7th Tamil lesson7 test

7th Tamil lesson7 Test

7th Tamil lesson7

Congratulations - you have completed 7th Tamil lesson7. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
35. “குற்றால முனிவர்" என அழைக்கப்படுபவர் யார்?
A
திரிகூடராசப்பக் கவிராயர்
B
சிதம்பரநாதர்
C
அழகிய சொக்கநாதப்புலவர்
D
பரிதிமாற் கலைஞர்
Question 2
3. பாரியின் மகள் யார்?
A
மாயா, குந்தவி
B
அங்கவை, சங்கவை
C
அங்கவை, யசோதரா
D
தேவி. குந்தவி
Question 3
4. மூன்றுரை அரையனார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
A
கி.பி.2
B
கி.பி.3
C
கி.பி.4
D
கி.பி.8
Question 4
31." நுண் துளி தூங்கும் குற்றாலம்" என்று பாடியவர் யார்?
A
திருநாவுக்கரசர்
B
மாணிக்கவாசகர்
C
திருஞானசம்பந்தர்
D
சுந்தரர்
Question 5
27. முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வழங்கப்பட்ட பெயரான "வேணுவனம்" குறிப்பது ?
A
மூங்கில்காடு
B
ஆலங்காடு
C
வேலங்காடு
D
சோளக்கொல்லை
Question 6
30. காவடிச்சிந்தை பாடியவர் யார்?
A
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
B
குமரகுருபரர்
C
அண்ணாமலையார்
D
சொக்கநாதர்
Question 7
     
A
1 2 3 4 5
B
1 2 5 4 3
C
5 4 3 1 2
D
5 4 3 2 1
Question 8
5. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம்பெற்று இருக்கும் நூல் எது?
A
பழமொழி நானூறு
B
நாலடியார்
C
ஏலாதி
D
நற்றிணை
Question 9
12. பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம் எது?
A
திருநெல்வேலி
B
கொற்கை
C
தொண்டி
D
வஞ்சி
Question 10
24. பொதிகை மலையில் வாழ்ந்தவர் யார்?
A
அகத்தியர்
B
நக்கீரர்
C
திருமூலர்
D
கண்ணகனார்
Question 11
15. இலக்கியங்களில் திரிகூடமலை என வழங்கப்படும் மலை புகழ் பெற்ற சுற்றுலா இடமாகத் திகழ்கின்றது?
A
பச்சை மலை
B
ஆனை மலை
C
குற்றால மலை
D
சேர்வராயன் மலை
Question 12
36.“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை" என்ற குறளில் பயின்றுவந்துள்ள அணி எது?
A
வேற்றுமை அணி
B
உருவக அணி
C
எடுத்துக்காட்டு உவமை அணி
D
உவமை அணி
Question 13
2. "மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு - நீர்உலையுள்" என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
சமண முனிவர்கள்
B
நல்லாதனார்
C
மூன்றுரை அரையனார்
D
விளம்பி நாகனார்
Question 14
A
3 1 4 2
B
1 2 3 4
C
3 1 2 4
D
4 3 2 1
Question 15
18. கொற்கையில் பெருந்துறை முத்து' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? 
A
நற்றிணை
B
அகநானூறு
C
பரிபாடல்
D
புறநானூறு
Question 16
       
