8th Tamil lesson2 Test

8th Tamil lesson2 test

8th Tamil lesson2

Congratulations - you have completed 8th Tamil lesson2. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
10. ஓடை + ஆட என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
A
ஓடைஆட
B
ஓடையாட
C
ஓடையோட
D
ஓடைவாட
Question 2
16. காடர்கள் பேசும் மொழியை எவ்வாறு அழைக்கின்றனர்?
A
ஆல்கைன்
B
ஆல்அலப்பு
C
ஆல்மைன்
D
காடர்
Question 3
30. "சமன்செய்து சீர்தூக்கும் கோலபோல் அமைந்துஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
A
உவமை அணி
B
உருவ அணி
C
இல்பொருள் உவமை அணி
D
வேற்றுமை அணி
Question 4
22. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _________ 
A
படித்தான்
B
நடக்கிறான்
C
உண்பான்
D
ஓடாது
Question 5
1. “செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின் சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்" என்ற பாடலின் ஆசிரியர் யார்?
A
வாணிதாசன்
B
கண்ணதாசன்
C
முடியரசன்
D
பாரதிதாசன்
Question 6
33. “வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எளிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்"என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
A
உருவக அணி
B
உவமை அணி
C
பிறிது மொழிதல் அணி
D
ஏகதேச உருவக அணி
Question 7
11. பஞ்சக்கும்மிகள் என்ற நூலைத் தொகுத்தவர் யார்?
A
கவிமணி
B
புலவர் செ.இராசு
C
புலவர் சி. மணி
D
ராமலிங்கர்
Question 8
28. உன் திருக்குறள் நூலைத் தருக  இது எவ்வகைத் தொடர்?
A
செய்தித் தொடர்
B
விழைவுத் தொடர்
C
உணர்ச்சி தொடர்
D
வினாத்தொடர்
Question 9
2. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என புகழப்படுபவர் யார்?
A
பாரதிதாசன்
B
கண்ணதாசன்
C
வாணிதாசன்
D
முடியரசன்
Question 10
8. நன்செய் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக ?
A
நன் + செய்
B
நன்று + செய்
C
நன்மை + செய்
D
நல் + செய்
Question 11
5. தொடுவானம்  என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
நாமக்கல் கவிஞர்
B
கவிமணி
C
வாணிதாசன்
D
முடியரசன்
Question 12
   
A
4 3 2 1
B
1 2 3 4
C
4 3 1 2
D
3 4 2 1
Question 13
4. வாணிதாசனுக்கு, செவாலியர் விருது வழங்கிய அரசு எது?
A
அமெரிக்கா
B
இந்திய
C
பிரிட்டன்
D
பிரெஞ்சு
Question 14
       
