9th Tamil test5

9th Tamil lesson 5 test

Congratulations - you have completed 9th Tamil lesson 5 test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
3. முத்துலட்சுமி அடையாற்றில் அவ்வை இல்லத்தை தொடங்கிய வருடம் ?
A
1920
B
1930
C
1940
D
1950
Question 2
40. இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை என்று கூறியவர் யார்?  
A
பாரதியார்
B
அண்ணா
C
அம்பேத்கார்
D
பெரியார்
Question 3
34. சிறுபஞ்சமூலத்தில் எத்தனை கருத்துகள் உள்ளன?
A
3
B
5
C
6
D
9
Question 4
44. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் எது?
A
சரஸ்வதி மகால் நூலகம்
B
திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
C
கன்னிமாரா நூலகம்
D
கல்கத்தா தேசிய நூலகம்
Question 5
 
A
4 3 2 1
B
3 4 1 2
C
1 2 3 4
D
3 1 2 4
Question 6
21. கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம் என்றவர் யார்?
A
கண்ணதாசன்
B
வாணிதாசன்
C
பாரதியார்
D
பாரதிதாசன்
Question 7
16. மறைமலையடிகளின் மகள் பெயர் என்ன? 
A
மலாலா
B
முத்துலட்சுமி
C
சாவித்திரிபாய் பூலே
D
நீலாம்பிகை அம்மையார்
Question 8
41. தென்னகத்துப் பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுவர் யார்?
A
மு.வரதராசனார்
B
இராஜாஜி
C
அண்ணா
D
பெரியார்
Question 9
54. நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஹெமிங்வேவின் குறுநாவல் எது?
A
ஒரு கிராமத்து நதி
B
கிழவனும் கடலும்
C
கருப்பு மலர்கள்
D
தண்ணீர் தண்ணீர்
Question 10
23. இலக்கணக்குறிப்பு தருக "பொன்னேபோல்"
A
உரிச்சொல் தெர்டர்
B
உவம உருபு
C
வினைத்தொகை
D
உம்மைத்தொகை
Question 11
2. முத்துலட்சுமி பற்றி கூற்றுகளில் தவறானது எது?
A
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
B
இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்
C
சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்
D
சட்ட கீழவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி
Question 12
19. நீலாம்பிகை அம்மையார் இயற்றிய நூல்களில் பொருந்தாது எது?
A
முப்பெண்மணிகள் வரலாறு
B
வடசொல் தமிழ் அகரவரிசை
C
வடமொழி ஆராய்ச்சி
D
பட்டினத்தார் பாராட்டிய மூவர்
Question 13
4. முத்துலட்சுமி புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கிய ஆண்டு ?  
A
1942
B
1950
C
1952
D
1962
Question 14
33. “பூவாது காய்க்கும் மரம் உள: நன்று அறிவார்" என்ற பாடலில் பயின்று வரும் அணி?
A
உவமையணி
B
ஏகதேச உருவக அணி
C
எடுத்துக்காட்டு உவமையணி
D
உருவக அணி
Question 15
35. 10 வயதில் சொற்பொழிவு ஆற்றும் ஆற்றல் பெற்றவர் யார்?
A
பாரதியார்
B
மறைமலையடிகள்
C
வள்ளலார்
D
பாரதிதாசன்
Question 16
5. முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையினை முடக்க எழுந்தவர் யார் ?
A
பாரதிதாசன்
B
பாரதியார்
C
பெரியார்
D
கண்ணதாசன்
Question 17
24. இலக்கணக்குறிப்பு தருக “வில்வாள்”
A
உரிச்சொல் தொடர்
B
தொழிற்பெயர்
C
உம்மைத்தொகை
D
உவம உருபு
Question 18
       
