7th Tamil lesson5 test

7th Tamil lesson4 Test

7th Tamil lesson5

Congratulations - you have completed 7th Tamil lesson5. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
 
A
3 5 2 1 4
B
3 5 1 2 4
C
1 2 3 4 5
D
5 3 2 1 4
Question 2
23. நன்னூல் நூலின் ஆசிரியர் யார் ?
A
நாலடியார்
B
பாரதிதாசன்
C
பவணந்தி முனிவர்
D
நல்லாதனார்
Question 3
31. 'எழுதினான்' என்பது__________
A
பெயர் பகுபதம்
B
வினைப்பகுபதம்
C
வினைப்பகாபதம்
D
பெயர்ப்பகாபதம்
Question 4
13. 'நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்ற தொடரில் இரண்டு எனும் சொல் எந்த நூலைக் குறிக்கும்?
A
நாலடியார்
B
ஏலாதி
C
திருக்குறள்
D
நற்றிணை
Question 5
 
A
4 1 2 3
B
1 2 3 4
C
4 1 3 2
D
4 3 2 1
Question 6
14. திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றத்தக்க நூல் எது ?
A
திரிகடுகம்
B
நாலடியார்
C
புறநானூறு
D
குறுந்தொகை
Question 7
27. பகுபதம் எத்தனை வகைப்படும் ?
A
இரண்டு
Hint:
பெயர் பகுபதம் , வினைப் பகுபதம்
B
மூன்று
C
நான்கு
D
ஆறு
Question 8
6. வீரர்களின் தோல்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது 
A
மலை
B
மேகம்
C
மயில்
D
தாமரை
Question 9
     
A
1 2 3 4
B
3 4 2 1
C
4 3 2 1
D
3 4 1 2
Question 10
A
4 3 2 1
B
1 2 3 4
C
2 4 1 3
D
2 4 3 1
Question 11
3. சாகித்திய அகாடமி விருது பெற்ற பாரதிதாசன் நூல் எது ?
A
பாண்டியன் பரிசு
B
பிசிராந்தையர்
C
குடும்ப விளக்கு
D
இசையமுது
Question 12
1. "ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கண்ணதாசன்
D
வாணிதாசன்
Question 13
20. கல்வியில்லாத நாடு ___________ வீடு
A
விளக்கில்லாத
B
பொருளில்லாத
C
கதவில்லாத
D
வாசலில்லாத
Question 14
17. திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணியை செய்தவர் யார்?
A
திரு.வி.க
B
வீ. முனிசாமி
C
கவிமணி
D
மு.வ
Question 15
12. திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் கொண்ட நூல் எது?
A
புறநானூறு
B
நற்றிணை
C
திருக்குறள்
D
நாலடியார்
Question 16
15. பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தவர் யார்? 
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
திருவள்ளுவர்
Question 17
33. பகாப்பதம் எத்தனை வகைப்படும் ?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
Hint:
பெயர்ப் பகாப்பதம், வினைப் பகாப்பதம், இடைப் பகாப்பதம், உரிப் பகாப்பதம்
D
ஆறு
Question 18
4. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது _____
A
அன்னம்
B
குயில்
C
மயில்
D
கிளி
Question 19
8. “வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை மிக்க சிறப்பின் அரசர் செறின்வல்வார்"  என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A
புறநானூறு
B
அகநானூறு
C
நாலடியார்
D
ஏலாதி
Question 20
22. “தண்ணீர் யுத்தம்” என்ற நூலை எழுதியவர் யார்?
A
வைரமுத்து
B
சுப்ரபாரதிமணியன்
C
கண்ணதாசன்
D
கந்தர்வன்
Question 21
18. திருக்குறளார் என அழைக்கப்பட்டவர் யார்?
A
கவிமணி
B
திரு.வி.க
C
மு.வரதராசனார்
D
வீ. முனிசாமி
Question 22
7. 'துயின்றிருந்தார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக ? 
A
துயின்று + இருந்தார்
B
துயில் + இருந்தார்
C
துயின்றி + இருந்தார்
D
துயின் + இருந்தார்
Question 23
A
5 6 1 2 3 4
B
6 5 1 2 4 3
C
1 2 3 4 5 6
D
5 6 4 3 2 1
Question 24
28. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
A
இரண்டு
B
மூன்று
C
ஆறு
Hint:
பகுதி ,விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை ,விகாரம்
D
எட்டு
Question 25
24. நன்னூலின் படி தமிழில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை ______?
A
40
B
7
C
42
D
2
Question 26
9. சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல் எது?
A
திருக்குறள்
B
ஏலாதி
C
நாலடியார்
D
புறநானூறு
Question 27
5. பின்வருவனவற்றுள் 'மலை'யைக் குறிக்கும் சொல்
A
வெற்பு
B
காடு
C
கழனி
D
புவி
Question 28
32. காலத்தைக் அல்லது எதிர்மறையை காட்டும் பகுபத உறுப்பு _______
A
சந்தி
B
விகாரம்
C
சாரியை
D
இடைநிலை
Question 29
16. "பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம். எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்” என்று பாடியவர் யார்?
A
திரு.வி.கல்யாண சுந்தரனார்
B
பாரதிதாசன்
C
பாரதியார்
D
வாணிதாசன்
Question 30
         
A
1 2 3 4
B
4 3 2 1
C
3 4 2 1
D
3 2 4 1
Question 31
19. வள்ளுவர் காட்டிய வழி என்ற நூலை எழுதியவர் யார்?
A
மு.வ
B
திரு.வி.க
C
வீ. முனிசாமி
D
பாரதிதாசன்
Question 32
21. கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தியவர் யார்?
A
சுப்ரபாரதிமணியன்
B
சுப்பிரமணி
C
பாரதியார்
D
கண்ணதாசன்
Question 33
11. “வேளாண் வேதம்" என அழைக்கப்படும் நூல் எது? 
A
நாலடியார்
B
புறநானூறு
C
திருக்குறள்
D
நற்றிணை
Question 34
25. ஓரெழுத்து ஒரு மொழியில் எத்தனை குறில் எழுத்துகள் இடம்பெற்றுள்ளன ?
A
ஒன்று
B
இரண்டு
Hint:
நொ, து
C
மூன்று
D
நான்கு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 34 questions to complete.

6th tamil lesson1 test

7th Tamil lesson5 test

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page