6th tamil lesson5 test

  1. “ஆசாரக்கோவை” என்ற நூலின் ஆசிரியர் யார்?
 
 
 
 

2. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது?

 
 
 
 

3. நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என அழைக்கப்படும் நூல் ?

 
 
 
 

4. ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக் கொண்டது ?

 
 
 
 

5. பொருத்துக:

a) நன்றியறிதல்                               –  1. எட்டு நல்லொழுக்கம்

b) ஒப்புரவு                                          – 2. பிறர் செய்த உதவியை மறவாமை

c) நட்டல்                                              – 3. எல்லோரையும் சமமாக பேணுதல்

d) விதைக்கும் விதைகள்           – 4. நட்புக் கொள்ளுதல்

 
 
 
 

6. பிறரிடம் நான் ______ பேசுவேன்

 
 
 
 

7. முத்தேன் என்பதில் பொருந்தாது எது?

 
 
 
 

8. தாலாட்டு என்பது ______ இலக்கியங்களில் ஒன்று

 
 
 
 

9.தாலாட்டு  பிரிக்கும் முறை

 
 
 
 

10. கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை

 
 
 
 

11.  உழவர்கள்____ மாதத்தில் விதைவிதைத்து_____ மாதத்தில் அறுவடை செய்வர்

 
 
 
 

12. அக்காலத்தில் மழைக்கடவுளை வேண்டி போகிப் பண்டிகை ______ விழாவாக கொண்டாடப்பட்டது?

 
 
 
 

13. திருவள்ளுவராண்டு எப்போது தொடங்குகிறது?

 
 
 
 

14. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

 
 
 
 

15. திருவள்ளுவர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 
 
 
 

16. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு?

 
 
 
 

17. அறுவடைத் திருநாள் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ____ பெயரில் கொல்டாடப்படுகிறது

 
 
 
 

18. பொங்கல் விழா ‘லோரி’ என்ற பெயரில்  _____ மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?

 
 
 
 

19. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

 
 
 
 

20. கூற்று 1 : சந்திரனுக்கு நன்றி கூறும் விழா பொங்கல் விழா

கூற்று 2 : உழவர்கள் ஆடி மாதத்தில் விதைவிதைத்து தை மாதத்தில் அறுவடை

 
 
 
 

21. முதலாம் நரசிம்மவர்மன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

 
 
 
 

22. மற்போரில் சிறந்தவன் யார்?

 
 
 
 

23. பஞ்சபாண்டவர் இரதம் அமைந்துள்ள இடம் எது?

 
 
 
 

24. சிற்பக்கலை எத்தனை வகைப்படும்?

 
 
 
 

25. மயங்கொலி எழுத்துகள் மொத்தம் எத்தனை?

 
 
 
 

26. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து எது?

 
 
 
 

27. நாவின் நுனி அண்ணத்தின் முன் பகுதியை தொடுவதால் பிறக்கும் எழுத்து எது?

 
 
 
 

28.நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் _____ எழுத்து பிறக்கிறது?

 
 
 
 

29. நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் பற்களின் அடியைத் தொடுவதால் தோன்றும் எழுத்து எது?

 
 
 
 

30. நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் தோன்றும் எழுத்து எது?

 
 
 
 

31. பொருத்துக

a) இலை      – 1. செடியின் இலை

b) இளை     – 2. மெலிந்து போதல்

c) இழை      – 3. நூல் இழை

 
 
 
 

32. நாவின் நுனி மேல் அண்ணத்தின் மையப்பகுதியை உரசுவதால் தோன்றும் எழுத்து எது?

 
 
 
 

33. கடலின் வேறுபெயர்

 
 
 
 

34.ஆராயும் அறிவு உடையவர்கள் ______ சொற்களைப் பேசமாட்டார்

 
 
 
 

35. உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

 
 
 
 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page