9th Tamil test3

9th Tamil lesson 3

Congratulations - you have completed 9th Tamil lesson 3. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
34.  “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை" என்ற குறளில் பயின்று வரும் அணி?
A
ஏகதேச உருவக அணி
B
சொற்பொருள் பின்வருநிலையணி
C
உருவக அணி
D
உவமையணி
Question 2
19. கிழடி அகழாய்வில் கிடைத்துள்ள பொருட்களில் மிகவும் தொன்மையானது எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது?
A
2000
B
2300
C
2500
D
2800
Question 3
14. சீத்தலைச்சாத்தனாரின் சமகாலத்தவர் யார்?
A
சேக்கிழார்
B
இளங்கோவடிகள்
C
ஒட்டக்கூத்தர்
D
கம்பர்
Question 4
11. பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக்காப்பியம் எது? 
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
சீவகசிந்தாமணி
D
குண்டலகேசி
Question 5
13. மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை ?
A
25
B
30
C
33
D
50
Question 6
32. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
A
தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்
B
தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான
C
தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்
D
தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்
Question 7
38. திருக்குறளில் சிறந்த உரை யாருடையது?
A
தாமத்தர்
B
பரிமேலழகர்
C
நச்சர்
D
மணக்குடவர்
Question 8
18. கீழடி எம்மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A
திருச்சி
B
மதுரை
C
தேனீ
D
திருநெல்வேலி
Question 9
26. பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம் என்று பட்டிமண்டபத்தை பற்றிக் கூறும் நூல் ?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
திருவாசகம்
D
கம்பராமாயணம்
Question 10
35. "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை" என்ற குறளில் பயின்று வரும் அணி?
A
சொற்பொருள் பின்வரு நிலையணி
B
உவமை அணி
C
வேற்றுமை அணி
D
பொருள்பின்வரு நிலையனி
Question 11
28. வல்லினம் மிகும் இடங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
A
அ, இ என்ற சுட்டெழுத்துக்களுக்குப்பின் மிகும்
B
இரண்டாம் வேற்றுமை விரியில் மிகும்
C
அந்த. இந்த என்ற சுட்டுப் பெயர்களின் பின் மிகும்
D
வினைத்தொகையில் மிகும்
Question 12
9. இலக்கணக்குறிப்பு தருக : காய்க்குலைக் கமுகு
A
வினைத்தொகை
B
பண்புத்தொகை
C
உம்மைத்தொகை
D
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
Question 13
37. “சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று" என்ற குறளில் பயின்று வரும் அணி ?
A
உவமையணி
B
உருவக அணி
C
வேற்றுமை அணி
D
தற்குறிப்பேற்ற அணி
Question 14
25. பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை : எட்டினோடு இரண்டும் அறியேனையே என்று பட்டிமண்டபத்தை பற்றிக் கூறும் நூல் ? 
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
திருவாசகம்
D
கம்பராமாயணம்
Question 15
42. திருக்குறளில் ஏழு என்ற சொல் எத்தனை குறட்பாக்களில் இடம்பெற்றுள்ளது? 
A
7
B
8
C
9
D
10
Question 16
3. ஏறுதழுவுதல் கலித்தொகையை தவிர எந்தெந்த நூல்களில் கூறப்படுகிறது?
A
சிலப்பதிகாரம்
B
பள்ளு இலக்கியம்
C
புறப்பொருள் வெண்பாமாலை
D
மேற்கூறிய அனைத்தும்
Question 17
45. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் எது? 
A
காலம் அறிதல்
B
வினையறிதல்
C
குறிப்பறிதல்
D
அடக்கமுடைமை
Question 18
44. “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்" என்ற குறளில் பயின்று வரும் அணி எது ?
A
ஏகதேச உருவக,அணி
B
எடுத்துக்காட்டு உவமைஅணி
C
சொற்பொருள் பின்வரு நிலையணி
D
வஞ்சப்புழ்ச்சி அணி
Question 19
12. மணிமேகலை எந்த சமயத்தைச் சார்ந்த நூல்?
A
வைணவம்
B
புத்தம்
C
சமணம்
D
சைவம்
Question 20
4. எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைப்பற்றி கூறும் இலக்கியம் எது?
A
புறப்பொருள் வெண்பாமாலை
B
முக்கூடற்பள்ளு
C
கண்ணுடையம்மன் பள்ளு
D
மேற்கூறிய அனைத்தும்
Question 21
31. பொருந்தாத இணை எது?
A
ஏறுகோள் - எருதுகட்டி
B
திருவாரூர் - கரிக்கையூர்
C
ஆதிச்சநல்லூர் - அரிக்கமேடு
D
பட்டிமன்றம் - பட்டிமண்டபம்
Question 22
41. திருக்குறள் மூலத்தை முதன்முதலில் அச்சிட்டவர் யார் ?
A
தஞ்சை ஞானபிரகாசர்
B
ராஜன்
C
இராசமாணிக்கனார்
D
தட்சிணாமூர்த்தி
Question 23
30. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
மா. இராசமாணிக்கனார்
B
அ.தட்சிணாமூர்த்தி
C
கா.ராஜன்
D
கரத்னம்
Question 24
39. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு?
A
1812
B
1912
C
1712
D
1820
Question 25
21. இந்தியாவில் எங்கு முதல் கல்லாயுதம் கண்டுபிடிக்கப்பட்டது ?
A
கீழடி
B
பல்லாவரம்
C
முசிறி
D
அத்திரம்பாக்கம்
Question 26
33. சொற்றொடர்களை முறைப்படுத்துக. அ) ஏறுதழுவுதல் என்பதை  ஆ) தமிழ் அகராதி  இ) தழுவிப் பிடித்தல் என்கிறது
A
ஆ, அ, இ
B
ஆ, இ, அ
C
இ, ஆ, அ
D
இ, அ, ஆ
Question 27
5. தேசிய விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டுள்ள நாடு எது?
A
அமெரிக்கா
B
சீனா
C
இரஷ்யா
D
ஸ்பெயின்
Question 28
27. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே எனக் கூறும் நூல் ?
A
இலக்கண விளக்கம்
B
மணிமேகலை
C
நன்னூல்
D
தொன்னூல் விளக்கம்
Question 29
8. இந்திரவிழா எத்தனை நாட்கள் நடைபெறும்?
A
25
B
26
C
28
D
30
Question 30
20. அறிவை விரிவுசெய் என்று கூறியவர்?
A
பாரதியார்
B
ஒளவையார்
C
பாரதிதாசன்
D
திருவள்ளுவர்
Question 31
2. ஏறுதழுவுதல் எந்த நிலத்தில் தோன்றியது?
A
குறிஞ்சி
B
முல்லை
C
மருதம்
D
நெய்தல்
Question 32
36. "குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்" என்ற குறளில் பயின்று வரும் அணி ?
A
பொருள்பின்வரு நிலையனி
B
வேற்றுமை அணி
C
ஏகதேச உருவக அணி
D
சொற்பொருள் பின்வரு நிலையணி
Question 33
16. அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் ! மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
சீவகசிந்தாமணி
D
வளையாபதி
Question 34
6. இந்திரவிழா எந்தெந்த நூல்களில் விவரிக்கப்படுகின்றனர்?
A
சிலப்பதிகாரம், மணிமேகலை
B
சிலப்பதிகாரம், குண்டலகேசி
C
சீவகசிந்தாமணி, வளையாபதி
D
சிலப்பதிகாரம், நீலகேசி
Question 35
1.  சங்க இலக்கியத்தில் ஏறுதழுவுதல் பற்றிக் கூறும் நூல் எது? 
A
கலித்தொகை
B
நற்றிணை
C
புறநானூறு
D
அகநானூறு
Question 36
       
