8th Tamil lesson8 Test

8th Tamil lesson8 Test

8th Tamil lesson 8

Congratulations - you have completed 8th Tamil lesson 8. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
39. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந்து அற்று என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?
A
உருவக அணி
B
உவமை அணி
C
வேற்றுமை அணி
D
ஏகதேச உருவக அணி
Question 2
35. நாட்டின் தலைவன் வீரம், விடாமுயற்சி, ஈகை பெற்றவனாக விளங்குதல் வேண்டும் என்று கூறியவர் யார்? 
A
அயோத்தியதாசர்
B
வாணிதாசன்
C
கண்ணதாசன்
D
பாரதிதாசன்
Question 3
8. நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக ?
A
நம் + இல்லை
B
நமது + இல்லை
C
நமன் + நில்லை
D
நமன் +இல்லை
Question 4
11. சமத்துவம், பகுத்தறிவு கொள்கைகளை பரப்புவதில் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
அயோத்திதாசர்
D
அண்ணா
Question 5
24. ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்த்து அமைவது _______ எனப்படும்?
A
எழுத்து
B
அசை
C
சீர்
D
தளை
Question 6
34. சங்க இலக்கியம் பலவும் எந்த பாவால் பாடப்பட்டுள்ளது ?
A
வெண்பா
B
ஆசிரியப்பா
C
கலிப்பா
D
வஞ்சிப்பா
Question 7
 
A
2 3 4 1
B
2 1 3 4
C
1 2 3 4
D
4 3 2 1
Question 8
25.  சீர் எத்தனை வகைப்படும்?
A
4
B
3
C
2
D
5
Question 9
13. அயோத்திதாசரின் இயற்பெயர் என்ன?
A
வேங்கடரத்தினம்
B
சூரிய நாராயண சாஸ்திரி
C
வேதாசலம்
D
காத்தவராயன்
Question 10
31. இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது எனப்படும்?
A
மோனைதொடை
B
எதுகைதொடை
C
இயைபுத்தொடை
D
முரண்தொடை
Question 11
 
A
1 2 3 4
B
3 1 2 4
C
4 3 2 1
D
3 1 4 2
Question 12
37. கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?
A
பிறிது மொழிதல் அணி
B
வேற்றுமை அணி
C
உவமை அணி
D
ஏகதேச உருவக அணி
Question 13
30. இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ________ ஆகும்?
A
இயைபுதொடை
B
மோனைதொடை
C
எதுகைதொடை
D
அந்தாதித்தொடை
Question 14
32. பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது ஆகும்?
A
எதுகைதொடை
B
இயைபுதொடை
C
முரண்தொடை
D
அந்தாதித்தொடை
Question 15
4. திருமந்திரம் எத்தனை பாடல்களை கொண்டுள்ளது ?
A
2000
B
3000
C
4000
D
412
Question 16
7. படமாடக்கோயில் என்ற சொல்லின் பொருள் ? 
A
படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்
B
படங்களை உடைய கோயில்
C
மாடங்களை உடைய கோயில்
D
எதுவுமில்லை
Question 17
29. தொடை எத்தனை வகைப்படும்?
A
6
B
7
C
8
D
9
Question 18
 
