9th Tamil test7

9th Tamil lesson7 Test

Congratulations - you have completed 9th Tamil lesson7 Test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
 
A
5 4 3 2 1
B
4 3 2 1 5
C
4 3 1 2 5
D
1 2 3 4 5
Question 2
49. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே இவ்வடி உணர்த்தும் பொருள் யாது? 
A
மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்
B
வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்
C
செறிவான வயலில் உழவர் வெள்ளமாய்க் கூடியிருந்தனர்
D
பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்
Question 3
34. மதுரைக்காஞ்சி எத்தனை அடிகளை கொண்டது?
A
682
B
782
C
750
D
582
Question 4
43. இந்திய தேசிய இராணுவம் ________  இன் தலைமையில் ________ உருவாக்கினர்
A
சுபாஷ் சந்திரபோஸ், இந்தியர்
B
சுபாஷ் சந்திரபோஸ், ஜப்பானியர்
C
மோகன்சிங், ஜப்பானியர்
D
மோகன்சிங், இந்தியர்
Question 5
22. முத்தொள்ளாயிரம் எந்தெந்த நாடுகளின் வளங்களை வெளிப்படுத்துகிறது?
A
சேர
B
சோழ
C
பாண்டியன்
D
அனைத்தும் சரி
Question 6
46. “நச்சிலைவேல் கோக்கோதை நாடு. நல்யானைக் கோக்கிள்ளி நாடு” -இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே, 
A
பாண்டிய, சேர நாடு
B
சோழ, சேர நாடு
C
சேர நாடு. சோழ நாடு
D
சோழ, பாண்டிய நாடு
Question 7
18. சீவகசிந்தாமணி எத்தனை இலம்பகங்களைக் கொண்டுள்ளது ?  
A
12
B
13
C
14
D
15
Question 8
               
