7th Tamil lesson9 test

7th Tamil lesson9 test

7th Tamil lesson 9

Congratulations - you have completed 7th Tamil lesson 9. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
14. தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத்  திகழ்கிறார் என்று கூறியவர் யார்?
A
அண்ணா
B
காமராசர்
C
இராஜாஜி
D
பெரியார்
Question 2
2. கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?
A
முத்தையா
B
சுப்ரமணியம்
C
வேதாச்சலம்
D
இராசகோபாலன்
Question 3
10. பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழிதான் என்று உறுதியாக சொல்வேன் என்று கூறியவர் யார்?
A
பரிதிமாற் கலைஞர்
B
அண்ணா
C
அம்பேத்கர்
D
காயிதே மில்லத்
Question 4
5. இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் எது?
A
சீறாப்புராணம்
B
கம்பராமாயணம்
C
இயேசு காவியம்
D
மணிமேகலை
Question 5
8. ' மழை பற்றிய பகிர்தல்கள் ' என்ற கவிதை நூலை எழுதியவர் ?
A
சே.பிருந்தா
B
இரா.மீனாட்சி
C
எஸ். ராமகிருஷ்ணன்
D
மீரா
Question 6
20. "வேர்கள் தொலைவில் இருக்கின்றன" என்ற நூலை எழுதியவர் யார்?
A
சுரதா
B
ஜெயமோகன்
C
பாவண்ணன்
D
ந. பிச்சமூர்த்தி
Question 7
23. அடுக்குத் தொடரில் ஒரே சொல் குறைந்தபட்சம் ______ முறை வரை அடுக்கி வரும்?
A
2
B
3
C
4
D
5
Question 8
18. முதுமை + மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்? 
A
முது மொழி
B
முதுமை மொழி
C
முதிய மொழி
D
முதல் மொழி
Question 9
15. இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது, அவர் நல்ல உத்தமமான மனிதர் காயிதே மில்லத் பற்றிக் கூறியவர் யார்?
A
அண்ணா
B
காமராசர்
C
இராஜாஜி
D
பெரியார்
Question 10
17. காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் ?
A
சட்டமன்றம்
B
நாடாளுமன்றம்
C
ஊராட்சி மன்றம்
D
நகர் மன்றம்
Question 11
13. விடுதலைப் போராட்டத்தின் போது காயிதே மில்லத்_________ இயக்கத்தில் கலந்து கொண்டார்?
A
வெள்ளையனே வெளியேறு
B
உப்புக் காய்ச்சும்
C
சுதேசி
D
ஒத்துழையாமை
Question 12
19. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர் மூண்ட ஆண்டு?
A
1960
B
1962
C
1965
D
1970
Question 13
   
A
1 2 3 4
B
2 3 4 1
C
4 3 2 1
D
2 3 1 4
Question 14
24. வினைக்கு அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் வருவது?
A
இரட்டைக்கிளவி
B
அடுக்குத்தொடர்
C
பண்புத்தொகை
D
வேற்றுமைத்தொகை
Question 15
12. 'காயிதே மில்லத்' என்னும் அரபுச் சொல்லுக்கு __________ என்று பொருள்?
A
சமுதாய வழிகாட்டி
B
வாழ்க்கை வரலாறு
C
வழிபோக்கன்
D
தீர்க்கதரிசி
Question 16
7. சாந்த குணம் உடையவர்கள் _________ முழுவதையும் பெறுவர் ?
A
புத்தகம்
B
செல்வம்
C
உலகம்
D
துன்பம்
Question 17
6.  இயேசுக்காவியம் என்ற நூலை எழுதியவர் யார் ?
A
வாணிதாசன்
B
கண்ணதாசன்
C
சுரதா
D
பாரதிதாசன்
Question 18
A
2 6 1 3 4 5
B
1 2 3 4 5 6
C
6 5 4 3 2 1
D
2 6 1 4 5 3
Question 19
4. கவியரசு என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுபவர் யார் ?
A
வாணிதாசன்
B
சுரதா
C
கவிமணி
D
கண்ணதாசன்
Question 20
21. ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ________ எனப்படும் ?
A
ஆகுபெயர்
B
வினைத்தொகை
C
பண்புத்தொகை
D
வேற்றுமைத்தொகை
Question 21
1. "வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால் வாழ்க்கை பாலைவனம் - என்ற பாடலை இயற்றியவர் யார்? 
A
பாரதிதாசன்
B
வாணிதாசன்
C
கண்ணதாசன்
D
கம்பர்
Question 22
11. காயிதே மில்லத்தின் இயற்பெயர் என்ன?
A
அகமது இஸ்மாயில்
B
உமறுப்புலவர்
C
முகமது அலி
D
முகம்மது இஸ்மாயில்
Question 23
       
A
4 5 1 2 3
B
1 2 3 4 5
C
5 4 3 2 1
D
4 5 3 2 1
Question 24
22. பொருளாகு பெயரின் வேறு பெயர் என்ன?
A
இடவாகுபெயர்
B
காலவாகுபெயர்
C
சினையாகுபெயர்
D
முதலாகுபெயர்
Question 25
9. ' கண்ணியமிகு' என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டவர் யார்? 
A
ராமலிங்க அடிகளார்
B
கண்ணதாசன்
C
உமறுப்புலவர்
D
காயிதே மில்லத்
Question 26
16. காயிதே மில்லத் _______ பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்? 
A
தண்மை
B
எளிமை
C
ஆடம்பரம்
D
பெருமை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 26 questions to complete.

6th tamil lesson1 test

7th Tamil lesson9 test

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page