8th Tamil lesson4 test

8th Tamil lesson4 test

8th Tamil lesson 4

Congratulations - you have completed 8th Tamil lesson 4. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
3. கயிலைக் கலம்பகம் என்ற நூலை இயற்றியவர் யார்?
A
குமரகுருபரர்
B
ஒட்டக்கூத்தர்
C
கம்பர்
D
சேக்கிழார்
Question 2
38. நான்காம் வேற்றுமையின் சொல்லுருபு எது?
A
ஆக
B
பொருட்டு
C
நிமித்தம்
D
அனைத்தும் சரி
Question 3
     
A
1 2 3 4
B
3 1 2 4
C
3 1 4 2
D
4 3 2 1
Question 4
9. ஆலங்குடி சோமு தமிழ்நாடு அரசின் எவ்விருதை பெற்றார்? 
A
கலைமாமணி
B
அண்ணா விருது
C
கபீர் புரஸ்கர் விருது
D
பாரதியார் விருது
Question 5
1. முற்ற என்ற சொல்லின் பொருள் ?
A
ஒளிர
B
வியப்பு
C
உலகம்
D
அதிசயம்
Question 6
36. ஏழாம் வேற்றுமை __________ஐக் குறிக்கும் சொற்களில் இடம்பெறும் ?
A
இடம், காலம்
B
பண்பு, குணம்
C
இடம், பொருள்
D
காலம், இயல்பு
Question 7
19. "இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள்" என்று அழைக்கப்படும் நூல் எது ?
A
திருக்குறள்
B
சிலப்பதிகாரம்
C
மணிமேகலை
D
B,C சரி
Question 8
20.“இயற்கை தவம்" என்று அழைக்கப்படும் நூல் எது?
A
மணிமேகலை
B
சீவக சிந்தாமணி
C
பெரிய புராணம்
D
கம்பராமாயணம் 
Question 9
26. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது ______ 
A
விளக்கு
B
கல்வி
C
விளையாட்டு
D
பாட்டு
Question 10
13. ஐக்கிய நாடு அவையின் முதல் பெண் தலைவர் யார்?
A
முத்துலட்சுமி
B
விஜயலட்சுமி பண்டிட்
C
ஜானகி ராமசந்திரன்
D
சரோஜினி நாயுடு
Question 11
18. “இயற்கை வாழ்வில்லம்” என்று அழைக்கப்படும் நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
பத்துப்பாட்டு
C
கலித்தொகை
D
திருக்குறள்
Question 12
10. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _______ இன்றி வாழ்ந்தார்
A
சோம்பல்
B
அகம்பாவம்
C
வருத்தம்
D
வெகுளி
Question 13
4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற நூலை இயற்றியவர் யார்?C) A) B)  விளக்கம்
A
அண்ணாமலையார்
B
சேக்கிழார்
C
ஒட்டக்கூத்தர்
D
குமரகுருபரர்
Question 14
11. 'கோயிலப்பா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக.
A
கோ + அப்பா
B
கோயில் + அப்பா
C
கோயில் +லப்பா
D
கோ + இல்லப்பா
Question 15
8.  “கத்தியைத் திட்டாதே - உந்தன் புத்தியைத் தீட்டு" என்ற பாடலின் ஆசிரியர் யார்? 
A
மக்கள் கவிஞர்
B
நாமக்கல் கவிஞர்
C
பாரதிதாசன்
D
ஆலங்குடி சோமு
Question 16
39. 'அறத்தான் வருவதே இன்பம்' இத்தொடரில் ________ வேற்றுமை பயின்று வந்துள்ளது?
A
இரண்டாம்
B
மூன்றாம்
C
ஆறாம்
D
ஏழாம்
Question 17
34. உரிமைப் பொருளை ______ பொருள் என்றும் கூறுவர்?
A
கிழமை
B
பண்பு
C
இயல்பு
D
தகுதி
Question 18
15. தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறப்பத என்று கூறியவர் யார்
A
கவிமணி
B
பிச்சமூர்த்தி
C
திரு.வி.க
D
கண்ணதாசன்
Question 19
6. “கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணி பல - தெள்ளிதின்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?
A
நாலடியார்
B
நான்மணிக்கடிகை
C
ஏலாதி
D
திரிசுடுகம்
Question 20
31. மூன்றாம் வேற்றுமை உருபான ஆல், ஆன் எவ்வகையான பொருள்களில் வரும்?
A
கருவிப்பொருள்
B
கருத்தாப்பொருள்
C
எழுத்துப்பொருள்
D
A, B சரி
Question 21
25. "மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்" என்ற நூலை எழுதியவர் யார்?
