7th Tamil lesson3 test

7th Tamil lesson3 Test

7th Tamil lesson 3

Congratulations - you have completed 7th Tamil lesson 3. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
36."பாயக் காண்பது சுதந்திர் வெள்ளம் பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்" என்ற பாடலை இயற்றியவர் யார்?
A
திலகர்
B
பாரதியார்
C
வ.உ.சி
D
பாரதிதாசன்
Question 2
14. முத்துராமலிங்கத் தேவரை தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டியவர் யார்?
A
திரு.வி.க
B
அண்ணா
C
கவிமணி
D
திலகர்
Question 3
20. பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு இந்திய அரசு தபால் தலை வெளியிட்ட ஆண்டு ?
A
1978
B
1995
C
2006
D
2000
Question 4
1."சிற்றில் நற்றூண் பற்றி நின்மகள் யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்" என்ற பாடலை இயற்றியவர் யார்?
A
ஒளவையார்
B
காவற்பெண்டு
C
கம்பர்
D
நக்கீரர்
Question 5
17. முத்துராமலிங்கத் தேவரின் அழைப்பை ஏற்று நேதாஜி மதுரைக்கு வருகை தந்த ஆண்டு ?
A
1934
B
1936
C
1937
D
1939
Question 6
6. கோப்பெரு நற்கிள்ளியின் எந்த நாட்டு மன்னன் ?
A
சேர
B
சோழ
C
பாண்டிய
D
பல்லவர்
Question 7
18. முத்துராமலிங்கத் தேவர் நடத்திய வார இதழ் எது?
A
இந்தியா
B
நேதாஜி
C
விடுதலை
D
குயில்
Question 8
43. இடக்கரடக்கலுக்கு எடுத்துக்காட்டு தருக
A
திருமுகம்
B
பொன்னை பறி எனல்
C
நன்காடு
D
கால் கழுவி வந்தான்
Question 9
38. சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் தமிழ் நூல் ?
A
தமிழ்விருந்து
B
ஊரும் பேரும்
C
தமிழின்பம்
D
ஆற்றங்கரையினிலே
Question 10
44. மரூஉ என்பதற்கு எடுத்துக்காட்டு தருக
A
எந்தை
B
வான்
C
எழுது
D
கடைக்கண்
Question 11
22. "முத்துராமலிங்கத் தேவரின் பேச்சு சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது" என்று புகழ்ந்தவர் யார்?
A
நேதாஜி
B
காமராசர்
C
ராஜாஜி
D
அண்ணா
Question 12
32. "வசையொழிய வாழ்வாரே வாழ்வார்" என்று கூறியவர் யார்? 
A
சமண முனிவர்கள்
B
திருவள்ளுவர்
C
கணிமேதாவியார்
D
உ.வே.சா
Question 13
A
1 2 3 4
B
4 3 2 1
C
1 2 4 3
D
4 3 1 2
Question 14
30. முத்துராமலிங்க தேவர் ________ சிற்றூர்களில் இருந்த விளைநிலங்களை குத்தகை இல்லாமல் உழுபவருக்கே பங்கிட்டு கொடுத்தார் 
A
30
B
31
C
32
D
33
Question 15
10. 'பூட்டுங்கதவுகள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக ?
A
பூட்டு + கதவுகள்
B
பூட்டும் + கதவுகள்
C
பூட்டிய + கதவுகள்
D
பூட்டின் + கதவுகள்
Question 16
37. சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்?
A
இரா.பி.சேதுப்பிள்ளை
B
வீரமாமுனிவர்
C
பரிதிமாற்கலைஞர்
D
தேவநேயப்பாவணர்
Question 17
34. "தொல்காப்பியத்தை படித்து படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன், இன்னிலையக் கற்று என் இன்னல்களை வென்றேன்" என்று கூறியவர் யார்?
A
வ.உ.சி
B
பாரதிதாசன்
C
பாரதியார்
D
திலகர்
Question 18
39. எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை______ எனப்படும்
A
செய்யுள்
B
யாப்பு
C
வழக்கு
D
அணி
Question 19
28. பாரதமாதா கூட்டுறவுப் பண்டகசாலையை ஏற்படுத்தி விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்கச் செய்தவர் யார்?
A
நேதாஜி
B
காமராசர்
C
தேசியம் காத்த செம்மல்
D
ராஜாஜி
Question 20
26. குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு? 
A
1948
B
1949
C
1952
D
1962
Question 21
9. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலினைத் தொகுத்து வெளியிட்டவர் ?
A
நா. வானமாமலை
B
ச. தமிழ்ச்செல்வன்
C
சுப்ரபாரதி மணியன்
D
நா. பார்த்தசாரதி
Question 22
23. முத்துராமலிங்கத் தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது, உதடுகளிலிருந்து அல்ல" என்று கூறியவர் யார்?
A
அண்ணா
B
ராஜாஜி
C
காமராசர்
D
நேதாஜி
Question 23
         
