8th Tamil lesson1 test

8th Tamil lesson1 test

8th Tamil lesson 1

Congratulations - you have completed 8th Tamil lesson 1. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
12. உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பதை __________ என்பர்?
A
ஒற்றளபெடை
B
உயிரளபெடை
C
குற்றியலிகரம்
D
குற்றியலுகரம்
Question 2
34. நாவின் இடை, நடு அண்ணத்தின் இடைப்பகுதியை பொருந்துவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள் எவை ?
A
ட், ண்
B
ச், ஞ்
C
ப்,ம்
D
ய்
Question 3
35. நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள் எவை?
A
க், ங்
B
ப், ம்
C
ட்,ண்
D
ர். ழ்
Question 4
23. எகர ஒகர குறில் எழுத்துகள் குறிக்க எழுத்துகளின் மேல்புள்ளி வைக்கும் வழக்கம் யார் காலம் முதல் இருந்து வந்துள்ளது?
A
தொல்காப்பியர்
B
நக்கீரர்
C
அகத்தியர்
D
பெரியார்
Question 5
26. தமிழில் சொல் என்பதற்கு _________ பொருள்?
A
நெல்
B
மணல்
C
கண்
D
எள்
Question 6
36. மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள் எவை? 
A
ள்
B
வ்
C
ற்
D
ன்
Question 7
27. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது யாருடைய கூற்று ?
A
தண்டி
B
அகத்தியர்
C
நக்கீரர்
D
தொல்காப்பியர்
Question 8
5. நிரந்தரம் என்ற சொல்லின் பொருளைக் காண்க
A
வைப்பு
B
காலம் முழுமையும்
C
நிலப்பகுதி
D
மொழி
Question 9
30. அம்பைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி எது?
A
பை
B
பே
C
D
மா
Question 10
38. மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள் எவை?
A
ள்
B
க் ங்
C
ற், ன்
D
ப்.ம்
Question 11
A
1 2 3 4
B
2 4 3 1
C
4 3 2 1
D
2 4 1 3
Question 12
42. தொகை மரபைக் காண்க "ஆடு" 
A
ஆநிரை
B
கூட்டம்
C
மந்தை
D
குவியல்
Question 13
17. எந்த கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவத்தைப் பெற்றன?
A
ஓவியக்கலை
B
அச்சுக்கலை
C
இசைக்கலை
D
நுண்கலை
Question 14
13. தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் எது ?
A
புறப்பொருள் வெண்பாமாலை
B
புறநானூறு
C
நன்னூல்
D
தொல்காப்பியம்
Question 15
15. தொல்காப்பியத்தில் உள்ள இயல்களின் எண்ணிக்கை ?
A
25
B
27
C
29
D
30
Question 16
28. ஓரெழுத்து ஒருமொழி எத்தனை உண்டு என்று நன்னூலார் கூறுகிறார்? 
A
42
B
43
C
7
D
40
Question 17
39. இதழ்களை குவிப்பதால் பிறக்கும் உயிர் எழுத்துக்கள் எவை?
A
எ , ஏ
B
அ , ஆ
C
இ , ஈ
D
உ , ஊ
Question 18
     
A
4 3 2 1
B
1 2 3 4
C
4 3 1 2
D
1 2 4 3
Question 19
7. பிரித்து எழுதுக : என்றென்றும்
A
என் + றென்றும்
B
என்று + என்றும்
C
என்றும் + என்றும்
D
என் + என்றும்
Question 20
1. “எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே!" என்று பாடியவர் யார்?
A
பாரதியார்
B
முடியரசன்
C
வாணிதாசன்
D
பாரதிதாசன்
Question 21
 
