6th Tamil lesson9 Test

6th Tamil lesson9 Test

6th Tamil lesson9 test

Congratulations - you have completed 6th Tamil lesson9 test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
4. ஆசியஜோதி என்னும் நூல் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?
A
அசோகர்
B
மகாவீரர்
C
கவிமணி
D
புத்தர்
Question 2
20. அணி என்பதற்கு _____ என்று பொருள் உண்டு ?
A
அழகு
B
அமைப்பு
C
செயல்
D
பொருள்
Question 3
15. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் எது?
A
குழந்தைகளை வளர்ப்போம்
B
குழந்தைகளைப் பாதுகாப்போம்
C
குழந்தைகளை நேசிப்போம்
D
குழந்தைகள் உதவி மையம்
Question 4
16. கைலாஷ் சத்யார்த்தி முப்பது ஆண்டுகளில் ________ குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார்?
A
80,000
B
76,000
C
86000
D
96000
Question 5
19. தம்பொருளைக் கவர்ந்தவரிடம் _________ காட்டியவர் வள்ளலார்?
A
கோபம்
B
வெறுப்பு
C
கவலை
D
அன்பு
Question 6
22. இயல்பு நவிற்சி அணியின் வேறு பெயர் என்ன?
A
உயர்வு நவிற்சி அணி
B
உவமை அணி
C
வேற்றுமை அணி
D
தன்மை நவிற்சி அணி
Question 7
18. “குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம் உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு          பாருங்கள் உலகம் அழகானது” என்று கூறியவர் யார்?
A
வள்ளலார்
B
அன்னை தெரசா
C
மலாலா
D
கைலாஷ் சத்யார்த்தி
Question 8
9. கூற்று 1: ஆசிய ஜோதி என்ற நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.     கூற்று 2 : ஆசியஜோதி என்ற நூல் ஆங்கிலத்தில் எட்வின் அர்னால்டு என்பவரால் எழுதப்பட்டது.
A
கூற்று 1 மற்றும் 2 சரி
B
கூற்று 1 மற்றும் 2 தவறு
C
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
Question 9
17. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்_________
A
மனித வாழ்க்கை
B
மனித உரிமை
C
மனித நேயம்
D
மனித உடமை
Question 10
5. "லைட் ஆஃப் ஆசியா" (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல் ?
A
ஆசிய ஜோதி
B
மனோன்மணியம்
C
கம்பராமாயணம்
D
சிலப்பதிகாரம்
Question 11
13. அன்னை தெராசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?
A
கைலாஷ் சத்யார்த்தி
B
மலாலா
C
ராஜாஜி
D
காந்தி
Question 12
8. ஒருவர் செய்யக் கூடாது?
A
நல்வினை
B
தீவினை
C
பிறவினை
D
தன்வினை
Question 13
A
3 4 5 2 1
B
1 2 3 4 5
C
3 5 4 2 1
D
5 4 3 2 1
Question 14
23."தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி” என்ற பாடலை இயற்றியவர் யார் ?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கவிமணி
D
ராமலிங்க அடிகள்
Question 15
7. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
A
இன்உயிர்
B
இனியஉயிர்
C
இன்னுயிர்
D
இனிமைஉயிர்
Question 16
24. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது _________ அணி ஆகும்?
A
உயர்வு நவிற்சி அணி
B
வேற்றுமை அணி
C
உவமை அணி
D
உருவக அணி
Question 17
12. வள்ளலார் சத்திய தருமச்சாலையை தொடங்கிய இடம் எது? 
A
விழுப்புரம்
B
செங்கல்பட்டு
C
சேலம்
D
கடலூர்
Hint:
வடலூர்
Question 18
6. நேர்மையான வாழ்வை வாழ்பவர் யார்? 
A
எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்
B
தம்மை மட்டும் காத்துக் கொள்பவர்
C
உயிர்களைத் துன்புறுத்துபவர்
D
தம் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர்
Question 19
A
1 2 3 4 5
B
4 2 5 3 1
C
5 4 2 3 1
D
4 5 2 3 1
Question 20
1. ஆசிய ஜோதி என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
கவிமணி
B
பாரதியார்
C
பாரதிதாசன்
D
சுரதா
Question 21
2. உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் யார்?
A
ஒளவையார்
B
அண்ணா
C
புத்தர்
D
திரு.வி.க
Question 22
14. “வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை” என்று கூறியவர் யார்?
A
மலாலா
B
நேரு
C
அன்னை தெரசா
D
வள்ளலார்
Question 23
21. ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது _______ அணி ஆகும்?
A
வேற்றுமை அணி
B
இயல்பு நவிற்சி அணி
C
உவமை அணி
D
உருவக அணி
Question 24
3. கவிமணி தேசிய விநாயகனார்________ ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்?
A
16
B
26
C
36
D
46
Question 25
11.  “தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென         முயலுநர் உண்மையானே" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
நற்றிணை
B
அகநானூறு
C
பதிற்றுப்பத்து
D
புறநானூறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page