A
4 3 2 1 5
B
4 3 1 2 5
C
5 4 3 2 1
D
1 2 3 4 5
Question 19
18. சாரதா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு ?
A
1920
B
1925
C
1929
D
1930
Question 20
31. "பூவாது காய்க்கும் மரம் உள: நன்று அறிவார் மூவாது மூத்தவர் நூல் வல்லார்: தாவா" என்ற பாடலைவரி இடம்பெற்றுள்ள நூல் எது ?
A
சிறுபஞ்சமூலம்
B
ஏலாதி
C
திரிகடுகம்
D
புறநானூறு
Question 21
36. 16வயதில் தமது தந்தையின் போர்ப்படையின் தளபதி ஆனவர் யார்?
A
சந்திரகுப்தர்
B
அலெக்ஸாண்டர்
C
அசோகர்
D
பாபர்
Question 22
20. மறுமலர்ச்சி இலக்கியம் தோன்றிய நூற்றாண்டு ஆகும் ?
A
பதினெட்டாம்
B
பத்தொன்பதாம்
C
இருபதாம்
D
இருபத்தி ஒன்று
Question 23
45. "வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும்" என்று கூறியவர் யார்?
A
இரா.அரங்கநாதன்
B
அண்ணா
C
அம்பேத்கர்
D
பெரியார்
Question 24
14. பட்டமேற்படிப்பிற்கான இலவச கல்வி உதவித்தொகை திட்டம் யார்பெயரில் வழங்கப்படுகிறது ? 
A
ஈ.வெ.ரா. - நாகம்மை
B
சிவகாமி அம்மையார்
C
மூவலூர் இராமமிர்தம் அம்மையார்
D
அசலாம்பிகை அம்மையார்
Question 25
28. “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார் ? 
A
கவிமணி
B
பாரதிதாசன்
C
பாரதியார்
D
முடியரசன்
Question 26
27. பாரதிதாசனின் எந்த நாடக நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது ? 
A
பிசிராந்தையார்
B
அழகின் சிரிப்பு
C
பாண்டியன் பரிசு
D
இருண்ட வீடு
Question 27
32. தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து வந்த நூல்கள் யாவை? 
A
புறநூல்கள்
B
அக நூல்கள்
C
இலக்கண நூல்கள்
D
நீதி நூல்கள்
Question 28
8. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவர் யார்?
A
மூவலூர் இராமாமிர்தம்
B
முத்துலட்சுமி
C
சாவித்திரிபாய் பூலே
D
ஜோதிராவ் பூலே
Question 29
13. இந்திய நாட்டின் முதல் பெண் ஆசிரியர் யார்?
A
சாவித்திரிபாய் பூலே
B
ஜோதிராவ் பூலே
C
மலாலா
D
ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்
Question 30
7. பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோவென இடிமுழக்கம் செய்தவர் யார் ?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கண்ணதாசன்
D
பெரியார்
Question 31
50. தற்காலத்தில் 'ஏகார' என்னும் இடைச்சொல் எந்த பொருளில் மட்டுமே வருகிறது 
A
அழுத்தம்
B
தான்
C
இழிவு
D
பிரிநிலை
Question 32
39. அண்ணா நூற்றாண்டு நூலகம், எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 
A
2008
B
2009
C
2010
D
2012
Question 33
47. தேசிய நூலக நாள் எந்நாளில் கொண்டாடப்படுகிறது 
A
ஜீலை 11
B
ஆகஸ்டு 9
C
ஆகஸ்டு 30
D
ஏப்ரல் 30 
Question 34
11. கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்ற ஆண்டு? 
A
2014
B
2015
C
2016
D
2018
Question 35
 
