8th Tamil lesson5 test

8th Tamil lesson5 test

8th Tamil lesson 5

Congratulations - you have completed 8th Tamil lesson 5. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
28. சங்கை இலக்கியங்களில் எவ்வாறு கூறுவர்?
A
துத்தரி
B
சேமங்கலம்
C
பணிலம்
D
பாண்டில்
Question 2
41. “மலைவீழ் அருவி" என்பதில் இடம்பெற்றுள்ள வேற்றுமைத்தொகை ?
A
நான்காம் வேற்றுமைத்தொகை
B
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
C
ஏழாம் வேற்றுமைத்தொகை
D
மூன்றாம் வேற்றுமைத்தொகை
Question 3
47. இலக்கனக் குறிப்பு தருக "பொற்றொடி வந்தாள்" 
A
பண்புத்தொகை
B
உவமைத்தொகை
C
அன்மொழித்தொகை
D
உம்மைத்தொகை
Question 4
56. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் __________ தகுதி அறிந்து பேச வேண்டும்.
A
சொல்லின்
B
அவையின்
C
பொருளின்
D
பாடலின்
Question 5
45. இலக்கணக் குறிப்பு தருக "பனைமரம்"
A
உம்மைத்தொகை
B
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
C
உருபும் பயனும் உடன்தொக்கதொகை
D
வினைத்தொகை
Question 6
50. இணைச்சொற்கள் எத்தனை வகைப்படும்?
A
2
B
3
C
4
D
5
Question 7
10. ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை" என்ற பாடலை இயற்றியவர் யார் ?
A
கபிலர்
B
நல்லந்துவனார்
C
பேயனார்
D
ஓதலாந்தையார்
Question 8
40. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
A
3
B
5
C
6
D
9
Question 9
3. சுந்தரர் அருளிய தேவராப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளில் திருமுறையில் வைக்கப்பட்டது ?
A
5
B
7
C
1,2,3
D
4,5,6
Question 10
27. கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் என பலவகையான குழல்கள் இருந்ததாக கூறும் நூல் எது?
A
தொல்காப்பியம்
B
சீவக சிந்தாமணி
C
சிலப்பதிகாரம்
D
மணிமேகலை
Question 11
A
4 1 2 3
B
4 2 1 3
C
1 2 3 4
D
1 2 4 3
Question 12
57. 'கண்ணோடாது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக. 
A
கண் + ஓடாது
B
கண் + ணோடாது
C
க + ஓடாது
D
கண்ணோ + ஆடாது
Question 13
37. முரசுயை 'மாக்கண் முரசம்' என்று கூறும் நூல் எவை?
A
பட்டினப்பாலை
B
நெடுநல்வாடை
C
மதுரைக்காஞ்சி
D
முல்லைப்பாட்டு
Question 14
17. தமிழ்நாட்டில் ______ என்ற இடத்தில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ?
A
பல்லாவரம்
B
அத்திரம்பாக்கம்
C
ஆதிச்சநல்லூர்
D
பையம்பள்ளி
Question 15
38. 'கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்' என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது ?
A
நற்றிணை
B
புறநானூறு
C
குறுந்தொகை
D
அகநானூறு
Question 16
7. பதிகம் என்பது எத்தனை பாடல்களைக்  கொண்டது ?
A
8
B
10
C
100
D
1000
Question 17
8. கனகச்சுனை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக ?
A
கனகச் + சுனை
B
கனக + சுனை
C
கனகம் + சுனை
D
கனம் + சுனை
Question 18
26. குடமுழா எத்தனை முகங்களை உடைய முரசு வகை ஆகும் ?
A
4
B
5
C
8
D
10
Question 19
29. "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்" என்ற வரி இடம்பெற்ற நூல் எவை? 
A
திருப்பாவை
B
திருவாசகம்
C
திருமந்திரம்
D
திருவாய்மொழி
Question 20
20. பழந்தமிழ் இலக்கியங்களை பாதுகாத்து வைத்தவை ________
A
கல்வெட்டுகள்
B
செப்பேடுகள்
C
பனையோலைகள்
D
மண் பாண்டங்கள்
Question 21
53. செறியீணை சொல்லுக்கு எடுத்துக்காட்டு தருக.  
A
இரவும் பகலும்
B
இரவு பகல்
C
சீரும் சிறப்பும்
D
பச்சைப்பசேல்
Question 22
52. எதிரிணை சொல்லுக்கு எடுத்துக்காட்டு தருக.
A
பேரும் புகழும்
B
இரவு பகல்
C
சீரும் சிறப்பும்
D
பச்சைப்பசேல்
Question 23
33. மத்து + தளம் = மத்தளம் என்று கூறியவர் யார்?
A
சம்பந்தர்
B
சுந்தரர்
C
சேக்கிழார்
D
அடியார்க்கு நல்லார்
Question 24
19. பிரம்பு என்பது என்ன?
A
ஒரு கொடிவகை தாவரம்
B
புதர் வகை தாவரம்
C
ஒரு வகை மரம்
D
முட்புதர் தாவரம்
Question 25
       
