9th Tamil test2

9th Tamil Lesson 2

Congratulations - you have completed 9th Tamil Lesson 2. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
32. பண்டையத் தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் நூல் எது ?
A
நற்றிணை
B
குறுந்தொகை
C
புறநானூறு
D
அகநானூறு
Question 2
26. சேக்கிழார் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார் ?
A
இரண்டாம் குலோத்துங்கன்
B
முதலாம் இராசேந்திரன்
C
இராஜாராஜன் சோழன்
D
குலோத்துங்கள்
Question 3
6. நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம் தந்தவர் யார் ?
A
இளங்கோவடிகள்
B
திருவள்ளுவர்
C
சமண முனிவர்கள்
D
கம்பர்
Question 4
     
A
3 1 2 4
B
1 2 3 4
C
3 1 4 2
D
4 3 2 1
Question 5
1. "நீரின்று அமையாது உலகம்” என்று கூறியவர் யார்?
A
திருவள்ளுவர்
B
இளங்கோவடிகள்
C
கம்பர்
D
கபிலர்
Question 6
37. தமிழில் ஏறத்தாழ _______  துணை வினைகள் உள்ளன.  
A
40
B
45
C
50
D
55
Question 7
31. இலக்கணக்குறிப்பு தருக : அடுபோர்
A
எண்ணும்மை
B
வினைத்தொகை
C
பண்புத்தொகை
D
பெயரெச்சம்
Question 8
38. "கல்லும் மலையும் குதித்துவந்தேன்" என்ற பாடலை பாடியவர் யார்?
A
திரு.வி.க
B
கவிமணி
C
நாமக்கல் சுவிஞர்
D
பாரதியார்
Question 9
28.  “வானகமே, இளவெயில், மரச்செறிவே, நீங்களெல்லாம் கானலின் நீரோ? - வெறுங்காட்சிப் பிழைதானோ?" என்ற பாடலை பாடியவர் யார்? 
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
வாணிதாசன்
D
பலபட்டை சொக்கநாதப் புலவர்
Question 10
30. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!" என்ற  பாடல் இடம்பெற்றுள்ள நூல் ?
A
கலித்தொகை
B
நற்றிணை
C
குறுந்தொகை
D
புறநானூறு
Question 11
9. குளிர்தல் என்பது குளித்தல் என்று ஆயிற்று எனக் கூறியவர் யார்?
A
கவிமணி
B
தொ.பரமசிவன்
C
பாரதியார்
D
எஸ் ராமகிருஷ்ணன்
Question 12
15. பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் யார்?
A
வாணிதாசன்
B
கண்ணதாசன்
C
தமிழ்ஒளி
D
இளங்கோவடிகள்
Question 13
34. சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே! நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே! என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
நற்றிணை
B
புறநானூறு
C
கலித்தொகை
D
குறுந்தொகை
Question 14
3. எந்த மண்டலத்தில் ஏரியைக் கண்மாய் என்று அழைப்பார்கள்?
A
சேரர்
B
சோழர்
C
பல்லவர்
D
பாண்டியர்
Question 15
41. வாய்க்கால் மீன்கள் என்ற நூலின் ஆசிரியர் யார்? A)  B) ந. கருணாநிதி C) க. சச்சிதானந்தன்D) பசுவய்யா
A
வெ. இறையன்பு
B
சுரதா
C
பாரதிதாசன்
D
பாரதியார்
Question 16
24. திருத்தொண்டத் தொகை என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
நம்பியாண்டார் நம்பி
B
திருநாவுக்கரசர்
C
சுந்தரர்
D
திருஞானசம்பந்தர்
Question 17
         
A
3 1 4 2
B
3 1 2 4
C
1 2 4 3
D
4 3 2 1
Question 18
29. நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் என்ற புறநானூறு பாடலை இயற்றியவர் யார் ?
A
குடபுலவியனார்
B
மோசிகீரணார்
C
நக்கிரனார்
D
கபிலர்
Question 19
10. குள்ளக் குளிரக் குடைந்து நீராடி என்றவர் யார்? 
A
பெரியாழ்வார்
B
நம்மாழ்வார்
C
ஆண்டாள்
D
குலசேகர ஆழ்வார்
Question 20
35. “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? 
A
நற்றிணை
B
குறுந்தொக
C
கலித்தொகை
D
புறநானூறு
Question 21
22. தடவரை  இலக்கணக்குறிப்புத் தருக
A
பண்புத்தொகை
B
வினைத்தொகை
C
வியங்கோள் வினைமுற்று
D
உரிச்சொல் தொடர்
Question 22
39. தண்ணீர் தண்ணீர் என்ற நாலின் ஆசிரியர் யார்?
A
பிச்சமூர்த்தி
B
இராஜம் கிருஷ்ணன்
C
சுரதா
D
கோமல் சுவாமிநாதன்
Question 23
       
