9th Tamil test4

 

9th Tamil lesson 4 test

Congratulations - you have completed 9th Tamil lesson 4 test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
26. கீழ்க்கண்டவற்றில் தவறானதை தேர்வு செய்க 
A
அது, இது என்ற சுட்டுப்பெயர்களின் பின் வல்லினம் மிகாது
B
விளித்தொடர்களின் பின் வல்லினம் மிகாது
C
பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது
D
முற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது
Question 2
16. தொல்காப்பியம் எத்தனை இயல்களை உடையது?
A
25
B
26
C
27
D
29
Question 3
12. “ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?
A
சிலப்பதிகாரம்
B
தொல்காப்பியம்
C
சீவகசிந்தாமணி
D
மணிமேகலை
Question 4
13. தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் எது?
A
அகத்தியம்
B
தொல்காப்பியம்
C
தொன்னூல் விளக்கம்
D
இலக்கண விளக்கம்
Question 5
11. கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்தில் உள்ள எந்த ஊரில் பிறந்தார் ?
A
பெரியகுளம்
B
போடிநாயக்கனூர்
C
கொம்பை
D
மெட்டூர்
Question 6
7. கவிஞர் வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு?
A
2000
B
2001
C
2002
D
2003
Question 7
30. இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் யார்?
A
ராஜம்
B
வளர்மதி
C
மீரா
D
சுரதா
Question 8
1. இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் யார்?
A
மைக்கேல் ஆல்ட்ரிச்
B
ஹாங்க் மாக்னஸ்கி
C
அலெக்ஸாண்டர் பெயின்
D
ஜான் செப்பர்டு பாரன்
Question 9
14. ஓரறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக
A
புல், மரம்
B
சிப்பி, நத்தை
C
மனிதன்
D
கரையான், எறும்பு
Question 10
4. எந்த ஆண்டு வையக விரிவு வலையை டிம் பெர்னாஸ் லீ உருவாக்கினார் ?
A
1990
B
1992
C
1995
D
1998
Question 11
6. விரலி என்ற தமிழ்ச்சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் 
A
Pen drive
B
CD Drive
C
Mouse
D
Keyboard
Question 12
3. வையக விரிவு வலையை உருவாக்கியவர் யார்? 
A
ஹாங்கி மாக்னஸ்கி
B
ஜான் ஷெப்பாடு பாரன்
C
ஜியோவான்னி காசில்லி
D
டிம் பெர்னர்ஸ் லீ
Question 13
19. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எது ?
A
பாஸ்கரா, 1972
B
ரோகிணி, 1975
C
ஆர்யபட்டா, 1975
D
சித்தாரா, 1985
Question 14
27. கீழ்க்கண்டவற்றில் தவறானதை தேர்வு செய்க  
A
வினாப்பெயர்களின் பின் வல்லினம் மிகாது
B
எழுவாய் தொடரில் வல்லினம் மிகாது
C
மூன்றாம்; ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது
D
ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகாது
Question 15
17. இஸ்ரோவின் தலைவராகப் பதவியேற்ற முதல் தமிழர் யார்?
A
சிவன்
B
மயில்சாமி அண்ணாதுரை
C
அப்துல்கலாம்
D
இளங்கோவன்
Question 16
21. சந்திரயான் 1ன் திட்ட இயக்குனர் யார்? 
A
அப்துல்கலாம்
B
சிவன்
C
மயில்சாமி அண்ணாதுரை
D
அருணன் சுப்பையா
Question 17
2. எந்த ஆண்டு இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது ?
A
1999
B
1989
C
1991
D
1992
Question 18
5. கிராமப்புறத்தில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை பெற நடைபெறும் தேர்வின் பெயர் என்ன ?
A
திறனாய்வு தேர்வு
B
ஊரகத் திறனாய்வு தேர்வு
C
தேசிய திறனாய்வு தேர்வு
D
மாவட்ட தேர்வு
Question 19
20. இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர் யார்? 
A
வளர்மதி
B
விக்ரம் சாராபாய்
C
சிவன்
D
அப்துல்கலாம்
Question 20
25. கீழ்க்கண்டவற்றில் தவறானதை தேர்வு செய்க 
A
அகர. இகர ஈற்று வினையெச்சங்களுடன் புணர்கையில் வல்லினம் மிகாது
B
அன்று, இன்று, என்று என்ற சொற்களின் பின் வல்லினம் மிகாது
C
அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்ற சொற்களின் பின் வல்லினம் மிகாது
D
மூன்று, ஐந்து. ஆறாம் வேற்றுமைத் தொடர்களில் வல்லினம் மிகாது
Question 21
22. ஏன், எதற்கு, எப்படி? என்ற நூலின் ஆசிரியர் யார்? 
A
அப்துல்கலாம்
B
சிவன்
C
மயில்சாமி
D
சுஜாதா
Question 22
9. வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான மாநில விருதை எத்தனை முறை பெற்று உள்ளார் ?
A
6
B
7
C
8
D
9
Question 23
18. இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை யார்?
A
அப்துல்கலாம்
B
விக்ரம் சாராபாய்
C
சிவன்
D
அருணன் சுப்பையா
Question 24
29. மீனவர்களுக்காக உருவாக்கப்பட்ட செயலி எது ?
A
நேவிக்
B
சத்தரா
C
சித்தாரா
D
வித்யான்
Question 25
23. இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் யார் ?
A
அருணன் சுப்பையா
B
சிவன்
C
அப்துல்கலாம்
D
மயில்சாமி அண்ணாதுரை
Question 26
28. கூற்று 1 : ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகாது கூற்று 2 :வினாப்பெயர்களின் பின் வல்லினம் மிகாது
A
கூற்று 1 மற்றும் 2 சரி
B
கூற்று 1 மற்றும் 2 தவறு
C
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
Question 27
8. வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை எத்தனை முறை பெற்று உள்ளார் ?
A
6
B
7
C
8
D
9
Question 28
10. “ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்" என்ற கவிதையை எழுதியவர் யார் ?
A
பாரதிதாசன்
B
கண்ணதாசன்
C
வைரமுத்து
D
பாரதியார்
Question 29
15. மூவறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக
A
புல், மரம்
B
கரையான், எறும்பு
C
சிப்பி, நத்தை
D
மனிதன்
Question 30
 
A
2 3 4 1
B
2 3 1 4
C
1 3 4 2
D
1 2 3 4
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 30 questions to complete.

8th Tamil lesson1 test

9th Tamil test4

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page