8th Tamil lesson3 test

8th Tamil lesson3 test

8th Tamil lesson 3

Congratulations - you have completed 8th Tamil lesson 3. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
15. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ____________ஐ பயன்படுத்தினர்?
A
தாவரங்களை
B
விலங்குகளை
C
உலோகங்களை
D
மருந்துகளை
Question 2
27.  "காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல" என்ற உவமைத்தொடருக்கு பொருத்தமான பொருளை தேர்ந்தெடுக்கவும்
A
தற்செயல் நிகழ்வு
B
எதிர்பாராத நிகழ்வு
C
ஒற்றுமையின்மை
D
பயனற்ற செயல்
Question 3
   
A
1 3 2 4
B
1 2 3 4
C
4 3 2 1
D
1 2 4 3
Question 4
19. சராசரியாக மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை வருடங்கள் தூங்குகிறான் ?
A
10
B
20
C
25
D
30
Question 5
7. தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக ?
A
தாம்இனி
B
தாம்மினி
C
தாமினி
D
தாமணி
Question 6
8. உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம் எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
A
கவிமணி
B
முடியரசன்
C
பிச்சமூர்த்தி
D
பாரதியார்
Question 7
5. உடல்நலம் என்பது _______ இல்லாமல் வாழ்தல் ஆகும் ? 
A
அணி
B
பிணி
C
பணி
D
மணி
Question 8
2. சமணசமயக் கருத்துகளை வாதிங்களின் அடிப்படையில் விளக்கும் நூல் எது ?
A
சிலப்பதிகாரம்
B
நீலகேசி
C
வளையாபதி
D
குண்டலகேசி
Question 9
18. மின்னணுவாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கியப்பங்கு ஆற்றியவர் யார்? 
A
நாமக்கல் கவிஞர்
B
சுஜாதா
C
எஸ் ராமகிருஷ்ணன்
D
தேனரசன்
Question 10
14. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது _________ நீட்சியாகவே உள்ளது?
A
மருந்தின்
B
உடற்பயிற்சியின்
C
உணவின்
D
வாழ்வின்
Question 11
16. இப்பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எது ?
A
மனித மூளை
B
கண்
C
காது
D
கால்
Question 12
3. நீலகேசியானது கடவுள் வாழ்த்து நீங்கலாகப்________ சருக்கங்களைக் கொண்டது ?
A
10
B
9
C
8
D
5
Question 13
21. ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் என்ற நூலை எழுதியவர் யார்?
A
சுஜாதா
B
நாமக்கல் கவிஞர்
C
கவிமணி
D
கி.ராஜநாராயணன்
Question 14
24. குறிப்பு வினையெச்சம் _______ வெளிப்படையாகக் காட்டாது?
A
காலத்தை
B
பெயரை
C
பண்பினை
D
வினையை
Question 15
23. ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது ________ எனப்படும்?
A
பெயரெச்சம்
B
முற்றெச்சம்
C
தெரிநிலை வினையெச்சம்
D
வினையெச்சம்
Question 16
26. உள்ளங்கை நெல்லிக்கனி போல பொருளை  என்ற உவமைத்தொடருக்கு பொருத்தமான  பொருளை தேர்ந்தெடுக்கவும்
A
எளிதில் மனத்தில் பதிதல் போல
B
தற்செயல் நிகழ்வு
C
எதிர்பாரா நிகழ்வு
D
வெளிப்படைத்தன்மை
Question 17
17. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு ______மில்லி குருதி தேவைப்படுகிறது?
A
500
B
600
C
800
D
1000
Question 18
22. பொருள் முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _____ எனப்படும்?
A
வினைத்தொகை
B
பண்புத்தொகை
C
எச்சம்
D
வினைமுற்று
Question 19
13. காந்தியடிகள் ______ போற்ற வாழ்ந்தார்?
A
நிலம்
B
வையம்
C
களம்
D
வானம்
Question 20
29. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல என்ற உவமைத்தொடருக்கு பொருத்தமான பொருளை தேர்ந்தெடுக்கவும்
A
பயனற்ற செயல்
B
ஒற்றுமையின்மை
C
எதிர்பாரா நிகழ்வு
D
தற்செயல் நிகழ்வு
Question 21
1. நீலகேசி கூறும் நோயின் வகைகள் எத்தனை? 
A
மூன்று
B
நான்கு
C
ஐந்து
D
ஆறு
Question 22
11. கவிமணி தேசிய விநாயகம் எந்த ஊரில் பிறந்தார் ?
A
நெல்லூர்
B
தேரூர்
C
பெரியகுளம்
D
மோகனூர்
Question 23
25. இலக்கணக்குறிப்பு தருக : படித்து முடித்தான்
A
முற்றெச்சம்
B
பெயரெச்சம்
C
வினையெச்சம்
D
உரிச்சொல் தொடர்
Question 24
12. கவிமணி தேசிய விநாயகம் எத்தனை ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்? 
A
33
B
35
C
36
D
38
Question 25
20. சுஜாதாவின் இயற்பெயர் என்ன?
A
ரங்கராஜன்
B
அரங்கசாமி
C
ராஜம் கிருஷ்ணன்
D
மாணிக்கம்
Question 26
6. 'இவையுண்டார்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ?
A
இ + யுண்டார்
B
இவ் + உண்டார்
C
இவை + உண்டார்
D
இவை + யுண்டார்
Question 27
A
1 3 4 2
B
1 2 3 4
C
3 1 4 2
D
3 1 2 4
Question 28
A
1 2 3 4
B
4 3 2 1
C
4 3 1 2
D
1 2 4 3
Question 29
28. “விழலுக்கு இறைத்த நீர் போல" என்ற உவமைத்தொடருக்கு பொருத்தமான பொருளை தேர்ந்தெடுக்கவும்
A
தடையின்றி மிகுதியாக
B
வெளிப்படைத்தன்மை
C
பயனற்ற செயல்
D
ஒற்றுமையின்மை
Question 30
9. "காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின்"  என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார் ?
A
முடியரசன்
B
பிச்சமூர்த்தி
C
கவிமணி
D
பாரதியார்
Question 31
       
A
4 3 2 1
B
1 2 3 4
C
4 3 1 2
D
4 2 3 1
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 31 questions to complete.

6th tamil lesson1 test

8th Tamil lesson3 test

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page