A
5 4 3 2 1
B
5 4 1 2 3
C
1 2 3 4 5
D
4 5 3 1 2
Question 24
36.  “தண்ணீர்” என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்? 
A
எஸ். ராமகிருஷ்ணன்
B
சுந்தர ராமசாமி
C
கந்தர்வன்
D
சுரதா
Question 25
7. உணவெனப்படுவது நிலத்தோடு நீரே என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது? 
A
புறநானூாறு
B
கலித்தொகை
C
நற்றிணை
D
குறுந்தொகை
Question 26
8. இந்திய நீர்பாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
A
கரிகாலன்
B
ஹோக்கன்
C
சர் ஆர்தர் காட்டன்
D
ஜான் பென்னி குயிக்
Question 27
16. “தமிழர் சமுதாயம்”என்ற நூலை எழுதியவர் யார்?
A
முடியரசன்
B
நாமக்கல் கவிஞர்
C
சாலை இளந்திரையன்
D
தமிழ்ஒளி
Question 28
11. தெய்வச் சிலைகளைக் குளி(ர்)க்க வைப்பதை ஆடல் என்று கூறுவர்?
A
திருமஞ்சனம் ஆடல்
B
திருமுழுக்கு
C
திருகுடமுழுக்கு
D
கும்பாபிஷேகம்
Question 29
5. மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலைக்கு ________ என்று பெயர் ?
A
உறைகிணறு
B
ஊருணி
C
அகழி
D
கண்மாய்
Question 30
33. "குளம் தொட்டுக்கோடு பதித்து வழிசீத்து" என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல் எது?
A
சிறுபஞ்சமூலம்
B
ஆசாரக்கோவை
C
ஏலாதி
D
நாலடியார்
Question 31
   
A
3 1 4 2
B
3 4 1 2
C
1 2 3 4
D
4 3 2 1
Question 32
4. உறைகிணறு எங்கு தோண்டப்படுகிறது ?
A
மணற்பாங்கான இடத்தில்
B
பாறைகளுக்கு இடையில்
C
அணைக்கு அருகில்
D
ஏரிகளுக்கு இடையில்
Question 33
12. “சனிநீராடு” என்பது யாருடைய வாக்கு?
A
இளங்கோவடிகள்
B
திருவள்ளூர்
C
கம்பர்
D
ஒளவையார்
Question 34
19. “காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை" என்ற பாடலை பாடியவர் யார் ?
A
சேக்கிழார்
B
சுந்தரர்
C
மாணிக்கவாசகர்
D
திருநாவுக்கரசர்
Question 35
25.  திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூலின் ஆசிரியர் யார்? 
A
திருநாவுக்கரசர்
B
சுந்தரர்
C
திருஞானசம்பந்தர்
D
நம்பியாண்டார் நம்பி
Question 36
       
A
4 3 2 1
B
1 2 3 4
C
4 3 1 2
D
4 2 1 3
Question 37
13. சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு _______ ஆகும்.
A
அகழி
B
ஆழிக்கிணறு
C
உறைக்கிணறு
D
கட்டுக்கிணறு
Question 38
27. பக்திசுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ" என்று சேக்கிழாரை போற்றியவர் யார்?
A
பலபட்டை சொக்கநாதப் புலவர்
B
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
C
மறைமலையடிகள்
D
ஒட்டக்கூத்தர்
Question 39
2. மழை உழவுக்கு உதவுகிறது விதைத்த விதை ஆயிரமாகப் பெருகிறது. நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன என்று கூறியவர் யார்?
A
புல்லங்காடனார்
B
மாங்குடி மருதனார்
C
மூவாதியார்
D
மாறன் பொறையனார்
Question 40
14. முல்லை பெரியாறு அணையைக் கட்டியவர் யார்?
A
ஹோக்கன்
B
ஜான் பென்னி குவிக்
C
வில்லியம் ஜேம்ஸ்
D
ஆர்தர் காட்டன்
Question 41
40. தண்ணீர் தேசம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
பாரதியார்
B
கோமல் சுவாமிநாதன்
C
வைரமுத்து
D
சுரதா
Question 42
                 
A
3 1 4 2
B
1 2 3 4
C
4 3 2 1
D
3 1 2 4
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 42 questions to complete.

8th Tamil lesson1 test

9th Tamil test2

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page