A
திரு.வி.க
B
மறைமலையடிகள்
C
தாராபாரதி
D
பாரதிதாசன்
Question 22
28. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையானது _________ இன்பம் ஆகும்?
A
கல்வி
B
காவிய
C
விளையாட்டு
D
இசை
Question 23
22.  "இயற்கை அன்பு" என்று அழைக்கப்படும் நூல் எது?
A
திருக்குறள்
B
சிலப்பதிகாரம்
C
பெரிய புராணம்
D
கம்பராமாயணம்
Question 24
7. ‘கலனல்லால்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A
கலன் + லல்லால்
B
கலம் + அல்லால்
C
கலன் + அல்லால்
D
கலன் + னல்லால்
Question 25
30. “கோவலன் மதுரையை அடைந்தான்" என்பது இரண்டாம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்?
A
அழித்தல்
B
ஆக்கல்
C
அடைதல்
D
ஒத்தல்
Question 26
27. கலப்பில் _________ உண்டென்பது இயற்கை நுட்பம்
A
வளர்ச்சி
B
அறிவியல்
C
தெளிவு
D
அறிவு
Question 27
21.  “இயற்கை பரிணாமம்" என்று அழைக்கப்படும் நூல் எது?
A
பெரிய புராணம்
B
கம்பராமாயணம்
C
திருக்குறள்
D
சிலப்பதிகாரம்
Question 28
35. இல் என்னும் உருபு ______ வேற்றுமையில் வரும் ?  
A
ஐந்து
B
நான்கு
C
ஏழாம்
D
A, C சரி
Question 29
5. நீதிநெறி விளக்கத்தில் கடவுள் வாழ்த்து உட்பட எத்தனை வெண்பாக்கள் உள்ளன ?
A
100
B
102
C
105
D
108
Question 30
17. 'இயற்கை இன்பக்கலம்' என்று அழைக்கப்படும் நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
பத்துப்பாட்டு
C
கலித்தொகை
D
திருக்குறள்
Question 31
33. “தமிழ் வளர்ச்சிக்குப் என்பது நான்காம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும் ?
A
பொருட்டு
B
முறை
C
எல்லை
D
பகை
Question 32
40. 'மலர் பானையை வனைந்தாள்' இத்தொடர் ________ பொருளைக் குறிக்கிறது?
A
ஆக்கல்
B
அழித்தல்
C
கொடை
D
அடைதல்
Question 33
16. "இயற்கை ஓவியம்” என்று அழைக்கப்படும் நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
பத்துப்பாட்டு
C
கலித்தொகை
D
திருக்குறள்
Question 34
24. தமிழ்த் தென்றல் எனப் போற்றப்படுவர் யார்?
A
கவிமணி
B
நாமக்கல் கவிஞர்
C
திரு.வி.க
D
பாரதிதாசன்
Question 35
29. இரண்டாம் வேற்றுமை எந்தெந்த பொருள்களில் வரும்?
A
ஆக்கல், அழித்தல்
B
அடைதல், நீத்தல்
C
ஒத்தல், உடைமை
D
அனைத்தும் சரி
Question 36
14. தாய்மொழி வாயிலாகக் கல்வி பெற்றலே சிறப்பு என்று கூறியவர் யார்?
A
திரு.வி.க
B
கவிமணி
C
பிச்சமூர்த்தி
D
கண்ணதாசன்
Question 37
12. கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அல்ல. அது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும் என்று கூறியவர் யார்?
A
விஜயலட்சுமி பண்டிட்
B
சரோஜினி நாயுடு
C
ஜானகி ராமசந்திரன்
D
முத்துலட்சுமி
Question 38
2. குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் ?
A
9
B
12
C
17
D
19
Question 39
32. “கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது" என்பது
A
ஏவுதல் கருத்தா
B
சேவடி கருத்தா
C
கருவி கருத்தா
D
இயற்றுதல் கருத்தா
Question 40
37. எட்டாம் வேற்றுமை ________ பொருளில் வரும்?
A
பகை
B
கட்டளை
C
விளி
D
ஏவல்
Question 41
23. "இயற்கை இறையுறையுள்” என்று அழைக்கப்படும் நூல் எது?
A
தேவாரம்
B
திருவாசகம்
C
திருவாய் மொழி
D
A, B, C சரி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 41 questions to complete.

7th Tamil lesson1 Test

8th Tamil lesson4 test

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page