A
5 4 3 2 1
B
1 2 3 4 5
C
5 4 1 3 2
D
1 5 4 3 2
Question 36
51. 'ஆ' என்னும் இடைச்சொல் _____ பொருள் வரும்?
A
விடை
B
வினா
C
தான்
D
கூட
Question 37
6. விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை மிதித்துத் துவைத்தவர் யார்?
A
பாரதியார்
B
பெரியார்
C
பாரதிதாசன்
D
கண்ணதாசன்
Question 38
12. பாகிஸ்தானில் பெண்கல்வி வேண்டுமெனப் போராட்டக் களத்தில் இறங்கிய போது மலாலாவின் வயது என்ன?
A
10
B
11
C
12
D
18
Question 39
53. “உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியது" என்று கூறியவர் யார்?
A
தண்டி
B
அகத்தியர்
C
நன்னூலார்
D
பவணந்தி முனிவர்
Question 40
15. சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம் எதனுடன் தொடர்புடையது ?
A
பட்டமேற்படிப்பிற்கு
B
கல்வி
C
திருமண உதவித்தொகை
D
B மற்றும் C சரி
Question 41
38.  “நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்" என்றவர் யார் ? 
A
காந்தியடிகள்
B
அண்ணா
C
ஆபிரகாம் லிங்கன்
D
நெல்சன் மண்டேலா
Question 42
52. திரைப்படமாக வெளிவந்த கோமல் சுவாமிநாதனின் நாடக நூல் எது
A
தண்ணீர் தண்ணீர்
B
ஒரு கிராமத்து நதி
C
கிழவனும் கடலும்
D
கருப்பு மலர்கள்
Question 43
46.  “உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகம்" என்றவர் யார்?
A
கதே
B
அண்ணா
C
அம்பேத்கர்
D
பெரியார்
Question 44
30. “பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது" என்ற பாடலை இயற்றியவர் யார்?
A
பாரதியார்
B
கண்ணதாசன்
C
முடியரசன்
D
பாரதிதாசன்
Question 45
1. சங்ககால பெண்புலவர்களில் பொருந்தாதவர் யார் ?
A
வெண்ணியக் குயத்தியார்
B
அள்ளூர் நன்முல்லையார்
C
மாதவி
D
நக்கண்ணையார்
Question 46
17. மகளிர் கல்வியை வலியுறுத்திய கோத்தாரி கல்விக் குழு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு ?
A
1964
B
1965
C
1968
D
1970
Question 47
25. பெண்களுக்கு எது முதன்மையானது என்று பாரதிதாசன் கூறுகிறார்?
A
கல்வி
B
பணம்
C
பரிசு
D
அழகு
Question 48
29. "மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்ற பாடலை இயற்றியவர் யார்?
A
கவிமணி
B
பாரதியார்
C
பாரதிதாசன்
D
முடியரசன்
Question 49
10. இந்தியாவில் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவி இதுவரை 80,000 குழந்தைகள் கல்வி பெற உதவியவர் யார்?
A
கைலாஷ் சத்யார்த்தி
B
சாவித்திரிபாய் பூலே
C
மலாலா
D
பண்டித ரமாபாய்
Question 50
9.  தமிழக அரசு 8ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கு திருமண உதவித் தொகையை யார் பெயரில் வழங்கி வருகிறது?
A
முத்துலட்சுமி
B
சாவித்திரிபாய் பூலே
C
மூவலூர் இராமாமிர்தம்
D
அஞ்சலையம்மாள்
Question 51
42. ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் எங்கு உள்ளது? 
A
கன்னிமாரா, சென்னை
B
சரஸ்வதி மகால், தஞ்சை
C
திருவனந்தபுரம், கேரளா
D
கல்கத்தா தேசிய நூலகம்
Question 52
48. “இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்" என்ற பொன்மொழியை கூறியவர் யார்?
A
இராஜாஜி
B
மு.வரதராசனார்
C
பெரியார்
D
அண்ணா
Question 53
43. உலகளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் எங்கு உள்ளது ?
A
கன்னிமாரா, சென்னை
B
சரஸ்வதி மகால், தஞ்சை
C
திருவனந்தபுரம், கேரளா
D
கல்கத்தா தேசிய நூலகம்
Question 54
26. குடும்ப விளக்கு என்ற நூல் எத்தனை பகுதியாகப் பிரிக்கப்பட்டது?
A
5
B
7
C
8
D
10
Question 55
37. தன் 17வது வயதிலேயே பைசா நகரத்து சாய்கோபுர விளக்கு ஊசலாடுவது பற்றி ஆராய்ந்தவர் யார் ?
A
கலீலியோ
B
விக்டர் ஹியூகோ
C
சோபியா ஸ்கட்டர்
D
அலெக்ஸாண்டர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 55 questions to complete.

8th Tamil lesson1 test

9th Tamil test5

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page