A
1 2 3 4 5
B
1 5 4 3 2
C
5 4 3 2 1
D
1 5 3 4 2
Question 26
31. சாலராவின் வேறு பெயர் என்ன?
A
சேமங்கலம்
B
பாண்டில்
C
குழல்
D
பணிலம்
Question 27
14. கலித்தொகையை தொகுத்தவர் யார்?
A
நல்லந்துவனார்
B
பூரிக்கோ
C
உருத்திரசன்மனார்
D
பதுமனார்
Question 28
42. "மலைக்குகை" என்பதில் இடம்பெற்றுள்ள வேற்றுமைத்தொகை ?
A
ஆறாம் வேற்றுமைத்தொகை
B
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
C
ஏழாம் வேற்றுமைத்தொகை
D
இரண்டாம் வேற்றுமைத்தொகை
Question 29
51. நேரிணை சொல்லுக்கு எடுத்துக்காட்டு தருக. 
A
உற்றார் உறவினர்
B
விருப்பு வெறுப்பு
C
மேடு பள்ளம்
D
பச்சைப்பசேல்
Question 30
16. முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக ?
A
முறையப்படுவது
B
முறையெனப்படுவது
C
முறை எனப்படுவது
D
முறைப்படுவது
Question 31
21. கயிறு +கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக ? 
A
கயிர்க்கட்டில்
B
கயிறுக்கட்டில்
C
கயிற்றுக்கட்டில்
D
கயிற்றுகட்டில் 
Question 32
39. பரிவாதினி என்னும் வீணை எப்பல்லவ மன்னன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது? 
A
மகேந்திரவர்மன்
B
நரசிம்மவர்மன்
C
சிம்மவிஷ்னு
D
நந்திவர்மன்
Question 33
24. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை _________ எனப்படும்?
A
காற்றுக்கருவிகள்
B
நரம்புக்கருவி
C
கஞ்சக்கருவிகள்
D
தோல்கருவிகள்
Question 34
48. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? 
A
6
B
9
C
10
D
4
Question 35
4. தேவாரத்தை தொகுத்தவர் யார்?
A
நம்பியாண்டார் நம்பி
B
நாதமுனி
C
கவிமணி
D
மீனாட்சி சுந்தரனார்
Question 36
18.  'கூம்பொடு மீப்பாய் களையாது' என்ற பாடல் அடி இடம் பெற்றுள்ள நூல் ? 
A
புறநானூறு
B
அகநானூறு
C
நற்றிணை
D
குறுந்தொகை
Question 37
55. அரசரை அவரது __________காப்பாற்றும்
A
செங்கோல்
B
வெண்கொற்றக்குடை
C
குற்றமற்ற ஆட்சி
D
படை வலிமை
Question 38
43. காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம்______ எனப்படும்
A
பண்புத்தொகை
B
உம்மைத்தொகை
C
வினைத்தொகை
D
அன்மொழித்தொகை
Question 39
6. தே + வாரம் _______ ?
A
இனிய ஓசை பொருந்திய பாடல்கள்
B
இறைவனுக்கு சூடப்படும் மாலை
C
இனிய நாடகம் பொருந்திய பாடல்
D
இறைவனுக்கு இசை மாலை
Question 40
22. நகை, அழுகை, வீரம் உள்ளிட்ட எத்தனை சுவைகளை வெளிப்படுத்தக்கூடிய கலையாக இசை பிறந்தது?
A
8
B
9
C
10
D
12
Question 41
5. எந்த நூலை முதல் நூலாகக் கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார் ?
A
திருவிளையாடற் புராணம்
B
திருமந்திரம்
C
திருத்தொண்டத்தொகை
D
தேவாரம்
Question 42
12. கலித்தொகை பாடலில் மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல் _____ எனப்படும் ?
A
பாதுகாப்பு
B
அன்பு
C
அறிவு
D
நிறை
Question 43
2. தம்பிரான் தோழர், நம்பியாரூரார் என அழைக்கப்படுபவர் யார் ?
A
திருஞானசம்பந்தர்
B
திருநாவுக்கரசர்
C
சுந்தரர்
D
மாணிக்கவாசகர்
Question 44
23. 'நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது? 
A
கலித்தொகை
B
அகநானூறு
C
பதிற்றுப்பத்து
D
புறநானூறு
Question 45
     