A
1 2 3 4 5
B
5 4 3 2 1
C
1 2 3 5 4
D
1 2 5 3 4
Question 19
10. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன ?
A
அருண்மொழித்தேவர்
B
சுல்தான் அப்துல் காதர்
C
சாத்தனார்
D
மருள்நீக்கியார்
Question 20
22. ஒரு நாள் கழிந்தது என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
A
சுந்தர ராமசாமி
B
ஜெயகாந்தன்
C
புதுமைப்பித்தன்
D
ந. பிச்சமூர்த்தி
Question 21
2. தமிழ் மூவாயிரம் என்ற நூலை இயற்றியவர் ?
A
அப்பர்
B
மாணிக்கவாசகர்
C
சுந்தரர்
D
திருமூலர்
Question 22
14. அயோத்திதாசர் ஒரு பைசாத்தமிழன் இதழைத் தொடங்கிய ஆண்டு?
A
1906
B
1907
C
1909
D
1911
Question 23
1. 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே' என்று பாடியவர் யார் ?
A
திருமூலர்
B
மாணிக்கவாசகர்
C
திருநாவுக்கரசர்
D
சுந்தரர்
Question 24
19. என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும் சீர்திருத்த கருத்துக்களுக்கும் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும், தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள் என்று கூறியவர் யார் ?
A
அறிஞர் அண்ணா
B
எம்ஜிஆர்
C
பெரியார்
D
கண்ணதாசன்
Question 25
28. அடி எத்தனை வகைப்படும்?
A
4
B
5
C
2
D
6
Question 26
21. சொ. விருத்தாசலம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார் ?
A
இந்திரா பார்த்தசாரதி
B
சுந்தர ராமசாமி
C
கி.ராஜநாராயணன்
D
புதுமைப்பித்தன்
Question 27
18. திராவிட மகாஜன சங்கம் என்ற அமைப்பை அயோத்திதாசர் பண்டிதர் தோற்றுவித்த ஆண்டு எது?
A
1892
B
1895
C
1898
D
1992
Question 28
5. பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?  
A
7
B
8
C
10
D
12
Question 29
23. யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் எத்தனை? 
A
மூன்று
B
நான்கு
C
ஐந்து
D
ஆறு
Question 30
41. வறுமை வந்த காலத்தில் ___________ குறையாமல் வாழ வேண்டும் ? 
A
இன்பம்
B
தூக்கம்
C
ஊக்கம்
D
ஏக்கம்
Question 31
40. ஆண்மையின் கூர்மை ______  
A
வறியவருக்கு உதவுதல்
B
பகைவருக்கு உதவுதல்
C
நண்பனுக்கு உதவுதல்
D
உறவினருக்கு உதவுதல
Question 32
38. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தோறும் பண்புடை யாளர் தொடர்பு  என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?
A
ஏகதேச உருவக அணி
B
பிறிது மொழிதல் அணி
C
உவமை அணி
D
வேற்றுமை அணி
Question 33
33. அறநூல்கள் பலவும் எந்த பா வகையில் அமைந்தவை ? 
A
வெண்பா
B
ஆசிரியப்பா
C
கலிப்பா
D
வஞ்சிப்பா
Question 34
20. சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்?  
A
பிச்சமூர்த்தி
B
வாணிதாசன்
C
ஜெயகாந்தன்
D
புதுமைப்பித்தன்
Question 35
27. தளை எத்தனை வகைப்படும்?
A
5
B
7
C
8
D
4
Question 36
   
A
4 3 2 1
B
3 4 1 2
C
1 2 3 4
D
3 4 2 1
Question 37
17. நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கை கூட உதவாது என்றவர் யார் ?
A
அயோத்திதாசர்
B
பெரியார்
C
இராமலிங்க அடிகள்
D
ஆறுமுக நாவலர்
Question 38
12. தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை யார்?
A
இராஜாராம் மோகன்ராய்
B
அயோத்திதாசர்
C
நாமக்கல் கவிஞர்
D
முடியரசன்
Question 39
15. ஒரு பைசாத்தமிழன் இதழின் பெயரை அயோத்திதாசர் என்னவென்று பெயர் மாற்றம் செய்தார் ?
A
ஞானசாகரம்
B
தமிழன்
C
சதங்கை
D
ஞானரதம்
Question 40
16. மக்களும் அவர்தம் நோக்கங்களும் பெருமைப்படத்தக்கனவாக இருக்கவேண்டுமானால், அவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி அமையவேண்டும் என்று கூறியவர் யார்?
A
பெரியார்
B
இராஜாராம் மோகன்ராய்
C
திலகர்
D
அயோத்திதாசர்
Question 41
26. சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதை________ என்பர்?
A
எழுத்து
B
அசை
C
சீர்
D
தளை
Question 42
3. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும், பதிணென் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் யார் ?
A
திருமூலர்
B
அகத்தியர்
C
திருநாவுக்கரசர்
D
சம்பந்தர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 42 questions to complete.

7th Tamil lesson1 Test

8th Tamil lesson8 Test

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page