A
4 3 2 1
B
1 2 3 4
C
4 3 1 2
D
4 2 3 1
Question 22
29. காட்டுப் பசுவுக்கு என்ற பெயரும் உண்டு?
A
அரிமா
B
பரிமா
C
ஆமா
D
நரிமா
Question 23
14. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை ?
A
இரண்டு
B
மூன்று
C
ஐந்து
D
ஆறு
Question 24
31. செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்?
A
சாலை இளந்திரையன்
B
சி. இலக்குவனார்
C
பாரதிதாசன்
D
இரா. இளங்குமரனார்
Question 25
16. பறவைகள் __________ பறந்து செல்கின்றன.
A
நிலத்தில்
B
மரத்தில்
C
விசும்பில்
D
நீரில்
Question 26
20. கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை எவ்வாறு பிரிக்கலாம்?
A
வட்டெழுத்து
B
நேர்கோட்டு எழுத்து
C
தமிழ் எழுத்து
D
A, C சரி
Question 27
37. மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள் எவை?
A
வ்
B
ர், ழ்
C
ள்
D
ற், ன்
Question 28
2. இந்தியா, விஜயா போன்ற இதழ்களை நடத்தியவர் யார் ?
A
முடியரசன்
B
வாணிதாசன்
C
பாரதிதாசன்
D
பாரதியார்
Question 29
24. தமிழ் எழுத்துகளில் மிகப்பெரிய சீர்திருத்தத்தைச் செய்தவர் யார்?
A
குணங்குடி மஸ்தான் சாகிபு
B
ஆறுமுக நாவலார்
C
வீரமாமுனிவர்
D
அயோத்திதாச பண்டிதர்
Question 30
4. “செந்தமிழ்த் தேனீ" என்று பாரதியாரை புகழ்ந்தவர் யார்?
A
கண்ணதாசன்
B
வாணிதாசன்
C
பாரதிதாசன்
D
அண்ணா
Question 31
3. பாரதியார் இயற்றிய உரைநடை நூல்கள் எவை? 
A
சந்திரிகையின் கதை
B
இயேசு காவியம்
C
தராசு
D
A, C சரி
Question 32
33. நாவின் முதற்பகுதி அண்ணத்தின் அடிப்பகுதியை பொருந்துவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள் எவை? 
A
க் ங்
B
ச், ஞ்
C
ட், ண்
D
ப், ம்
Question 33
9. "நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A
நன்னூல்
B
புறப்பொருள் வெண்பாமாலை
C
தொல்காப்பியம்
D
கம்பராமாயணம்
Question 34
6. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் ?
A
வைப்பு
B
கடல்
C
பரவை
D
ஆழி
Question 35
25. தமிழ்எழுத்து சீர்திருத்த பணியில் ஈடுபட்டவர் யார்?
A
பாரதியார்
B
பெரியார்
C
உ.வே.சா
D
நாவலர்
Question 36
8. செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பை பற்றி கூறும் நூல் எது ?
A
தொல்காப்பியம்
B
நன்னூல்
C
திருக்குறள்
D
தண்டியலங்காரம்
Question 37
32. இளங்குமரனார் திருச்சிக்கு அருகில் எந்த ஊரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார் ?
A
கூடலூர்
B
அல்லூர்
C
சீர்காழி
D
ஆதிச்சநல்லூர்
Question 38
19. செப்பேடுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன? 
A
கி.மு.3ம் நூற்றாண்டு
B
கி.மு.7ம் நூற்றாண்டு
C
கி.பி.7ம் நூற்றாண்டு
D
கி.பி.5ம் நூற்றாண்டு
Question 39
21. கடைச் சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்பட்டன ?
A
வட்டெழுத்து
B
தமிழெழுத்து
C
கண்ணெழுத்து
D
சித்திர எழுத்து
Question 40
41. தொகை மரபைக் காண்க "பசு" 
A
ஆநிரை
B
கூட்டம்
C
மந்தை
D
குலை
Question 41
18. கல்வெட்டுக்கள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன?
A
கி.மு.3ம் நூற்றாண்டு
B
கி.பி.5ம் நூற்றாண்டு
C
கி.பி.3ம் நூற்றாண்டு
D
கி.மு.4ம் நூற்றாண்டு
Question 42
11. உலகம் "நிலம், நீர், தீ, காற்று, வானம்" என்ற ஐந்து பூதங்களால் ஆனது என்று கூறியவர் யார்?
A
சமண முனிவர்கள்
B
ஒளவையார்
C
தொல்காப்பியர்
D
கபிலர்
Question 43
22. “கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது ?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
வளையாபதி
D
சீவகசிந்தாமணி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 43 questions to complete.

7th Tamil lesson1 Test

8th Tamil lesson1 test

Related Posts

This Post Has 4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page