A
1 2 3 4
B
4 3 1 2
C
1 2 4 3
D
4 3 2 1
Question 46
32. “சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்குபேரி  வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி நிமிலைதட்டி" என்ற வரி இடம்பெற்ற நூல் என்ன?
A
சீறாபுராணம்
B
பெரியபுராணம்
C
திருத்தொண்டத்தொகை
D
திருவிளையாடல் புராணம்
Question 47
44. இலக்கணக்குறிப்பு தருக "ஆடுகொடி"
A
பண்புத்தொகை
B
உம்மைத்தொகை
C
வினைத்தொகை
D
அன்மொழித்தொகை
Question 48
15. கலித்தொகையில் நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவர் யார்?
A
உருத்திரசன்மனார்
B
நல்லந்துவனார்
C
பதுமனார்
D
ஓதலாந்தையார்
Question 49
9. முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக ?
A
முழவுதிர
B
முழவுதிரை
C
முழவதிர
D
முழவுஅதிர
Question 50
25.  "தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்" என்று பாடியவர் யார்? 
A
திருஞானசம்பந்தர்
B
திருநாவுக்கரசர்
C
சுந்தரர்
D
மாணிக்கவாசகர்
Question 51
46. இலக்கனக் குறிப்பு தருக "பசுவும் கன்றும்”
A
எண்ணும்மை
B
உம்மைத்தொகை
C
உவமைத்தொகை
D
அன்மொழித்தொகை
Question 52
34. "மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தர்க்கீழ்" - என்ற வரி இடம்பெற்றள்ள நூல் எது?  
A
திருப்பாவை
B
திருவாய்மொழி
C
நாச்சியார் திருமொழி
D
பெருமாள் திருமொழி
Question 53
35. தமிழர்கள் போர்த் துணையாகக் கொண்ட கருவிகளுள் முதன்மையானது எது?
A
முழவு
B
முரசு
C
மத்தளம்
D
சாலரா
Question 54
30. சாலரா, சேகண்டி எவ்வகைக் இசைக்கருவி ஆகும்?
A
தோல் கருவி
B
நரம்புக்கருவி
C
காற்றுக்கருவி
D
கஞ்சக்கருவி
Question 55
13. கலித்தொகை எத்தனை பாடல்களை கொண்டது?
A
120
B
220
C
500
D
150
Question 56
     
A
1 2 3 4 5
B
4 3 5 1 2
C
5 4 3 2 1
D
4 3 1 2 5
Question 57
36. தமிழ் மக்களிடம் முப்பத்தாறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாகக் கூறும் நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
சீவகசிந்தாமணி
D
வளையாபதி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 57 questions to complete.

6th tamil lesson1 test

8th Tamil lesson5 test

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page