6th Tamil lesson8 Test

6th Tamil lesson 8

Congratulations - you have completed 6th Tamil lesson 8. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
33. உள்ளத்தில்_________ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்? 
A
மகிழ்ச்சி
B
மன்னிப்பு
C
துணிவு
D
குற்றம்
Question 2
  1. "எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே       அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
தாயுமானவர்
D
இராமலிங்க அடிகள்
Question 3
13. "தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்" என்ற கூறியவர் ?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கண்ணதாசன்
D
தாயுமானவர்
Question 4
20. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் ?
A
ஆதிரை
B
காயசண்டிகை
C
தீவதிலகை
D
சித்திரை
Question 5
16. முகி என்பதன் பொருள்
A
கோ
B
முகம்
C
உலகம்
D
அரிசி
Question 6
10. கலீல் கிப்ரானின் பாடல்களை தீர்க்கதரிசி என்னும் பெயரில் மொழிபெயர்த்தவர் யார்?
A
புவியரசு
B
சி.மணி
C
கவிமணி
D
தாயுமானவர்
Question 7
28. "அன்பினில் இன்பம் காண்போம்         அறத்தினில் நேர்மை காண்போம்" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
A
அ.முத்தரையனார்
B
அறிவுமதி
C
பாரதிதாசன்
D
வாணிதாசன்
Question 8
27. இடுகுறிச்சிறப்புப் பெயரை தேர்ந்தெடுக்கவும்
A
வயல்
B
பறவை
C
மீன்கொத்தி
D
வாழை
Question 9
9. கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A
இங்கிலாந்து
B
பிரான்ஸ்
C
லெபனான்
D
கிரேக்கம்
Question 10
8. தானென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
A
தானெ + என்று
B
தான் + என்று
C
தா + னென்று
D
தான் + னென்று
Question 11
18. கோமுகி பொய்கை நீரின் மேல் அமுதசுரபி தோன்றும் மாதம் எது?
A
தை
B
மாசி
C
சித்திரை
D
வைகாசி
Question 12
4.பொருத்துக   
A
4 5 1 2 3
B
5 4 3 2 1
C
1 2 3 4 5
D
4 1 5 2 3
Question 13
19. மணிமேகலை தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீவு
A
இலங்கைத்தீவு
B
மணிபல்லவத்தீவு
C
மாலத்தீவு
D
இலட்சத்தீவு
Question 14
14. மணிமேகலை எந்த நகரைச் சேர்ந்தவள் ?
A
கொற்கை
B
மதுரை
C
பூம்புகார்
D
திருச்சி
Question 15
3. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் கணக்கராகப் பணி புரிந்தவர் யார் ?
A
ஒட்டக்கூத்தர்
B
காளமேகப் புலவர்
C
தாயுமானவர்
D
ராமலிங்க அடிகளார்
Question 16
25. நம்முன்னோர் பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் எத்தனை வகையாக பிரித்தனர்? 
A
2
B
3
C
4
D
5
Question 17
23."தாவரங்களின் உரையாடல்" என்ற சிறுகதையை எழுதியவர் யார்? 
A
சாலை இளந்திரையன்
B
சுரதா
C
எஸ். இராமகிருஷ்ணன்
D
பாரதிதாசன்
Question 18
26. காரணம் ஏதுமின்றி பொதுத்தன்மை கருதி ஒரு பொருளுக்கு இட்டு வழங்கிய பெயர் ______எனப்படும்
A
காரணப்பெயர்
B
இடுகுறிப் பொதுப்பெயர்
C
தொழில் பெயர்
D
இடுகுறி சிறப்புப்பெயர்
Question 19
32. பிற உயிர்களின் _________க்கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்?
A
மகிழ்வை
B
செல்வத்தை
C
துன்பத்தை
D
பகையை
Question 20
31. ஏழைகளுக்கு உதவி செய்வதே ஆகும்?
A
பகை
B
ஈகை
C
வறுமை
D
கொடுமை
Question 21
7. இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் 
A
இன்புற்றிருக்க
B
இன்புறுறிக்க
C
இன்புற்று இருக்க
D
இன்புறு இருக்க
Question 22
24. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
A
4
B
5
C
6
D
2
Question 23
12. உள்ளீடுகள் என்ற சொல்லின் பொருள் ?
A
மகிழ்ச்சி
B
உள்ளே இருப்பவை
C
சோர்வு
D
தனித்தன்மை
Question 24
5. "தம் உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்       செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார் ?
A
பாரதியார்
B
ராமலிங்க அடிகள்
C
கவிமணி
D
தாயுமானவர்
Question 25
17. மணிப்பல்லவத் தீவில் புத்தபீடிகையை காவல் செய்து வருபவள் யார் 
A
மணிமேகலை
B
ஆதிரை
C
தீவதிலகை
D
மாதவி
Question 26
30.
A
5 4 3 2 1
B
1 2 3 4 5
C
5 3 4 2 1
D
2 3 4 5 1
Question 27
15. கோ என்பதன் பொருள்
A
முகி
B
முகம்
C
பணம்
D
பசு
Question 28
6. 'கண்ணி' என்னும் பாடல் வகை எத்தனை அடிகளில் பாடப்படும் ?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Question 29
22. “கால் முளைத்த கதைகள்" என்ற நூலை எழுதியவர் யார்?
A
ராமலிங்க அடிகள்
B
எஸ். இராமகிருஷ்ணன்
C
பாரதிதாசன்
D
சுரதா
Question 30
2. தமிழ்மொழியின் உபநிடதம் எனப் போற்றப்படும் நூல் ?
A
திருவருட்பா
B
திருக்குறள்
C
கம்பராமாயணம்
D
தாயுமானவர் பாடல்கள்
Question 31
11. “சுயம்” என்ற சொல்லின் பொருள் ?
A
உள்ளே இருப்பவை
B
சோர்வு
C
மகிழ்ச்சி
D
தனித்தன்மை
Question 32
29. காரணப்பெயரை தேர்ந்தெடுக்கவும்
A
மரம்
B
வளையல்
C
சுவர்
D
யானை
Question 33
21. “தேசாந்திரி" என்ற நூலை எழுதியவர் யார்?
A
எஸ். இராமகிருஷ்ணன்
B
பாரதிதாசன்
C
கல்கி
D
கல்யாண்ஜி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 33 questions to complete.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page