழங்கிய நாடு ?

 
 
 
 

22. சோபியா என்ற ரோபோவிற்கு “புதுமைகளின் வெற்றியாளர்” என்ற பட்டத்தை வழங்கியது ?

 
 
 
 

23. ஓய்வற என்னும் சொல்லை பிரிக்கும் முறை

 
 
 
 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page