A
4 3 2 1
B
1 2 3 4
C
4 3 1 2
D
1 2 4 3
Question 9
50.  "வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய் வளைந்துசெல் கால்களால் ஆறே!” என்ற பாடலை இயற்றியவர் யார்? 
A
பாரதிதாசன்
B
முடியரசன்
C
வாணிதாசன்
D
கண்ணதாசன்
Question 10
32.  “முழங்கிசை”,“இமிழிசை" என்பதன் இலக்கணக் குறிப்பு தருக
A
பண்புத்தொகை
B
வினைத்தொகை
C
வினையாலணையும் பெயர்
D
இலக்கணப்போலி
Question 11
35. மதுரைக்காஞ்சியில் எத்தனை அடிகள் மதுரையை மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன? 
A
354
B
534
C
782
D
345
Question 12
45. “இளங்கமுகு”, “செய்கோலம்" இலக்கணக்குறிப்புத் தருக. 
A
உருவகத் தொடர், வினைத்தொகை
B
பண்புத்தொகை, வினைத்தொகை
C
வினைத்தொகை, பண்புத்தொகை
D
பண்புத்தொகை, உருவகத்தொடர்
Question 13
19. சீவகசிந்தாமணியின் வேறுபெயர் என்ன?
A
காமநூல்
B
முக்திநூல்
C
மணநூல்
D
அனைத்தும் சரி
Question 14
3. டெல்லியை நோக்கிச் செல்லுங்கள் என்று முழங்கியவர் யார்?
A
கோகலே
B
காந்திஜி
C
திலகர்
D
நேதாஜி
Question 15
8. இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள் என்ற பொன்மொழியைக் கூறியவர் ?
A
திலகர்
B
நேதாஜி
C
கோகலே
D
காந்திஜி
Question 16
21. சீவகசிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக திருத்தக்கதேவர் _______ என்னும் நூலை இயற்றினார் ?  
A
நரிவிருத்தம்
B
நாககுமார காவியம்
C
உதயகுமார காவியம்
D
சூளாமணி
Question 17
10. இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு என்ற நூலின் ஆசிரியர் யார்? 
A
அண்ணாமலை
B
ஜெயகோபாலன்
C
கோவிந்தன்
D
ஹரிகிருஷ்ணன்
Question 18
30. 'பொறிமயிர் வாரணம்... கூட்டுறை வயமாகப் புலியொடு குழும' என்று மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்த செய்தியைக் கூறும் நூல் எது? 
A
புறநானூறு
B
பரிபாடல்
C
அகநானூறு
D
மதுரைக்காஞ்சி
Question 19
48. “இருட்டு எனக்குப் பிடிக்கும்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
வாணிதாசன்
B
கண்ணதாசன்
C
ச.தமிழ்ச்செல்வன்
D
கி.வா. ஜகநாதன்
Question 20
40. “முல்லையைத் தொடுத்தாள்" என்பது எவ்வகை ஆகுபெயர்?
A
இடவாகு பெயர்
B
பொருளாகுபெயர்
C
கருவியாகுபெயர்
D
காரியவாகுபெயர்
Question 21
A
3 4 2 1
B
3 4 1 2
C
4 3 2 1
D
1 2 3 4
Question 22
38. “பொதியை ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்ததையிலே" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
A
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
B
மருதகாசி
C
கண்ணதாசன்
D
வைரமுத்து
Question 23
17. சீவகசிந்தாமணியில் இடம்பெற்றுள்ள உட்பிரிவின் பெயர் என்ன? 
A
காதை
B
படலம்
C
சருக்கம்
D
இலம்பகம்
Question 24
15. தேமாங்கனி என்பதன் இலக்கணக்குறிப்பு தருக. 
A
பண்புத்தொகை
B
உவமைத்தொகை
C
வினைத்தொகை
D
வியங்கோள் வினைமுற்று
Question 25
A
3 2 1 4
B
3 4 2 1
C
3 2 4 1
D
4 3 2 1
Question 26
1. யார் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் (INA) உருவாகியது ?
A
மோகன்சிங்
B
நேதாஜி
C
கரண்சிங்
D
அமர்சிங்
Question 27
9. 'நான் என் உயிரைக் கொடுப்பதற்குக் கொஞ்சமும் கவலைப்படவில்லை, ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை' என்று கூறியவர் யார்?
A
இராமு
B
கிருஷ்ணன்
C
விக்னேஷ்
D
கோபால்
Question 28
23. "நச்சிலைவேல் கோக்கோதை நாடு" என்ற முத்தொள்ளாயிரப் பாடல் எந்த நாட்டை குறிப்பிடுகிறது?
A
சேரர்
B
சோழர்
C
பாண்டியர்
D
பல்லவர்
Question 29
A
2 4 1 3
B
1 2 3 4
C
2 1 4 3
D
4 2 3 1
Question 30
5. நான் மறுபடியும் பிறந்தால் தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று கூறியவர் யார்?
A
நேதாஜி
B
தில்லான்
C
திலகர்
D
கோகலே
Question 31
44. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது? 
A
வருக்கை - இருக்கை
B
புள் - தாவரம்
C
அள்ளல் - சேறு
D
மடிவு - தொடக்கம்
Question 32
25. "நகைமுத்த வெண்குடையான் நாடு" என்ற முத்தொள்ளாயிரப் பாடல் எந்த நாட்டை குறிப்பீடுகிறது?
A
சேரர்
B
சோழர்
C
பாண்டியர்
D
பல்லவர்
Question 33
11. இன்பங்களைத் துறந்து துறவு பூனவேண்டும் என்பதே ________ காப்பியத்தின் மையக் கருத்து ஆகும் ?
A
சிலப்பதிகாரம்
B
வளையாபதி
C
குண்டலகேசி
D
சீவகசிந்தாமணி
Question 34
33. காஞ்சி என்றால் ______ என்று பொருள்? 
A
நிலையாமை
B
மதில்
C
தெய்வம்
D
பெருங்காற்று
Question 35
29. மதுரையை சிறப்பித்துக் கூறும் நூல்களில் முதன்மையானது எது?
A
பட்டினப்பாலை
B
நற்றிணை
C
மதுரைக்காஞ்சி
D
புறநானூறு
Question 36
26. முத்தொள்ளாயிரம் எந்த பாவால் இயற்றப்பட்டது?
A
ஆசிரியப்பா
B
வெண்பா
C
கலிப்பா
D
வஞ்சிப்பா
Question 37
39. ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றுக்கு தொன்று தொட்டு ஆகி வருவது ஆகும்?
A
பண்புபெயர்
B
ஆகுபெயர்
C
தொழிற்பெயர்
D
வினைபெயர்
Question 38
6. இந்திய தேசிய இராணுவத்தில் உருவாக்கப்பட்ட பெண்கள் படைப்பிரிவின் பெயர்?
A
லட்சுமி
B
வேலு நாச்சியார்
C
ஜான்சிராணி
D
அஞ்சலையம்மாள்
Question 39
20. திருத்தக்கதேவர் எந்த சமயத்தைச் சார்ந்தவர்?
A
புத்த
B
சமணம்
C
வைணவம்
D
சைவம்
Question 40
2. நேதாஜி எந்த ஆண்டு இந்திய தேசிய இராணுவத்திற்கு பொறுப்பேற்றார் ?
A
ஜீலை 9, 1943
B
ஜீலை 10, 1943
C
ஆகஸ்டு 15, 1945
D
செப்டம்பர் 15, 1947
Question 41
27. புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற முத்தொள்ளாயிரப் பாடல்களின் எண்ணிக்கை?
A
108
B
900
C
600
D
103
Question 42
41.  “பைங்கூழ் வளர்ந்தது" என்பது எவ்வகை ஆகுபெயர்?
A
இடவாகுபெயர்
B
கருவியாகுபெயர்
C
பொருளாகுபெயர்
D
காரியவாகுபெயர்
Question 43
36. மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் யார்?
A
கரிகால் பெருவளத்தான்
B
பாண்டியன் நெடுஞ்செழியன்
C
தொண்டைமான் இளந்திரையன்
D
மாங்குடி மருதனார்
Question 44
28. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் யார்?
A
இளங்கோவடிகள்
B
திருத்தக்கதேவர்
C
நாககுத்தனார்
D
பெயர் தெரியவில்லை
Question 45
16. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
சீவகசிந்தாமணி
D
வளையாபதி
Question 46
4. இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள் தான் என்று கூறியவர் யார்?
A
முத்து ராமலிங்கனார்
B
நேதாஜி
C
தில்லான்
D
திலகர்
Question 47
42. “அறிஞர் அண்ணாவைப் படித்திருக்கிறேன்" என்பது எவ்வகை ஆகுபெயர்?
A
கருத்தாவாகுபெயர்
B
பொருளாகுபெயர்
C
காரியவாகுபெயர்
D
கருவியாகுபெயர்
Question 48
24. "நல்யானைக் கோக்கிள்ளி நாடு" என்ற முத்தொள்ளாயிரப் பாடல் எந்த நாட்டை குறிப்பிடுகிறது?
A
சேரர்
B
சோழர்
C
பாண்டியர்
D
பல்லவர்
Question 49
7. மலேசியாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் உள்ளது என்று கூறிய ஆங்கிலப் பிரதமர் யார்?
A
சர்ச்சில்
B
தாமஸ்
C
அலெக்ஸ்
D
வின்டனஸ்
Question 50
47. "ஆகாயத்துக்கு அடுத்த வீடு" என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
மு. மேத்தா
B
பாரதிதாசன்
C
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
D
வாணிதாசன்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

8th Tamil lesson1 test

9th Tamil test7

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page