6th Tamil lesson7 Test

6th Tamil lesson7 Test

6th Tamil lesson 7

Congratulations - you have completed 6th Tamil lesson 7. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
32. உயிர் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்_______ என்னும் சொல்லை பயன்படுத்த வேண்டும் ?
A
ஒரு
B
ஓர்
C
அஃது
D
b) மற்றும் c) சரி
Question 2
2. தேசம் உடுத்திய நூலாடை என தாராபாரதி குறிப்பிடும் நூல் ?
A
புறநானூறு
B
திருக்குறள்
C
மணிமேகலை
D
சிலப்பதிகாரம்
Question 3
28. பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் எது?
A
இடைச்சொல்
B
பெயர்ச்சொல்
C
வினைச்சொல்
D
உரிச்சொல்
Question 4
3. காவிரிக்கரை வரை எதிரொலிக்கும் இனிமையான பாடல்களை இயற்றியவர் யார் என தாராபாரதி தனது பாடலில் குறிப்பிடுகிறார்?
A
பாரதியார்
B
திருவள்ளுவர்
C
காளிதாசன்
D
பாரதிதாசன்
Question 5
25. ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் யார் ?
A
குயிலி
B
அம்புஜதம்மாள்
C
வேலுநாச்சியார்
D
உடையாள்
Question 6
8. கலைக்கூடமாகக் காட்சி தருவது?
A
சிற்பக்கூடம்
B
சிறைக்கூடம்
C
பள்ளிக்கூடம்
D
ஓவியக்கூடம்
Question 7
13.காந்தியடிகளை கவர்ந்த தமிழ் நூல் எது?
A
திருக்குறள்
B
கம்பராமாயணம்
C
சிலப்பதிகாரம்
D
மணிமேகலை
Question 8
26. இலக்கண அடிப்படையில் சொல் எத்தனை வகைப்படும்? 
A
2
B
3
C
4
D
5
Question 9
11.காந்தியடிகள் மதுரைக்கு வருகை தந்த ஆண்டு?
A
ஜீன் 1921
B
செப்டம்பர் 1921
C
ஆகஸ்டு 1920
D
ஏப்ரல் 1922
Question 10
33. உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்______ என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் ?
A
அஃது
B
அது
C
ஒரு
D
b) மற்றும் c) சரி
Question 11
5.கவி ஞாயிறு என்ற அடைமொழியால் அழைக்கப்படுபவர் யார்?
A
தாராபாரதி
B
பாரதியார்
C
வாணிதாசன்
D
சுப்பிரமணியம்
Question 12
A
2 4 3 1
B
4 3 2 1
C
1 2 3 4
D
2 1 4 3
Question 13
4. தாராபாரதியின் இயற்பெயர் என்ன?
A
கனகசுப்புரத்தினம்
B
வேங்கட மகாலிங்கம்
C
கல்யாணசுந்தரம்
D
இராதாகிருஷ்ணன்
Question 14
19. வேலுநாச்சியார் கற்றறிந்த மொழிகள் எவை?
A
ஆங்கிலம்
B
பிரெஞ்சு
C
உருது
D
அனைத்தும் சரி
Question 15
A
1 2 3 4
B
2 3 4 1
C
1 2 4 3
D
4 3 2 1
Question 16
30. வ.உ.சிதம்பரனார் சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்?
A
பாரதியார்
B
ராஜாஜி
C
பாரதிதாசன்
D
கவிமணி
Question 17
6. புதிய விடியல்கள் என்ற நூலை இயற்றியவர் யார்?
A
வாணிதாசன்
B
சுரதா
C
தாராபாரதி
D
பாரதிதாசன்
Question 18
29. வ.உ.சிதம்பரனார் சுதேசி நாவாய்ச் சங்கத்தை தொடங்கிய ஆண்டு?
A
1901
B
1903
C
1904
D
1906
Question 19
23. வேலுநாச்சியாரை காட்டிக்கொடுக்காததால் கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் என்ன ?
A
இராணி
B
லட்சுமி
C
குயிலி
D
உடையாள்
Question 20
16. காந்தி அவர்களை பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க அழைத்தவர் ?
A
நாமக்கல் கவிஞர்
B
உ.வே.சா
C
பாரதியார்
D
காமராசர்
Question 21
18. முத்துவடுகநாதர் ஆங்கிலப் படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த இடம் ___ ?
A
ராமநாதபுரம்
B
காளையார் கோவில்
C
திண்டுக்கல்
D
மைசூர்
Question 22
9. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக?
A
நூல் + ஆட
B
நூலா + டை
C
நூல் + லாடை
D
நூல் + ஆடை
Question 23
14.காந்தியடிகள் தலைமை வகித்த சென்னை இலக்கிய மாநாடு நடைபெற்ற ஆண்டு?
A
1937
B
1938
C
1939
D
1940
Question 24
21. 'நம் அரசியாரின் பன்மொழி அறிவு நமக்குப் பெரிய நன்மையைத் தந்திருக்கிறது' என்று கூறியவர் யார்?
A
பெரிய மருது
B
சின்ன மருது
C
தாண்டவராயன்
D
குயிலி
Question 25
7.விரல் நுனி வெளிச்சங்கள் என்ற நூலை இயற்றியவர் யார்?
A
பிச்சமூர்த்தி
B
தாராபாரதி
C
பாரதிதாசன்
D
வாணிதாசன்
Question 26
22. சிவகங்கையை இழந்து எத்தனை ஆண்டுகள் வேலுநாச்சியார் தலைமறைவாக இருந்தார்?
A
7
B
8
C
5
D
9
Question 27
1. “புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது!" எனத்தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
A
தாரா பாரதி
B
பிச்சமூர்த்தி
C
முடியரசன்
D
பாரதியார்
Question 28
24. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு ?
A
1776
B
1780
C
1785
D
1790
Question 29
12.காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் ?
A
மதுரை
B
தஞ்சாவூர்
C
சென்னை
D
கோவை
Question 30
10. தமிழ்நாட்டுக் கவிஞர் என்று ராஜாஜியால் அழைக்கப்பட்டவர் ?
A
பாரதிதாசன்
B
பாரதியார்
C
கண்ணதாசன்
D
வாணிதாசன்
Question 31
31. 'என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்' என்று பாடியவர் ?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கவிமணி
D
உ. வே. சா
Question 32
15. காந்தியடிகள் எந்த பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார் ?
A
நாமக்கல் கவிஞர்
B
உ.வே.சா
C
திரு.வி.க
D
பாரதியார்
Question 33
27. செயலைக் குறிக்கும் சொல் ______ எனப்படும்?
A
பெயர்ச்சொல்
B
வினைச்சொல்
C
உரிச்சொல்
D
இடைச்சொல்
Question 34
20. வேலுநாச்சியார் _____ கோட்டையில் தங்கி படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்?
A
சிவகங்கை
B
திண்டுக்கல்
C
ராமநாதபுரம்
D
மைசூர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 34 questions to complete.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page