8th Tamil lesson7 Test

8th Tamil lesson7 Test

8th Tamil lesson 7

Congratulations - you have completed 8th Tamil lesson 7. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
       
A
2 4 3 1
B
4 2 1 3
C
2 4 1 3
D
1 2 3 4
Question 2
       
A
1 2 3 4
B
4 3 2 1
C
1 2 4 3
D
4 3 1 2
Question 3
14. சீவன் என்ற சொல்லின் பொருள் என்ன ?
A
உண்மை
B
உயிர்
C
உயிரை தரும்
D
விரும்பி
Question 4
19. எம்.ஜி.ஆர் க்கு பாரதரத்னா (இந்திய மாமணி) விருது வழங்கப்பட்ட ஆண்டு? 
A
1980
B
1988
C
1990
D
1998
Question 5
13. மீரா நடத்தி வந்த இதழின் பெயர் என்ன ?
A
சூர்யோதயம்
B
ஊமைகளின் தலைவன்
C
கிராம ஊழியன்
D
அன்னம் விடு தூது
Question 6
16. இதம் + தரும் சேர்த்தெழுதக ?
A
இதந்தரும்
B
இதம்தரும்
C
இதத்தரும்
D
இதைத்தரும்
Question 7
7. தமிழில் எழுந்த முதல் பரணி நூல் எது?
A
தக்காய பரணி
B
கலிங்கத்துப்பரணி
C
வங்கத்துப்பரணி
D
எதுவும் இல்லை
Question 8
12. மூன்றும் ஆறும் என்ற நூலை எழுதியவர் யார் ?
A
மீரா
B
ஈரோடு தமிழன்பன்
C
கண்ணதாசன்
D
வாணிதாசன்
Question 9
22. எம்.ஜி.ஆர் _________ என்னும் ஊரில் கல்வி பயின்றார் ?
A
கண்டி
B
சென்னை
C
கும்பகோணம்
D
மதுரை
Question 10
A
1 2 3 4
B
4 3 2 1
C
2 1 4 3
D
4 3 1 2
Question 11
9. கலிங்கத்துப்பரணியை தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று புகழ்ந்தவர் யார் ?
A
அறிஞர் அண்ணா
B
கபிலர்
C
ஒட்டக்கூத்தர் 
D
கம்பர்
Question 12
11. போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிக் கொண்ட வீரனை பாடுவது எது ? 
A
பிள்ளைத்தமிழ்
B
தூது
C
உலா
D
பரணி
Question 13
27. வல்லினம் மிகும் இடங்களில் சரியானவை எது ?
A
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்தில் வல்லினம் மிகும்
B
உவமைத்தொகையில் வல்லினம் மிகும்
C
உருவகத்தில் வல்லினம் மிகும்
D
அனைத்தும் சரி
Question 14
10. கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது?
A
590
B
599
C
598
D
596
Question 15
17. மதிய உணவுத் திட்டம் யார் காலத்தில் தொடங்கப்பட்டது ? 
A
அண்ணா
B
கலைஞர்
C
காமராசர்
D
எம்.ஜி.ஆர்
Question 16
1. "எதுகொல் இது மாயை ஒன்று கொல் எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
A
கலிங்கத்துப்பரணி
B
பெரியபுராணம்
C
கம்பராமாயணம்
D
மணிமேகலை
Question 17
 
A
1 2 3 4
B
4 1 2 3
C
3 4 2 1
D
4 3 2 1
Question 18
6. செயங்கொண்டாரை பரணிக்கோர் செயங்கொண்டார் எனப் புகழ்ந்தவர் யார் ?
A
நாதமுனி
B
திருத்தக்கதேவர்
C
பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்
D
நம்பியாண்டார் நம்பி
Question 19
5. செயங்கொண்டார் எம்மன்னனின் அவைக்களப்புலவராகத் திகழ்ந்தார்?
A
முதல் குலோத்துங்க சோழன்
B
முதலாம் இராஜராஜன்
C
முதலாம் இரஜேந்திரன்
D
முதலாம் பராந்தகன்
Question 20
24. அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர் யார்?
A
ஒளவையார்
B
நக்கீரனார்
C
இறையனார்
D
கபிலர்
Question 21
21. எம்.ஜி.ஆர் எம்மாவட்டத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார் ?
A
மதுரை
B
விழுப்புரம்
C
தஞ்சை
D
திண்டுக்கல்
Question 22
28. வல்லினம் மிகா இடங்கள் எவை ? 
A
எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது
B
அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகாது
C
இரண்டாம் வேற்றுமை தொகையில் வல்லினம் மிகாது
D
அனைத்தும் சரி
Question 23
25. ஒளவையார் சொல்லின் உட்பொருளை அறிந்து கொண்டு போர் வேண்டாம் என்று முடிவு செய்தவர் யார்? 
A
அதியமான்
B
இளஞ்செழியனார்
C
தொண்டைமான்
D
கபிலர்
Question 24
20. எம்.ஜி.ஆர் அவர்கள் மதுரை மாநகரில் எத்தனையாவது உலகத்தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார் ?
A
5வது
B
6வது
C
7வது
D
8வது
Question 25
23. எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித்தந்த திட்டம் _____
A
மதிய உணவுத்திட்டம்
B
வீட்டு வசதித்திட்டம்
C
மகளிர் நலன் திட்டம்
D
இலவசக் காலணித்திட்டம்
Question 26
2. மறலி என்ற சொல்லின் பொருள் என்ன?
A
யானை
B
காலன்
C
புதர்
D
குகை
Question 27
18. பள்ளிக் குழந்தைகளுக்கு காலனி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார் ?
A
அண்ணா
B
காமராசர்
C
எம். ஜி. இராமசந்திரன்
D
கருணாநிதி
Question 28
29. கூற்று 1: வினைத்தொகையில் வல்லினம் மிகாது கூற்று 2:  உம்மைத்தொகையில் வல்லினம் மிகும்
A
கூற்று 1 மற்றும் 2 சரி
B
கூற்று 1 மற்றும் 2 தவறு
C
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
Question 29
26. வல்லினம் மிகும் இடங்களில் பொருந்தாது எது?
A
நான்காம் வேற்றுமை உருவாகிய 'கு' வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம்
B
இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும்
C
அது, இது, எது சொற்களை அடுத்து வல்லினம் மிகும்
D
உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்
Question 30
8. கலிங்கத்துப்பரணி யாருடைய வெற்றியை பேசுகிறது?
A
முதல் குலோத்துங்கச் சோழன் மற்றும் படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான்
B
முதல் குலோத்துங்கச் சோழன் மற்றும் படைத்தலைவர் சாத்தனார்
C
இரண்டாம் குலோத்துங்கச் சோழன் மற்றும் படைத்தலைவர் கண்ணாகனார்
D
மூன்றாம் குலோத்துங்கச் சோழன் மற்றும் படைத்தலைவர் தாண்டவராயன்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 30 questions to complete.

7th Tamil lesson1 Test

8th Tamil lesson7 Test

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page