A
4 3 2 1
B
1 2 3 4
C
4 3 1 2
D
4 2 1 3
Question 37
24. பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் என்று பட்டிமண்டபத்தை பற்றிக் கூறும் நூல் ?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
திருவாசகம்
D
கம்பராமாயணம்
Question 38
29. தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலின் ஆசிரியர் யார்? 
A
மா. இராசமாணிக்கனார்
B
கா.ராஜன்
C
அ.தட்சிணாமூர்த்தி
D
க. ரத்னம்
Question 39
 
A
1 2 3 4
B
2 3 4 1
C
4 3 2 1
D
1 2 4 3
Question 40
         
A
3 1 2 4
B
3 2 1 4
C
1 2 3 4
D
4 3 2 1
Question 41
40. திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் எது?
A
அனிச்சம், குவளை
B
வேங்கை. காந்தாள்
C
தாழை, தோன்றி
D
புன்னை, பிடவம்
Question 42
10. இலக்கணக்குறிப்பு தருக : தாழ்பூந்துறை
A
உரிச்சொல்தொடர்
B
உருவகம்
C
வினைத்தொகை
D
வினைமுற்று
Question 43
23. மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண்டபம் என்று பட்டிமண்டபத்தை பற்றிக் கூறும் நூல் ?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
திருவாசகம்
D
கம்பராமாயணம்
Question 44
22. தொல்லியல் ஆய்வாளர்கள் ரோமானியர்களின் பழங்காசுகளை எங்கு கண்டுபிடித்தனர் ?
A
திருச்சி
B
மதுரை
C
சென்னை
D
கோவை
Question 45
15. தண்டமிழ் ஆசான் என்று சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர் யார்?
A
சேக்கிழார்
B
ஒட்டக்கூத்தர்
C
இளங்கோவடிகள்
D
கம்பர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 45 questions to complete.

7th Tamil lesson1 Test

 

9th Tamil test3

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page