7th Tamil lesson1 Test

7th Tamil lesson1 Test

7th Tamil lesson1

Congratulations - you have completed 7th Tamil lesson1. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
32. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும் ?
A
5
B
6
C
7
D
8
Question 2
36. முற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு தருக
A
பந்து
B
சால்பு
C
பயறு
D
ஏழு
Question 3
38. குற்றியலுகரச் சொற்கள் _______ என்னும் எழுத்தைத் தொடர்ந்து வருவது இல்லை.
A
ட்
B
ம்
C
ற்
D
வ்
Question 4
21. மொழியின் உயிர்நாடியாக விளங்குவது எது?
A
பேச்சுமொழி
B
எழுத்துமொழி
C
இசை
D
ஓவியம்
Question 5
40. பிரித்து எழுதுக "குற்றியலிகரம்"
A
குறுமை + இயல் + உகரம்
B
குறுமை + இயல் + இகரம்
C
குறு + இயல் + உகரம்
D
குறு + இயல் + இகரம்
Question 6
29. "எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்" - என்று பாடியவர் ?
A
தொல்காப்பியர்
B
மு.வரதராசனார்
C
பாரதியார்
D
பாரதிதாசன்
Question 7
28. தமிழை ______ மொழி என்பர் 
A
இரட்டை வழக்கு
B
இலக்கிய வழக்கு
C
செய்யுள் வழக்கு
D
வட்டார வழக்கு
Question 8
5.“மலைக்கள்ளன்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
பாரதிதாசன்
B
நாமக்கல் கவிஞர்
C
வாணிதாசன்
D
பாரதியார்
Question 9
15. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்
A
கலம்பகம்
B
அந்தாதி
C
பரிபாடல்
D
பரணி
Question 10
10. முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப் புகழ் பெற்றவன் யார்?
A
ஓரி
B
பாரி
C
ஆய்
D
காரி
Question 11
19. எதன் மூலமாக மனிதர்களின் சிந்தனை ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படுகிறது ?
A
ஓவியம்
B
மொழி
C
இசை
D
எழுத்து
Question 12
34. நெடில் எழுத்துகளைக் குறிக்கும் அசைச் சொல் எது?
A
கேனம்
B
காரம்
C
கரம்
D
கான்
Question 13
16. வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
A
முகில்
B
துயில்
C
துகில்
D
அகில்
Question 14
8. "வான் + ஒலி" என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
A
வான்ஒலி
B
வானெலி
C
வாவொலி
D
வானொலி
Question 15
18. தனது எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டது________ஆகும்.
A
எழுத்து
B
மொழி
C
இசை
D
ஓவியம்
Question 16
30. "செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்” என்று பாடியவர் ?
A
தொல்காப்பியர்
B
பாரதியார்
C
கம்பர்
D
பாரதிதாசன்
Question 17
2. காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
ராமலிங்க அடிகள்
D
நாமக்கல் கவிஞர்
Question 18
20. _______ இல்லையே மனித சமுதாயம் இன்று அடைந்திருக்கும் முன்னேற்றத்தை எட்டியிருக்க முடியாது
A
ஓவியம்
B
எழுத்து
C
இசை
D
மொழி
Question 19
A
4 3 2 1
B
1 2 3 4
C
3 4 1 2
D
1 2 4 3
Question 20
31. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்
A
8
B
9
C
10
D
11
Question 21
9. “ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்” என்ற பாடலை இயற்றியவர் யார்? 
A
உடுமலை நாராயணக்கவி
B
நாமக்கல் கவிஞர்
C
சுரதா
D
பாரதியார்
Question 22
6. "கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது" - என்ற பாடலின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
சுரதா
D
காந்திய கவிஞர்
Question 23
24. ஒரு மொழியானது நீண்ட காலம் நிலை பெறுவதற்கு ________ வடிவம் இன்றியமையாதது 
A
எழுத்து
B
பேச்சு
C
ஓவியம்
D
இசை
Question 24
35. குறில், நெடில் எழுத்துக்களைக் குறிக்கும் அசைச் சொல் எது?
A
கேனம்
B
காரம்
C
கான்
D
கரம்
Question 25
27. பேச்சு மொழியை உலக வழக்கு என்றும், எழுத்து மொழியை செய்யுள் வழக்கு என்று கூறியவர் ?
A
மு. வரதராசனார்
B
பாரதியார்
C
கம்பர்
D
தொல்காப்பியர்
Question 26
14. பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் யார்?
A
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
B
தாராபாரதி
C
உடுமலை நாராயணக் கவி
D
கவிமணி
Question 27
22. “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபுமட் தத்தமில் சிறிது உள வாகும்” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
மணிமேகலை
B
தொல்காப்பியம்
C
நன்னூல் நூற்பா
D
சிலப்பதிகாரம்
Question 28
33. குறில் எழுத்துக்களைக் குறிக்கும் அசைச் சொல் எது?
A
கரம்
B
கான்
C
காரம்
D
கேனம்
Question 29
13. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன் யார்?
A
பாரி
B
குமணன்
C
காரி
D
ஓரி
Question 30
37. உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு தருக? A) 
A
காது
B
மாசு
C
அஃது
D
அரசு
Question 31
23. "எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, களவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்" என்று கூறியவர் யார்?
A
மு. வரதராசனார்
B
பரிதிமாற்கலைஞர்
C
ராமலிங்க அடிகள்
D
திரு.வி.க
Question 32
25. பேச்சுமொழியை_______ வழக்கு என்றும் கூறுவர்
A
இலக்கிய
B
இலக்கண
C
செய்யுள்
D
உலக
Question 33
39. இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொற்களில் எவ்வெழுத்து இறுதியாக இடம்பெறாது?
A
சு, டு, று
B
கு, சு, டு
C
து, பு, று
D
கு, து, று
Question 34
7. கூற்று 1 : "என் கதை" என்ற நூலின் ஆசிரியர் உ.வே.சா கூற்று 2 : காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் கவிமணி
A
கூற்று 1 மற்றும் 2 சரி
B
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C
கூற்று 1 தவறு. கூற்று 2 சரி
D
கூற்று 1 மற்றும் 2 தவறு
Hint:
1. என் கதை" என்ற நூலின் ஆசிரியர் நாமக்கல் கவிஞர் 2. காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் நாமக்கல் கவிஞர்
Question 35
     