A
3 4 2 1
B
3 4 1 2
C
1 2 3 4
D
3 1 2 4
Question 15
25. தொடர்கள் பொருள் அடிப்படையில் _______ வகைப்படும்?
A
2
B
3
C
4
D
5
Question 16
9. சீருக்கு + ஏற்ப என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
A
சீருக்குஏற்ப
B
சீருக்கேற்ப
C
சீர்க்கேற்ப
D
சீருகேற்ப
Question 17
31. "வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்து மேய்ந்தற்று" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
A
பிறிது மொழிதல் அணி
B
இல்பொருள் உவமை அணி
C
உருவக அணி
D
வேற்றுமை அணி
Question 18
20. வியங்கோள் வினைமுற்று _________ ஐக் காட்டும்?
A
இரு திணைகள்
B
ஐந்து பால்
C
மூன்று இடம்
D
அனைத்தும் சரி
Question 19
19. பொருள், இடம், காலம், சினை, குணம் (பண்பு). தொழில் இவற்றில் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று _____எனப்படும்?
A
தெரிநிலை வினைமுற்று
B
குறிப்பு வினைமுற்று
C
ஏவல் வினைமுற்று
D
வியங்கோள் வினைமுற்று
Question 20
17. காடர்களின் கதைகளை "யானையோடு பேசுதல்" என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்தவர் யார்?
A
சசீதா
B
ர.ஜானகி
C
வ.கீதா
D
ஜ.பிரியா
Question 21
15. இன்னோசை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக ?
A
இன் + ஓசை
B
இனி + ஓசை
C
இனிமை + ஓசை
D
இன் + னோசை
Question 22
7. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது __________
A
கடல்
B
ஓடை
C
குளம்
D
கிணறு
Question 23
18. ஒரு செயல் நடைபெறுவதற்கு தேவையான செய்பவர், கருவி, நிலம், செயல் , காலம், செய்பொருள் ஆகிய ஆறும் வெளிப்படுமாறு அமைவது __________ எனப்படும்?
A
தெரிநிலை வினைமுற்று
B
குறிப்பு வினைமுற்று
C
ஏவல் வினைமுற்று
D
வியங்கோள் வினைமுற்று
Question 24
14. செவ்விந்தியர்கள் நிலத்தை ___________ மதிக்கின்றனர் 
A
தந்தையாக
B
தாயாக
C
தெய்வமாக
D
தூய்மையாக
Question 25
32. திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் எது?
A
இனியவை நாற்பது
B
திருவள்ளுவமாலை
C
ஏலாதி
D
களவழி நாற்பது
Question 26
35. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் ________
A
வலிமையற்றவர்
B
அன்பில்லாதவர்
C
கல்லாதவர்
D
ஒழுக்கமற்றவர்
Question 27
26. உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் _________ எனப்படும்?
A
செய்தித் தொடர்
B
உணர்ச்சி தொடர்
C
விழைவுத் தொடர்
D
வினாத்தொடர்
Question 28
3. வாணிதாசனின் இயற்பெயர் என்ன?
A
அரங்கசாமி என்ற எத்திராசலு
B
சுப்பையா
C
முடியரசன்
D
சுப்புரத்தினம்
Question 29
34. புகழாலும் பழியாலும் அறியப்படுவது __________
A
அடக்கமுடைமை
B
நாணுடைமை
C
நடுவு நிலைமை
D
பொருளுடைமை
Question 30
23. உலக ஈர நில நாள்?
A
செப்டம்பர் 16
B
அக்டோபர் 6
C
அக்டோபர் 3
D
பிப்ரவரி 2
Question 31
13. தமிழகப் பழங்குடிகள என்ற நூலை இயற்றியவர் யார்?
A
பக்தவச்சல பாரதி
B
எஸ் ராமகிருஷ்ணன்
C
கவிமணி
D
முடியரசன்
Question 32
12. 'விழுந்ததங்கே' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ?
A
விழுந்த + அங்கே
B
விழுந்த + ஆங்கே
C
விழுந்தது + அங்கே
D
விழுந்தது + ஆங்கே
Question 33
21. மாடு வயலில் புல்லை மேய்ந்தது, இத்தொடரிலுள்ள வினைமுற்று ________
A
மாடு
B
வயல்
C
புல்
D
மேய்ந்தது
Question 34
36. நெடுமை + தேர் என்பதனைச் சேர்தெழுதக ?
A
நெடுதேர்
B
நெடுத்தேர்
C
நெடுந்தேர்
D
நெடுமைதேர்
Question 35
27. கரிகாலன் கல்லணையைக் கட்டினான்  இது எவ்வகைத் தொடர்?
A
செய்தித் தொடர்
B
விழைவுத் தொடர்
C
உணர்ச்சி தொடர்
D
வினாத்தொடர்
Question 36
24. உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு தினம்?
A
அக்டோபர் 15
B
ஜீன் 30
C
அக்டோபர் 5
D
ஏப்ரல் 30
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 36 questions to complete.

7th Tamil lesson1 Test

8th Tamil lesson2 Test

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page