A
4 1 2 3
B
2 3 4 1
C
1 2 3 4
D
1 2 4 3
Question 24
4. கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் யார்?
A
ஒக்கூர் மாசாத்தியார்
B
வெண்ணி குயத்தியார்
C
காவற்பெண்டு
D
ஔவையார்
Question 25
19. முத்துராமலிங்கத் தேவர் முதன் முதலில் உரையாற்றிய இடம்?
A
சாயல்குடி
B
பசும்பொன்
C
தூத்துக்குடி
D
மன்னார்குடி
Question 26
24. முத்துராமலிங்கத் தேவர் _________ ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இராமநாதபுரம் அரசர் சண்முக ராஜேஷ்வர சேதுபதியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்?
A
1935
B
1937
C
1945
D
1975
Question 27
25. முத்துராமலிங்கத் தேவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டுகள் எவை?
A
1937, 1946, 1955, 1957, 1965
B
1939, 1944, 1949, 1954, 1962
C
1932, 1937, 1942, 1947, 1952
D
1937, 1946, 1952, 1957, 1962
Question 28
7. பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூல் எது?
A
குறுந்தொகை
B
நற்றிணை
C
பதிற்றுப்பத்து
D
புறநானூறு
Question 29
     
A
1 2 3 4
B
1 2 4 3
C
2 1 3 4
D
1 4 3 2
Question 30
     
A
2 3 4 1
B
1 2 3 4
C
4 3 2 1
D
3 2 1 4
Question 31
40. வழக்கு எத்தனை வகைப்படும்?
A
2
B
3
C
4
D
5
Question 32
5. காவற்பெண்டு பாடிய ஒரே ஒரு பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது ?
A
புறநானூறு
B
அகநானூறு
C
நற்றிணை
D
பரிபாடல்
Question 33
13. வட இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடைவிதிக்கப்பட்ட தலைவர் யார்?
A
திலகர்
B
பெரியார்
C
அண்ணா
D
பசும்பொன்
Question 34
33. “வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத்தாயை வணங்குவதும் என்போம்" என்ற பாடலை பாடியவர் யார்?
A
பாரதியார்
B
திலகர்
C
வ.உ.சி
D
பாரதிதாசன்
Question 35
31.சுதேச கப்பல் கம்பெனியின் தலைவராக இருந்தவர் யார்?
A
உ.வே.சா
B
திலகர்
C
பாண்டித்துரையார்
D
வ.உ.சி
Question 36
29. புலமையில் கபிலராகவும், வலிமையில் கரிகாலனாகவும் விளங்கியவர் யார்?
A
தேசியம் காத்த செம்மல்
B
நேதாஜி
C
ராஜாஜி
D
காமராசர்
Question 37
41. முன்பின்னாகத் தொக்க போலிக்கு பொருந்தாது எது?
A
புறநகர்
B
கால்வாய்
C
கடைக்கண்
D
சுடுகாடு
Question 38
16. முத்துராமலிங்க தேவரின் அரசியல் குரு யார்?
A
திலகர்
B
அண்ணா
C
நேதாஜி
D
பெரியார்
Question 39
27. முத்துராமலிங்கத் தேவர் குற்றப்பரம்பரைச்சட்ட எதிர்ப்பு மாநாட்டை கமுதியில் நடத்திய ஆண்டு?
A
1930
B
1932
C
1934
D
1948
Question 40
21. "முத்துராமலிங்கத் தேவரின் வீரம்மிக்க பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும்” என்று கூறியவர் யார்? 
A
காமராசர்
B
நேதாஜி
C
அண்ணா
D
பெரியார்
Question 41
12. "சுத்தத் தியாகி" என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர் யார்?
A
முத்துராமலிங்கத்தேவர்
B
உ.வே.சா
C
மூ.வ
D
வ.உ.சி
Question 42
2. "ஈன்ற வயிறோ இதுவே தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
நற்றினை
B
குறுந்தொகை
C
அகநானூறு
D
புறநானூறு
Question 43
42. வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என்று வழங்குவது _______ எனப்படும்.
A
இலக்கணமுடையது
B
இலக்கணப்போலி
C
மரூஉ
D
குழூஉக்குறி
Question 44
11. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்து எழுதுக ?
A
வாசல்அலங்காரம்
B
வாசலிங்காரம்
C
வாசலலங்காரம்
D
வாசலங்காரம்
Question 45
35. ஆங்கிலத்தில் ஆலன் என்பவர் எழுதிய நூலை "மனம் போல் வாழ்வு" என்று தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
A
பாரதியார்
B
திலகர்
C
வ.உ.சி
D
பாரதிதாசன்
Question 46
15. வங்கச்சிங்கம் என்று போற்றப்படுபவர் யார்?
A
திலகர்
B
நேதாஜி
C
லாலா லஜபதிராய்
D
பிபின் சந்திரபால்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 46 questions to complete.

6th tamil lesson1 test

7th Tamil lesson3 test

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page