6th tamil lesson4 test

6th Tamil Lesson3 test

1. ‘மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்’

–  மூதுரை

மாசற என்பதன் பொருள்

 
 
 
 

2. “மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன்” என்ற மூதுரை பாடலின் ஆசிரியர் யார்?

 
 
 
 

3. “கொன்றை வேந்தன்” என்ற நூலை எழுதியவர் ?

 
 
 
 

4. மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ?

 
 
 
 

5. ஔவையார் படைப்புகளில் பொருந்தாததைக் கண்டறிக ?

 
 
 
 

6.மாணவர்கள் நூல்களை _____ கற்க வேண்டும்?

 
 
 
 

7.எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தி பாடியவர் யார்?

 
 
 
 

8. தூற்றும்படி என்ற சொல்லின் பொருள் ?

 
 
 
 

9. திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர் யார்?

 
 
 
 

10. “ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே -நீ

ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே” என்ற பாடலின் ஆசிரியர் யார்?

 
 
 
 

11.மாணவர் பிறர் ______ நடக்கக் கூடாது?

 
 
 
 

12. மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

 
 
 
 

13. கல்விக்கண் திறந்தவர் என்று காமராசரை போற்றியவர் யார்?

 
 
 
 

14. காமராசர் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற போது எத்தனை தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன?

 
 
 
 

15. இலவசக் கட்டாயக் கல்வி சட்டத்தை இயற்றி தீவிரமாக நடைமுறைப்படுத்தியவர்

 
 
 
 

16. மதிய உணவுத் திட்டத்தை கொண்டுவந்தவர் யார்?

 
 
 
 

17. நடுவண் அரசு எந்த ஆண்டு காமராசருக்கு பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது?

 
 
 
 

18. சிறந்த நூலகர்களுக்கு எவ்விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது ?

 
 
 
 

19. கன்னியாகுமரியில் காமராசருக்கு எந்த ஆண்டு மணிமண்டபம் அமைக்கப்பட்டது?

 
 
 
 

20. நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தை தொடங்கிய மாநிலம் எது?

 
 
 
 

21. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் எத்தளத்தில் அமைந்துள்ளது?

 
 
 
 

22. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் நூல்கள் எத்தளத்தில் அமைந்துள்ளது?

 
 
 
 

23. ஆசியக் கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் எது?

 
 
 
 

24. இந்திய நூலகவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் ?

 
 
 
 

25. ஐ என்னும் நெடில் எழுத்துக்கு ____ என்பது இன எழுத்து ஆகும்?

 
 
 
 

26. தமிழ் எழுத்துகளில் _____க்கு மட்டுமே இன எழுத்து இல்லை?

 
 
 
 

27. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?

 
 
 
 

28. “ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்

நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை அந்நாடு” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

 
 
 
 

29.இரசீது என்பதற்கு உரிய தமிழ்ச்சொல் ?

 
 
 
 

30. மின்நூல் என்பதற்குரிய ஆங்கிலச் சொல் ?

 
 
 
 

31. காமராசர் பிறந்த நாள் ?

 
 
 
 

32. காமராசர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் ?

 
 
 
 

33. கருப்பு காந்தி என்று அழைக்கப்படுபவர்?

 
 
 
 

34. ESCALTOR என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்?

 
 
 
 

35. துன்பம் வெல்லும் கல்வி என்ற கவிதையை எழுதியவர் ?

 
 
 
 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page