7th Tamil lesson8 test

7th Tamil lesson8 Test

7th Tamil lesson8

Congratulations - you have completed 7th Tamil lesson8. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
17. “உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய்" என்று கூறியவர் ? 
A
பாரதிதாசன்
B
பாரதியார்
C
முடியரசன்
D
கண்ணதாசன்
Question 2
26.“வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய" என்ற பாடலில் பயின்றுவந்துள்ள அணி எது?
A
உவமை அணி
B
வேற்றுமை அணி
C
உருவக அணி
D
ஏகதேச உருவக அணி
Question 3
31. மக்கள் அனைவரும் __________ ஒத்த இயல்புடையவர்கள்?
A
பிறப்பால்
B
நிறத்தால்
C
குணத்தால்
D
பணத்தால்
Question 4
23. ஒருவர் எல்லோருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும் என்பது _________ நெறி?
A
தனியுடமை
B
பொதுவுடைமை
C
பொருளுடைமை
D
ஒழுக்கமுடைமை
Question 5
13. துன்பத்தை பொய்கையாழ்வார் உருவகப்படுத்துவது ________ ?
A
அகல்விளக்கு
B
கடல்
C
பாமாலை
D
அன்பு
Question 6
20. ஒப்புரவு நெறியை அறிமுகப்படுத்திய நூல் எது?
A
நற்றிணை
B
புறநானூறு
C
திருக்குறள்
D
கலித்தொகை
Question 7
3. பூமியை அகல்விளக்காவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகவும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராகவும் கொண்டவன் யார்?
A
திருமால்
B
சிவன்
C
விநாயகர்
D
முருகன்
Question 8
11. 'இடர் ஆழி நீங்குகவே' இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்?
A
துன்பம்
B
இன்பம்
C
மகிழ்ச்சி
D
ஆர்வம்
Question 9
32. "வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
A
வேற்றுமை அணி
B
உருவக அணி
C
ஏகதேச உருவக அணி
D
உவமை அணி
Question 10
27.  இலக்கணக் குறிப்பு தருக “முகமலர்”
A
உருவகம்
B
உவமை
C
முற்றும்மை
D
எண்ணும்மை
Question 11
   
A
3 4 2 1
B
1 2 3 4
C
4 3 2 1
D
3 2 1 4
Question 12
       
A
4 3 2 1
B
1 2 4 3
C
4 2 1 3
D
1 2 3 4
Question 13
2. சுடர் ஆழியான் என்ற சொல்லின் பொருள் என்ன?
A
வியப்பு
B
ஒளிவிடும சக்கரத்தை உடைய திருமால்
C
அறிவு
D
உலகம்
Question 14
30. _______ ஒரு நாட்டின் அரணன்று?
A
காடு
B
வயல்
C
மலை
D
தெளிந்த நீர்
Question 15
1. "வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
A
பொய்கை ஆழ்வார்
B
பெரியாழ்வார்
C
பூதத்தாழ்வார்
D
பேயாழ்வார்
Question 16
         
A
2 4 3 1
B
2 3 1 4
C
1 2 3 4
D
2 3 4 1
Question 17
8. அந்தம் என்ற சொல்லின் பொருள்?
A
முடிவு
B
முதல்
C
தொடங்கும்
D
அறிவு
Question 18
5. நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியை பாடியவர் யார்?
A
பொய்கை ஆழ்வார்
B
பேயாழ்வார்
C
பெரியாழ்வார்
D
பூதத்தாழ்வார்
Question 19
22. அருளோசை, அறிக அறிவியல்  என்ற இதழை நடத்தியவர் ?
A
குன்றக்குடி அடிகளார்
B
பாரதிதாசன்
C
கண்ணதாசன்
D
திரு.வி.க
Question 20
21. “ஆலயங்கள் சமுதாய மையங்கள்” என்ற நூலை எழுதியவர் யார்?
A
குன்றக்குடி அடிகளார்
B
பாரதியார்
C
திருவிக
D
பாரதிதாசனின்
Question 21
10. முதலாழ்வார்களில் பொருந்தாதவர் யார்?
A
பொய்கை ஆழ்வார்
B
பூதத்தாழ்வார்
C
பேயாழ்வார்
D
குலசேகர ஆழ்வார்
Question 22
9. நாலாயிரத் திவ்விய பிரபந்தம் பாடியவர்கள் யார்?
A
ஆழ்வார்கள் 
B
சமணர்கள்
C
நாயன்மார்கள்
D
அனைத்தும் சரி
Question 23
7. இரண்டாம் திருவந்தாதி பாடிய ஆழ்வார் யார்?
A
திருப்பாணாழ்வார்
B
பூதத்தாழ்வார்
C
மகரகவியாழ்வார்
D
பேயாழ்வார்
Question 24
19. “செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
புறநானூறு
B
நற்றிணை
C
ஐங்குறுநூறு
D
கலித்தொகை
Question 25
25. உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்று தோன்றும்படிக் கூறுவது_______அணியாகும்
A
வேற்றுமை அணி
B
உவமை அணி
C
உருவக அணி
D
பிறிது மொழிதல் அணி
Question 26
18. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை என்றும் கூறுவது தமிழ் மரபு? 
A
மருந்து
B
நோய்
C
மருத்துவர்
D
மாத்திரை
Question 27
4. "ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ஞானத்தமிழ் புரிந்த நான்" என்ற பாடலை இயற்றியவர் யார்?
A
நம்மாழ்வார்
B
பூதத்தாழ்வார்
C
பெரியாழ்வார்
D
பேயாழ்வார்
Question 28
15. 'இன்சொல்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A
இனிய + சொல்
B
இன்மை + சொல்
C
இனிமை + சொல்
D
இன் + சொல்
Question 29
24. ஜென் என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு என்பது பொருள்?
A
தியானம் செய்
B
வென்றவர்
C
மாவீரர்
D
அடிமை
Question 30
14. முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களை கொண்டுள்ளது?
A
223
B
225
C
230
D
30
Question 31
A
2 1 4 3
B
1 2 3 4
C
2 4 1 3
D
4 3 2 1
Question 32
28. இலக்கணக் குறிப்பு தருக "மலர்முகம்”
A
உருவகம்
B
உவமை
C
எண்ணும்மை
D
முற்றும்மை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 32 questions to complete.

7th Tamil lesson1 Test

7th Tamil lesson8 test

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page