A
4 3 2 1
B
3 4 2 1
C
2 3 4 1
D
1 2 3 4
Question 36
17. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
A
ஒப்புமை இல்லாத
B
ஒப்பில்லாத
C
ஒப்புஇல்லாத
D
ஒப்புமையில்லாத
Question 37
1. "அருள்நெறி அறிவைத் தரலாகும்        அதுவே தமிழன் குரலாகும்" என்ற பாடலை இயற்றியவர் யார்?
A
பாரதியார்
B
நாமக்கல் கவிஞர்
C
பாரதிதாசன்
D
கம்பர்
Question 38
     
A
4 3 2 1
B
1 2 3 4
C
3 4 1 2
D
2 1 4 3
Question 39
4. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்?
A
பாரதிதாசன்
B
நாமக்கல் கவிஞர்
C
கண்ணதாசன்
D
முடியரசன்
Question 40
11. " சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி - இந்த வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு" இப்பாடலின் ஆசிரியர் யார்?
A
கவிமணி
B
நாமக்கல் கவிஞர்
C
பாரதியார்
D
உடுமலை நாராயணக் கவி
Question 41
26. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது ________ மொழி எனப்படும்
A
இரட்டை வழக்கு மொழி
B
இலக்கிய வழக்கு
C
இலக்கண வழக்கு
D
வட்டார வழக்கு மொழி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 41 questions to complete.

Related Posts

This Post Has One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page