7th Tamil lesson6 test

7th Tamil lesson6 Test

7th Tamil lesson6

Congratulations - you have completed 7th Tamil lesson6. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
2. 'பெய்து பழகிய மேகம்' என்ற நூலை எழுதியவர் யார்? 
A
சுரதா
B
தேனரசன்
C
பாரதிதாசன்
D
வாணிதாசன்
Question 2
4. 'வார்ப்பு + எனில்' என்பதனைச் சேர்த்தெழுதக ?
A
வார்ப் எனில்
B
வார்ப்பினில்
C
வார்ப்பெனில்
D
வார்ப்பு எனில்
Question 3
25. எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக ?
A
எழுத்து ஆணி
B
எழுத்தாணி
C
எழுத்து தாணி
D
எழுதாணி
Question 4
9. “பரபிரம்ம விளக்கம்" என்ற நூலை எழுதியவர் யார்?
A
வீரமாமுனிவர்
B
குமரகுருபரர்
C
காளமேகப்புலவர்
D
வைத்தியநாத தேசிகர்
Question 5
33. பூம்புகாரில் மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும் பட்டினப்பாக்கம் என்னும் நகரப்பகுதியும் அமைந்திருந்ததாக கூறும் நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
சீவக சிந்தாமணி
D
கம்பராமாயணம்
Question 6
38. எழுத்தென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A
எழுத்து + தென்ப
B
எழுத்து + என்ப
C
எழுத்து + இன்ப
D
எழுத் + தென்ப
Question 7
30. உலகத்தமிழ்ச் சங்கம் எங்கு அமைந்துள்ளது?
A
திருச்சி
B
மதுரை
C
வேலூர்
D
நாமக்கல்
Question 8
     
A
6 5 4 3 2 1
B
1 2 3 4 5 6
C
6 4 5 2 1 3
D
1 2 3 5 6 4
Question 9
29. இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு பிரதி எந்த நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது?
A
அண்ணா நூற்றாண்டு நூலகம்
B
உ.வே.சா நூலகம்
C
கன்னிமாரா நூலகம்
D
கீழ்திசைசுவடி நூலகம்
Question 10
23. குகை ஓவியங்களில் வண்ணம் திட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று
A
மண்துகள்
B
நீர் வண்ணம்
C
எண்ணெய் வண்ணம்
D
கரிக்கோல்
Question 11
22. நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவர் யார்?
A
நந்திவர்மன்
B
கொண்டைய ராஜீ
C
பாரதியார்
D
ராஜேந்திரன்
Question 12
28. கீழ்த்திசைச் சுவடி நூலகம் தொடங்கப்பட்ட வருடம்? 
A
1869
B
1890
C
1942
D
2010
Question 13
6. “கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால் வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டப்போய்" என்ற பாடலை இயற்றியவர் யார்?
A
காளமேகப்புலவர்
B
கம்பர்
C
கவிமணி
D
பாரதிதாசன்
Question 14
16. "புனையா ஓவியம் கடுப்பப்புனைவில்" என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல் எது?
A
நெடுநல்வாடை
B
முல்லைப்பாட்டு
C
பட்டினப்பாலை
D
மதுரைக்காஞ்சி
Question 15
12. ஓவியம் வரையப் பயன்படும் துணியை என்ன பெயரில் அழைத்தனர்?
A
எழினி
B
கிழி
C
படாம்
D
அனைத்தும் சரி
Question 16
39. கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக ?
A
கற்றனைத்தூறும்
B
கற்றனைத்தூறும்
C
கற்றனைத்தீறும்
D
கற்றனைத்தோறும்
Question 17
10. ஆயகலைகள் எத்தனை வகைப்படும்? 
A
60
B
62
C
64
D
66
Question 18
   