A
5 4 3 2 1
B
1 2 4 5 3
C
1 2 3 4 5
D
5 3 2 1 4
Question 17
28. வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றிய பல பாடல்கள் இயற்றியவர் யார்? 
A
கடிகை முத்துப்புலவர்
B
பாரதியார்
C
நம்மாழ்வார்
D
கவிமணி
Question 18
23. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என் அழைக்கப்படும் நகரம் எது?
A
ஆயக்குடி
B
சேரன்மாதேவி
C
பனங்குடி
D
பாளையங்கோட்டை
Question 19
9. நாட்டுப்புறப்பாடலின் வேறு பெயர் எது ?
A
வாய்மொழி இலக்கியம்
B
உலக்கைப் பாட்டு
C
பறிப்போர் பாடல்
D
அனைத்தும்
Question 20
33. தமது வீட்டில் 'வட்டத்தொட்டி' என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தவர் யார்?
A
டி.கே.சிதம்பரநாதர்
B
தேவநேயப்பாவணர்
C
மறைமலையடிகள்
D
பரிதிமாற் கலைஞர்
Question 21
37. “தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு" என்ற குறளில் பயின்றுவந்துள்ள அணி எது?
A
உருவக அணி
B
உவமை அணி
C
எடுத்துக்காட்டு உவமை அணி
D
வேற்றுமை அணி
Question 22
8. கழலுதல் என்ற சொல்லின் பொருள் என்ன? 
A
உதிர்தல்
B
புடவை
C
ஊழுதல்
D
நெல்
Question 23
19. எந்த நாடுகளை சேர்ந்த யவனர்கள் முத்துகளை விரும்பி வாங்கிச் சென்றனர்?
A
கிரேக்க, ஐரோப்பா
B
அமெரிக்கா, ஆப்பிரிக்கா
C
கிரேக்க, உரோமாபுரி
D
கிரேக்க, எகிப்திய
Question 24
25. இளங்கோவடிகள் எந்த மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்?
A
இமயமலை
B
பொதிகை மலை
C
கொல்லிமலை
D
விந்தியமலை
Question 25
1. பழமொழி நானூறு என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
மூன்றுரை அரையனார்
B
விளம்பி நாகனார்
C
சமண முனிவர்கள்
D
நல்லாதனார்
Question 26
13. 'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என்று கூறியவர் யார்?
A
சுந்தரர்
B
அப்பர்
C
திருஞானசம்பந்தர்
D
மாணிக்கவாசகர்
Question 27
20. "திங்கள் நாள்விழா மல்கு திருநெல் வேலியுறை செல்வர் தாமே" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
A
அப்பர்
B
திருஞானசம்பந்தர்
C
மாணிக்கவாசகர்
D
சுந்தரர்
Question 28
6. மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
A
மாரிஒன்று
B
மாரியொன்று
C
மாரியின்று
D
மாரியன்று
Question 29
11. பாண்டியர்களின் தலைநகரம் எது? 
A
மதுரை
B
உறையூர்
C
புகார்
D
வஞ்சி
Question 30
22. தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ள நகரம் எது?
A
பாளையங்கோட்டை
B
சேரன்மாதேவி
C
ஆயக்குடி
D
கலக்காடு
Question 31
21. அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கப்படும் இடம் எது?
A
பொற்சாலை
B
அகச்சாலை
C
அக்கசாலை
D
புறச்சாலை
Question 32
39. உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை அணி என்பர்?
A
இல்பொருள் உவமை அணி
B
உருவக அணி
C
உவமை அணி
D
வேற்றுமை அணி
Question 33
17. 'முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை' என்ற பாடல்வரி' இடம்பெற்றுள்ள நூல் எது?
A
நற்றிணை
B
நாலடியார்
C
ஏலாதி
D
அகநானூறு
Question 34
10. 'ஓடை + எல்லாம்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
A
ஓடை எல்லாம்
B
ஓடையெல்லாம்
C
ஓடெல்லாம்
D
ஓட்டையெல்லாம்
Question 35
14. 'தண்பொருநைப் புனல் நாடு' என்று கூறியவர் யார்?
A
திருநாவுக்கரசர்
B
மாணிக்கவாசகர்
C
சுந்தரர்
D
சேக்கிழார்
Question 36
29. நம்மாழ்வார் பிறந்த ஊர் எது?
A
ஆழ்வார் திருநகரி
B
திருவெஃகா
C
திருநெல்வேலி
D
திருவஞ்சைக்களம்
Question 37
38. "மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்தது போல் தோன்றியது" என்ற தொடரில் பயின்றுவந்துள்ள அணி எது?
A
இல்பொருள் உவமை அணி
B
உருவக அணி
C
பிறிது மொழி அணி
D
வேற்றுமை அணி
Question 38
34. "வளர்தமிழ் ஆர்வலர்" என அழைக்கப்படுபவர் யார்?
A
மறைமலையடிகள்
B
பரிதிமாற் கலைஞர்
C
கவிமணி
D
டி.கே.சி
Question 39
16. தாமிரபரணி நதியை முன்னர் எவ்வாறு அழைத்தனர்? 
A
அமராவதி
B
தண்பொருநை
C
தென்பொருநை
D
சிற்றாறு
Question 40
32. குற்றாலக் குறவஞ்சியை இயற்றியவர் யார்?
A
சொக்கநாதப்பிள்ளை
B
திரிகூடராசப்பக் கவிராயர்
C
மாணிக்கவாசகர்
D
குமரகுருபரர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 40 questions to complete.

7th Tamil lesson1 Test

7th Tamil lesson7 test

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page