8th Tamil lesson6 Test

8th Tamil lesson6 Test

8th Tamil lesson 6

Congratulations - you have completed 8th Tamil lesson 6. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
16. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று சிறப்பிக்கும் மாவட்டம் எது?  
A
திண்டுக்கல்
B
சேலம்
C
ஈரோடு
D
நாமக்கல்
Question 2
26.  'பாலாடை' -இச்சொல்லுக்குரிய புணர்ச்சி
A
தோன்றல் விகாரம்
B
கெடுதல் விகாரம்
C
திரிதல் விகாரம்
D
இயல்பு
Question 3
13. கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களை அடக்கியவர்கள் யார்?
A
பல்லவர்கள்
B
பாண்டியர்
C
சோழர்கள்
D
சேரர்கள்
Question 4
25.  'பாலாடை' -இச்சொல்லுக்குரிய புணர்ச்சி
A
தோன்றல் விகாரம்
B
கெடுதல் விகாரம்
C
திரிதல் விகாரம்
D
இயல்பு
Question 5
14.  "மீனோடு நெற்குவை இ மிசையம்பியின் மனைமறுக்குந்து" என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது?
A
நற்றினை
B
புறநானூறு
C
குறுந்தொகை
D
அகநானூறு
Question 6
24.  விகாரப்புணர்ச்சி எத்தனை வகைப்படும்? 
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Question 7
9. சேரர்களின் நாடு __________ எனப்பட்டது
A
வஞ்சி நாடு
B
குடநாடு
C
கொற்கை நாடு
D
கொங்கு நாடு
Question 8
23. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் எது? 
A
நீலகிரி
B
கரூர்
C
கோயம்புத்தூர்
D
திண்டுக்கல்
Question 9
11. கொங்கு மண்டலச் சதகம் என்ற நூலை இயற்றியவர் யார்?
A
கார்மேகக் கவிஞர்
B
பாரதியார்
C
மாணிக்கவாசகர்
D
இராமலிங்க அடிகள்
Question 10
15. "நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளீ ரோவெனச் சேரிதொறும் நுவலும்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?
A
புறநானூறு
B
நற்றிணை
C
குறுந்தொகை
D
அகநானூறு
Question 11
5. கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக :
A
கால்லிறங்கி
B
காலிறங்கி
C
கால் இறங்கி
D
கால்றங்கி
Question 12
A
4 3 2 1
B
1 2 3 4
C
1 2 4 3
D
4 3 1 2
Question 13
4. “அக்களத்து” என்ற சொல்லைப் பிரித்து எழுதக ?
A
அ+ களத்து
B
அக்+ களத்து
C
அக்க+ அளத்து
D
அம் + களத்து
Question 14
17. தமிழ்நாட்டில் பரப்பளவின் அடிப்படையில இரண்டாவது பெரிய நகரம் எது?
A
திண்டுக்கல்
B
விழுப்புரம்
C
ஈரோடு
D
திருப்பூர்
Question 15
8. "போந்தை வேம்பே ஆரென வருடம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்" - எனச் சேரரை முன்வைக்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
தொல்காப்பியம்
D
நன்னூல்
Question 16
3. தகடூர் இன்று _______என்று அழைக்கப்படுகிறது ?
A
தர்மபுரி
B
சேலம்
C
விழுப்புரம்
D
ஈரோடு
Question 17
6. “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” என்று கூறும் நூல் எது? 
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
தொல்காப்பியம்
D
நன்னூல்
Question 18
A
3 4 1 2
B
3 4 2 1
C
4 3 2 1
D
1 2 3 4
Question 19
7. மூவேந்தர்கள் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் எது?
A
இராமாயணம்
B
மகாபாரதம்
C
அர்த்தசாஸ்த்திரம்
D
அனைத்தும் சரி
Question 20
18. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்காவான ' நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா ' எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A
திண்டுக்கல்
B
ஈரோடு
C
திருப்பூர்
D
கோயம்புத்தூர்
Question 21
20. கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட் கிரேக்க அறிஞர் யார்? 
A
அரிஸ்டாட்டில்
B
மெகஸ்தனிஸ்
C
தாலமி
D
கெப்ளர்
Question 22
12. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு எது ?
A
அமராவதி
B
காவேரி
C
தென்பெண்ணை
D
வைகை
Question 23
10. சேரர்களுக்கு உரிய பூ எது?
A
அத்தி பூ
B
பனம் பூ
C
வேப்பம் பூ
D
எதுவுமில்லை
Question 24
29. நிலைமொழி இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அதனை _________ என்பர்?
A
மெய்யீற்றுப் புணர்ச்சி
B
உயிரீற்றுப் புணர்ச்சி
C
இயல்பு புணர்ச்சி
D
மெய் முதல் புணர்ச்சி
Question 25
21. பேருந்துக் கட்டுமானத் சிகரமாக விளங்கும் மாவட்டம் எது?
A
விழுப்புரம்
B
கரூர்
C
திண்டுக்கல்
D
சேலம்
Question 26
1. தகடூர் யாத்திரையில் எந்த நாட்டு மன்னனின் சிறப்பு பற்றி கூறப்படுகிறது ?
A
பல்லவர்
B
பாண்டியன்
C
சேரர்
D
சோழர்
Question 27
     
A
1 2 3 4
B
4 3 2 1
C
4 3 1 2
D
1 2 4 3
Question 28
19. இந்தியாவிலேயே எந்த மாவட்டத்தில் ஜவ்வரிசி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது?
A
சேலம்
B
ஈரோடு
C
நாமக்கல்
D
திண்டுக்கல்
Question 29
       
A
3 1 2 4
B
1 2 3 4
C
3 1 4 2
D
4 3 2 1
Question 30
 
A
4 1 3 5 2
B
4 1 5 3 2
C
4 3 5 1 2
D
1 2 3 4 5
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 30 questions to complete.

7th Tamil lesson1 Test

8th Tamil lesson6 Test

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page