A
1 2 3 4 5
B
3 4 5 1 2
C
5 4 3 2 1
D
3 1 4 2 5
Question 19
13. துணி ஓவியங்களின் தற்போது என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?
A
தோல் ஓவியம்
B
கலம்காரி ஓவியம்
C
கந்தர்வ ஓவியம்
D
அனைத்தும் தவறு
Question 20
34. தொழிற்பெயர் எந்த இடத்தில் மட்டும் வரும்?
A
படர்க்கை
B
தன்மை
C
முன்னிலை
D
அனைத்தும் சரி
Question 21
31. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கிய இடம் எது?
A
கொற்கை
B
பூம்புகார்
C
முசிறி
D
தொண்டி
Question 22
15. எந்த காப்பியத்தில் குணமாலை என்னும் தலைவி யானையைக் கண்டு அஞ்சிய காட்சியை சேவகன் சீவகன் துணியில் வரைந்ததாக கூறப்பட்டுள்ளது  ?
A
சிலப்பதிகாரம்
B
கம்பராமாயணம்
C
மணிமேகலை
D
சீவக சிந்தாமணி
Question 23
27. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
A
1981
B
1869
C
1896
D
1942
Question 24
32. பூம்புகார் நகரைப்பற்றிய செய்திகள் எந்தெந்த நூல்களில் இடம்பெற்றுள்ளது?
A
சிலப்பதிகாரம், மணிமேகலை
B
வளையாபதி, குண்டலகேசி
C
நாலடியார், நான்மணிக்கடிகை
D
சிலப்பதிகாரம், பட்டினப்பாலை
Question 25
11. தஞ்சை பெரிய கோவிலில் யாருடைய வாழ்க்கை நிகழ்வுகள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது?
A
மாணிக்கவாசகர்
B
அப்பர்
C
திருஞானசம்பந்தர்
D
சுந்தரர்
Question 26
17. “புனையா ஓவியம் புறம் போந்தன்ன" என்ற வரி இடம்பெற்ற நூல் எது?
A
மணிமேகலை
B
சீவகசிந்தாமணி
C
வளையாபதி
D
குண்டலகேசி
Question 27
       
A
4 5 2 3 1
B
5 4 3 2 1
C
1 2 3 4 5
D
3 4 5 1 2
Question 28
1. தேனரசன் எந்தெந்த இதழ்களில் கவிதைகளை எழுதியுள்ளார்?
A
வானம்பாடி
B
குயில்
C
தென்றல்
D
அனைத்தும் சரி
Question 29
24. நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம்
A
குகை ஓவியம்
B
கேலிச்சித்திரம்
C
சுவர் ஓவியம்
D
கண்ணாடி ஓவியம்
Question 30
18. ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கி கூறினர் என்ற செய்தி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
அகநானூறு
B
பரிபாடல்
C
புறநானூறு
D
மணிமேகலை
Question 31
36. ______________ தீமை உண்டாகும் ?
A
செய்யத் தகுந்த செயல்களைச் செய்வதால்
B
செய்யத்தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
C
செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
D
எதுவும் செய்யாமல் இருப்பதால்
Question 32
21. ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் யார்?
A
இராஜா இரவிவர்மா
B
ராஜராஜன்
C
நந்திவர்மன்
D
இராசேந்திரன்
Question 33
19. 'இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்' - என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?
A
புறநானூறு
B
மணிமேகலை
C
பரிபாடல்
D
அகநானூறு
Question 34
20. இந்தியா என்ற இதழில் கருத்துப்பட ஓவியத்தை முதன் முதலில் வெளியிட்டு, கருத்துப்படங்களை தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?
A
கவிமணி
B
பாரதிதாசன்
C
பாரதியார்
D
வாணிதாசன்
Question 35
8. மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடுவதால் __________ என்று அழைக்கப்பட்டார்?
A
காளமேகப்புலவர்
B
சொல்லின் செல்வர்
C
சிலம்புச் செல்வர்
D
தமிழ் கவி
Question 36
37. தன் குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம் ________ இருக்கக் கூடாது? 
A
சோம்பல்
B
சுறுசுறுப்பு
C
ஏழ்மை
D
செல்வம்
Question 37
14. தமிழகத்திலும் ஆந்திராவிலும் ஓவியர்கள் வரைந்து வரும் ஓவியம் ________
A
சுவர் ஓவியம்
B
துணி ஓவியம்
C
ஓலைச்சுவடி ஓவியம்
D
செப்பேடு ஓவியம்
Question 38
5. ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படுவது ______ எனப்படும்?
A
இரட்டுறமொழிதல்
B
சிலேடை
C
A, B சரி
D
A, B இரண்டும் தவறு
Question 39
7. காளமேகப்புலவரின் இயற்பெயர் எது?
A
துறை மாணிக்கம்
B
சுப்பிரமணி
C
வரதன்
D
வேதாச்சலம்
Question 40
26. இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் ஒன்று எது?
A
அண்ணா நூலகம்
B
தஞ்சை சரஸ்வதி மஹால்
C
உவே.சா நூலகம்
D
கன்னிமாரா நூலகம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 40 questions to complete.

7th Tamil lesson5 test

7th Tamil lesson6 Test

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page