7th Tamil lesson2 Test

7th Tamil lesson2 Test

7th Tamil lesson 2

Congratulations - you have completed 7th Tamil lesson 2. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
29. ஆய்தக் குறுக்கம் சொல்லின் எந்தெந்த இடங்களில் வரும்?
A
முதல்
B
இடை
C
இறுதி
D
அனைத்தும் சரி
Question 2
12. ராஜமார்த்தாண்டனின்__________ நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசை பெற்றது
A
அப்படியே நிற்கட்டும் அந்தமரம்
B
இராஜமார்த்தாண்டன் கவிதைகள்
C
கொல்லிப்பாவை
D
கொங்குதேர் வாழ்க்கை
Question 3
16. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும் 1. ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு தந்தம் உண்டு 2. ஆசிய யானைகளில் பெண் யானைக்கு தந்தம் இல்லை 3. ஆப்பிரிக்க யானைகளில் ஆண் மற்றும் பெண் யானை இரண்டுக்குமே தந்தம் உண்டு 4. யானை கூட்டத்திற்கு பெண் யானைதான் தலைமை தாங்கும்
A
1,3,4 சரி
B
1,2,4 சரி
C
2, 3 சரி
D
அனைத்தும் சரி
Question 4
5. கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் பாவகை எது?
A
கிளிக்கண்ணி
B
கலிப்பாக்கண்ணி
C
வஞ்சிக்கண்ணி
D
வெண்பாகண்ணி
Question 5
11. கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்?
A
சி.மணி
B
ராஜமார்த்தாண்டன்
C
பாவலேறு பெருஞ்சித்திரனார்
D
கண்ணதாசன்
Question 6
28. ஔகாரக் குறுக்கம் சொல்லின் முதலில் வரும்போது ________ மாத்திரை அளவில் ஒலிக்கும்
A
அரை மாத்திரை
B
ஒரு மாத்திரை
C
ஒன்றரை மாத்திரை
D
இரண்டு மாத்திரை
Question 7
7."நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
சுரதா
Question 8
A
1 2 3 4
B
2 3 4 1
C
1 2 4 3
D
1 3 4 2
Question 9
     
A
2 1 3 4
B
1 2 3 4
C
4 1 2 3
D
3 4 1 2
Question 10
24. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு “இந்திய வனமகன்" (Forest Man of India) என்னும் பட்டத்தை வழங்கிய ஆண்டு?
A
2006
B
2008
C
2010
D
2012
Question 11
1. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
A
பாரதியார்
B
நாமக்கல் கவிஞர்
C
சுரதா
D
வாணிதாசன்
Question 12
19. _______ விலங்கு ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடாக கருதப்படுகிறது
A
சிங்கம்
B
யானை
C
கரடி
D
புலி
Question 13
31. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது
A
ஐகாரக் குறுக்கம்
B
மகரக் குறுக்கம்
C
ஒளகாரக் குறுக்கம்
D
ஆய்தக் குறுக்கம்
Question 14
15. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது? 
A
திண்டுக்கல்
B
ஓசூர்
C
நாகப்பட்டினம்
D
மேட்டுப்பாளையம்
Question 15
39. __________ செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும் 
A
மன்னன்
B
பொறாமை இல்லாதவன்
C
பொறாமை உள்ளவன்
D
செல்வந்தன்
Question 16
9. 'கிழங்கு + எடுக்கும்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
A
கிழங்குஎடுக்கும்
B
கிழங்கெடுக்கும்
C
கிழங்குடுக்கும்
D
கிழங்கொடுக்கும்
Question 17
21. 'அனைத்துண்ணி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
A
அனைத்து + துண்ணி
B
அனை + உண்ணி
C
அனைத் + துண்ணி
D
அனைத்து + உண்ணி
Question 18
10. "அப்படியே நிற்கட்டும் அந்த மரம்" என்று கவிதை எழுதியவர் ?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
சுரதா
D
ராஜமார்த்தாண்டன்
Question 19
27. ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ______ மாத்திரை அளவில் ஒலிக்கும்
A
அரை மாத்திரை
B
ஒரு மாத்திரை
C
ஒன்றரை மாத்திரை
D
இரண்டு மாத்திரை
Question 20
3. சுரதா யார் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டார்?
A
பாரதியார்
B
வாணிதாசன்
C
பாரதிதாசன்
D
இராசகோபாலன்
Question 21
4. "தேன்மழை" என்ற நூலின் ஆசிரியர் யார் ?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
சுரதா
Question 22
34. 'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்    குறுகத் தரித்த குறள்" என்று திருக்குறளின் பெருமையைப் போற்றியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கபிலர்
D
ஔவையார்
Question 23
40."தெய்வநூல்" என்று அழைக்கப்படும் நூல் எது?
A
திருக்குறள்
B
ஏலாதி
C
திரிகடுகம்
D
சிலப்பதிகாரம்
Question 24
33.கூற்று 1 : ஔகாரக் குறுக்கம் சொல்லின் முதலில் மட்டுமே இடம்பெறும் கூற்று 2 : ஐகாரம் சொல்லின் முதல் மற்றும் இறுதியில் மட்டுமே வரும்
A
கூற்று 1 மற்றும் 2 சரி
B
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C
கூற்று 1 மற்றும் 2 தவறு
D
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
Question 25
18. கருவுற்ற புலியானது ______ நாட்களில் குட்டியை ஈனும்  
A
50
B
60
C
90
D
110
Question 26
22. பண்புள்ள விலங்கு என்று அழைக்கப்படும் விலங்கு எது?
A
புலி
B
கரடி
C
சிங்கம்
D
யானை
Question 27
30. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல்
A
போன்ம்
B
மருணம்
C
பழம் விழுந்தது
D
பணம்கிடைத்தது
Question 28
37. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பகுப்புகளைக் கொண்ட நூல் எது?
A
தொல்காப்பியம்
B
திருக்குறள்
C
திரிகடுகம்
D
அகத்தியம்
Question 29
2."பச்சை மயில் நடிக்கும்      பன்றி கிழங்கெடுக்கும்" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
A
பாரதிதாசன்
B
சுரதா
C
பாரதியார்
D
வாணிதாசன்
Question 30
14. தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் எது?
A
வேடந்தாங்கல்
B
கோடியக்கரை
C
முண்டந்துறை
D
கூந்தன்குளம்
Question 31
13. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது
A
பச்சை இலை
B
கோலிக்குண்டு
C
பச்சைக்காய்
D
செங்காய்
Question 32
25. ஜாதவுக்கு "மதிப்புறு முனைவர் பட்டம்" வழங்கிய பல்கலைக்கழகம் எது?
A
ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம்
B
கௌகாத்தி பல்கலைக்கழகம்
C
இந்திராகாந்தி பல்கலைக்கழகம்
D
குஜராத் பல்கலைக்கழகம்
Question 33
23. கூற்று 1 : "இந்தியாவின் வனமகன்" என அழைக்கப்படுபவர் ஜாதவ்பயேங் கூற்று 2 :ஜாதவ்பயேங்கிற்கு 2015 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது
A
கூற்று 1 மற்றும் 2 சரி
B
கூற்று 1 மற்றும் 2 தவறு
C
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D
கூற்று 1 தவறு. கூற்று 2 சரி
Question 34
6. காட்டைக் குறிக்கும் வேறுபெயர்கள் எவை?
A
கா, கால், கான், கானகம், அடவி
B
அரண், ஆரணி, புறவு, பொற்றை, பொழில்
C
தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி
D
அனைத்தும் சரி
Question 35
36. தமிழ் நூல்களில் “திரு” என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் எது?
A
திரிகடுகம்
B
திருமந்திரம்
C
திருக்குறள்
D
திருப்பாவை
Question 36
35. "பொய்யில் புலவர்" என அழைக்கப்படுபவர் யார்?
A
கம்பர்
B
இளங்கோவடிகள்
C
திருவள்ளுவர்
D
திருத்தக்கதேவர்
Question 37
38. வாய்மை எனப்படுவது_________
A
அன்பாகப் பேசுதல்
B
தீங்குதராத சொற்களைப் பேசுதல்
C
தமிழில் பேசுதல்
D
சத்தமாகப் பேசுதல்
Question 38
20. ஆசிய யானைகளில் ஆண் பெண் யானைகளை வேறுபடுத்துவது 
A
காது
B
தந்தம்
C
கண்
D
நிறம்
Question 39
8. கார்த்திகை விளக்குகள் போன்று காடு முழுவதும் இருந்தவை ?
A
மரங்கள்
B
பழங்கள்
C
மலர்கள்
D
காய்கனி
Question 40
17. மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு எது?
A
புலி
B
யானை
C
சிங்கம்
D
கரடி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 40 questions to complete.

7th Tamil lesson2 Test

6th tamil lesson1 test

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page